On this world everywhere Satan church , the name for example , TPM church like everywhere . one person not for God kingdom ,
@கீதப்ரியன்6 күн бұрын
எல்லா இடங்களிலும் இருப்பதனால் அது சாதாத்தானின் சபை ஆகிவிடாது சகோதரா. TPM இன் ஆராதனைகளை நீங்கள் பார்த்ததுண்டா??? அவர்களுடைய சபை கொள்கைகளை நீங்கள் அறிந்ததுண்டா??? கள்ள போதகம் செய்யும் ஜான் ஜெபராஜ், ஜஸ்டின் இந்தியா போன்றோருடைய சபைகளை சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. TPM சபையை நீங்கள் சாத்தான் சபை என்று கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நான் இலங்கையில் ஒரு ஆவிக்குரிய சபையை சேர்ந்தவன்.