அந்த காலத்தில news paper ம் படிக்கிரதில்லையா? Maths teacher ku general knowledge ரெம்ப கம்மியா இருந்திருக்கே.
@sivarajramasamy840719 сағат бұрын
Great opportunity god give to u sir that time..
@sivarajramasamy840719 сағат бұрын
sir i want your mail I'd sir please
@dhanan554820 сағат бұрын
அருமை அருமை 👏👏🙏🙏
@Tirupati1998Күн бұрын
Please avoid irritating music.
@GnanasekaranNatesamudali-bp6puКүн бұрын
Manali hostel students grown not only in wealth but also grown status in the society
@earthfacts5812Күн бұрын
Good info but should have posted before election
@vivekrp7059Күн бұрын
Can you give your office details to discuss about my goal and investment and i need to attend your course
@meritlisttnpsc2791Күн бұрын
Time waste
@vivekrp7059Күн бұрын
Sir Pls let me know how to connect with you or your team
@P_Sangeetha.Күн бұрын
என்றென்றும் திமுக முடிவிலா திமுக.. ⚫🔴
@P_Sangeetha.Күн бұрын
ஜவ்வு மாதிரி போட்டு இழுத்து விட்டியே டா...
@naiflife95882 күн бұрын
Sir ennaku trading solitaire 😢 mudiyuma
@chockalingam111119512 күн бұрын
My respects to you for your compassionate approach to protect investors hard-earned money 💰
@kumarram34772 күн бұрын
No one financial terrorist in India very dangerous devil for retail traders
@kumarram34772 күн бұрын
No one financial terrorist in India
@The_Good_Bad_Ugly2 күн бұрын
அருமை
@spraja58743 күн бұрын
But ur charging 59k for two days training, ithuvae sathuranga vettai tha pola
@RedTechTamizha3 күн бұрын
வாழ்த்துக்கள் Sir
@jayaramkathiresan4914 күн бұрын
Very nice video. You have shared some great things about Chandra Babu Naidu. thank you sir
@RANGANATHANK-tq9hj4 күн бұрын
❤🎉
@RajeshkumarSuganya4 күн бұрын
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு🎉🎉🎉 வாழ்த்துக்கள் சார்
@sakhaader56724 күн бұрын
Thank you.
@RajKumar-gq3tn4 күн бұрын
Sir.. very nice video and very informative how people evolve around their lives if they good to others
@tamizhthamizh25824 күн бұрын
so u r telugu fellow okkkkk
@pradeeppan63984 күн бұрын
sir future and option பண்ணலாமா? இல்ல intraday பண்ணலாமா? எது Safe Sir
@kshanmugapriya97014 күн бұрын
Enga sir ?
@nanjaigovindarajan82384 күн бұрын
நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன் திருமலைக்கு திருப்பதியிலிருந்து நடைபாதை வழியாக சென்றிருந்த பொழுது அவரும் வந்திருந்தார். நான் அவருக்கு வணக்கம் தெரிவித்த பொழுது அவரும் பதில் வணக்கம் செய்த கணம் அவரின் மிகவும் எளிமையான குணத்தை நன்கு உணர்ந்தேன்.
@sciencebehindastro62085 күн бұрын
Hi
@karthickrajalearn5 күн бұрын
Truely experience This type of videos much needed today's social media
@MM-pq9tp5 күн бұрын
Sir please ask him to remove all changes in stock market
@jeevanjeevan8295 күн бұрын
சிறப்பு சார், வாழ்த்துக்கள் 👍👍👍👍👏👏
@MaxigenSystems5 күн бұрын
அந்த 10 வருஷத்தில் inflation எத்தனை சதவிகிதம் இருக்கும்? இதையும் கருத்தில் கொள்ள வேண்டியவைதானே?
@MaxigenSystems5 күн бұрын
மிகவும் பயனுள்ள உண்மையான கருத்துக்கள்🎉🎉🎉
@sudkann115 күн бұрын
நாடு பல விதங்களிலும் (லஞ்ச ஊழலிலும் சேர்த்து) வளர்ச்சி கண்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால் 25-30 வருடங்களுக்கு மேல் தனியாரிடம் உழைத்து இப்போது வாழும் முதியோகளின் கதி என்னவென்று தெரியுமா. அதில் 50 சதவிகிதம் பேர் EPFO வில் லட்சக்கணக்கில் சந்தா செலுத்திவிட்டு இப்போது வெறும் ரூபாய் 1000 முதல் 2500 வரை மட்டுமே பென்சன் பெற்று எவ்வளவு சிரமத்துடன் வாழ்கிறார்கள் என்பது தெரியுமா. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அதனை ஏன் கண்டு கொள்ளவில்லை. இதுதான் வளர்ச்சியா என்பதை சிந்தியுங்கள். அமைப்பு சாரா தொழிலாளர்களை விட அதிகமாக EPFO வில் மாதா மாதம் சந்தாவை செலுத்திவிட்டு அவர்களை விட குறைந்த அளவு பென்சன் வழங்குவது எந்தவிதத்திலும் நியாயமில்லை. EPFO வில் குறைந்தது 9000 ரூபாயாவது பென்சன் என்பதை நிர்ணயம் செய்து வயதான ஓய்வு காலத்தில் அவர்கள் யாரிடமும் கையேந்தாமல் தங்களது உணவு தேவைக்கேற்பவாவது அரசு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். மக்களுக்காக செயல்படும் எந்த பத்திரிக்கையும் இதனை பற்றி ஏன் எழுதுவதில்லை.
@goldg31785 күн бұрын
Arumai Sir
@tanandakumar36805 күн бұрын
Grate experience sir
@jjvenkat19835 күн бұрын
மேன் மக்கள் மேன் மக்களே ❤️❤️❤️
@sundarsundar31575 күн бұрын
முன்பு அரசியல்வாதிகள் முகம் தெரிய வாய்ப்பில்லை. சினிமாக்கு முன்பு நியூஸ் ரீல் போடுவான். அதில் பார்த்து அவர்கள் மூஞ்சி தெரிந்தால் உண்டு. நான் காலேஜ் படித்த காலத்தில் (1974) தினசரிப் பத்திரிக்கை ஊரிலேயே யாராவது பத்து பெரிய பணக்காரர் தான் வாங்குவார்கள். இக் காலகட்டத்தில் அதுக்கும் E.M.I இருக்கலாம். நாங்க நண்பர்கள் நாலு பேர் லைப்ரரியில் போய் படிக்கணும் என்று போவது உண்டு. அங்கே பேப்பரை கண்டபடி பிரிக்கக் கூடாது என்று லைப்ரேரியன் காலையில் பேப்பரை தைத்து விடுவார். படிக்கிற ஆள் எப்போ முடிப்பார் என்று நாங்கள் காத்துக் கிடப்பது உண்டு. மஹாத்மா காந்தி லண்டனுக்கு வக்கீல் (பாரிஸ்டர்) படிக்க லண்டனில் இறங்கிய பின்னர் தான் நியூஸ் பேப்பர் என்பதே படித்தார். அதற்கு முன் படித்தது இல்லை.
@thilagar17445 күн бұрын
சொல்லவே இல்லை
@parameshs72405 күн бұрын
Super sir
@suvarnareka95145 күн бұрын
Nice experience. 😊
@Veera282665 күн бұрын
Hi sir I'm from Kuppam nly ❤
@sridharchatti80475 күн бұрын
Very good
@ponnurangamnarendrakumar5405 күн бұрын
Very nice Generally Andra people never forget the help we did, I am tamilian I helped both our people and Andra people .after retirement only Andra people calling on major festival and get my wishes.
@NarayananK-ct4gl2 сағат бұрын
I am 75 years old. I totally agree with you based on my experience.
@pasupathimv39485 күн бұрын
நன் பதிவு நண்பரே அற்புதமான பதிவாக இருக்கிறது உள்ளம் மகிழ்ந்து கொண்டிருக்கிறது உண்மையில் அற்புதமான ஒரு வாசகம் சொல்லி இருக்கிறேன் மேன்மக்கள் மேன் மக்களே என்று சொல்லி நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்