Пікірлер
@vasugabi400
@vasugabi400 24 минут бұрын
கர்த்தர் கணிப்பு மனுஷன் கணிப்பும் ஒன்றாகாது 😮
@silvaianthony8301
@silvaianthony8301 2 сағат бұрын
God bless you 🙏
@vasugabi400
@vasugabi400 2 сағат бұрын
உண்மை தான்.. ஆனால் தேவன் காயினை சப்பித்த பிறகு அவனுக்கு ஒரு அடையாளம் போட்டார் என்று சொல்படுகிறது.. அந்த அடையாளம் என்னவாய்யிருக்கும் 🙄
@AnithaSenthil-g3o
@AnithaSenthil-g3o 3 сағат бұрын
Amen appa 🙏
@KalaiSelvan-rm9zm
@KalaiSelvan-rm9zm 4 сағат бұрын
Amen
@abrahamarul6176
@abrahamarul6176 5 сағат бұрын
மரணத்தை காணாத இரண்டு பரிசுத்தவான்கள்.1 பழைய ஏற்பாட்டில் ஏனோக்கு. 2. புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான் அப்போஸ்தலனாகிய யோவான். இவர்கள் 2 பேரும் மரணத்தை காணாதவர்கள்.
@muthumari5680
@muthumari5680 10 сағат бұрын
ஏன் ஒரு கண் போல எல்லா கண் கான்பிக்கபடுது இதற்க்கு வசனம் சொல்லுங்க.?Brother.
@JESUSLOVE-o3r
@JESUSLOVE-o3r 10 сағат бұрын
இந்த ஆண்டு ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தம் Joshua 1:8 இந்த வசனம் எனக்கு வந்த போது நான் ஒன்றும் புரியாமல் குழம்பினேன் ஆனால் ஆண்டவர் இந்த சத்தியத்தின் மூலம் எனக்கு விளக்கினார் ஆமென். அவர் எனக்கு சொன்னதை செய்யும் அளவும் கைவிடமாட்டார் என்று இப்போது விசுவாசிக்கிறேன்❤
@maryjayapaul1496
@maryjayapaul1496 13 сағат бұрын
Praise the Lord.
@akshayak2121
@akshayak2121 16 сағат бұрын
Thankyou brother excellent 👌👌👌👌 happy new year
@NTK-v8e
@NTK-v8e 16 сағат бұрын
Happy new year...
@alexphilipiah2452
@alexphilipiah2452 18 сағат бұрын
Amen ❤️ 🙏
@gandhirajponnas7189
@gandhirajponnas7189 18 сағат бұрын
Happy New Year.,,,,❤
@ezhilk8558
@ezhilk8558 20 сағат бұрын
Praise the lord brother. Your message is very true.
@Nandini-ep1oc
@Nandini-ep1oc 21 сағат бұрын
Happy and prosperous new year 🎉
@MarysopithaSopitha
@MarysopithaSopitha 23 сағат бұрын
praise the lord, Jacob god with me please everyone pray for Israel
@sathyojahthanbhavaahnandhan
@sathyojahthanbhavaahnandhan Күн бұрын
இஸ்லாமிய ஸ்பெயின் பின் கிறிஸ்தவ நாடானதும் இப்படித் தான்...
@Harshan_3314
@Harshan_3314 Күн бұрын
I am hindu but I like this channel and I love Santa and my fav Jesus ❤
@jjlam22
@jjlam22 Күн бұрын
Very useful Thank you so much God Bless you
@Yuksan-x7d
@Yuksan-x7d Күн бұрын
கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிக்கப்படட்டும் நல் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@Yuksan-x7d
@Yuksan-x7d Күн бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍🥰🥰🥰🥰🥰🥰
@vshal05
@vshal05 Күн бұрын
Hi Anna i added comment it got removed i think, i actually shared with a random person in discord who asked about Christianity and shared what is his Hinduism, i shared a link from blogspot since he would not understand tamil, He rejected the citation saying its mislaeding, he gave me explaination too, i am feeling like how solomon would have felt when he wrote book of Ecclesiates 🤧
@michlami3037
@michlami3037 Күн бұрын
Amen Amen 🙏🏻 wish u a very very Prosperous Happy New Year Brother u & ur Family & Bible wisdom subscribers & viewers 💐🎉🎊🎊🎊🎉🥳
@saitthomas7394
@saitthomas7394 Күн бұрын
தேங்க்யூ
@saitthomas7394
@saitthomas7394 Күн бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@saitthomas7394
@saitthomas7394 Күн бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@saitthomas7394
@saitthomas7394 Күн бұрын
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@jmobiles8867
@jmobiles8867 Күн бұрын
kzbin.info/www/bejne/eJXRh6mbetqUfJYsi=CFG0u2upkcJ2IbsR
@NilukaFernando-ol2nt
@NilukaFernando-ol2nt Күн бұрын
Thank you brother ❤Thank you Jesus ❤❤❤praise the Lord ❤❤❤❤❤
@ValarMathy-g4t
@ValarMathy-g4t Күн бұрын
😂😂😂😂😂 I Love You Jesus
@JancyRani-n2y
@JancyRani-n2y Күн бұрын
ஆமென்
@MohamedYahya-m8y
@MohamedYahya-m8y Күн бұрын
இப்ராஹிம், மூஷா, இஷ்காக், யாக்குப்,யூசுப், தாவூத், ஜக்கிரியா, மரியம் , ஈஷா, இஷ்மாயில், முஹம்மது எல்லா வரலாறுக்கும் குர்ஆனில் பதிவு உள்ளது விருப்பம் இருப்பவர்கள் அறியலாம்
@goodlove4121
@goodlove4121 Күн бұрын
நாம் மேற்க்கத்திப ஆங்கில புத்தாண்டு கொண்டாடலாமா என்றால் ? ?? பதில்: கொண்டாடவே 👉கூடாது கூடாது கூடாது கொண்டாடவே கூடாது 👈 இந்த காலகட்டத்தில் இருக்கும் தேவ ஊழியர்கள் பைபிள் காலண்டர் மற்றும் பைபிள் நேரம் மற்றும் காலத்தின் படி சபையை நடத்தாமல் ரோமன் கத்தோலிக்கர்களின் (கிரெகோரியன் ) காலண்டரின் படி நடத்துகின்றனர் இந்த கிரகோரியன் நேரத்தின் படி ஒரு நாள் எப்போது பிறக்கும் என்றால் இரவு12:00 மணிக்கு தான் ஒரு நாள் முடிகிறது அப்படியே மறுநாளும் பிறக்கிறது; அதையே உலத்தார் கடைபிடிக்கின்றனர் ; இந்த காலண்டரை கிருத்தவர்களும் தெரியாமல் பயன்படுத்துகின்றனர் அது பைபிள் பிரகாரம் தவறு அதை கிருத்தவர்களும் முக்கியமா சபையை நடத்துகின்ற தேவ ஊழியர்களும் கடைபிடிக்கவே கூடாது பைபிள் பிரகாரம் ஒரு நாள் எப்போது முடிகிறது பிறக்கிறது என்றால் மாலை 6 pm அல்லது 630 pm மணிக்கு ஒரு நாள் முடிந்து இன்னொரு நாள் பிறக்கிறது என்று பைபிள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் அறிவாளிகளும் பைபிள் வசனங்களை அறிந்த தேவ பிள்ளைகளும் இதை சிந்தித்து கீழ்படிந்து ஏற்றுக் கொண்டு இனி வாழ்கையை பைபிள் பிரகாரம் நடத்துவார்கள் ; ஆங்கில புத்தாண்டை கொண்டாடமாட்டார்கள்
@KalaiSelvan-rm9zm
@KalaiSelvan-rm9zm Күн бұрын
Amen
@SujathaSujatha-h9y
@SujathaSujatha-h9y Күн бұрын
God bless you
@KalaiSelvan-rm9zm
@KalaiSelvan-rm9zm Күн бұрын
Amen