Andavanukku nam meedhu eanna gobam. Kannadasanai indha vayadhileye alaithukkondan
@sekarc4436Ай бұрын
ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதை தவிக்க விட்டான் இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி
@sekarc4436Ай бұрын
கண்ணதாசனுக்கு இணை கண்ணதாசனே வேறு எவராலும் இந்த இடத்தை நிரப்ப முடியாது
@subramanimaruthu5871Ай бұрын
அருமை அருமை
@MohanMohan-o3g2 ай бұрын
SUPeR
@PriyaGopalan-i2g2 ай бұрын
❤❤❤❤
@govindarajan24142 ай бұрын
66 ல் அன்றைய என் காதலி தன்வீட்டு வாசலில் கோலம் போடும்போது பாவாடைத்தாவணியில் பார்த்து 67,ல் திருமணம் .அந்த இனிய நினைவு நிழலாடுகிறது இந்த பாடலைக் கேட்கும் போதெல்லாம்.
@SivabalaSuntharan2 ай бұрын
0:16
@SivabalaSuntharan2 ай бұрын
Wannan
@balrajbalraj23112 ай бұрын
ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அப்படிப்பட்ட பாடல்❤❤❤
@PriyaGopalan-i2g3 ай бұрын
❤❤❤❤
@MurukeshanNatarajan3 ай бұрын
இந்த பாடலை கேட்டு இதயத்தை பிசைந்து வெளியே நீர் கண்ணில் இருந்து கன்னத்தில் வழியவில்லைஎனில்அவர்மனிதர்கள்இல்லை!
@murugappanoldisgold12953 ай бұрын
இந்தப் பாடலை எந்த நேரத்திலும் எந்த சோகத்திலும் கேட்டு ஆறுதல் படலாம் . பாடல் எப்படி சொல்லுங்கள்
@BosePandian-zq2pl4 ай бұрын
Tmscsk❤❤❤🎉🎉🎉
@RadhaMadhavan-w8m4 ай бұрын
Arumai
@harikarthikharikarthik224 ай бұрын
Enaku epothu 76 vayathu entha pattai kettu en elamai kala ninaivukal varukinrana
@sorganeshanmanickam29704 ай бұрын
Nice song
@vsennakesavababu53015 ай бұрын
"நான் நிரந்தரமானவன்..அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.." என்று பாடிய கவியரசு கண்ணதாசன் இன்னும் ஆயிரமாண்டுகளானாலும் தலைமுறைகள் தாண்டி வாழ்ந்து கொண்டு இருப்பார் அவர்தம் உணர்வுப்பூர்வமான பாடல்கள் மூலம்..
@hariharansr90745 ай бұрын
வணக்கம் என்னபி மான கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய என்மனம்கவர்ந்த பாடல் ! காதலுக்காகக் கடவுளையே எதிர்த்து க்கேட்ட ஒரேஒரு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மட்டுமே! காட்சிக்கேற்றபாடல் என்றாலும் கடவுள் செய்தகுற்றமடி! எனச் சாடியிருப்பார்! அருமையான பாடல் வழங்கிய உங்களுக்கும் மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@johneisenhower-ez5hw5 ай бұрын
MS visvanaathan, kaiyarasu kanthasan,nadigar thilagam Sivaj Gnasan entra mum methaigalal vadivamaikka pata kaviya padal ,ithil MSV ye top , intru varai intha padal nirkka kaaranam MSV in Ragam than .
@shivarajd26985 ай бұрын
No one born yet like Sivaji Ganesan. What an acting!!!
Entha padal en vazkail nadantha Sambavam nan mekavum naysetha pen than Annan seytha saikaiyal Vayru Oruvanai Therumanam saithu kondu Aval Kananvanum 2.varuda Vazkail En Vevaram Thayerntha pin Aval Kanavan Avan Vazkaiyay Mutethu kondan Annal Endru varai Nan Aval Nenivudan Vazenthu kondu erukeindran Annal Avaluku en Nenivu ullatha Thereyavellai Annal Endru En Vayathu 75 Aval Nenivelay Vazenthu Varukendran En Ayuel Mudiyum pothu avalai Santheppanay enbathu puriyavellai ?????? Avalai Santheka Mekavum Ahsai Padukendran????
@Amsi_0000 Жыл бұрын
Current situation 😂
@srinivasansundaram4171 Жыл бұрын
Love in late so feelings his ture love.
@ponnuraj1249 Жыл бұрын
Acting is very good. Sivagi Ganeshan was the best actor
@AnandAnand-jd7fj Жыл бұрын
kathaluku endru varai Entha Nemetam Varai Vaznuthu konduerkindran Nan Vazkil kanda kathal endru varai Vazunthu kondu erukentran
@muhammedjalees4359 Жыл бұрын
🥹
@PraveenPraveen-s6b Жыл бұрын
💔💔💔💯💯💋💘💘💘💝💝🌈💐💐💐🌹🌹🙆✨🌟⭐💅💫
@uthayakumar5452 Жыл бұрын
வாடி போடின்னு மாதிரி எல்லாம் எனக்கு அந்த லைன் எல்லாம் பிடிக்காது ஆனா பாட்டை வடிவமைத்த விதம் எனக்கு ரொம்ப பிடிக்கும் பெண்ணை வந்து இழிவு படுத்தின மாதிரி ஒரு என்னம்எனக்கு
@nagarathinamkreddy3072 Жыл бұрын
Real lovers should not forget this song. Same situation has been happened in my life 🎉
@nagarathinamkreddy3072 Жыл бұрын
This song is same as my lif
@Selvamgobal-bk1jl Жыл бұрын
SUPER SONG TMS VOICE SUPER SHIVAJI ACTING SUPER GREAT LEGEND KANADASAN LYRICS SUPER