Пікірлер
@priyasweety5553
@priyasweety5553 Күн бұрын
true-to-life short film👏🏻
@Jyash14
@Jyash14 Күн бұрын
Excellent
@davisraja6485
@davisraja6485 3 күн бұрын
Awesome short film 😇👏
@AgnelMarivalanJAM
@AgnelMarivalanJAM 3 күн бұрын
Very Powerful Truth, brothers keep moving
@briscillasam6895
@briscillasam6895 3 күн бұрын
Excellent Anna 👌
@Dsavio-iv7ev
@Dsavio-iv7ev 6 күн бұрын
இந்த கதைகளை எல்லாம் நானும் படித்திருக்கிறேன் அதனால்தான் வேதாகமத்தில் 'விண்ணில் போர் மூண்டது, சாத்தான் மின்னல் போல் விழக்கண்டேன்' என்ற வசனம் கவனத்துக்குரியது. ஏவாளை ஏமாற்றியது போல கடவுளின் மனிதரின் மீட்பு திட்டமறிந்த சாத்தான் உண்டாக்கின குழப்ப கதைகளை ஆராய்ச்சி உண்மைகளாக நீங்கள் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். பரிசுத்த வேதாகமம் உண்மையானது. இயேசுவே உண்மையான கடவுள், கடவுளின் மகன். ஆகவே இயேசு பிறப்பதற்கு முன் சாத்தானின் உண்மை பொய்களை படித்து ஏமாற வேண்டாம். யேசு கூறியது போல இறுதி நாட்களில் நான்தான் இயேசு/ மீட்பர் என்று சொல்லிக் கொண்டு சாத்தானும் அவனை சேர்ந்த மனிதரும் உலகை ஏமாற்ற வருவர். நாம் உண்மையான மீட்பர் இயேசுவிடம் உறுதியாக இருக்க வேண்டும்
@nithianand2354
@nithianand2354 10 күн бұрын
9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி, கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்து தாமதமாயிராமல், ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார். 2 பேதுரு 3:9
@anthonimary276
@anthonimary276 11 күн бұрын
Thank you so much brother ❤
@infomediatamil6608
@infomediatamil6608 13 күн бұрын
காயங்களை பெற்ற மனிதர்களின் புகைப்படத்தை வெளியிட்ட நீங்கள் ஏன் அவர்கள் காயத்துடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடவில்லை?
@srinivasansubramani148
@srinivasansubramani148 14 күн бұрын
பூதக்கண்ணாடையில் தான் வாசிக்க முடியும் என்று சொன்ன பைபிளை யார் உருவாக்கினார்கள் அவர்கள் எங்கு இருக்கிறார்கள் அதன் விலை என்ன என்று கூறவில்லை
@sahayarajamal
@sahayarajamal 17 күн бұрын
secound Chance 😊
@ruban3524
@ruban3524 17 күн бұрын
அருமை 🙏
@sahayarajamal
@sahayarajamal 17 күн бұрын
🎉
@Luciferr3795
@Luciferr3795 17 күн бұрын
😠
@MANVASANAI-np3xt
@MANVASANAI-np3xt 18 күн бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤴🏽🤴🏽🤴🏽🤴🏽🤴🏽🤴🏽🤴🏽🤴🏽🤴🏽🤴🏽🤴🏽🤴🏽
@paul_photography2398
@paul_photography2398 20 күн бұрын
அவர் மனதில் உள்ள சந்தேகத்தை அனைவரிடமும் கேட்கிறார் பைபிளில் உள்ளது சத்தியமே இயேசுவின் இரத்தம் ஜெயம்
@Csk593
@Csk593 20 күн бұрын
Amen
@chrispinachrispina7358
@chrispinachrispina7358 21 күн бұрын
❤❤❤
@user-xd3dp3vl2q
@user-xd3dp3vl2q 27 күн бұрын
இந்தகாரியம் கடவுபில்லையாஇருந்தாலும். போட்டி. பொராமைவரும் இந்தவீடியொ. பார்க்கலாம். நடைமுறைக்கு ஒத்துவராது. இதைசொல்ரராலெ. வருத்தபடதீங்க. யெசிங்க
@manickamsakthivel5754
@manickamsakthivel5754 29 күн бұрын
Thank you sir
@briscillasam6895
@briscillasam6895 29 күн бұрын
Excellent Anna 👍
@Navamony-ee4xz
@Navamony-ee4xz Ай бұрын
Thank you தெளிவான விளக்கம்
@kavani5394
@kavani5394 Ай бұрын
"கிறிஸ்டொஸ்" என்ற கிரேக்கச் சொல்லில் இருந்து உருவானதே கிறிஸ்தவர்கள். அதன் தமிழாக்கம் "அபிஷேகம்" செய்யப்பட்டவர் என்பதே. இயேசு பரலோகம் திரும்பியதன் பின்னரே அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் கிறிஸ்தவர்கள் என்று முதன் முறையாக அழைக்கப்பட்டார்கள் - அப்போ. 11 : 26. ஆனால், காலப்போகில் அதன் நடைமுறை தலைகீழாக மாறி மதங்கள் உருவாகின. பைபிள் ஒரு மதநூலல்ல, ஒரு சிறந்த, திறந்த புத்தகம். அதில் உண்மைகளைத் தவிர மர்மங்கள் எதுவுமில்லை. ஆனால், திரிக்கப்பட்ட மொழிபெயர்ப்புகளையும் போதனைகளையும் வைத்து இந்த சாத்தானிய உலகம் மக்களை மடைமாற்றினாலும், வசனங்களின் சூழமைவை வைத்து அனேகர் அவற்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்பது ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது. அதற்கு ஒரு உதாரணத்தை மட்டும் குறிப்பாகக் இங்கே கவனியுங்கள்: பஸ்கா உணவில் நெருப்பில் வாட்டப்பட்ட ஆட்டுக்குட்டி, புளிப்பற்ற ரொட்டி, கசப்பான கீரை மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இவற்றின் பொருள்: ஆட்டுக்குட்டி (1 கொரி. 5 : 7) இயேசுவையும், ரொட்டி இயேசுவின் மாசற்ற உடலையும், கீரை இஸ்ரயேலருக்கு எகிப்தின் கசப்பான அனுபவத்தையும் உணர்த்தவே பயன்படுத்தப்பட்டன. இயேசு 33ம் ஆண்டு இரவு நடைபெற்ற பஸ்காவின் முடிவில் 11 அப்போஸ்தலர்களுடன் செய்த புதிய உடன்படிக்கையில் திராட்சை மதுவைப் பயன்படுத்தினார் - மத்தேயு 26 : 27, 28. இயேசு மத்தேயு 26 : 28ல் "ஏனென்றால் இது, ‘ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் என் இரத்தத்தை’ குறிக்கிறது; என் இரத்தம், பாவ மன்னிப்புக்கென்று பலருக்காகச் சிந்தப்படப்போகிறது. 29 ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், என் தகப்பனுடைய அரசாங்கத்தில் புதிய திராட்சமதுவை உங்களோடு சேர்ந்து குடிக்கும் நாள்வரை இனி நான் திராட்சமதுவையே குடிக்க மாட்டேன்” என்று சொன்னார்...... அது முதல் கிறிஸ்தவர்கள் பஸ்காவை நிறுத்திவிட்டு இயேசுவின் நினைவாசரிப்பை மட்டுமே தொடர்ந்தார்கள், அது இன்னும் தொடருகிறது. அதில் திராட்சை மதுவும், புளிப்பற்ற ரொட்டியும் மட்டுமே பயன்படுத்தப்படுவது கவனிக்கப்படவேண்டியது.
@jenovajeyaprakash5411
@jenovajeyaprakash5411 Ай бұрын
Thank you brother. Amazing... explanation. God bless you..
@davisraja6485
@davisraja6485 Ай бұрын
Nice tribute song to Fr.Stan Swamy ❤
@SaravananPonnusamy-vg8np
@SaravananPonnusamy-vg8np Ай бұрын
Moess arasanapalli 👍
@stellastellajohn3912
@stellastellajohn3912 Ай бұрын
ஆமென் அல்லேலூயா அருமையாக சொன்னீர்கள்
@sahayarajamal
@sahayarajamal Ай бұрын
Best lyrics
@reenalatha2501
@reenalatha2501 Ай бұрын
Praise be to God, great message 🙏
@soundaravalliharris4514
@soundaravalliharris4514 Ай бұрын
Very well meaningful skit.. Very beautifully presented, enacted and brought out the power of witnessing.. All glory to God. 👍🙌👏🙏
@calebgilbert860
@calebgilbert860 Ай бұрын
Beautiful story! Great message!! Superb acting by all!!👌👌👌👏👏👏🙏🙏🙏
@nazarethth616
@nazarethth616 Ай бұрын
Truth will never fail same way Jesus Name never fail
@roviragavan7251
@roviragavan7251 Ай бұрын
Amen
@davisraja6485
@davisraja6485 Ай бұрын
Wonderful short film on Testimony and very nice performance 👏 😇👌
@blessieminu
@blessieminu Ай бұрын
Praise God 🙏 it is very true, such a short and sweet message. God bless you more team🎉
@manickavasagammanickavasag9829
@manickavasagammanickavasag9829 Ай бұрын
இயேசுவே ஆண்டவர் என்று எல்லோருக்கும் சொல்லுவோம் அவர் நமக்கு செய்த நன்மைகளையும் சாட்சியாக சொல்லுவோம் நன்றி
@hepzibabeaulah60
@hepzibabeaulah60 Ай бұрын
Excellent skit👌
@prabudaniel6563
@prabudaniel6563 Ай бұрын
Nice skit with good message, Xavier !
@briscillasam6895
@briscillasam6895 Ай бұрын
Excellent Anna 👌
@annammalvictoria2839
@annammalvictoria2839 Ай бұрын
Praise the Lord Jesus 🙏🙏🙏
@sunderaraj1974
@sunderaraj1974 Ай бұрын
Excellent sir. Can i get the book of ur poetry if available
@XavierDjoseph
@XavierDjoseph Ай бұрын
Writerxavier.wordpress.com has all poems to read
@THALAPATHYLEO-uu9os
@THALAPATHYLEO-uu9os Ай бұрын
Only Jesus Christ ✝️
@briscillasam6895
@briscillasam6895 Ай бұрын
Superb Anna👍
@revathijr1314
@revathijr1314 Ай бұрын
Very good message ❤
@Ramesh_babu282
@Ramesh_babu282 Ай бұрын
Vegetarian Dinosaur
@karnarupini7023
@karnarupini7023 Ай бұрын
Neenga Christian illa nanba so ongaluku ithu puriyurathu kastama iruka vaipu iruku bhaiii...... But jesus loves you and God bless you and your family
@TharsiTharsi-ge4nn
@TharsiTharsi-ge4nn Ай бұрын
ஆண்டவரே உமக்கு புகழ் ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆமென்
@eeagglle
@eeagglle Ай бұрын
No sir.... Jesus Christ should taste death... Only then, we will get salvation... Pilate was used to do this....
@rebisharebi1886
@rebisharebi1886 Ай бұрын
இயேசு நமக்காக காயப்பட்டாரே தவிர நம்மை காயப்படவைக்க அல்ல