ஹரே கிருஷ்ணா ஒரு அப்பா தன் குழந்தைக்கு கண்ணு பட கூடாதுன்னு எவ்வளவு அழகா பாடி இருக்கிறார் என்று பார்க்கும்போது பார்க்கும்போது கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது ஹரே கிருஷ்ணா அடியேன் ராமானுஜ தாசன
ஸ்ரீமதே இராமாநுஜா நம :-(😊969) ஸ்ரீ ஆழ்வாழ் ஆசாரியர் எம்பெருமானார் ஸ்ரீ கோதைத் தாயார் ஜீயர் திருவடிகளேஸரணம். ஜய் ஸ்ரீமந்நாராயணாய |
@mshreeraamshreeraam80554 ай бұрын
thanks
@mshreeraamshreeraam80554 ай бұрын
super
@mshreeraamshreeraam80554 ай бұрын
arumai
@mshreeraamshreeraam80554 ай бұрын
hare ram
@mshreeraamshreeraam80554 ай бұрын
thanks
@mshreeraamshreeraam80554 ай бұрын
nice
@MuralidharanK-l3t4 ай бұрын
என் மகன் அஜை க்கு பிரச்சணை சிக்கிரம் திரவேண்டும்
@bharadwajamaringanti5 ай бұрын
magnificient voice.. who are the singers ??
@G126665 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@sasikalababu93075 ай бұрын
Om namo narayana
@shanthichellappa90155 ай бұрын
👏🏼👏🏼🙏🏼🙏🏼
@shanthichellappa90155 ай бұрын
Danyosmi 🙏🏼🙏🏼👏🏼👏🏼
@padysocial20246 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@k7venom4006 ай бұрын
ஸ்ரீமதே இராமானுஜாய நம:🙏🙏🙏
@manoj_mafiosi6 ай бұрын
0:00 ஆழி எழ சங்கும் வில்லும் எழ 0:29 ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி 0:44 நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே 1:01 நாளும் எழ நிலம் நீரும் எழ 1:15 ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர்
@Na_keerthanalu6 ай бұрын
Sri aandaal devi sametha ugra narasimha devaya namah
@maniranganathan96026 ай бұрын
Adiyen dasan Can you please 4000 pasuram in the same format
@mohanakrishnans-mc4jh6 ай бұрын
Sir, welcome. Add.is distapence our seva. First or last they set any add.. pl.take care.
@mohanakrishnans-mc4jh6 ай бұрын
Sir welcome pl. Add. Is distabence for our seva
@M.kishoreKumar-xh8ce6 ай бұрын
உன் பாடலைக் கேட்டு நான் என்னையெ மறந்துப் போனேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் நமோ நாராயணா
@mohanakrishnans-mc4jh6 ай бұрын
அடியேன் மோகனகிருஷ்ண ராமானுஜதாசன், கடலூர். 40ஆண்டுகளுக்கு மேலாக இரவில் படுக்கும் முன் ராமானுஜ நூற்றந்தாதி சேவித்து விட்டு படுப்பது வழக்கம் நிம்மதியான கவலையற்ற உறக்கம் வரும். சிந்தனை மாறாது. நன்றி.
@vijayaraghavanps74524 ай бұрын
Ijj😅it
@parthasarathymsms35487 ай бұрын
🌹 Adiyan 🙏 Ramanuja 🌹 Dasan 🌹 Om 🙏 Namo 🌹 Narayana 🌹 Ya 🙏 Namaga 🌹 Acharya 🌹 Thiruvadiya 🙏 Saranam 🌹 Andal 🌹 Thiruvadiya 🙏 Saranam 🌹🙏🌹
@shruthisrinivasan64618 ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@rubyYT3338 ай бұрын
🙇♀️🙏
@balajikesavan66618 ай бұрын
Om Namo Narayanaya
@kausalyaiyengar19928 ай бұрын
🙏🙏
@nirmalashripadmavathi13299 ай бұрын
,,🎉🎉🎉
@deemanny35369 ай бұрын
Ennai pol pizhai seivar evarum undo unnai pol poruppar- I need to know which pastrami this is.. my grandpa used to say this.. I might have said it wrong here but please let me know if anyone knows it
@gouthamraghavan646710 ай бұрын
Om Namo Narayanaya 🙏 Thank you for rendering the songs
@madmax137010 ай бұрын
ஆழி எழ சங்கும் வில்லும் எழ திசை வாழி எழ தண்டும் வாளும் எழ அண்டம் மோழை எழ முடி பாதம் எழ அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே (1) ஆறு மலைக்கு எதிர்ந்து ஓடும் ஒலி அரவு ஊறு சுலாய் மலை தேய்க்கும் ஒலி கடல் மாறு சுழன்று அழைக்கின்ற ஒலி அப்பன் சாறுபட அமுதம் கொண்ட நான்றே (2) நான்றில ஏழ் மண்ணும் தானத்தவே பின்னும் நான்றில ஏழ் மலை தானத்தவே பின்னும் நான்றில ஏழ் கடல் தானத்தவே அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே (3) நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும் கோளும் எழ எரி காலும் எழ மலை தாளும் எழ சுடர் தானும் எழ அப்பன் ஊளி எழ உலகம் உண்ட ஊணே (4) ஊணுடை மல்லர் ததர்ந்த ஒலி மன்னர் ஆண் உடைச் சேனை நடுங்கும் ஒலி விண்ணுள் ஏண் உடைத் தேவர் வெளிப்பட்ட ஒலி அப்பன் காணுடைப் பாரதம் கை அறை போழ்தே (5) போழ்து மெலிந்த புன் செக்கரில் வான் திசை சூழும் எழுந்து உதிரப் புனலா மலை கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன் ஆழ் துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே (6) மாறு நிரைத்து இரைக்கும் சரங்கள் இன நூறு பிணம் மலைபோல் புரள கடல் ஆறு மடுத்து உதிரப் புனலா அப்பன் நீறு பட இலங்கை செற்ற நேரே (7) நேர்சரிந்தான் கொடிக் கோழி கொண்டான் பின்னும் நேர்சரிந்தான் எரியும் அனலோன் பின்னும் நேர்சரிந்தான் முக்கண் மூர்த்தி கண்டீர் அப்பன் நேர்சரி வாணன் திண்தோள் கொண்ட அன்றே (8) அன்று மண் நீர் எரி கால் விண் மலை முதல் அன்று சுடர் இரண்டு பிறவும் பின்னும் அன்று மழை உயிர் தேவும் மற்றும் அப்பன் அன்று முதல் உலகம் செய்ததுமே (9) மேய் நிரை கீழ் புக மா புரள சுனை வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன ஆ நிரைபாடி அங்கே ஒடுங்க அப்பன் தீ மழை காத்து குன்றம் எடுத்தானே (10) குன்றம் எடுத்த பிரான் அடியாரொடும் ஒன்றி நின்ற சடகோபன் உரைசெயல் நன்றி புனைந்த ஓர் ஆயிரத்துள் இவை வென்றி தரும் பத்தும் மேவிக் கற்பார்க்கே (11)
Super composition by the divine Sri Perialwar. It is an andadhi and he specifically states that in the final sattrumari pasuram. Blessings to all reciting these.
@ammupaati417111 ай бұрын
Azhvar Thiruvadigale Saranam 🙏🙏🙏🙏
@baskarparthasarathi2236 Жыл бұрын
ஸ்ரீ மதே இராமாநுஜாய நம ; ஸ்ரீமத் வரவரமுநயே நம ,(969) ஜெய் ஸ்ரீ மந் நாராயணாய ஸ்ரீ ஆழ்வார் ஆசாரியர் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஸரணம் ,