ஆனி மாத பண மந்திரம் ரகசியமாய் வைக்கப்பட்ட பண மூலிகை MONEY MANTRA WEALTH RITUAL

  Рет қаралды 15,035

Vamanan Sesshadri

Vamanan Sesshadri

Ай бұрын

ஆனி மாத பண மந்திரம் ரகசியமாய் வைக்கப்பட்ட பண மூலிகை MONEY MANTRA WEALTH RITUAL
#vamananseshadri
கோவில் விவரம்-Temple Details :
Sri Selva Vinayagar and Kalyana Raamar Aalayam
ஶ்ரீ செல்வ விநாயகர் அண்ட் கல்யாண ராமர் ஆலயம்
அஷ்ட புஜ ஐஸ்வர்ய வராஹி கோவில்
43M5+H2X, PTMS, Pattabiram, Tamil Nadu 600001
Location : maps.app.goo.gl/7KjLGDChv7Xrp...
MANTRA : OM LAKSHMIPATHAYE NAMAHA
மந்திரம்: ஓம் லக்ஷ்மிபதயே நமஹ
SURYA MANTRA : OM GHRINI MITRA ADITYAYA NAMAHA
சூர்ய மந்திரம்: ஓம் க்ரினி மித்ர ஆதித்யாய நமஹ
🌟✨ Get ready to embark on an extraordinary journey towards abundance and prosperity with our ultimate wealth guide for Aani Month 2024! 📅 Join us in this transformative video, led by the esteemed astrologer ShriGuru.Vamanan Seshadri. Discover the powerful Money Mantras and Abundant Wealth Rituals he has consistently shared over the past 5 years, profoundly enhancing the lives of countless individuals. 💰🔮
Dive deep into ShriGuru.Vamanan Seshadri's unique insights and manifestation techniques, which have brought remarkable financial improvements to lakhs of people. 🌈✨ In this comprehensive session, ShriGuru.Vamanan Seshadri unveils the exclusive Money Mantra for Aani Month, providing you with invaluable guidance on the essential dos and don'ts to ensure a peaceful, successful, and prosperous journey throughout 2024. 🙌💸
Stay with us until the end to uncover the profound significance of 'Kadan Theerkum Natkal' in Aani 2024! Learn the crucial steps to release financial debts/kadan on this auspicious day, empowering yourself to achieve unmatched financial freedom and stability. 🌟📈 This is your golden opportunity to transform your financial destiny and embrace a future filled with abundance and prosperity.
Join us on this empowering journey, and embrace the wisdom that can guide you towards a prosperous and debt-free life in Aani and beyond! 🌟💸 Don't miss this chance to revolutionize your financial trajectory and create a life of wealth and success.
🌟💸 Embrace the transformative teachings of ShriGuru.Vamanan Seshadri and take the first step towards a financially liberated and abundant future. Subscribe, stay connected, and let this video be your beacon to a prosperous Aani Month and a flourishing year ahead! 🌟💸
Connect with us now and unlock the secrets to lasting wealth and financial freedom. Your journey to abundance starts here!
Tamil Jothidam Pariharam-Book Astrology Reports & Remedial Astrology Consultations : PERSONAL CONSULTATIONS ARE CHARGEABLE.
vamanansesshadri.com/
தாந்த்ரீக பரிகாரங்களை அறிந்து கொள்ள :
✨www.yantramantratantra.com/
வாஸ்து பரிகாரம் சார்ந்த பண ஈர்ப்பு பொருட்களை பெற :
💰 poojaproducts.com/
ஹோமம்-பூஜை மற்றும் தெய்வீக விவரங்களை பெற :
🔥poojahomam.org/
Personal Consultations of ShriGuru.Vamanan Seshadri can be available twice a week on Wednesdays and Saturdays and Phone / WhatsApp / Email /Online Consultations twice on Tuesdays and Fridays. You can contact his team by phone @ 8754402857 anytime between IST 11:00-7 PM from Monday to Saturday, except on Holidays and Sundays. Overseas followers/clients for Astrology consultation can follow the above timings and contact WhatsApp @ +919840130156.
KINDLY NOTE : NO CLARIFICATIONS REGARDING VIDEOS OR PRODUCTS WILL BE GIVEN THROUGH PHONE OR WHATSAPP.
SUBSCRIBE :
/ @vamanansesshadri
/ @attracteverything

Пікірлер: 97
@user-ip9mx2zc3b
@user-ip9mx2zc3b Ай бұрын
மதிப்பிற்குரிய குருஜி அவர்களுக்கு, சந்தனக்கூப்பன் பெற்று நேரில் தூம்ர வாராஹி ஹோமத்தில் கலந்து சந்தனப் பிரசாதமும் பெற்றேன்(26.06.2024 அஷ்டபுஜ வாராஹி கோவில் பட்டாபிராம் இல். தங்களை நேரில் பார்த்து உங்கள் கையால் பிரசாதம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி சேலத்திலிருந்து செந்தில் குமார்.
@user-gh4wz7mz5f
@user-gh4wz7mz5f Ай бұрын
வணக்கம் சார் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு மாத மந்திரமும் நல்ல பயன் தருகிறது. நீண்ட கஷ்டங்களிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து கொண்டிருக்கிறேன் நீங்கள் போடும் அனைத்து பதிவுகளையும் பார்த்து தொடர்ந்து செய்து கொண்டு வருகிறேன் நீங்கள் குருவாக கிடைத்ததற்கு கடவுளுக்கு கோடான கோடி நன்றி நன்றி❤
@vishnupriyapriya7748
@vishnupriyapriya7748 Ай бұрын
குருஜு பண மந்திரம் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏
@srividya8684
@srividya8684 Ай бұрын
வணக்கம் குருவே நீங்க போடற எல்லா விடியோவும் பார்த்து பலனடைந்து கொண்டிருக்கிறோம். அதில் ஓம் இந்திராயை நமக எனாற மந்திரம் 108முறை உச்சரித்து வேண்டியதை கேட்டால் உடனே நடக்கிறது என்பதை மகிழ்சியுடன் அனைவருக்கு பகிர்ந்து கொள்கிறேன். ஏற்கனவே எழதி வைக்க சொன்ன பணம் மந்திரமும் உறக்கும் சொல்ல சொன்ன ஓம் தாமோதராய நமக என்பதும் அதி வேகமாக வேலை செய்கிறத. பூஜை ஹோமத்தில் பெற்ற வாராஹி வசிய குங்குமம், தகடு மற்றும் கல் இவற்றால் பெற்ற பலன்கள் அதிகம். அனைவரும் பெற்று குரு அருளையும் திருவருளையும் பெற ஆசைபடுகிறோன். அதே அகத்தியர் கோவிலுக்கு எண்ணெய் வாங்கி கொடுத்த பின் வாழ்வில் முன்னேற்றங்களை காண்கிறேன். கோடானு கோடி நன்றிகள் குருவே சரணம் குருவின் குருவே சரணம் .
@vidhyaram9220
@vidhyaram9220 Ай бұрын
Thanks guruji தயவுசெய்து ஒவ்வொரு மாதமும் குடுங்க குருஜி nalla positive vibe ulladhu 🙏🙏
@muthubhavani3400
@muthubhavani3400 Ай бұрын
Thank you Guruji 🎉 ஒவ்வொரு மாதமும் இந்த மாந்திரத்திற்காவே காந்திருக்கிறேன். இதன் பயன்கள் மாதம் முழுவதும் நல்ல positive vibration Guruji🎉
@krishnavenik8769
@krishnavenik8769 Ай бұрын
பணிவுடன் நமஸ்காரம் ஐயா 🙏💐 தங்களுக்கு நேரமின்மை சமயத்தில் கூட எங்கள் நன்மைக்காக பணவசிய மந்திரம் கொடுக்கிறீர்கள் ஐயா தங்களை தொந்தரவு செய்ய கூடாது என்று தான் கேட்பதில்லை மன்னியுங்கள் ஐயா தங்களின் சிறப்பான தகவலுக்கு கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix Ай бұрын
ஒவ்வொரு மாதமும் நீங்கள் கொடுக்கும் மந்திரம் எனக்கு மிகவும் பலன் அளிக்கிறது
@haripriyav9961
@haripriyav9961 Ай бұрын
மிக்க மிக்க நன்றி குருஜி ஒவ்வொரு மாதமும் இதற்காக காத்திருக்கிறோம் மிக்க நன்றி மாதா மாதம் தயவுகூர்ந்து கொடுக்கவும் மிகவும் தாழ்மையுடன் எதிர்பார்ப்புடன் கேட்கிறோம் மிக்க நன்றி குருஜி
@elakkiya4203
@elakkiya4203 Ай бұрын
குருஜீ ஒவ்வொரு மாதமும் கண்டிப்பாக கொடுக்க. மிகவும்,பயனுழாதக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉❤❤❤
@kanchanakanchana4548
@kanchanakanchana4548 Ай бұрын
Thank you Guruji....🙏🏼🙏🏼🙏🏼.... Personally I feel this tamil monthly mantra is very powerful. ...and I am dependant on this.... I have got so Many opposition like drishti of other people,black magic stuffs, etc...etc...to hinder my clinic....and by the way money flow.... But your mantras helping me to sustain my clinic and my life.... Giving a tough challenges to my enemies... Plz m requesting you Guruji...help us by giving ur mantras regularly But your power
@kalaimanikannan3474
@kalaimanikannan3474 Ай бұрын
Thank you so much sir ungalin pathivugal Anaithum migavum useful sir🙏🙏🙏🙏
@AnanthArchunan
@AnanthArchunan Ай бұрын
நமசிவாய குருவே நமஹா🙏 இனியகாலை வணக்கம் குருவே 🙏
@rajeswaris5898
@rajeswaris5898 Ай бұрын
Thank you so much Guruji. Om Namashivayam🙏🙏🙏🙏🙏
@jvarshapriya1152
@jvarshapriya1152 Ай бұрын
Vannakkam guruji, intha pathivu kaha wait pannuven nalla mattram yengal vaalvil, vaalga valamudan.... Shivaya nama
@GopinathanK.T.
@GopinathanK.T. Ай бұрын
நமசிவய 🙏💐🎉 அனேக கோடி நன்றிகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் குருஜி 🙏🎉💐 மாதா மாதம் செய்து வருகின்றேன் குருஜி. நல்ல பலன். தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் எதிர்பார்க்கிறேன் குருஜி. நன்றிகள் கோடி 💐🎉
@RajiRajeshwari-dk7lg
@RajiRajeshwari-dk7lg Ай бұрын
நன்றி குருஜி!!!காத்திருக்கிறேன் இதற்காகவே...
@kidscreativity536
@kidscreativity536 Ай бұрын
Tamil Month mantras tharnthu solli varen nalla iruku thank you guruji
@divyaramasundaram3001
@divyaramasundaram3001 Ай бұрын
Thank you Guruji for giving this Mantra. I humbly request you to give this "Tamil month money Mantra" monthly. Mantras given by you are really very powerful and I can feel the positive vibes throughout the month. I am blessed to get a Guruji like you. By chanting the Mantras given by you, I can feel a change in myself. Thanks again for all your support and guidance. OHM NAMA SHIVAYA.
@SreetharSreethar-hi2ps
@SreetharSreethar-hi2ps Ай бұрын
முருகா சரணம் அருமையான பதிவு அண்ணா
@deepasiva9922
@deepasiva9922 Ай бұрын
Thank you Guruji We will be always eagerly waiting for your videos and mantras Most of our life problems have been changed by following your manifestation methods Guruji Om Namo Shivaya
@geethak7390
@geethak7390 Ай бұрын
மிக பணிவான வணக்கமும் நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன் ங்க குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️ ஒவ்வொரு மாதமும் மந்திரத்திற்காக எதிர்பார்த்து காத்திருக்கிறோம் குருஜி தங்களுக்கு ஆலய பணிகள் இருப்பதால் மிகுந்த பணிகளுக்கிடையே தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுதான் கேட்க தயங்கி கேட்காமல் விட்டுவிட்டேன் ங்க குருஜி .நிச்சயம் தங்களது ஒவ்வொரு பதிவின் மூலம் மிகுந்த பலன் பெறுகிறேன் ங்க குருஜி .தங்களை பற்றி தெரியும் முன்பு பதிவுகளை பார்க்கும் முன்பு மிகுந்த பிரச்சினைகள்,இழப்புகள்(என் பெரிய மகன் உயிர்இழந்து) போன்ற பேரிழப்பு சந்தித்திருக்கிறேன் , குருஜி தங்கள் ஆசீர்வாத்தில் பிரச்சினைகளில் இருந்து மீண்டு நல்ல முறையில் இருந்து வருகிறேன் தொடர்ந்து பதவுகள் தாருங்கள் குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙇🏻‍♀️
@bhavanab7656
@bhavanab7656 Ай бұрын
Guruji your daily colours and mantras were really good hope you please restart it again 🙏
@rishikgomathi7508
@rishikgomathi7508 Ай бұрын
Thank you for ur valuable mantra guruji
@priyankamahendran4102
@priyankamahendran4102 Ай бұрын
Thank you so much Guru ji.. Waiting for tamil month mantra also...
@sureshsaikpm7229
@sureshsaikpm7229 Ай бұрын
மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@kamalakannan8706
@kamalakannan8706 Ай бұрын
மிக்க மிக்க நன்றி குருவே ❤❤🎊🎊🙏🏻🙏🏻
@vennilachannel4298
@vennilachannel4298 Ай бұрын
Kandipaga gurji nenga kudukura mathiri yarum kuduka mantanga thanku for your valuable mantra thanku so much guruji
@vijayalakshmipranash1094
@vijayalakshmipranash1094 Ай бұрын
Thanks a lot Guruji
@vanijai2510
@vanijai2510 Ай бұрын
Thank you Guruji for Anni month manthra
@B-update-always
@B-update-always Ай бұрын
We always waiting and following your words guruji... 🙏🙏🙏🙏
@NagalakshmiPandian-bm2ix
@NagalakshmiPandian-bm2ix Ай бұрын
நன்றி குருஜி
@DhanamU-gh4gf
@DhanamU-gh4gf Ай бұрын
I am waiting sir tq last month manthara Tamil English super❤
@komalaeswaris867
@komalaeswaris867 Ай бұрын
கோடி நன்றிகள் ஐயா🙏🙏🙏
@ponmalarponmalar6882
@ponmalarponmalar6882 Ай бұрын
ஐயாவணக்கம்❤❤
@haripriyav9961
@haripriyav9961 Ай бұрын
Vanakkam guruji Tamil matha mantra adhiga payan alikiradhu... Thaangal engalakaga menakeduvatharku mikka mikka nandri.... Matha matham pathividumbadi mikavum thalmaiyudan kettukolkirom... 🙏🙏🙏🙏🙏🙏
@janakibaskar4760
@janakibaskar4760 Ай бұрын
Thanks a lot Guruji 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thangeswarangopal-jp3bd
@thangeswarangopal-jp3bd Ай бұрын
Thank you God bless sir
@geethavenkatesh407
@geethavenkatesh407 Ай бұрын
OM nama shivaya Om 🙏 Thank you guruji 🙏
@sandhyarao7265
@sandhyarao7265 Ай бұрын
Thank you guruji june month was excellent all your mantras are powerful no doubt about it always follow what you say guruji
@anuk2090
@anuk2090 Ай бұрын
Nandri Iyya
@kamakshishekar7265
@kamakshishekar7265 Ай бұрын
Tks guruji
@user-ty4te7jj6t
@user-ty4te7jj6t Ай бұрын
U must be an Archangel sir...... Thank u ever......
@kavithaa6084
@kavithaa6084 Ай бұрын
Thank you so much guruji.
@rajalakshmik9155
@rajalakshmik9155 Ай бұрын
Thank you sir. மாத மாத இந்த பதிவிற்காக காத்துக்கொண்டு இருப்பேன் ஐயா. இது நிறைய மாற்த்தை தந்துள்ளது. இனி இந்த பதிவிற்காக காத்திருப்பேன்
@sivauma2924
@sivauma2924 Ай бұрын
Mika nandri guruji
@banurekha1142
@banurekha1142 Ай бұрын
Nandri guruji
@rajalakshimi1413
@rajalakshimi1413 Ай бұрын
Thank you so much Guruji Eagely waiting for monthly mantra So please give mantras Guruji 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indiranimuthu9648
@indiranimuthu9648 Ай бұрын
Thank you so much sir 🙏
@umashri9240
@umashri9240 Ай бұрын
Thank you sir
@nithyathirumal646
@nithyathirumal646 Ай бұрын
S Ji we r waiting, it’s gives good results
@priyadarshini7421
@priyadarshini7421 Ай бұрын
Thank you guruji 🙏🙏
@ranis8727
@ranis8727 Ай бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா 🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏
@lathasasi7550
@lathasasi7550 Ай бұрын
Namaste guruji 🙏🙏🙏 ningal solvadu ellame seigiren solgiren guru ji migabu nandraga ullom nalla palan kodukiradu. Surya mandirsm vasatpadiyil thuvi mandiram. Regularaga. Seigirom guruji ungalukku. Kodana kodi nandrigal samarpikirom thank you guruji 🙏🙏🙏 ungalai. 3 times parthuvitten. Ashitvadamum petruvitten .mikka sandosam
@papasha4844
@papasha4844 Ай бұрын
Fr me it's worked so.... Good this monthly mantra English ,Tamil Deepam lightning Nanri Guru ji 2years iam following
@senthilchitra9888
@senthilchitra9888 Ай бұрын
Thank you thank you thank you thank you guru ji God bless you thank you happy happy happy
@vijithaarokiyaraj8087
@vijithaarokiyaraj8087 Ай бұрын
Husband wife attracted mantra podunga sir
@kamakshishekar7265
@kamakshishekar7265 Ай бұрын
We are following all you say sir
@papasha4844
@papasha4844 Ай бұрын
I am waiting fr this mantra&soorya arkiyam only Guru ji
@ramuramu-uz9bw
@ramuramu-uz9bw Ай бұрын
Vanakkam ayya Nantri ayya
@freegamer3048
@freegamer3048 Ай бұрын
Nanri kuruji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💫💫💫
@VijayalakshmiVijayalaksh-nm4nv
@VijayalakshmiVijayalaksh-nm4nv Ай бұрын
Thank you ayyaa 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@thorgaming574
@thorgaming574 Ай бұрын
Good morning Sir 🙏🙏🙏🙏🙏
@lakshmivijayaragavan7350
@lakshmivijayaragavan7350 Ай бұрын
Vanakam guruji 🎉😊
@anitha3571
@anitha3571 Ай бұрын
நம சிவாய வணக்கம் குஜி அடகு வைத்த நகை மீக்க பரிஹாரம் சொல்லுங்க
@user-ef5yb5vk7l
@user-ef5yb5vk7l Ай бұрын
நன்றி நன்றி நன்றி
@hemadevi2044
@hemadevi2044 Ай бұрын
Om namah shivaya 🙏🙏🙏 guruji
@Viji581
@Viji581 Ай бұрын
GURUVAE CHARANAM 🙏🙏
@kumarga5419
@kumarga5419 Ай бұрын
Vanakkam guruji thank you so much ji neengal sollum ella manthiramum palan engalukku tharukirathu kadavulidam reply panna matom ji athuthan makkalin iyalbu😂 so u don't worry about that ji neengal kadal pola engalukku koduthu konde irungal ji pls thank you ji
@Visves__008
@Visves__008 Ай бұрын
Vannakkam ayya
@ezhilarasi848
@ezhilarasi848 Ай бұрын
Panivana Namaskaram Guruji rombo avaludan edhirpartha padhivu Guruji Nandrigal koodi Guruji 🙏🙏♥️♥️🙏🙏
@rameshinbasekaran4563
@rameshinbasekaran4563 Ай бұрын
Hi Sir, Thanks for sharing the information, I am following and doing it every month. I have one doubt, Ladies also wear the bracelet or any restrictions? Please advise sir
@DhanamU-gh4gf
@DhanamU-gh4gf Ай бұрын
I am happy
@user-lv4bj3nb4j
@user-lv4bj3nb4j Ай бұрын
Om namah shivaya
@KARNAN20675
@KARNAN20675 Ай бұрын
Om Na Ma Si Va Ya Guruji 🙏
@kaleeswarai7165
@kaleeswarai7165 Ай бұрын
🙏🙏🙏
@taneeshvlog7313
@taneeshvlog7313 Ай бұрын
Namasivaya.... Nalla erukingala Appa. . 😊 Thank you very much appa......🙏🙏🙏❤❤❤❤
@taneeshvlog7313
@taneeshvlog7313 Ай бұрын
Appa tappa nunaisukathinga unga money yellam semma erukku mikayum usefull la eruku Appa .... Pls pls regular la kudunga pls kandipa anaithaiyum follow pannarom appa unga time kandipa weste panna mattom .....😊🙏🙏🙏🙏🙏♥️♥️♥️
@deepamiss7974
@deepamiss7974 Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@369ch88
@369ch88 Ай бұрын
GURUVE CHARANAM CHARANAM CHARANAM 🙏🙏🙏
@ChitraBoo
@ChitraBoo Ай бұрын
Nalla pathivu.chitr boochannel open panni
@user-wn3vo5bd3j
@user-wn3vo5bd3j Ай бұрын
வணக்கம் ஐயா 🙏🕉️💚🙏
@user-xe8rs8hc2l
@user-xe8rs8hc2l Ай бұрын
பெரிய வகுப்பு படிக்கும் எனது மகன் கீழ்படிதல் இல்லாமலும்,நன்றாக படிக்கக் கூடிய capability இருந்தும்,படிப்பின் அருமை தெரியாமலும் இருக்கின்றான். மிகவும் கடுமையாக பேசுகிறான்.இந்த குணம் மாறி, நன்றாக படிப்பில் அவன் கவனம் செலுத்த ஏதேனும் வழிபாட்டு முறையோ அல்லது பரிகார முறையோ இருந்தால் கூறுங்கள் குருஜி.என்னைப் போன்ற நிறைய பெற்றோர்களுக்கு உதவியாக இருக்கும்.
@keerthiniselvakumar5057
@keerthiniselvakumar5057 Ай бұрын
🎉
@SreetharSreethar-hi2ps
@SreetharSreethar-hi2ps Ай бұрын
ஆனி மாதம் பண மந்திரம் எதிர் பார்த்தது கிடைத்தது அண்ணா
@murugansaripalli2438
@murugansaripalli2438 14 күн бұрын
NamaShivaya please upload money attraction mudra
@b.girijsbaburajenran8908
@b.girijsbaburajenran8908 Ай бұрын
Guruji, I have a knee pain problem. How can I get this santhanam?
@ushamohan585
@ushamohan585 Ай бұрын
💚🙏🙏🙏🙏🙏💐
@umadevibalamurugan7771
@umadevibalamurugan7771 Ай бұрын
வணக்கம் குருஜி நீங்கள் சொல்லும் இந்த பொருட்கள் பூஜையில் கலந்து கொள்பவர் உனக்கு மட்டும் தான் கிடைக்குமா வேரு மாவட்டத்தில் இருப்பவர்கள் என்ன செய்வது எங்களுக்கும் வேண்டும் நாங்கள் என்ன செய்வது நாங்கள் ரொம்ப கட்டடத்தில் இருக்கிறோம் எங்களுக்கும் கிடைக்கும் படி வழி சோல்லுங்கள்
@amuthalakshmia7358
@amuthalakshmia7358 Ай бұрын
Sir Santhanam price
@jasika3785
@jasika3785 Ай бұрын
Sir this month kandippa soldren..
@user-im8xm8bw2g
@user-im8xm8bw2g Ай бұрын
ஐயா வணக்கம் ஐயா என் பெயர் ஜோதி என் நட்சத்திரம்.திருவோணம் ராசி.மகரம் ஐயா எனக்கு வாடிக்கையாளர் கிடைக்கணும் அதற்கு பரிகாரம் சொல்லுங்க ஐயா எனக்கு நல்ல சம்பளம் கொடுக்கணும் ஐயா
@bharathisandhiya2024
@bharathisandhiya2024 Ай бұрын
இந்த பொருட்கள் எல்லாம் பூஜையில் கலந்து கொள்பவருக்கு மட்டும் தான் கிடைக்குமா குருஜி
@mohith750
@mohith750 Ай бұрын
Nandri guruji
@vanithasri8176
@vanithasri8176 Ай бұрын
🙏🙏🙏
@maithiliazhagiasingam9432
@maithiliazhagiasingam9432 Ай бұрын
🙏🙏🙏
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
УЙЛАНМАГАН БОЛАР ОГОХ БУЛИНГ БУНИ КУРИМ #трент #тренды
0:13
ОНЛАЙН ТИК ТОК БАТИЛ
Рет қаралды 2,5 МЛН
tom with Jerry 😱 #funny
0:12
Nemi Shorts
Рет қаралды 19 МЛН
M&M IN MY THROAT
0:35
dednahype
Рет қаралды 3,7 МЛН