ஆணை விட பெண்ணுக்கே உணர்ச்சிகள் அதிகம் ன்னு வருதே. இதுக்கு என்ன அர்த்தம் புரியல. அப்ப ஆணுக்கு உணர்ச்சிகள் இல்லையா. பெண்கள் மட்டும் அலையரோமா. சொல்லுங்க.. நானும் 40* தான். அப்ப எனக்கு இந்த குறைகள் தெரியல. ஆனால் இப்பதான் தெரியுது. ஹிட் பாட்டு எல்லாம் இப்படி தான் பெண்களை கேவல படுத்துராமாதிரி வரிகள் இருக்கு
@kanthimathinathans20764 күн бұрын
பெண் கவிஞர்கள் பாடல்களும் இப்படி தானே இருக்குது....
@venkatasanmanoharan669 күн бұрын
காலங்கள் மாறினாலும் நினைவுகள் இலைமையாக இருக்கு
@ramanramu17399 күн бұрын
Suparsong
@SuganyaSuganya-tb8zw11 күн бұрын
Song to song advertisment sariya song kettakamudiyala