தெளிவான விளக்கம் நல்ல குரல் வளம் நல்ல பணி நல்லது கர்த்தர் மகிமைப் படுவாராக.
@sarahjesus11208 күн бұрын
AMEN...Thank-you pa.. Now I'm studying about 7 churches...got more information from bible wisdom.... Stay blessed 🙌
@hakkimhakkim-cw5hw8 күн бұрын
🙏தங்கள் பணி உயர்ந்தது GOD bless you
@glorymanohar91177 күн бұрын
ஆமென்
@memes.bloody4 күн бұрын
@@glorymanohar9117Christianity believes 3 God's Maryam jesus jachob
@NagaRaji-y2b8 күн бұрын
கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாராக🎉
@adamdeepan64487 күн бұрын
Praise God ❤ Thanks Brother for all your efforts.
@bernadettanthony85798 күн бұрын
தகவல்களுக்கு நன்றி
@salvation77018 күн бұрын
துருக்கி மீண்டும் தன்னுடைய மீட்பரை அறிந்துகொள்ளும் ஆமேன்
@Highrosecinema8 күн бұрын
😂😂😂😂😂
@JanuJanu-jk1ht7 күн бұрын
Unmaithaan ❤🎉
@sunrays4727 күн бұрын
@@Highrosecinema women supporting Islam is like chicken supporting KFC.
@aiju217 күн бұрын
@@sunrays472 கிறிஸ்தவத்தில் இருந்து முஸ்லிமாக மாருபவர்களில் அதிகம் பெண்கள் தான் அதுவும் குறிப்பாக மேற்கத்திய நாடுகளில்🤭 pew research சொல்லுது
@shahulhameed-kn5lu7 күн бұрын
வாய்ப்பில்லை ராஜா
@jayakisamyal14127 күн бұрын
அருமையான.விளக்கம்.நன்றி
@sweetsweety30187 күн бұрын
ப்ரோ🎉நீங்கள் எங்களுக்கு கிடைத்த மிகப் பெரிய நன்கொடை❤🎉
@ArunKumarT-c3h8 күн бұрын
🌹 அன்பே இயேசு கிறிஸ்து 🙏
@BibleWisdomTamil8 күн бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@samuelyaweh11547 күн бұрын
அன்பே இயேசு கிறிஸ்து இல்லை... இயேசுகிறிஸ்து அன்பானவர்...
@maryindra22908 күн бұрын
God bless you bro. Thankyou for your kind information..
@MuhammadFaaizal6 күн бұрын
நிச்சயம் அந்த ஒரே இணையில்லாத இறைவனை மக்கள் அறிந்து கொள்ளும் காலம் வரும் இன்ஷா அல்லாஹ்
@isaacd50845 күн бұрын
Who is your role model If its mhd Tell his 10 good things
@தமிழ்.தமிழன்-105 күн бұрын
😂😂
@muhammadsusi20484 күн бұрын
@@isaacd5084 1. பெண்களுக்கு சொத்துரிமை வழங்கியது! 2. பெண்களுக்கு மறு மண உரிமை தந்தது! 3. பெண்களுக்கு விவாகரத்து உரிமை தந்தது! 4.பெண் சிசு கொல்வதை தடுத்தது 5. வரதட்சணை தடுத்தது மஹர் உரிமை தந்தது. 6. நிற வெறி இன வெறியை தடுத்தது! 7. வட்டியை தடுத்தது 8. அனாதகளை அரவணைத்தது 9. தர்மத்தை கடமையாக்கி தானும் செய்தது 10. மது மாதுவை தடுத்தது 11. மன்னனாக இருந்தும் மக்களோடு மக்களாக எளிமையாக வாழ்ந்தது! 12. கருப்பர் வெள்ளையர் என பாகுபாடு களைந்து சம நீதி சம உரிமை தந்தது!
@RafiqRafiq-jx9js4 күн бұрын
@@MuhammadFaaizal 🌠🪞🌌💐🕋💐🌌⚖️❓🌠
@RafiqRafiq-jx9js4 күн бұрын
@@தமிழ்.தமிழன்-10 🌌🕋🌠
@MohanpaulMohanPaul8 күн бұрын
God bless you 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💝
@Sinamah-k4q7 күн бұрын
Thanks God bless you and your family
@mrarulraj45718 күн бұрын
Very good . useful information. Praise to the lord thankyou
@Krishnakumar-q9d1y6 күн бұрын
God bless you brother
@JacquelineSamy8 күн бұрын
Amazing ❤ Amen Amen🙏
@deborahdebo67498 күн бұрын
We got to know interesting historical Information about turkey.
@loveallnations8 күн бұрын
Glory to Almighty GOD JESUS CHRIST ❤ Thank you brother 🙏
@mr.rukshan71452 күн бұрын
How is he almighty?
@drsarah44377 күн бұрын
Tq bro. For this news good news gbu tq bro💪💪
@henrya670811 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏⛪👍💯
@richardrichie84748 күн бұрын
Praise the Lord brother. Really appreciate of your efforts for wonderful explanation. May Lord bless you always 🙏
@BoomathiParamasivam6 күн бұрын
அருமை மூடநம்பிக்கையின் மெத்த படித்தது கிருஸ்துவம்
@PanneerSelvam-cj3es7 күн бұрын
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பார் குறைவுகளை நிறைவாக தேவன் உங்கள் தேவைகளை எல்லாம் ஆண்டவர் இயேசு சந்தித்து ஆசிர்வதிப்பார் அருமையான சகோதரனுக்கு வாழ்த்துக்கள்
@sivasami84282 күн бұрын
AMEN APPA🙏🙏
@ReetaReeta-z8m7 күн бұрын
God bless you 🙏🙏🙏❤❤❤AMEN AMEN AMEN🙏🙏🙏
@chellakannu17988 күн бұрын
Amen thank you Jesus
@sheelashanthakumari52028 күн бұрын
Praise the Lord brother 🙏
@cru7566 күн бұрын
We must retake our old Christian lands ✝️☝️
@philipkamal8 күн бұрын
Praise GOD...
@BibleWisdomTamil8 күн бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@karunakaranjk27398 күн бұрын
Thank God ❤❤❤
@batmanabanedjiva20208 күн бұрын
உண்மையான உயிருள்ள ஒரே கடவுளான யெகோவா சொல்வது இது தான், யாத்திராகமம். : 6. ; 2. " நான் யெகோவா " " நான் சர்வ வல்லமை யுள்ள கடவுள், யாத்திராகமம். : 6. : 3. உன்னுடைய முன்னோர்களான, ஆபிரஹாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோப்புக்கும், " யெகோவா" என்ற என்னுடைய பெயரை முழுமையாக தெரிவிக்க வில்லை, சங்கீதம் : 83. : 17 "யெகோவா வாகிய நீங்கள் ஒருவர் தான் இந்த பூமி முழுவதையுமே ஆளுகின்ற உண்மையான கடவுள் என்று உலகிலுள்ள அனைத்து மக்களும் சொல்வார்கள், " நம்முடைய ரட்சகரும்,போதகருமாகிய இயேசு கிறிஸ்து சொன்னது, யோவான். 6. : 44 என்னை அனுப்பிய தகப்பன் ( யெகோவா) ஒருவனை ஈர்க்காவிட்டால் ,அவன் என்னிடம் வர முடியாது, கடைசி நாளில் அவனை நான் உயுருடன் எழுப்புவேன், யாத்திராகமம், 17. : 15. , மோசே ஒரு பலி பீடம் கட்டி அதற்கு " யெகோவா நிசி " என்று பெயர் வைத்தார், அல்லே லூ யா ! அல்லே : புகழ்ச்சி லூ. : உமக்கு யா. : யா, யாவே, " "யெகோவா" ஆமென்.
@A.kHussain5 күн бұрын
இஸ்லாம் மார்க்கம் எல்லோருக்கும் கிடைப்பது இல்லை இறைவன் நாடியவருக்கு மட்டுமே கிடைக்கும்
@cyn72534 күн бұрын
@@A.kHussain எது சொர்க்கத்தில் ஒருவனுக்கு 72 கண்ணி பெண்களா?😂😂😂
@AkbarBashaI4 күн бұрын
@@cyn7253mavane enna kindal panriya..
@AkbarBashaI4 күн бұрын
@@cyn7253Amanda 72 kan...pengal than enna eppa .adu enga sorgathula kidaikura parisuda. Vekkama illa edellam pesanumnu
@AkbarBashaI4 күн бұрын
@@cyn7253Evan enna sollirukan nee ennada solra porbooku.pitchupoduven. avansonnathu 100 ku 100% correct da. La ilaha illalla muhammadurasululla
@selvikalaivanank4058 күн бұрын
Arumayana seithi God bless you
@மகிமைஇயேசுவுக்கே8 күн бұрын
அருமை
@VimalaRamesh-d3j6 күн бұрын
God bless
@mohamednooh63416 күн бұрын
ஐரோப்பாவில் வேகமாக வளர்ந்து வரும் மார்க்கம் இஸ்லாம்.
@sahayadennis14675 күн бұрын
சாத்தானின் மதம் இஸ்லாம்
@sakil24535 күн бұрын
@@sahayadennis1467 அப்படியே சொல்லிட்டு நீ மூஸ்லீமா மாறிரு. இஸ்லாம் உண்மை என்பதை புரிந்து கொள்வாய்.
@MohamedThariq-g6t5 күн бұрын
@@sahayadennis1467நீனும் உன் கூட்டத்தாரும் தான் சாத்தானிடம் இருந்து வந்தவர்கள் சாத்தானின் வாரிசுகள்
@prakashvanjinathan23575 күн бұрын
இண்டர்நெட் வந்த பிறகு நிலைமை வேறு. முகம்மது ஒரு போலி இறைதூதர் என்று என்னைப் போல் பலர் அறிந்து கொள்ள உதவியது இண்டர்நெட்.
@rijojohn72184 күн бұрын
Yeah by breeding and terrorism
@antonysiluvai32158 күн бұрын
Glory to God
@sunrays4727 күн бұрын
லெபனான் - மத்தியகிழக்கின் ஸ்விஸர்லாந்து என அறியப்பட்ட, அழகான தொன்மைமிக்கதொரு நாடு. கலையும், கலாச்சாரமும், பண்பாடும் கோலோச்சிய ஒரு நாடு.கிறிஸ்தவர்கள் பெருவாரியாக வாழ்ந்துவந்த இந்நாட்டில் இசுலாமியர்கள் புகுந்து அவர்கள் பெரும்பான்மையினராக ஆனபின், அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பதை இப்போது நாம் கண்கூடாகப்பார்க்கிறோம். ஈரானுக்கும் இதே பிரச்சினைதான்.(பண்டிட்டுகளுக்கு என்ன நடந்து, காஷ்மீரில் இப்பொழுது என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பது நமக்குத்தெரியும்) இந்த நிலை இந்தியாவுக்கு வராமல் பாதுகாக்கவேண்டியது நம் ஒவ்வோருவரின் கடமை.
@shahulhameed-kn5lu7 күн бұрын
Allah Akbar
@aiju217 күн бұрын
@@sunrays472 அதனால் என்ன செய்ய போறிங்க
@sunrays4727 күн бұрын
@aiju21 It is a warning to you, my brother!
@manoharanwilliams76376 күн бұрын
கிறிஸ்தவர்கள் சங்கீதம் 127:4-6 வசனங்களை வாசிக்க மட்டுமே செய்தார்கள். ஆனால் இஸ்லாமியர்கள் அந்த வசனங்களை விசுவாசித்து தங்கள் அம்பறாத்தூணிகளை நிரப்பி இருக்கிறார்கள். ஆகவே புலம்பிப் பயனில்லை
@aiju216 күн бұрын
@@sunrays472 அதான் கேக்குறேன் அதனால் என்ன செய்யலாம் செய்ய வேண்டும் தீர்வு சொல்லுங்க கேட்போம் warning எவன் வேணாலும் தரலாம்
@ubaisulk95596 күн бұрын
முஸ்லீம்மா க. இருப்பது. இறைவன். கொடுத்தது. ஆமீன்.
@isaacd50845 күн бұрын
Valal paraviya poi markam
@தமிழ்.தமிழன்-105 күн бұрын
🐷🐷
@தமிழ்.தமிழன்-105 күн бұрын
திருட்டு மார்க்கம்
@muhammadsusi20484 күн бұрын
@@isaacd5084எப்படி இந்தோனேசியா மலேசியா மாலத்தீவு போன்ற நாடுகளில் பரவியது போலவா?
@AbdurRahim-wb1yf11 сағат бұрын
@@isaacd5084prophet Solomon prophet David la war pannalaya? Sollunga
@JohnJenni-z7i8 күн бұрын
Praise the Lord ❤
@sumasharmilaharmaila-ip3ic8 күн бұрын
Amen❤❤ amen❤❤❤
@chandrababubabu88176 күн бұрын
Please pray for the restoration of Christianity in Turkey
@JalebiKonda7 күн бұрын
Praise the lord brother Adhikaliyli jabam yaralam panaga neethi mozhigal 8:17
@glorymanohar91177 күн бұрын
இவ்வளவு சங்கதிகளை திரட்டி அருமையாக எங்களுக்கு விளக்கிவிட்டீர் அந்தந்த இடத்துக்கே சென்றது போல் உள்ளது கர்த்தர் உங்களை மிகவும் ஆசிர்வதிக்கட்டும் ஆமென்
@elavazhaganm51918 күн бұрын
உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்; வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவிடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல. கலாத்தியர் 1:6,7
@Rise3498 күн бұрын
வேறு சுவிசேஷம் எது என்று அப்போஸ்தலர் நடபடி படித்தால் புரியும் ... அந்த வேறு சுவி சேசம் இயேசுவின் சிஷ்யர் சொன்னது...
@The_Light_0078 күн бұрын
@@Rise349 வேறு சுவிசேஷம் என்றால் கள்ளநபி முகமதுவின் குரான் தான்.
@The_Light_0078 күн бұрын
@@Rise349 குரான் 😂
@hakkimhakkim-cw5hw8 күн бұрын
தேவனுடைய வார்த்தை இதற்கும் பொருந்தும்,, வேதத்தை புரட்டி பேசி தங்களுடையதை உண்மையாக்குகிறார்கள்.
@Rise3497 күн бұрын
@@The_Light_007 bible படி.. கலாத்தியற் முஸ்லீம் மதம் மாறி விட்டு pawl போய் இதை சொன்னாரா 🤣🤣🤣🤣
@gracyprakasam1288 күн бұрын
Amen ♥️
@BibleWisdomTamil8 күн бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@vinoliyai64278 күн бұрын
Praise the Lord
@deborahdebo67498 күн бұрын
Amen Sure.... 😇
@radhika19848 күн бұрын
Super
@BibleWisdomTamil8 күн бұрын
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
@jayalakshmim52947 күн бұрын
கார் த்தர்உங்கலைஆசிர்வதிப்பர்🎉
@silvaianthony83018 күн бұрын
God bless you 🙏
@shaikabdulkadhar5734 күн бұрын
Amenamenamenappashosthiram
@Jeyaseelan-n5k8 күн бұрын
Thangal Pani thotaratom valthukkal
@jananikalaivanan96208 күн бұрын
Amen 🙏
@RollanaSimy8 күн бұрын
Very good speech sir
@DavidDavid-rk8rn7 күн бұрын
Jesus 👑
@GreenBalck-bc9ib7 күн бұрын
Amen 🙏🙏🙏🙏🙏
@danielraj37828 күн бұрын
உலகத்தில் உள்ள எல்லா மக்களுக்கும் ஆதி தகப்பன் ஆபிரகாம் தான் .. ஆபிரகாம் சந்ததி அதாவது வம்சம் தான்...
@fmm48875 күн бұрын
ஆதி தகப்பன் ஆதாம் ஆப்ரகாம் கூட ஆதமின் மகனே இயேசுவும் ஆதாமின் வம்சம்.
ஆமா சகோ 100 சதவீதமுஸ்லிம்நாடாக இருந்த ஸ்பெயின் எப்படி கிருத்துவ நாடானது வறலாரை நல்ல படி புரோ
@rijojohn72184 күн бұрын
Spain Muslims conquer panrathukk munnadi christian country ya than irunth
@anasjunaideen22023 күн бұрын
யாரு வேண்டுமானாலும் ஆட்சி வரட்டும் - கிறிஸ்தவம் அட்டூழியத்தாலும் அநியாயத்தாலும் கட்டி எழுப்பப்பட்ட பவுலின் பொய் கற்பனை மதம் - பொய்யான கிருஸ்தவ மதம் அழிந்தே தீரும் - யூதர்களும் கிறிஸ்தவர்களும் இணைந்து நடத்தும் அநியாயங்களுக்கு ஒரு குறிப்பிட்ட காலம்தான். நீ இஸ்ரவேலுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என நினைக்கிறாய் பாரு அதுவே தெளிவு நீயும் அந்தி கிருஸ்து போன்று கொடூரர்களுடன் இணைந்து அழிந்தே தீருவாய். ஜேசுவுக்கு இன்றைய பவுல் உருவாக்கிய கிறிஸ்தவம் பற்றி எதுவுமே தெரியாது - பாவம் கிருஸ்தவம் அழிந்தே தீரும்- பொய் பூமியில் நிலைக்காது - இன்று மிக உச்ச கிருஸ்தவ போதகர்கள் எல்லாம் இஸ்லாத்தை உண்மை மார்க்கத்தை வந்து சேரும் அழகை பாருங்கள் - கீழுள்ள இணைப்புகளை பாருங்கள் -உண்மையை உணருங்கள் பைபிளை தூக்கி எறியுங்கள்- 1. facebook.com/reel/1543733539505066?__tn__=R 2.kzbin.info/www/bejne/a2TbhmyJeMh0ZpI 3.kzbin.info/www/bejne/hHbLeaywgLyGZ8U 4.kzbin.info/www/bejne/eoXaeomnlL52g7c 5.kzbin.infoqQLv9mD83uM?feature=share 6.facebook.com/reel/1031894452275564 -
@samueljeyaraj24273 күн бұрын
தேவையற்ற கருத்துக்களை பதிவிட வேண்டாம் விவிலியத்தில் அந்த ஏழு இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது அதைப் பற்றிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார்
@manikandanj52343 күн бұрын
Uruttu Bhai 😂
@jesusisSLAVEofAllah3 күн бұрын
@@samueljeyaraj2427Bible is not the word of God
@arumuganm14948 күн бұрын
God bless you all❤
@SAKTHIVEL-b3w4m8 күн бұрын
அவர்கள் எப்படி முஸ்லீம் ஆக மாறினார்கள் என்று சொல்லவே இல்லை.
@Richlin_Princess_24688 күн бұрын
Yes need to know how..
@nithesh5758 күн бұрын
Muhammad varugai pinbu angu Islam nambikai pothikapatu islam matham maritargal my opinion
@The_Light_0078 күн бұрын
குரான் 9:29 ன் படி வன்முறை மூலம் அவர்கள் இஸ்லாத்துக்கு மாற்றப்பட்டனர்.
@The_Light_0078 күн бұрын
9:29 Fight those who do not believe in Allah or in the Last Day and who do not consider unlawful what Allah and His Messenger have made unlawful and who do not adopt the religion of truth(islam)
@The_Light_0078 күн бұрын
Through sword they converted to islam. Refer Quran verse 9:29
@natesanchidambaram7 күн бұрын
🙏👍🏻👍🏻👍🏻👍🏻
@katherjailani19454 күн бұрын
Welltamil
@s.revathi41958 күн бұрын
good evening sir, how is it changed muslims country . what happened sir please explain
@SyedAli-py5kbКүн бұрын
கிருத்தவ மார்கம் சத்திய மார்கம் இல்லை என்ருதான் சத்திய மார்கமான இஷ்லாமிய மார்கத்தில் அனைவரும் இனைத்து கொண்டனர் இஷ்லாமிய மார்கத்தை குர்ஆனை படித்தால் நீங்கழும் சத்திய மார்கமாகிய இஷ்லாமிய மார்கத்தில் இனைந்து கொழ்வீர் ஏசு ஒரு முஷ்லிம் அவர் கிருத்தவர் அல்ல, ஏசு ஒரு இரைத்தூதர் அவர் கடவுழும் அல்ல ,சத்தியத்தை அரிந்தால் சத்தியம் உங்கழை விடுதலையாக்கும்
@mohammedusman35813 күн бұрын
After prophet eesa (Jesus ) Prophet Muhammad (sal) is the messenger of God, so by becoming Muslim you'll be accepting Jesus as prophet and also you'll be following prophet muhammad (sal) as he's the latest prophet
@joseph10001dhas7 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@venkatachalamc53445 күн бұрын
Ok, before 10 Bc what was in such place ?
@abishake10178 күн бұрын
Waiting for song of song episode ❤❤
@MahmoodhNaqeeb7 күн бұрын
Turkey iil cristhawam varuwathatku mun vaera samayam irunthathu pin annaattu makkal iruntha samyaththai vida cristhawam nalla samayam enpathaal anaekar cristhawaththukku maari ullanar pin islam wanthathum cristhawaththai vida islam nallathu enru anaekar islaththukku maariullanar athu antha makkalin viruppam ithil aachcharya padu vathatku onrumillai
@covaijansi31197 күн бұрын
அவர்கள் எப்படி முஸ்லிமாக எப்படி மாறினார்கள் என்று கடைசிவரை சொல்லவே இல்லையே
@cyn72537 күн бұрын
kzbin.info/www/bejne/sKfSm5WvmMtppNk
@beybladebrostamil7 күн бұрын
Bro. துருக்கி எப்படி முழுவதும் இஸ்லாமிய நாடாக மாறியது. யார் வந்து மாற்றியது. சொல்ல முடியுமா.
@The_Light_0077 күн бұрын
முகமது மற்றும் அவருடைய படைகள் வாளின் மூலம் துருக்கியை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிவிட்டனர்.
@The_Light_0077 күн бұрын
By the sword, Muhammad's army converted turkey into islam.
@cyn72537 күн бұрын
முகம்மது வாள் முனையில் திவிரவாதம் செய்து பரப்பிய மதம் இஸ்லாம்
@cyn72537 күн бұрын
இப்படி தான் இஸ்லாம் பரவியது kzbin.info/www/bejne/sKfSm5WvmMtppNk
@ybrothersunited42236 күн бұрын
தேவையில்லாமல் வன்மத்தை காட்டக்கூடாது சகோ. நானும் கிருஸ்துவனென்றாலும் இஸ்லாத்தையும் நிறைய படித்துள்ளேன். அது ஒரு நல்ல மதம், முகம்மது ஒரு நல்ல மனிதர் தனது அன்பினாலும் குணத்தினாலும் தனது மத்த்தை பரப்பினார்.
@sivakumare25838 күн бұрын
Praise the Lord jesus🩸 amen hallelujah
@mohammedsaleem-dh8eq7 күн бұрын
இயேசு வெள்ளை கார்களின் கடவுள்
@cyn72537 күн бұрын
முகம்மது அறிமுகம் செய்த அல்லாஹ் முகம்மதுக்கு மட்டுமே கடவுள் முகம்மது பெண்களை ஆட்டையை போட்டு விட்டு தப்பிப்பதற்காக சொன்ன பொய்தான் அல்லாஹ்
@stopidolatry51426 күн бұрын
சுல்லா ஒரு பிசாசு ...
@RahmanS-7866 күн бұрын
@@cyn7253 dei tharkuri.onnum theriyama pesittu irukka koodadhu🤡
@RajaRaj-rn4ov6 күн бұрын
@@cyn7253முகம்மது, இயேசு இருவரும் சிறந்த மனிதர்கள் யாரையும் . பெரும்பாலான யூதர்கள் இயேசுவின் தாய் மரியாவின் நன்னடத்த கூற கூறுவர்கள் . மரியம் அவர்களைக் ஒழுக்க நெறியாக வாழ்ந்தார் என்பதை இஸ்லாம். கிறிஸ்துவமும் தான் கூறியது.
@cyn72534 күн бұрын
@@RahmanS-786 டேய் குரான் படித்து விட்டு தான் பேசுகிறேன் மருமகளை அல்லாஹ் சொன்னான் என்று ஆட்டையை போட்டான் 6 வயது குழந்தை ஆயிஷாவை அல்லாஹ் சொன்னான் என்று ஆட்டையை போட்டான் எதாவது ஒரு ஊரில் எல்லாரும் தூங்கிக்கொண்டு இருக்கும் போது எதிர்பாராத நேரத்தில் அங்கு சென்று அங்கு உள்ள ஆண்களை கொன்று விட்டு அந்த பெண்களை ஆட்டையை போட்டான் இவன் உனக்கு நபி முன்மாதிரி 😂😂😂
@ManigandanM-qm7tt8 күн бұрын
❤❤❤❤❤❤🎉
@michealmjpakiam55263 күн бұрын
Feel sad to hear that turkey became a Islam country 😢😢😢
@solomonc19068 күн бұрын
Pl
@hadesgaming74168 күн бұрын
ஏழு மீன் ஏழு அப்பம் என்று ஏதோ கேள்விப்பட்டேன் - இது என்ன - விளக்கம் கிடைக்குமா ???????
2:36 அப்போஸ்தலராகிய பர்னபா(ஸ்). அந்த பர்னபாஸ் அவர்களை ஏன் தற்போதைய கிறித்தவ உலகம் மறுக்கிறது. அவரை சாத்தான் என்று அழைக்க காரணம் என்ன? (நான் ஒரு முஸ்லிம்.) கிறித்தவ சகோதரர்களிடம் பதிலை எதிர்பார்க்கிறேன்.
@Ahamedalikhan-v4h4 күн бұрын
Turkish Kai tribe won Mongols and eastern orthodox Christian and their sinister plans ruled Anatolia spread Islam victoriously
@fmm48875 күн бұрын
லண்டன் நகரம் கிருத்துவ மக்கள் தொகை 46% கீழ் குறைந்து விட்டது.
@rigaronaldКүн бұрын
சக்தியும் சரியான திட்டமிடலும்தான் எதற்கும் வெற்றி. மற்றவர்களைக் குறை கூறாதீர்கள்
@glscapcapacitor17835 күн бұрын
நீங்கள் கிழக்கில் மத மாற்றம் செய்ய தொடர்ந்து பணம் கொட்டுகிறிர்கள். அவர்கள் மேற்கில் மதம் மாற்ற பணத்தை கொட்டுகிறார்கள். எல்லா வினைகளுக்கும் எதிர் வினை உண்டு.
@mr.rukshan71452 күн бұрын
India la christians irukkangala?
@raviappadurai97638 күн бұрын
எசேக்கியேல் 38::11___23:::::39____11_____23. ரஷ்யா இஸ்ரேல் நாட்டுக்கு எதிராக வரும்போது இஸ்ரேல் நாட்டில் நில அதிர்வு சுனாமி பேரழிவை ஏற்படுத்தும் உலகம் முழுவதும் சுனாஉள்ள பிணங்களை அடக்கம் செய்ய ஆறு மாத காலம் ஆகும் அதே நேரத்தில் ரஷ்யாவில் கல் மழை பெய்யும் கல் மழை அளவு எடை கற்கள் அளவில் இருக்கும் அதற்கு முன்னர் இந்தியா எரி பொருள் இல்லாம நிதி இல்லாம மூழ்கும் இருளில் என சொல்லி உள்ளது பைபிளில் கத்தோலிக்க பைபிள் வசனம்
@NithivasanNithi-hp1qj8 күн бұрын
ஆதாரம் போடுங்க உங்க கருத்துக்கு
@tharmaraj23838 күн бұрын
எதிர்காலத்தில் ரஷ்யா முழுவதும் இஸ்லாமிய நாடாக மாற வாய்ப்புள்ளது அதனால் தான் ரஷ்யா இஸ்ரேலுக்கு விரோதமாக வருகிறது.ஆனால் இப்போது அங்கு கிறிஸ்தவர்கள் அதிகமாக உள்ளதால் இப்போதைக்கு ரஷ்யா இஸ்ரேலுக்கு விரோதமாக வரும் சாத்தியக்கூறுகள் இல்லை
@k.mariyan79948 күн бұрын
ஏன் மற்ற வேதாகமத்தில் ஊறவில்லையா? றோமான்கத்தோலிக்கம் என்றால் என்ன?
@k.mariyan79948 күн бұрын
அந்த யுத்தம் கோகு மாகோகு யுத்தம்
@HiiiByiii7 күн бұрын
FUTURE OF THE WORLD listen people listen🙉 -isreal arab war occurs -this war aim to erase isreal and capture Jerusalem for arab nations -isreal capture many lands like jordan -isreal wins the isreal arab war -isreal become rich -isreal made many accords -Gaza is aboundant -new war of isreal vs Russia war begins -isreal side(us, uk, Saudi Arabia) -Russia side(iran, turkey, libya,China,ethopia) -but isreal side countries can't coordinate to fight with Russia.only by taking against Russia -Russians use nuclear missile to isreal (now the place of jordan) -But God protects isreal -many virus diesease affects Russia -hailstone attack earthquake also occurs -Russia and his allies losses -at that time many astroids attack the earth -atom bomb falls on China -city of ekron, ashkelon of isreal was destroyed -Damascus city was destroyed in one day -isreal win the war by God's help -isreal fired lignostone weans of Russia in seven months -world can be changed -many island can be erased in the world map -greater isreal occurs -world was affected by scarcity but not affects oil and wine -western European Union(10 countries )become the superpower -a man who make peace to the world -he became the western European Union leader and he become the pope of vatican -America losses the super power -some country accepted him -but some countries cant accept him -he fight with his army to defeat those countries does not accept him within 3 and a half years -at last all countries accept him -at the end of 3 and a half years he built third Jewish temple in Jerusalem -more 200 crore people are destroyed within 3 and the half years -may north and south America can be destroyed -he implemented biometric Chip to wear all the people in the world -some people cannot wear chip they are killed -biometric Chip is the rfid chip Usd to track all the humans -those who cant wear chip they cannot buy and sell -he make a rule all the people in the world to worship him -those who not worship can be killed -the person who built Jewish temple he say he is the God -he become the Antichrist -few jews escape to gone petra they were protected -the Antichrist destroys all lands of isreal -all nations in the world come to fight against isreal -2/3 Jews are killed (were Hitler kill 1/3 jews) -nations like China with 20 crore people to fight against isreal -they come the way of river euprutus is becomes dried -this happens in next 3 and a half years -armegadon war started in the Megiddo valley of isreal -at that time God Jesus comes to the earth -some of few jews really worship God can be protected -otherwise all people was going to hell -Antichrist going to hell -Jesus makes his kingdom for his people -and he become the King
@giovannajason7 күн бұрын
ஆர்மீனியா christians வாழ்ந்த இடம் தானே Turkey,
@hadesgaming74168 күн бұрын
7 சபை பற்றி எதுவும் சொல்லவில்லை என்று தெரிகிறது. கமன்ட் ரிப்ளையில் தெரிவிக்கவும்
@siddeekRushdi4 күн бұрын
My boy Spain was mulim Country now its Christian country
@salahudeenabdurrahman949215 сағат бұрын
Allah is only one lord of world.jesus was messenger of Allah
@ronaldsimonpillai62064 күн бұрын
You didn't say how this country
@Uma-qt3zx8 күн бұрын
Ithu eppadi muslim nada marunathu eppadi nu solunga thambi
@aiju217 күн бұрын
வாளால் மாறினார்கள் என்று உருட்டுவார். வாளால் மாறினார்கள் என்றால் பின்னால் இப்போது மீண்டும் பழைய மதமே வந்து இருக்கலாமே
@The_Light_0077 күн бұрын
@@aiju21 Sunan an-Nasa'i 4059 Ibn 'Abbas said: "The Messenger of Allah [SAW] said: 'Whoever changes his religion, kill him.'" 🤭🤭
@The_Light_0077 күн бұрын
@@aiju21 மதம் மாறினால் கொன்றுவிடுமாறு உங்கள் முகமது கட்டளையிட்டுள்ளாரே!
@The_Light_0077 күн бұрын
@@aiju21 Sunan an-Nasa'i 4059 Ibn 'Abbas said: "The Messenger of Allah [SAW] said: 'Whoever changes his religion, kill him.'"
@aiju217 күн бұрын
@The_Light_007 6 தாயின் மகனாகிய உன் சகோதரன், உன் மகன், மகள், அன்பு மனைவி, ஆருயிர் நண்பன் ஆகியோருள் எவராவது, நீயும் உன் மூதாதையரும் அறிந்திராத வேற்றுத் தெய்வங்களிடம் சென்று அவற்றுக்கு ஊழியம் செய்வோம், என்று இரகசியமாக, நயவஞ்சகமாகக் கூறலாம். இணைச் சட்டம் 13:6 7 உன்னைச் சுற்றிலும், உனக்கு அருகிலோ தொலையிலோ உலகின் ஒரு முனை முதல் மறுமுனை வரையிலோ உள்ள மக்களினத்தாரின் சில தெய்வங்களைப்பற்றி உன்னிடம் கூறலாம். இணைச் சட்டம் 13:7 8 நீ அவனுக்கு இணங்கவோ, செவிகொடுக்கவோ, இரக்கம் காட்டவோ வேண்டாம். அவனைத் தப்பவிடவோ ஒளித்துவைக்கவோ வேண்டாம். இணைச் சட்டம் 13:8 9 மாறாக நீ அவனைக் கொல்வாய். முதலில் உன் கையும், பின்னர் மக்கள் அனைவரின் கைகளும் அவனைக் கொல்வதற்காக அவன்மீது படட்டும். இணைச் சட்டம் 13:9 யாதிரியாகமம் மதம் மாறினால் பைபிளில் தான் கொலை செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது குரானில் இல்லை
@tharmaraj23838 күн бұрын
அது எப்படி ப்ரோ மத்தியகிழக்கு முழுவதும் இஸ்லாமிய நாடாக உள்ளது இவர்கள் எப்போது மாறுவார்கள்
@silviaij57588 күн бұрын
ஒருவரும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். வஞ்சித்தவனுடைய போதனையை கேட்டு மாறியவர்கள். உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.
@Rise3498 күн бұрын
இயேசு வின் பிதாவை மட்டும் வணங்கு பவர் இஸ்லாமியர்... மற்றும் யூதர்கள்
@amalanaveen35147 күн бұрын
ரொம்ப சரியா சொன்னீங்க சார் முகமது இயேசு கிறிஸ்துவின் புகழ் பரவுவதை பொறாமைப்பட்டு தன்னையும் கடவுளுக்கு இணையாக வேண்டும் என்று ஒரு புது மதத்தை உருவாக்கினார் அங்கு அல்லா என்ற கடவுளை அவன் இவன் என்று பேசும்படி அதே நேரத்தில் தன்னை அவர்கள் என்று கூறும்படியும் அல்லாஹ்வை திட்டினால் கோபம் வராது ஆனால் முஹம்மதுவை யாராவது அவதூறு பேசினால் போர்க்களம் ரத்த ஆறாக மாறிவிடும் உலகின் முதன்மையான முதல் தீவிரவாதி முகமது உலகின் முதன்மையான பயங்கரவாதி முகமது அவர் செய்த சீர்திருத்தம் பொய் பிரச்சாரம் 40 வயதுக்குப் பிறகு சாகும் வரை திருமணம் செய்து கொண்டே இருந்தார் மிகச்சிறந்த சீர்திருத்தம்
@aiju217 күн бұрын
அது கடவுளின் உண்மையான மார்கம் அதான்
@The_Light_0077 күн бұрын
@@tharmaraj2383 வாளால் மாற்றப்பட்டனர்
@PJayakumar-d8s6 күн бұрын
எப்படி இஸ்லாமிய நாடாக மாறியது என டைட்டில் போட்டிள்ளீர்கள்? கூறவே இல்லை.
@hro44974 күн бұрын
ஆப்ரகாம், இயேசு கிறிஸ்து எல்லாம் முஸ்லிம் என்று தெரிந்து மதம் மாறிவிட்டார்கள். Abraham is from Iraq.
@Ajay.369v5 күн бұрын
Spain was muslim country before 11th century. After that ,it became christian majority.during 12th century.😂😂
@rijojohn72184 күн бұрын
Before islamic conquer spain was christian country
@anandb35146 күн бұрын
Isnt that what you people are trying to do with other civilization....such as India, Lanka etc.