Thank you ... helpful information...oru person ku how much carb and protine intake pananum solunga sir
@IronManSheik-Tamil7 сағат бұрын
The video is already in our channel. kzbin.info/www/bejne/lYLLpaiej7GopJYsi=ufRdWSLtI0oMdDVk More details venum-na comment-la sollunga Bro..!
@gunasekaran4130Күн бұрын
சிறப்பு விளக்கம் மிகவும் அருமை
@sarojinikrishna76762 күн бұрын
❤ ப்ரோ C section pannirukken 5 year Achu.. Na skipping பண்ணலாமா. ஸ்கிப்பிங் பண்ணால் கர்ப்பபை கீழ் இறங்குமா?
@IronManSheik-TamilКүн бұрын
Mam.. 5 வருஷம் ஆச்சு. It will be alright Mam. Nothing to worry about. எதுக்கும் உங்க Gynecologist கிட்ட ஒரு முறை consult பண்ணிக்கோங்க.
@sarojinikrishna7676Күн бұрын
@IronManSheik-Tamil ok bro thank you
@balasubramanianmadevan20702 күн бұрын
❤
@mohideenrahuman2 күн бұрын
I am a jump rope coach 😊 I teach basic and free style
@IronManSheik-Tamil2 күн бұрын
All the best Sir
@vikkivilva2 күн бұрын
3 வருடங்களாக தினமும் அதிகாலை போக வர 10+10 km சைக்கிள்(montra mach city 2.0)ஓட்டுகிறேன் சுமார் 14000km ஓட்டியிருக்கிறேன் புதிய சைக்கிள் மாற்ற வேண்டுமா? (இடையில் 6000km ல் full service செய்துள்ளேன்)
@IronManSheik-Tamil2 күн бұрын
முதலில் 14000km ஒட்டியதற்கு வாழ்த்துக்கள். நல்ல முறையில் service செய்து tire மாற்றி விட்டால் வண்டி புதிது போல் ஆகிவிடும். நான் கடந்த 7 ஆண்டுகளாக montra trance pro வைத்துள்ளேன். 20000km மேல் ஒட்டி உள்ளேன். இன்னும் நன்றாகத்தான் இருக்கிறது
@VKT6113 күн бұрын
Sir one doubt enaku two baby operation and one appendix operation totally three operation naan skipping panalama..
@hyperventilate73183 күн бұрын
Neenge skipping ey skip pannidunge...
@IronManSheik-Tamil3 күн бұрын
Mam.. ungalukku operation nadandhu 6 months mela aaeruchuna, neenga dhaaraalama exercise panalaam madam. Slow-a start pannunga. Gradual-a progress pannunga. Operation panna idathula pain vandha unga doctor-a consult pannunga. All the best Mam.
@VKT6112 күн бұрын
@@IronManSheik-Tamil third operation enaku 2019 la nadandhuchu.kitathata five years aachu sir.
@IronManSheik-Tamil2 күн бұрын
@@VKT611 Mam.. appo neenga dhaaralama skipping & other workouts pannalaam Mam. You are completely alright and nothing to worry about your operation now. All the best Mam
@user-dm5ru4ux6p3 күн бұрын
Cycling sports academy or rehabilitation center tamilnadu enga nalla irukom sollunga coimbatore la engana iruka sports physio padikaran cycling performance improvements pandrathuku project pandran adhuku than kkuran bro engana irundha sollunga
@IronManSheik-TamilКүн бұрын
Chennai Porur Ramachandra hospital kitta sports specific studies and research பண்றாங்க. அவங்கள contact panna coimbatore details கிடைக்கலாம் ப்ரோ. All the best on your project Bro..!
@user-dm5ru4ux6pКүн бұрын
@@IronManSheik-Tamil ok bro thanks 👍
@theChandruR3 күн бұрын
Very inspiring well done sir
@IronManSheik-Tamil3 күн бұрын
Thank You very much
@theChandruR3 күн бұрын
7:52 😂😂 wife kita adivangunathu
@IronManSheik-Tamil3 күн бұрын
நம்ம வீர வாழ்க்கைல இது எல்லாம் சகஜம் தானே 😁
@theChandruR3 күн бұрын
@@IronManSheik-Tamil yes sir na daily vanguren 😁
@IronManSheik-Tamil2 күн бұрын
@@theChandruR 😄
@shabanafathima20474 күн бұрын
Mashaallah..... Very true 👍
@aravindvenkat97544 күн бұрын
❤❤❤❤❤super master 🎉🎉🎉🎉
@IronManSheik-Tamil4 күн бұрын
நன்றிகள்..!
@kathiresann15795 күн бұрын
Sir mtb 29 inch without gear cycle suggest panuga
@angelbrishiny365 күн бұрын
Want to buy hybrid cycles, In your circle if any pls let me know
@IronManSheik-Tamil5 күн бұрын
Your local cycle shops shall be a good choice for second hand cycles. Also, there is a facebook page called "Cyclop" where you can also find used cycles. Hope this helps
@guruprasath.a78816 күн бұрын
Sir how high we should jump?
@Guru-eu4yk6 күн бұрын
Nanum daily jump rope panaran rompa nalla workout whole body workout ku. Oru chinna information over weight irugaravanga jump rope panna vendam heel and knee problem varum. Walking and running poy weight kammi pannitu aparam jump rope try pannuga
@IronManSheik-Tamil5 күн бұрын
Very good information Bro. Thanks for sharing 😊
@velraje64596 күн бұрын
அன்லைன் ல சைக்கள் வாங்குவதற்கும் நேரில் கடையில் வாங்குவதற்கும் 30% - 50% விலை வித்தியாசம் இருக்கிறது? கடையில் 9000 ரூபாய் சைக்கிள் online ல் 4200 க்கு கிடைக்கிறது .....
@IronManSheik-Tamil5 күн бұрын
கண்டிப்பாக online ல விலை கம்மியாகத்தான் இருக்கும். ஆனால் நேரில் சென்று வாங்கும் போது நமக்கு ஏற்ற size, comfort, component quality, test ride இது எல்லாம் சரி பார்த்து வாங்க முடியும்.
@aravinthn25297 күн бұрын
What is gear cycle and what special in gear cycle?
@samxavier47177 күн бұрын
Squats pana thighs and calf muscle pudichikuthu yapadi atha seri panarathu yapadi pudichikama workout panrathu
@IronManSheik-Tamil5 күн бұрын
The main reason is warmup. Please do some brisk warm-up workouts like spot jump, jumping jacks, skipping before workouts. The second thing might be the lack of salt. Take electrolytes while exercising and it helps to avoid cramps. Hope this helps
@Askarali578 күн бұрын
I do 4000 skips per day with few intervals
@IronManSheik-Tamil7 күн бұрын
That's very nice Bro..
@michaeljordan55838 күн бұрын
Endha physical activity a irundhalum panradhu ku munadi and panadhuku aprm nala full body stretch panitu panunga, skipping panradhu nala workout but back pain iruku na Dr consult panitu panunga, lumbar disc problem varadhuku neraya chances iruku
@IronManSheik-Tamil7 күн бұрын
Great information. Thanks for sharing 😊
@Logavignesh-il3og8 күн бұрын
Bro could you recommend some cycle shops located in Chennai ?
@IronManSheik-Tamil7 күн бұрын
Let me know in which area you are looking for
@tamilinfinity-9508 күн бұрын
ரொம்ப நன்றி தலைவா டெய்லி1000 ஸ்கிப்பிங் நான் பண்ணிட்டு இருக்க
@IronManSheik-Tamil8 күн бұрын
Wow.. super bro.
@senlee517015 сағат бұрын
Skipping செயும்போது Tight ஆன ஜட்டி use பண்ணவும்👍🔥
@sumithas793312 күн бұрын
👍
@ArunKumar-fi5fl12 күн бұрын
Enaku antha mari aanthu illai crct weight loss aguthu plateau kandipa varuma 10 months achu weight loss crct tha nadakuthu
@IronManSheik-Tamil12 күн бұрын
Good to know that Bro. எல்லாருக்கும் plateau stage வரும் ன்னு அவசியம் இல்லை. ஒருவேளை வந்தால் அதனை எப்படி எதிர்கொள்வது என்று இந்த வீடியோவில் சொல்லியுள்ளேன். உங்கள் weightloss இலக்கை அடைய வாழ்த்துக்கள்.
@ThamimThamim-j6z13 күн бұрын
👍🏼
@DeepakJai-p7q13 күн бұрын
Bro I'm new subscriber. Enaku cycling romba pidikum But last 5 years aa cycle edukala Ipo Chennai la oru Nala cycle {geared pls😅} sollunga na 12 kms single ride and 20 kms/day pananum. Pls help pannunga bro also now I working for maintaining good health. Tq budget Max 10k than bro
@IronManSheik-Tamil3 күн бұрын
Hi Bro.. Daily 20kms is a great start for cycling. Namma health nalla maintain aagum. unga budget-ikku second hand cycles nalla choice a irukkum Bro. Unga area-la irukkura local cycle shop la solli vainga bro. Nalla second hand cycle vandha avanga inform pannuvaanga. All the best Bro..!
@deepustoryzone13 күн бұрын
நானும் இன்டர்மிட்டென் ஃபாஸ்டிங் இருந்து வெயிட் லாஸ் ப்ராசஸ் செய்து கொண்டு இருக்கிறேன் அதில் முதலில் எனது எடை 74 கிலோ இருந்தது பின்பு 45 நாட்களுக்குப் பிறகு 69 கிலோவுக்கு மாறிவிட்டேன் அதன் பின்பு எடை குறையவே இல்லை நானும் ஸ்ட்ரெஸ் ஆக ஆரம்பித்தேன் உங்களுடைய இந்த பதிவை பார்த்து மிகத் தெளிவாகி விட்டேன் என்னுடைய டார்கெட்டை நிச்சயம் அச்சீவ் செய்வேன்
@IronManSheik-Tamil12 күн бұрын
உங்களுடைய weightloss இலக்கை அடைய வாழ்த்துக்கள் 😍
@ThamimThamim-j6z13 күн бұрын
👍🏼
@ajvlogs179014 күн бұрын
Athu nan than bro
@IronManSheik-Tamil14 күн бұрын
ஆமாம் ப்ரோ.. உங்களுக்காகத்தான் இந்த வீடியோ.. BTW, all the best for your SI selection
@ANSAR-vx7ex15 күн бұрын
How to achevie kanmiyakumari to kashmir by cycle
@Siddhu426615 күн бұрын
Good explanation & very useful for people who wanna buy cycle.. May i also know what mic are u using frm yt videos
@IronManSheik-Tamil15 күн бұрын
Thanks Bro. Happy to hear that the video is useful to You. BTW, I am using Hollyland Lark Max wireless mic for my videos
@Siddhu426615 күн бұрын
@@IronManSheik-Tamil thanks fr sharing d details
@boovalingam275616 күн бұрын
Very informative ...Thanks Brother .
@IronManSheik-Tamil15 күн бұрын
Most Welcome Bro
@shabanafathima204716 күн бұрын
Mashaallah.... Tell us the secret that how do you balance sport, deen, work and duniya anna???
@IronManSheik-Tamil3 күн бұрын
Thanks Ma. All praise goes to Allah Almighty! Alhamdhulillah..! My wife is the secret of my energy and the backbone of all my achievements.!
@carolinepeter672917 күн бұрын
Useful information
@IronManSheik-Tamil17 күн бұрын
Happy to know that it was useful to You
@HariHaran-tk1dd17 күн бұрын
Helmet yapdi pathu vangarathu
@vasudevakrishnanarunagiri720318 күн бұрын
Thanks for the message 👍
@IronManSheik-Tamil18 күн бұрын
You are so welcome
@vasudevakrishnanarunagiri720318 күн бұрын
Cardiac XC 900 Gen 3 MTB, It gave me a new life and better health ❤❤ Riding 20 kms 5 times a week !!
@IronManSheik-Tamil17 күн бұрын
Happy to see your message Bro. Keep riding and share your experiences
@mydestination205018 күн бұрын
Correct ah sonnengha Bro.. nanum ofc green tea sapiturn.. but no result ..
@IronManSheik-Tamil17 күн бұрын
Exactly...!
@ShanmugamV-b9s18 күн бұрын
Bro gear podaraku tighta erukku bro what problem
@sumithas793318 күн бұрын
Ok sir
@IronManSheik-Tamil18 күн бұрын
Thank You Mam
@sumithas793319 күн бұрын
Thank u sir👍
@IronManSheik-Tamil19 күн бұрын
So nice of you Mam..!
@balakrishnan35220 күн бұрын
Good
@IronManSheik-Tamil20 күн бұрын
Thanks
@sumithas793320 күн бұрын
👌👍
@mukeshkannan32121 күн бұрын
நான் 130 கிலோ.... உடல் எடையை குறைக்க வேண்டும்....ஆனால் என்னால் ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்ய முடியும்....எனக்கு ஒரு சைக்கிள் சொல்லுங்க ஜி
@IronManSheik-Tamil20 күн бұрын
நீங்க Atlas, BSA, Hercules மாதிரி சிம்பிளா ஒரு சைக்கிள் புதுசாவே வாங்கலாம் ப்ரோ. உங்க தேவைக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும். பின்குறிப்பு: போன வாரம் தான் நான் ஒரு vintage cycle வாங்கினேன். நான் எதிர்பார்த்ததை விட நன்றாக இருக்கு. அடுத்த வாரம் அதைப் பற்றி ஒரு வீடியோ போடுறேன்.
@IronManSheik-Tamil20 күн бұрын
Cycling மட்டும் இல்லாமல் நடைப் பயிற்சி மற்றும் dieting போன்றவை உங்கள் எடையை குறைக்க மிகவும் அவசியமானது. எதேனும் சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும்.
@mukeshkannan32119 күн бұрын
@@IronManSheik-Tamil சரிங்க ப்ரோ
@HidhayaAtThaufeeq21 күн бұрын
Hahaha...
@PoorvishaSri.k22 күн бұрын
Thank you so much na
@IronManSheik-Tamil22 күн бұрын
Most Welcome Pa..!
@ThamimThamim-j6z22 күн бұрын
தலைவரே வணக்கம் அருமையான தகவல் மிக்க நன்றி👍🏼
@IronManSheik-Tamil22 күн бұрын
Nandrigal... Nandrigal..!
@sumithas793322 күн бұрын
Thank u sir
@IronManSheik-Tamil22 күн бұрын
Thanks for your motivation Mam
@logeshwaran.i995822 күн бұрын
Bro I bought "Hero cycle 26 inch" 16 km ride panna mudiyuthu 👍
@IronManSheik-Tamil22 күн бұрын
Wow.. Super Bro.. Hearty Congratulations... Keep riding and share your progress..! Best wishes for a Half Century Ride Soon..!
@logeshwaran.i995822 күн бұрын
@IronManSheik-Tamil thanks bro I have one doubt Hero cycle 26 inch ku seat cover venum ? Epdi kettu vangurathu nu theriyala