என்னோடுதான் கண்ணாமூச்சி.. ஆ..என்றும் ஆடும் பட்டாம்பூச்சி.. கட்டாயம் என் காதல் ஆச்சி.. கைகூடும் பார் தென்றல் சாட்சி.. சிந்தனையில் வந்து வந்து போறா.. அவள் சந்தனத்தில் செய்து வைத்த தேரா.. என்னுடைய காதலிய ரொம்ப ரொம்ப பத்திரமா.. எண்ணம் எங்கும் ஒட்டி வச்சேன் வண்ண வண்ண சித்திரமா.. வேறொருத்தி வந்து தங்க என் மனசு சத்திரமா.. ஆத்தாடி அம்மாடி என்ன சொல்ல கட்டழக ஆவாரம் பூவாக வாய் வெடிச்ச மொட்டழக..
@velmurugan-mq6ls2 ай бұрын
😅 ii
@rsiththarawel78525 ай бұрын
I am * shivanei * Teacher is tell me what you doing today