முஸ்லிமாக பிறந்தது நாம் செய்த பாக்கியம்... எங்கள் பிரார்த்தனை எவ்வளவு அமைதியாக பயபக்தியுடன் இருக்கும்.
@ASamuvel-eg5eu29 минут бұрын
Amen i love you Jesus Amen 🙏🧎❤️✝️❤️🧎🙏
@Kalyani638347 минут бұрын
Amen appa virumpukiren uthavi seinga
@angelmercy856848 минут бұрын
Amen Amen Amen
@gknagakamalagovindarajan4032Сағат бұрын
Amen yesappa ✝️🛐💐 umakku nandri Appa
@kesavanduraiswamy149259 минут бұрын
மதமாற்றம் பாவம்
@arockiarajarockiaraj4022Сағат бұрын
அம்மா சகோதரி சரியாக புரிந்து கொண்டு சக தோழிகள் தோழர்கள் இடம் நல்ல அறிவுரை வழங்கி உள்ளது மிகவும் மகிழ்ச்சி பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.
@anandrajJoysСағат бұрын
Amen 🙏
@SahayathasSahayathasСағат бұрын
AAMEN ❤❤❤❤❤
@shanthinys3661Сағат бұрын
Amen Amen Amen 🙏
@sivasami8428Сағат бұрын
AMEN APPA
@saraswathyvijayakumar7730Сағат бұрын
Amen🙏 Amen🙏 Amen❤🙏🙏
@saraswathyvijayakumar7730Сағат бұрын
Praise the Lord pastor🙏🙏🙏
@KantharubyY2 сағат бұрын
Thanks for your morning booster
@jeyakumarnadar4662 сағат бұрын
பாரசீக நாட்டு ஆரியமத பிராமணர்கள் இல்லாத இந்தீயா தான் வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்
@jayaseelan85822 сағат бұрын
Praise the Lord Jesus Christ God bless you and your ministry 🙏🙏
@ShahulHameed-lr1dk3 сағат бұрын
அது சரி நீ என்ன விஜய் சிஸ்டரா ஓடி ஓடி பேசுற😂
@sakthivelkuppusamy6913 сағат бұрын
❤❤❤❤❤
@jayapandinavamani41363 сағат бұрын
Amen Amen Amen Amen hallelujah is true and got blessed by today, and the future is true 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@jayapandinavamani41363 сағат бұрын
Praise the Lord amen Jesus and get blessed by today, and the future is true 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@ZaraZara-fi3rk3 сағат бұрын
Amen Jesus hellelujah nanry Jesappa 🌹👑👑🌹
@KalpanaKalpana-v8d4 сағат бұрын
Amen..
@gamii80205 сағат бұрын
🙏🙏🙏
@jayanthijesus14066 сағат бұрын
Amen
@jayanthijesus14066 сағат бұрын
🙏🙏🙏🙏
@agnesrajawgpsinfracreators26836 сағат бұрын
Amen❤
@msjeyamani6 сағат бұрын
🎄🎄கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் 🎄🎄இயேசு கிறிஸ்து மத்தேயு 6:5-6 ல் 💕நீ ஜெப ஆலயத்திற்கு போகவேண்டாம் அங்கே திருடர்களும், கொள்ளைக்காரர்களும், அக்கிரம செய்கைக்காரர்களும், விபச்சாரக்காரர்களும் மாய்மாலக்காரர்களும், விக்கிரகாராதனைக் காரர்களும், பண ஆசைக்காரர்களும் நிறைந்திருக்கிறார்கள். இதினிமித்தம், உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக் கிறார்கள்; தினந்தோறும் 150000 மேற்பட்டவர்கள் மரித்துக்கொண்டிருக்கிறார்கள். 1கொரிந்தியர் 11:30💕 எனவே நீ உன் வீட்டில் பிரார்த்தனை செய், விருந்துபண்ணும்போது ஏழைகளையும் ஊனரையும் சப்பாணிகளையும் குருடரையும் அழைப்பாயாக🚶♀️🧑🦽👨🦯 இறுதியாக நம் பரமபிதா இந்த மதவாதிகளையும், அரசியல்வாதிகளையும் நம்பும் உலகின் 1/3 பங்கு அதாவது 300 கோடி மக்களை ஒரு நிமிடத்தில் 20 கோடி நட்சத்திரங்களால் உயிரோடே எரித்துக் கொல்லப்போகிறார். வெளிப்படுத்தல் 9:15-18. 💕💕 🙏🏽 தயவு செய்து இந்த உண்மையை உங்கள் நண்பர்களிடம் சொல்லி இந்த பேரிடர்களில் இருந்து காப்பாற்றுங்கள் ✅
@sanjeewanisaji4406 сағат бұрын
என் மகளை, மகன் இருவரையும், மருமகளையும், பேரபிள்ளையையும் என்னையும் எல்லா பாவங்களுலிருந்தும் விடுதலை செய்து எரிந்து பிரகாசிக்கச் செய்ங்க இயேசப்பா ❤❤❤❤❤❤❤ஆமென் அப்பா. எங்க குடும்பத்தை தூக்கி எடுத்து நிறுத்துங்க இயேசப்பா ❤❤❤❤
@Minmini95246 сағат бұрын
Aandavarudan payana seiyura vazhgai migavum arumaiyanthu 😊...enakum aasaiya iruku but ennala antha alavuku vara mudiyumanu therila...aandavar touch panni jebikka solranuna evlo santhosam....🥺enakum venum ...na yesappa va pakkam🥺
@sanjeewanisaji4407 сағат бұрын
நீங்கள் என்னோடு பேசுகிறதற்காய் நன்றி இயேசப்பா ❤❤❤❤
@sanjeewanisaji4407 сағат бұрын
Amen appa ❤❤❤
@Soosai-7 сағат бұрын
பிறகு ஏன் பொட்டு வைக்க கூடாதுனு சொல்றீங்க. வெள்ள புடவை வேறு
@rajinijeyakumar15597 сағат бұрын
Amen
@SaheeSahee-z3t7 сағат бұрын
amen
@agnesrajawgpsinfracreators26837 сағат бұрын
Hallelujah ❤
@agnesrajawgpsinfracreators26837 сағат бұрын
Hallelujah ❤
@DhanamV-hn8tx8 сағат бұрын
thank you dear jesus love you dear jesus amen
@sangeethasaro83218 сағат бұрын
Amen yesapa🙏
@muthusamysulochana41868 сағат бұрын
Praise b to Lord
@jeevaratnapatil20758 сағат бұрын
All Glory to LORD Appa AMEN 🙏🏻🙇🏻♀️ thank you in Jesus name Amen 🙏🏻❤️
@jeevaratnapatil20758 сағат бұрын
All Glory to LORD Appa AMEN 🙏🏻🙇🏻♀️ thank you in Jesus name Amen hallelujah hallelujah 🙏🏻❤️
@subinvlogz66878 сағат бұрын
Amen amen amen amen amen
@UnknownUser-b7k8 сағат бұрын
Amen amen Praise God hallelujah ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kavani53948 сағат бұрын
கற்பனை வேறு உண்மைவேறு. மத்தேயு பதிவிட்ட "சோதிடர்கள்" என்ற சொல் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் குறித்தாலும், அனேகரைக் குறிப்பதில்லை. காரணம், இயேசுவின் பெற்றோர்கள் வாழ்ந்த வீடு ஏழ்மையைப் பிரதிபலித்தது. அந்த நாட்களில் இஸ்ரயேலைச் சுற்றியிருந்த நாடுகளில் வாழ்ந்தவர்களுக்கு அதன் வரலாறு தெரிந்திருந்தது. எத்தியோப்பியா போன்ற தூர நாடுகளில் யூதவழிபாட்டைப் பின்பற்றியவர்கள் எருசலேம் தேவாலயத்துக்கு வந்து செல்வது சாதாரணமாக நிகழ்ந்தது. பழைய ஏற்பாட்டுச் சுருள்கள் அவர்களிடம் இருந்ததற்கன ஆதாரமும் இருக்கிறது. எனவே, மேசியாவின் வருகை பலரால் பரவலாக எதிர்பாக்கப்பட்டது. சோதிடத்தின் பின்ணனியில் இருப்பது சாத்தானும் அவன் பேய்களும் என்பதால், இஸ்ரயேலர்களுக்கு சோதிடம் முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்டது. இன்றும் அதில் எந்த மாற்றமுமில்லை. இயேசுவின் பிறப்பை ஆய்வுசெய்த சோதிடர்களை சாத்தான் பயன்படுத்தி இயேசுவைக் கொல்ல முயற்சிசெய்தது அவர்களை வழிநடத்தியதில் தெரிகிறது. முதலில் அவர்கள் சென்றதோ ஏரோது அரசனிடம். எனென்றால், அதுவரை இயேசுவைக் கொல்லும் எண்ணம் அவனுக்கு இருக்கவில்லை. நகரும் நட்சத்திரம் சாத்தானின் சூழ்ச்சி என்பது இதில் புலப்படுகிறது. ஆனாலும், கடவுள் தலையிட்டு அவன் திட்டத்தைத் தகர்த்தார். பைபிள், இரண்டு உடன்படிக்கைகளைக் கொண்ட இரு பகுதியினருக்கே எழுதப்பட்டாலும், முழு உலகமக்களுமே பயன்பெறும் ஒரு திறந்த, சிறந்த புத்தகம். அதில் கடவுள் தமது பூமிக்கான நோக்கத்தை எழுதுவித்ததால் "பரிசுத்தம்" என்ற தனிச்சிறப்பு அதற்கு மட்டுமே உண்டு. அது வரை ஒரு குறிப்பிட்ட சிலரைத் தவிர, கடவுளின் பூமிக்கான நோக்கமும் அதனைச் சுற்றியிருந்த ஏற்பாடுகளும் உலக மக்களுக்கு மட்டுமல்ல, முதல் உடன்படிக்கையில் இருந்த இஸ்ரயேலர்களுக்கே தெரியாது. குறிப்பாக, பரலோக அரசாங்கத்தில் இயேசுவின் இடது வலது பக்கத்தில் இடம்பிடிக்க விரும்பிய சீடர்களே கடவுளின் அரசாங்கமே தங்களை ரோமர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலைசெய்யும் என்று எதிர்பார்த்தார்கள் - அப்போஸ்தலர் 1 : 6. ஆனால் அதற்கு எதிர்மாறாக, 70ம் ஆண்டு கடவுளின் முடிவால், இயேசு முன்னறிவித்தபடி, எருசலேம் ஆவிக்குரிய மண்மேடாகவும், இஸ்ரயேல் தரைமட்டமாகவும் ஆனது. இயேசுவின் பரலோகப் பிரவேசத்துடன் அங்கேயே "மேலான எருசலேம்" நிறுவப்பட்டு இரண்டாம் உடன்படிக்கை செயற்படத் தொடங்கியது. இயேசுவின் எச்சரிப்புக்குக் கீழ்ப்படிந்து யூதேயாவுக்கு ஓடிய உண்மைக் கிறிஸ்தவர்களோ தப்பிப்பிழைத்தார்கள். இயேசுவின் காலத்தில் வாழ்ந்த போதகர்கள்கூட பைபிளில் இரகசியம் இருப்பதாக இயேசுவை வைத்துக்கொண்டே உருட்டினார்கள்; கேட்பவர்களுக்கும் போதிப்பவர்களுக்கும் நிரந்ததர இடைவெளியைப் பராமரிக்க விரும்பினார்கள். அவர்களில் ஒருவரும் அந்த அழிவிலிருந்து தப்பவேயில்லை. இன்றும் அதே தப்பைச் செய்யும் பெரும்பாலான போதகர்கள் கடவுளிடமிருந்து மக்களைப் பிரிக்கும் சாத்தானின் சதிவேலையில் கைக்கூலிகளாக இருக்கிறார்கள் என்பதே உண்மை!