மாதவரம் புனித செபஸ்தியார் பாடல் | St.Sebastin Song | New Christian Song

  Рет қаралды 434

Writer Xavier

Writer Xavier

Күн бұрын

பல்லவி
மா தவறு செய்தாலும்
மா தயவு காட்டுகின்ற
மா பரனின் வழிசென்ற
மா தவரம் புனிதரே, செபஸ்தியாரே !
பாவ வழி செல்கின்ற
பாமரரைக் காப்பாற்றி
வானவரின் வழிசெல்ல
வாழ்ந்திட்ட புனிதரே, செபஸ்தியாரே
உன் அன்புப் பணியிலே இணைந்திட வேண்டும்i
உன் வாழ்வின் வழியிலே நடந்திட வேண்டும்
கோரஸ்
இயேசுவின் மீது
அன்பு வைத்தீர், அன்பு வைத்தீர்s
உடல்கள் முழுதும்
அம்பு தைத்தீர், அம்பு தைத்தீர்
இயேசுவுக்காய்
பலியானீர், பலியானீர்
இறைவாக்கின்
ஒளியானீர், ஒளியானீர்
சரணம் #1
சாவுக்கு அஞ்சாமல்
பணியாற்றினீர்
நலிந்தோரை அன்பாகக்
கரையேற்றினீர்
படைவீரர் பலரை நீர்
மனம் மாற்றினீர்
இறையேசு படையாக
உருமாற்றினீர்
கொள்ளை நோயின் காவலரே
வாழியவே
விளை யாட்டின் காவலரே
வாழியவே !!
சரணம் # 2
மன்னனுக்கு முன்பாக
உரையாற்றினீர்
மன்னன் இயேசு வார்த்தையினை
பறை சாற்றினீர் !
இரத்தசாட்சியாக மண்ணில்
விதையாகினீர்
விசுவாசம் வளர்க்கின்ற
கதையாகினீர்
பரிந்துரையின் நாயகனே
வாழியவே
பரிசுத்தம் காத்தவரே
வாழியவே
*
channel will offer a diverse range of Christian content, encompassing skits, dramas, poems, messages, articles, character studies, and explorations of Bible history. Our primary objective is to facilitate a comprehensive comprehension of Jesus and his teachings. For those keen on deepening their knowledge of Christianity and Jesus, this platform is tailored for you. You are encouraged to incorporate any of the provided content into your Christian gatherings, Sunday schools, catechism studies, etc., and kindly acknowledge the original creators
#stsebastian #StSebastianChurch #Mathavaram #செபாஸ்டின் #செபஸ்தியார்

Пікірлер
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 41 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 43 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 34 МЛН
புனிதர் தேவசகாயம் பிள்ளை பாடல்கள் l Saint Devasagayam Pillai songs
59:20
நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope
Рет қаралды 45 М.
IBFI | Believers Conference 2024 | Day 2 | Session 1
3:42:28
Minto N Kezia
Рет қаралды 16 М.
புனித செபஸ்தியார் பாடல்கள்|| st Sebastian's songs || tamil catholic songs
17:58