Пікірлер
@sktamizhan2929
@sktamizhan2929 Күн бұрын
Good Morning sir i follow this process thank you for u r ideo and. Video
@vimalkumari4825
@vimalkumari4825 Күн бұрын
இன்று தான் நான் இந்த பதிவை கண்டேன். மிக்க நன்றி குரு ஜி
@rajakumai
@rajakumai Күн бұрын
Thank you sir
@thirumuruganthirumurugan6859
@thirumuruganthirumurugan6859 Күн бұрын
என் பெயர் மாரி குருஜி நான் வெளியே குடுத்த பணம் 3.50.000 எனக்கு கிடைக்க பரிகாரம் சொல்லுங்க என் வாழ்வில் ஒளி ஏற்றிவையுங்கள் குருகி நான் இன்றுதான் உங்கள் ஆகஸ் மாத பண மந்திர விடியோவை பார்த்தேன் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது குருஜி🙏🙏🙏
@rajakumai
@rajakumai Күн бұрын
Thank you sir
@saranyasaranya8267
@saranyasaranya8267 Күн бұрын
Thank you🙏🙏🙏 kuruji
@geetula
@geetula Күн бұрын
hello can someone please give me the link for the Aadhan channel or please give me the 3 angel numbers that are presented on that channel as per Guruji
@user-lv4bj3nb4j
@user-lv4bj3nb4j 2 күн бұрын
Om namah shivaya
@premalathad3196
@premalathad3196 2 күн бұрын
Swamyji Thankyou so much
@ponmalarponmalar6882
@ponmalarponmalar6882 2 күн бұрын
ஐயாவணக்கம்நீங்கள்சொன்னதுபோல்செய்துஉள்ளேன்நன்றிஐயா🙏🙏🙏🙏🙏❤
@deepamiss7974
@deepamiss7974 2 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@BalaBala-g3m
@BalaBala-g3m 2 күн бұрын
July money mantra worked well. Money flow was good. நீங்கள் குறிக்கும் கடன் தீர்க்கும் நாளில் விரைவாக அடைத்து கொண்டிருக்கிறேன் ஐயா. மிக்க நன்றி ஐயா🙏
@BalaBala-g3m
@BalaBala-g3m 2 күн бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@janamithrammjanamithramm9487
@janamithrammjanamithramm9487 3 күн бұрын
Panam vanthathu kuruji ❤
@selvaranisevarani7657
@selvaranisevarani7657 3 күн бұрын
Valuable information sir thank you somuch
@user-xr1kq4zq4w
@user-xr1kq4zq4w 3 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@GopinathanK.T.
@GopinathanK.T. 3 күн бұрын
நமசிவய 🙏 அனேக கோடி நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் குருஜி 🤩🎉🙏
@user-pi1jb4qi5t
@user-pi1jb4qi5t 3 күн бұрын
Vanakkam appa
@PADMINISRINIVASAN-ik4sz
@PADMINISRINIVASAN-ik4sz 3 күн бұрын
Thank you much... I will do what you mentioned
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 3 күн бұрын
Thank you so much sir 🙏🙏
@ushajanani6583
@ushajanani6583 3 күн бұрын
❤july month mantra result amazing guruji..nandringa guruji
@369ch88
@369ch88 3 күн бұрын
குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏
@369ch88
@369ch88 3 күн бұрын
குருவே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏 தங்களின் வழிகாட்டுதலின்படி நான் ஒவ்வொரு மாதமும் நீங்கள் கூறுவது போல செய்து வருகிறேன் கடந்த ஜுலை மாதம் பணமந்திரமும் பண symbol ம் மிக மிக அருமையாக வேலை செய்தது அதற்காக உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏 இந்த மாதமும் உங்களின் வழிகாட்டுதலின்படி பின்பற்றுவேன் என்னையும் எனது தொழிலையும் வாழ்த்தி ஆசீர்வாதம் செய்யுங்கள் குருவே🙏🙏🙏🙏🙏🙏
@saisaransaisaran2932
@saisaransaisaran2932 3 күн бұрын
Guruji.......gd morning
@vishnupriyapriya7748
@vishnupriyapriya7748 3 күн бұрын
Namaskaram Guruji 🙏
@mallikaramalingam7883
@mallikaramalingam7883 3 күн бұрын
நன்றி ஐயா.
@KARNAN20675
@KARNAN20675 3 күн бұрын
Om Na Ma Si Va Ya Guruji 🙏
@sofibeautyqueen4114
@sofibeautyqueen4114 3 күн бұрын
ஐயா வாட்சப் நம்பர் தாருங்கள் ஐயா
@indiranimuthu9648
@indiranimuthu9648 3 күн бұрын
Thank you so much sir 🙏🙏 🙏
@kayalvizhi3171
@kayalvizhi3171 3 күн бұрын
July month Money mantra Worked well,Kadan Theerum Naatkal please , Three Laddu Days for August .
@rajeswaris5898
@rajeswaris5898 4 күн бұрын
நன்றி Guruji🙏🙏🙏. Om Namashivayam🙏🙏🙏🙏🙏
@shreemkad0368
@shreemkad0368 4 күн бұрын
Thankyou for your guidance as always Guruji a small request can we also have the info you provide in English as well it will Help many people who cannot read write Tamil Thankyou
@vamanansesshadri
@vamanansesshadri 4 күн бұрын
I have given everything in both English/Tamil in description
@santhij9351
@santhij9351 4 күн бұрын
Namasivaya Guruji, there is a lot of valuable information in this video. I will definitely do it all. Thank you so much for your valuable time. My prayers and my Balamma 's blessings for you and your family 🙏🏾🙏🏾🙏🏾
@saranyasaranya8267
@saranyasaranya8267 4 күн бұрын
Tq..kurujii
@RajKumar-qq5bc
@RajKumar-qq5bc 4 күн бұрын
July money mantra super gurugi
@malayadri2046
@malayadri2046 4 күн бұрын
Thank u so much guruji 🙏🏻🙏🏻
@user-tu3wk4qi6e
@user-tu3wk4qi6e 4 күн бұрын
Thank you guruji 🎉🎉🎉
@user-lt7zg1ch8j
@user-lt7zg1ch8j 4 күн бұрын
Thank you sir
@user-sq2bh6td9n
@user-sq2bh6td9n 4 күн бұрын
நிசித்த முகூர்த்தத்தை பற்றியும் விஜய முகூர்த்தத்தை பற்றியும் எந்த youtube இல் போட்டாலும் வருவதில்லை ஆனால் உங்கள் சேனலில் மட்டும் அது நல்ல நேரம் என்று குறிப்பிட்டீர்கள் அபிஜித் முகூர்த்தம் அந்த நேரத்தில் எந்த கெட்ட ராகு காலமோ குளிகையோ எதுவுமே செல்லுபடியாகாது என்று தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் விஜய முகூர்த்தத்திலும் அதே போல் ராகுகாலமும் எமகண்டமும் வந்தால் எந்த பாதிப்பும் வராதா என்று ஒரு சந்தேகம் இருக்கிறது மேலும் விஜய முகூர்த்தத்தை பற்றியும் நிசித்த முகூர்த்தத்தை பற்றியும் தயவுசெய்து தெளிவாக ஒரு வீடியோ போடவும் ஏனென்றால் அபிஜித் முகூர்த்தத்தை பற்றி தெள்ளத் தெளிவாக நீங்கள் போட்டு உள்ளீர்கள் இன்டர்நெட் முழுவதும் அஜித் முகூர்த்தத்தை மட்டும் தான் தகவல்கள் நிறைந்து இருக்கிறது ஆனால் உங்கள் பதிவை கேட்ட நாளிலிருந்து நான் நேசித்த முகூர்த்தத்தில் தினமும் கடவுளை வணங்குகிறேன் தயவுசெய்து மேனிபிஸ்டேஷன் பற்றிய உங்களுடைய லிங்க் டிஸ்கிரிப்ஷனில் போடவும் எவ்வளவோ தேடிப் பார்த்தாலும் பல வீடியோக்கள் கிடைக்கவில்லை ஆகையால் உங்களுடைய youtube சேனலில் ஒவ்வொரு தலைப்பை கொடுத்து நீங்கள் அதை சேவ் பண்ணி வைக்கவும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனென்றால் சில டைட்டில்கள் ஞாபகம் இருக்கிறது அதை வைத்து தேடிப் பார்த்தால் உங்களுடைய பதிவு கிடைப்பதில்லை உங்களுடைய youtube சேனலுக்குள் போய் அனைத்து வீடியோக்களையும் பார்த்தாலும் அது கிடைப்பதில்லை ஆகையாலே இதுபோன்று தனியாக பிளே லிஸ்ட் கிரியேட் பண்ணவும் இது சம்பந்தப்பட்டமாக நீங்கள் வீடியோ போடுகிறீர்களோ அதற்கான பிளே லிஸ்டில் அதை ஆட் செய்து விடுங்கள் எங்களுக்கு எளிதாக இருக்கும் நாங்கள் உள்ளே சென்று பார்ப்பதற்கு ஃபார் எக்ஸாம்பிள் பணத்தைப் பற்றி என்றால் பணத்தையும் இல்லை அமாவாசை பற்றி ஒரு பிளே லிஸ்ட்டும் பௌர்ணமியை பற்றி ஒரு பிளேலிஸ்ட்டும் இதுபோன்று கிரியேட் பண்ணி விட்டீர்கள் என்றால் எங்களுக்கு எளிதாக இருக்கும் எதிரிகள் தாக்குதலுக்கும் பணவரவுக்கும் திருமணத்திற்கும் வேலைவாய்ப்புக்கும் என்று தனி பிளேலிஸ்ட் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது பணிவான வேண்டுகோள் குருஜி பல வீடியோக்கள் கிடைக்கவில்லை குருஜி ஆகையாலே இதை மீண்டும் மீண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@vamanansesshadri
@vamanansesshadri 4 күн бұрын
Please check playlists section. Already created for everything you mentioned. For muhurta, search youtube with the keyword 'muhurta vamanan sesshadri'
@user-sq2bh6td9n
@user-sq2bh6td9n 4 күн бұрын
குருஜி❤ 1.பஞ்சபட்சி பற்றி சொல்லவும் 2. மேலும் எந்த day கடன் வாங்கலாம் என்பதை பற்றியும் தெளிவாக சொல்லவும் . 3.கிரெடிட் கார்டை பயன்படுத்துவதை பற்றியும் சொல்லவும். 4. தங்கம் வாங்குவதைப் பற்றியும் சொல்லவும் 5. நாம் கடன் மற்றவர்களுக்கு கொடுப்பதற்கு எந்த நாள் உகந்தது என்பதை பற்றியும் தெளிவாக சொல்லவும். 6. குறிப்பாக நாம் பேங்கில் சென்று நகையை அடமானம் வைப்பதற்கும் பேங்க் லோன் பெறுவதற்கும் எந்த நாள் உரியது என்பதை தெளிவாக சொல்லவும். 7.வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகள் நம் கண்ட்ரோலில் இருக்கவும் மேலும் வெறிநாய்கள் ரோட்டில் அதிகமாக தெரிகிறது அந்த பாதிப்பில் இருந்து தப்பிப்பதற்கும் ஏதாவது சுவிட்ச் word, Mantra இருந்தால் சொல்லுங்கள். தயவு செய்து இதை படியுங்கள் படித்த பிறகு ஏற்றுக்கொண்டு தயவு செய்து பதிவு போடுங்கள் guru ji.
@Viji581
@Viji581 4 күн бұрын
GURUVAE CHARANAM 🙏🙏
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 4 күн бұрын
Thank you so much sir 🙏🙏