காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி அடடா இப்படி ஒரு எதார்த்தமான சிந்தனை கவியரசர் கண்ணதாசன் அய்யா அவர்களைத் தவிர வேறு எந்த ஒரு கவிஞனுக்குமே உதிக்காது இப்படி ஒரு உண்மையான உதாரணம்
@durairaj77985 ай бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@veeramuthuvkp11392 күн бұрын
2025 லும் யார் யார் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள், இது பாடல் அல்ல, மனிதனை மாற்ற கண்ணதாசனால் ஏற்படுத்தப்பட்ட ஒருமகாபாரதம் ஒரு ராமாயணம்.
@sivaramb6f8653 жыл бұрын
சொல்ல முடியாத பல சம்பவங்கள் இப்பாடல் நினைவில் 60 வருடங்கள் பின்னோக்கி சென்று விட்டேன்
@HariHaran-ef7xq6 жыл бұрын
எல்லா கதாநாயகருக்கும் டூயட் அல்லது தத்துவ பாடல் மட்டும் தான் இருக்கும் சிவாஜி அய்யா வுக்கு நவரசதிலும் பாடல் உள்ளது சிறப்பு
மன அமைதிக்கு ஏற்ற பாடல் காதல் துன்பமாக இருந்தாலும் சரி வாழ்க்கை துன்பமாக இருந்தாலும் சரி..எல்லாவற்றிற்கும் உகந்த பாடல் ..எந்த வேதனையுடன் இருந்தாலும் இந்த மாதிரி தத்துவ பாடலை கேட்கும் போது மனதிற்கு அமைதியாக இருக்கிறது..இந்த பாடல் இனி வரும் தலைமுகள் கூட இந்த பாடலை கேட்டார்களா என்று தெரியவில்லை இந்த பாடல் வரிகளை எழுதிய கண்ணதாசன் ஐயாவுக்கு கோடான கோடி நன்றி ஐயா
@ramchandran96132 жыл бұрын
என்வாழ்க்கைஇதுபோல்நடந்துவிட்டது
@r.s.nathan67724 жыл бұрын
இப்பாடல் கேட்க்கும் போது எனக்கு கவிஅரசரின் அகால மரணம் நினைவு வந்து கவிஅரசரே உன்னை சொல்லி குற்றமில்லை எங்களை சொல்லி குற்றமில்லை காலம் செய்த கோலமதில் கடவுள் செய்து குற்றம் இது என்ற எண்ணம் தோன்றியது.
@hajimohamed64134 жыл бұрын
Great song , excellent lyrics... நடிகரதிலகம் .... தமிழ் திரை உலகம் இனி என்றும் காண முடியா கலை பொக்கிஷம் .. இவரை போன்ற அற்புதமான நடிகரை இனி காணவே முடியாது .. குலமகள் ராதை ... மறக்க முடியா திரைக்காவியம் ... கலைத்தாயின் தலைமகனை முதன் முதலாக பராசக்தி என்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தின் வாயிலாக தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைத்த வரலாற்று தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை வணங்கி நடிகர்திலகத்தின் புகழ் வாழ்க என வாழ்த்தும் அவரின் ரசிகன் நான் என்பதில் எனக்கு பெருமை . 18-03-2020 ... Belfast city- UK .
@ravichandran60182 жыл бұрын
National pictures perumal mudaliar, c.n.annadurai introduced sivaji. karunanadhi and sivaji good friends
@hajimohamed64132 жыл бұрын
@@ravichandran6018 … thank you mr. Ravi Chandran . ( I’m from Kumbakonam )
@ravichandran60182 жыл бұрын
@@hajimohamed6413 thanks
@cssundarrajancssundarrajan75437 жыл бұрын
இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி மிகவும் அருமையான வரிகள்
@kannanbharathi60453 жыл бұрын
என் வாழ்வில் என் தனிமையில் துணையாக இருந்தது உங்கள் வரிகள் மட்டும்தான் அய்யா ❤️கண்ணதாசன்❤️
@shelvaachanthranshe18343 жыл бұрын
எனக்கு(கவலை க்கு)ஐயா அவர்களின் பாடல்கள் அனைத்தும் ஆறதல்தரும்
@balrajbalraj23112 ай бұрын
ஒரே நாளில் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அப்படிப்பட்ட பாடல்❤❤❤
@chandrasekar21773 жыл бұрын
மென்மையான இனிமையான தத்துவ பாடல் கண்ணதாசன் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் TMS
@sekarc4436Ай бұрын
கண்ணதாசனுக்கு இணை கண்ணதாசனே வேறு எவராலும் இந்த இடத்தை நிரப்ப முடியாது
@KARANMASS015 жыл бұрын
என்ன ஒரு அருமையான வரிகள் இந்த பாடல்களை கேட்கும் போது மனதிற்கு ஒரு அமைதி வருகுது
@asokumars87224 жыл бұрын
This is cinima not real life .real life very dangerous
@sirajuddeenmh6683 Жыл бұрын
நடித்தவரும் போய்விட்டார் பாடியவரும் போய்விட்டார் என்றோ ஒருநாள் கேட்ட கொடுமைக்கு பாட்டின் இனிமையில் இன்றும் வெளியில் வர முடியவில்லை
@massilamany5 жыл бұрын
அபாரம்! சிவாஜி கணேசன் : அற்புதமான கலைஞர். இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார். நடிகர் திலகம் நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர். தான் எடுத்து, பழகி, உழைத்து, வளர்த்து, வாழ்ந்த த,னது நடிப்பு துறையில் சிகரத்தை தொட்டவர். நன்றி சிவாஜி கணேசனாரே! உம் புகழ் என்றென்றூம் நீடூழி வாழும்!
@ramasamyrajasekaran197 жыл бұрын
இளம் வயதில் நிறைவேறத தன் கடந்த கால காதலை யாருக்கும் தொந்தரவு இல்லாமல் மன அமைதி இழந்த நேரம் அசை போடும் 60வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கான சிறந்த பாடல்
@mahendiranp89427 жыл бұрын
super song.pon magi.
@francisleogunseilan10217 жыл бұрын
Ramasamy Rajasekaran Yes indeed .
@gandeepana15686 жыл бұрын
Ramasamy Rajasekaran mm
@nagajothi91185 жыл бұрын
สวัสดีค่ะ
@desingrajan83115 жыл бұрын
Yes சரியாக சொன்னீர்கள்
@velmurugan-go4ef5 жыл бұрын
நான் நிம்மதியில்லாமல் எழுதிய பாடல்களை நீங்கள் நிம்மதியாக கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். சொன்னவர்:கண்ணதாசன்
@senthilkumaaran89513 жыл бұрын
Idhu unmayanal.. nam anaivarin vedhanayai minjayadhu avar vedhanai
@gururajansethumadavan95223 жыл бұрын
@@senthilkumaaran8951 0
@d.sundarrajraj9553 жыл бұрын
Truth
@elumalaimunnusamymunnusamy27763 жыл бұрын
இப்போது நானும் எனது நிம்மதியை இழந்துவிட்டதால்தான் இப்பாடலை கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.
@chitraj31453 жыл бұрын
@@elumalaimunnusamymunnusamy2776 இதுவும் கடந்து போகும் .
@akpaneerselvam71677 жыл бұрын
விதி புரிந்து கொண்டு ஊருக்கு சொன்ன வித்தகனே . உன் பாடல்வரிகளை கேட்கவாவது இன்னொரு பிறவி வேண்டும்.
@AadvikAaryanM5 жыл бұрын
Super
@manickavasagand.a14156 жыл бұрын
தமிழ் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் நம் துயரங்களை தாங்குவதர்க்கு கடவுள் கவியரசர் பாடல்கள் ஆயிரம் நமக்கு தந்திருக்கிறார்
@bhagyanathan64285 жыл бұрын
His songs change and recharge. Ones life kudos
@nallaiyarasalingam22614 жыл бұрын
@@bhagyanathan6428 ...
@poonammetrani23824 жыл бұрын
@@bhagyanathan6428 CT bi mo be vu j6jlbvcz
@poonammetrani23824 жыл бұрын
Qwryui ,0=35890%2%13 ,=
@dorairaj78483 жыл бұрын
Very true.
@rangarajraju25208 жыл бұрын
எல்லாம் விதி என்பதை எவ்வாளவு அழகாக தெளிவாகக் கூறுகிறார்,கண்ணதாசன்.....இன்னோர்முறை பிறந்து வரவேண்டும்
@pandarirajnaikar14158 жыл бұрын
Rangaraj Raju
@tkmohan91658 жыл бұрын
Rangaraj Raju
@krishnarao83767 жыл бұрын
Pandari Rajnaikodufthathella mkoduthanar Bbjvvbvv
@ganboygan29247 жыл бұрын
Sadi sudah tada tamil padal tms kavikanatasan
@balaramanperumal26167 жыл бұрын
Rangaraj Raju r
@helenpoornima51264 жыл бұрын
கேவீஎம் ஒரு காவியம்!! டிஎம் எஸ் சபாஷ் !! அமுதமழையன்றோ?! இந்தப் பாடலை மறக்கமுடியுமா?! கேவிஎம்மை மறக்க முடியுமா! அவரெல்லாம் இசை ஜாம்பவான்!!
@alagappansubramanian46542 жыл бұрын
KVM master is a Treasure for Music world.
@helenpoornima51269 ай бұрын
Yes 👸@@alagappansubramanian4654
@johnedward31723 ай бұрын
@@ganeshveerabahu9082அவர்கள் எம்ஜிஆரின் தீவிர பக்தை. அதனால் சிவாஜியை வேண்டுமென்றே புறக்கணித்தார்கள்.
@hariharansr90745 ай бұрын
வணக்கம் என்னபி மான கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய என்மனம்கவர்ந்த பாடல் ! காதலுக்காகக் கடவுளையே எதிர்த்து க்கேட்ட ஒரேஒரு கவிஞர் கண்ணதாசன் அவர்கள் மட்டுமே! காட்சிக்கேற்றபாடல் என்றாலும் கடவுள் செய்தகுற்றமடி! எனச் சாடியிருப்பார்! அருமையான பாடல் வழங்கிய உங்களுக்கும் மிக்க நன்றிகள் எஸ் ஆர் ஹரிஹரன்
@Balakrishnan-jb7uq8 жыл бұрын
ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதை தவிர்க்க விட்டான்..... ...என்ன வரிகள்... கண்ணதாசா மீண்டும் பிறப்பாயா கவிஞனாக
@adakalamandy73666 жыл бұрын
Bala krishnan
@ganesandurairaj74226 жыл бұрын
Bala krishnan ந
@dmohandmohan3394 жыл бұрын
Gm c my kmjph.a
@kanakachidambaram8954 жыл бұрын
கண்ணதாசன் வரிகள் TMS பாட்டு Music Super இனி இப்படி கூட்டனியோடு சுவையான பாட்டை யார் கொடுப்பார்.TMS க்கு நிகராக இதுவரை எவருமே இல்லை ஆனால் திரை உலகம் மறந்துவிட்டது யார் யாருக்காக சிறப்பாகப் பாடினாரோ அழர்களும் இல்லை இருக்கும் காலத்திலேயே மறந்துவிட்டார்கள் .திராவிடச்செல்வன் போன்றோர்கள் அவர் புகழ் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.எங்களைப் போன்றோர்கள்அவரின் திறமையை மதிக்கிறோம் அவர் புகழ் ஓங்குக இவ்வையகம் உள்ளவரை !!!
@kumarsami25664 жыл бұрын
@@kanakachidambaram895 ஹாய்
@somusundaram80295 жыл бұрын
கண்ணதாசனை போல ஒரு கவிஞனை திரையுலகம் இது வரை கண்டதில்லை இனி கான போவதுமில்லை
@christiankumari31272 жыл бұрын
Super song ❤️ இந்த பாடலை கேட்காமல் நான் தூங்குவது இல்லை
@ravinadasen1156 Жыл бұрын
சிவாஜியின் முகபாகமே குரலுக்கு ஏற்ப சோகத்தை கொண்டு வருவதே அற்புதம்
@thirumoorthyg21772 жыл бұрын
உன் னை என்னா த நாளில் லை தமிழ் பெருங்கடல் டி எம் எஸ்சே! எப்பிற ப் பில் காண்பேன் இனி!
@cssundarrajancssundarrajan75437 жыл бұрын
ஜீரணிக்க முடியாத நிகழ்வுகள் கசப்பான அணுபவங்கள் இந்த பாடலின்கருத்துக்கள்
@kuttykutty45767 жыл бұрын
jcssundar rajan cssundar rajan
@thangamanickavasakam56599 жыл бұрын
60 களில் இந்த பாடலை மனதிற்குள் பாடாத ஆண்களே அனேகமாக இருந்திருக்க வாய்ப்பு இல்லை ..அருமையான காதல் சோகம்..டி.எம்.எஸ். அய்யாவின் குரலில் ..
@shanmuganrathinavelpillai69308 жыл бұрын
Thanga Manicka Vasakam
@shanmuganrathinavelpillai69308 жыл бұрын
Thanga Manicka Vasakam
@shanmuganrathinavelpillai69308 жыл бұрын
Thanga Manicka Vasakam
@arputharajggudsong42967 жыл бұрын
Nan pirappatharkku munnal van the intha padalukku nan adimai
@nagarathinamkreddy30726 жыл бұрын
This is my real story
@manis54403 жыл бұрын
சோகத்திலும் சுகம் தரும் பாடல்களை எழுதி கலைமகளின் அருள் பெற்றவர் ஆவார்.
@SIVAYANAMA18 жыл бұрын
இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி மிக அருமையான பாடல்.....
@dukevicky11936 жыл бұрын
Yess
@MonishKrishnan245 жыл бұрын
Hi soma sundaram
@ranir97045 жыл бұрын
Yes
@arumugamvasantha25143 жыл бұрын
௮
@ramalingam12623 жыл бұрын
கடந்த கால கனவுகளை மனம் மவுனமாக அசைபோடும் பாடல் இது. Above 65 year old age.
@d.sundarrajraj9552 жыл бұрын
உங்கள் உணர்வை மதிக்கிறேன்,
@lathatamilarasan9953 Жыл бұрын
என் வாழ்க்கையும் இப்போது இதுதான்
@ramanujamcharis1933 Жыл бұрын
Sir same same feelings but helpless as we can't retrieve the olden days I.e.so called golden days
@elumalaipoongan78202 жыл бұрын
காலத்தால் அழியாத மறக்க முடியாத பாடல்
@alliswellks68726 жыл бұрын
கணக்கினேலே தவறு செய்த கடவுள் செய்த குற்றம் .....அருமையான வரிகள்...நன்றி tms
@amirthaganesan53793 жыл бұрын
💞 💞 💞 உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய் கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி 💞 ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதை தவிக்க விட்டான் இருவர்மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி💞 - எத்தனையோ இதயங்களின் வாழ்க்கை உண்மை
@monoharansubramaniam47812 жыл бұрын
No NJ no no
@u.rajamanickamu.rajamanick65743 жыл бұрын
மக்களிள் உணர்வுகளை கவிதையால் எதிரொலித்தவர் கண்ணதாசன்.தமிழனின் அகம் புறம் இரண்டையும் வெகு நேர்த்தியாக எழுதுவதில் கண்ணதாசனுக்கு இணை கண்ணதாசனே.காலத்தை வென்ற கவிஞன்.
@nausathali88064 жыл бұрын
காட்சிக்கேற்றவாறே குரலை மாற்றும், இசையரசர், நடிப்பும் குரலும் ஒன்றோடு ஒன்று போட்டி போடுகின்றன...!
@cssundarrajancssundarrajan75437 жыл бұрын
இன்றுவரை பதில் தெரியாத கேள்வி நீ ஏன் என் வா்கையில் வந்து செ்றாய் அருமையான வரிகள்
@thambidurai65915 жыл бұрын
இந்த வரி எங்க வரும்
@tselvaganapthitselva60925 жыл бұрын
Super songs maga super songs
@anandprem36653 жыл бұрын
இளம் வயதிலேயே நிறைவேறாத காதலால் மனம் நொந்த சிறந்த பாடல் வரிகள் ஐயா!! கண்ணதாசன் அவர்கள் வாழ்க!!!
@krishnamoorthym47476 жыл бұрын
கடவுள் எனக்கு காதை கொடுத்ததின் பயனை இந்த மாதிரி பாடல்களை கேட்டு தான் மகிழ்கிறேன்.
@marshelkumar83903 жыл бұрын
Tamil is honey drop boyeam...
@nagarraj80073 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijayKumar-di8by3 жыл бұрын
விரக்தி, சோகத்திலும் ஒரு Melody
@shehanazbanu42942 ай бұрын
உண்மை நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேசமில்லை காதல் தோல்வி நிரந்தது வேதனை
@kulandaiveluramanujam99634 жыл бұрын
காதலில் தோற்ற ஒவ்வொருவனுக்கும், இப்பாடல் ஒரு கல்வெட்டு.
@vivekfire32132 жыл бұрын
வருடங்கள் யுகங்கள் ஆனாலும் எனறென்றம் மாறா அதி அற்புதமான கலைபடைப்பு இதற்கு காரணமான மகா கலைஞர்களுக்கு நன்றி
@MrLESRAJ8 жыл бұрын
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.., என்னைச் சொல்லிக் குற்றமில்லை.., உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.., என்னைச் சொல்லிக் குற்றமில்லை.., காலம் செய்த கோலமடி.., கடவுள் செய்த குற்றமடி.., கடவுள் செய்த குற்றமடி.., உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.., என்னைச் சொல்லிக் குற்றமில்லை.., காலம் செய்த கோலமடி.., கடவுள் செய்த குற்றமடி.., கடவுள் செய்த குற்றமடி.., மயங்க வைத்த கன்னியர்க்கு.., மணம் முடிக்க இதயமில்லை.., மயங்க வைத்த கன்னியர்க்கு.., மணம் முடிக்க இதயமில்லை.., நினைக்க வைத்த கடவுளுக்கு.., முடித்து வைக்க நேரமில்லை.., நினைக்க வைத்த கடவுளுக்கு.., முடித்து வைக்க நேரமில்லை.., உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.., என்னைச் சொல்லிக் குற்றமில்லை.., காலம் செய்த கோலமடி.., கடவுள் செய்த குற்றமடி.., கடவுள் செய்த குற்றமடி.., உனக்கெனவா நான் பிறந்தேன்.., எனக்கெனவா நீ பிறந்தாய்.., உனக்கெனவா நான் பிறந்தேன்.., எனக்கெனவா நீ பிறந்தாய்.., கணக்கினிலே தவறு செய்த.., கடவுள் செய்த குற்றமடி.., கணக்கினிலே தவறு செய்த.., கடவுள் செய்த குற்றமடி.., ஒரு மனதை உறங்க வைத்தான்.., ஒரு மனதை தவிக்க விட்டான்.., ஒரு மனதை உறங்க வைத்தான்.., ஒரு மனதை தவிக்க விட்டான்.., இருவர் மீதும் குற்றமில்லை.., இறைவன் செய்த குற்றமடி.., இருவர் மீதும் குற்றமில்லை.., இறைவன் செய்த குற்றமடி.., உன்னைச் சொல்லிக் குற்றமில்லை.., என்னைச் சொல்லிக் குற்றமில்லை.., காலம் செய்த கோலமடி.., கடவுள் செய்த குற்றமடி.., கடவுள் செய்த குற்றமடி.., - unnai solli kutramillai - movie:- KULAMAGAL RADHAI (குலமகள் ராதை)
@roubessenmamoodee56417 жыл бұрын
the
@karthikraj68262 жыл бұрын
எப்படி வாதிட்டாலும் இதுபோன்ற பழைய பாடல்கள் தொய்வின்றி தொடரும் காலம் உள்ளவரை.
@SIVAYANAMA18 жыл бұрын
நானும் இருபெண்களால் கைவிடப்பட்டேன் ஆம் முதன்முதலில் வந்த பெண் அருமையான குணம் படைத்தவள் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம் என் மனதை அவள் படிப்பாள் அவள் மனதை நான் படிப்பேன் இருவருக்குமே ஆச்சரியமான விஷயம் ஆனால் எங்களுக்கு இடையில் சாதி என்னும் சாக்கிடை கால்வாய் குறுக்கே வந்து விட்டது இதனால் அவளாகவே பிரிந்து விட்டாள் நான் உயர்தவன் அவள் தாழ்ந்தவள் என்று இது கடவுளின் விதி நினைக்க வைத்தார் ஆனால் முடித்து வைக்கவில்லை 2. நல்ல படித்த பெண் தாமாகவே முன்வந்து நான் உங்களை காதலிக்கிறேன் என்று கூறினாள் சரி கடவுளின் விதி என்று நினைத்து நான் விரும்பியவள் கிடைக்கவில்லை நம்மையும் ஒருவள் நம்பி விரும்புகிறாள் என்று நினைத்து என்னுடைய நிலைமையை விளக்கி சொன்னேன் பிறகு சாதியில் இருவரும் ஒன்றாக இருந்தோம் ஆனால் அவள் மீதூ முழு நம்பிக்கை வரவில்லை இருந்தாலும் அவள் என்மீது அளவு கடந்த பாசம் அன்பு செலுத்தி வந்தாள் ஒரு நாள் மிக அவசரமாக பணம் தேவை என்று கேட்டாள் நான் இல்லை என்று சொன்னேன் அதற்கு உன்னை நம்பி இருந்தேன் என்று சொல்லவே சரி என்று நானும் பணம் அனுப்பினேன் இதுவே போல போனுக்கும் நானே ரிச்சார்ஜ் செய்வேன் இவளை நம்பி என் வீட்டில் இவளைத்தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று போட்டோவை காட்டி சொன்னேன் அதற்கு அவர்களும் சம்மதம் தெரிவித்தார்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு என் வீட்டில் வரன் பார்க்க தொடங்கிவிட்டார்கள் எனவே எனக்கும் உனக்கும் ஒத்துவராது என்று சொல்லி பேச்சு வார்த்தை நிறுத்திக்கொண்டாள் மயங்க வைத்த கன்னியருக்கு மணம்முடிக்க இதயமில்லை....... கண்ணதாசன் ஐயா சாதாரண மனிதன் அல்ல...... இறைவனின் மனித அவதாரம் எடுத்து காலங்களை பாடலாலே விளக்கிவிட்டு மறைந்தார் இப்போது உள்ள பெண்களை பையனிடம் பணம் பார்த்து தான் பழகுகிறார்கள் நானும் ஏமாந்து போனேன்........!
@m.sathishananthan18027 жыл бұрын
don't feel we have a choice
@sureshmari50597 жыл бұрын
Soma Sund aram
@sureshmari50597 жыл бұрын
Soma Sundaram I hai
@myilsamy15477 жыл бұрын
fact fact...
@jollyholidays31917 жыл бұрын
Soma Sundaram Same to you
@thillaisabapathy92496 жыл бұрын
காதல் மறந்து கண் துஞ்சும் வஞ்சியை .. எண்ணி கடவுளிடம் முறையிடும் காதலன் .. "ஒரு மனதை உறங்க வைத்தான்.. ஒரு மனதை தவிக்க விட்டான் ... இருவர் மீதும் குற்றமில்லை .. "... காதல் இனிதானதா ?.. இல்லை இவ்வளவு கொடிதானதா ? ... அமைதிகொண்ட எழிலுடன் உறங்கும் அழகு தேவதை சரோஜாதேவி.. ஓங்கி ஒலித்து மழை துளியாய் அழும் கோரஸ் வயலின்கள் பாடலுக்கான மனநிலையை நம்முள் உணரச்செய்யும் இசைத்திலகம் கே.வி.மகாதேவனின் இசை .. சோகத்தை பாடியது சிவாஜிகணேசனா !!.. இல்லை சௌந்தர்ராஜனா !!
@kannangopal95725 жыл бұрын
Unmayana kadaipadi unmaytheriyamal erupadu uranguvatharku saman urangum nilai mayakathil thavippadu nayagi varthaigalil spghapadum sivajiyaivida urangum deviyidan nilamai adigapathugirathu
இந்தப் பாடலின் எந்த வரியை பாராட்டுவது? எந்த வரியை விடுவது? எதுவும் தெரியாத காதலின் வலியைச் சொன்ன வெகு அற்புதமான பாடல்.
@sivamanyasokan39596 жыл бұрын
I
@sureshthankachan7105 жыл бұрын
കിട്ടുന്നുണ്ട്
@ahamedkathariya96845 жыл бұрын
@@sureshthankachan710,,,,,
@SakthiVel-qb9fr4 жыл бұрын
Nice
@kumarsami25664 жыл бұрын
@@ahamedkathariya9684 ஃ
@albertdeva33446 жыл бұрын
உண்மையான காதலர்கள் மட்டும் உணரக்கூடிய பாடல் வரிகள்
@VGuna-en8lt3 жыл бұрын
மதுரையில் உள்ள கோவில்களில் வருடம் ஒரு முறை திருவிழா நடத்துவார்கள் முதல் நாள் சாமி பாடல் ஒலிபரப்புவார்கள் மறுநாள் 78கல்லு ரிக்கார்டு TMS, சுசிலா, ஜிக்கி,AM ராஜா, GS ஜெயராமன் போன்ற குரல் ஜாம்பாவான்கள் பாடல்கள் 35வருடங்களுக்குமுன்கேட்போம் இன்று கோவில்களில் டம்மு டிம்மு பாடல் கேட்க சைக்கில
@chitraj31454 жыл бұрын
இதயம் உள்ளவர்க்கு இந்த பாடல் வரிகள் புரியும் .
@mrjalal81833 жыл бұрын
Unmai💔👈👌
@janu50773 жыл бұрын
அப்ப யாருக்குமே puriyathu
@padma28643 жыл бұрын
அருமை யான மனதை உருக்கும் இனிமை பாடல் வரிகள் மற்றும் இனிய பழைய கால நினைவு
@tamilvananvanan67016 жыл бұрын
TMS ❤️ஐயாவை போல் பாட இன்னொருவர் பிறந்து வரவேண்டும் உண்மையில் தெய்வீக குரல் படைத்த ஆண்மைகுரல் எத்தனை உள்ளங்களை இன்றளவும் மகிழ்வித்து கொண்டு இருக்கிறது
@alahudeenalahudeen10946 жыл бұрын
r
@krishnankishan63636 жыл бұрын
Unmai
@thilagamgopi67385 жыл бұрын
Tamilvanan Vanan 0
@msnatarajan35975 жыл бұрын
One among the memorable song of TMS.His special song . His voice modulation unbelievable.God gift.This sing will remember for generations.
@ravivenki5 жыл бұрын
உண்மை ஐயா. Tms க்கு ஈடு இணையே கிடையாது. கடவுள் அருளால் சாதித்தவர். உலகெங்கும் உள்ள தமிழர்களின் இல்லங்களில் அவர் குரல் என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும்.🙏🙏
@nagarajankalaiselvan84815 жыл бұрын
இப்பாடலின் மகத்துவத்தை என் இறுதி மூச்சு வரை மறக்க முடியாது ...இதற்க்கு காரணம் என்னை விட்டு பிரிந்த என்னவளின் காதல் ஏக்கம் ...நெஞ்சார வாழ்த்துகிறேன் நீடுழி வாழ்க என்னுயிரே.....!🌹🌻🌹🌻💐💐💐💐
@sathiyanathan.pperambalur75357 жыл бұрын
கண்ணதாசன் இல்லையென்றால் நாம் நம் சோகத்தை எப்படி தாங்குவது
@vijaym97723 жыл бұрын
Super.sar
@leemusic55463 жыл бұрын
😥😥
@sankarasubramanianjanakira74932 жыл бұрын
காதலில் ஆண்களையும் அழ வைத்தவர் கண்ணதாசன் மட்டுமே.
@alagappasankaranpillai49906 жыл бұрын
விதி வலியது யாரும் யாரையும் குறைவாக மதிப்பிடாதிர்கள் காலம் தான் எல்லா வற்றையும் நடத்தி செல்கின்றது இந்த பாடல் காதலர்களுக்கு மட்டுமல்ல வாழ்க்கையில் எல்லா முயற்ச்சி செய்தும் பலன்கள் கிடைக்காமல் போவதும் காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி
@kannanrajaraman10214 жыл бұрын
சபாஷ்.....சரியான கருத்து!
@palanisamypalanisamyvennil57402 жыл бұрын
கண்ணதாசன் அவர்களும் டிஎம் சௌந்தர்ராஜன் அவர்களும் தெய்வப் பிறவிகள்
@jothidanallasiriyarm.gurus56193 жыл бұрын
என்னவென்று சொல்துதே தெரியவில்லை பாடல் வரிகளை கண்ணதாசன் மறுபிறவி பிறக்க வேண்டும் இதை கேட்க
@brightjose2093 жыл бұрын
மயங்க வைத்த கன்னியர்க்கு மணம் முடிக்க இதயம் இல்லை.... நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரம் இல்லை
@cssundarrajancssundarrajan75437 жыл бұрын
உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய் கணக்கினிலே தவறு செய்த இறைவன் செய்த குற்றமடி கண்ணதாசா மிகமிக அருமையான வரிகள் இறைவன் செய்த குற்றத்தை நேரடியாக ஒப்புக்கொள்ள முடியவில்லை ஆகையால் உங்கள் மூலம் சொல்கிறார்
@ganesansh07755 жыл бұрын
இது பாடல் அல்ல அனணவர் வாழ்க்கையும் இது தான்
@aadanaisukumar24423 жыл бұрын
காலம் பல கடந்தாலும் கவிஞரின் வரிகள் நிலைத்திருக்கிறது
@panneerselvamnatesapillai20363 жыл бұрын
திரையிசைப் பாடல்களுக்கு உயிர் கொடுத்தவர் டி எம் எஸ் அய்யா அவர்கள்.
@loganathangujuluvagnanamoo7333 жыл бұрын
True.
@sureshr8714 Жыл бұрын
True😅😊
@rajahsudhakar957411 ай бұрын
100%@@sureshr8714
@seenivasan71673 жыл бұрын
எங்கள் கலைக்கடவுள் என்றுமே அழகு தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்
@mugunthanmugunthaa521911 жыл бұрын
தேந்தமிழ் செல்வன் T.M.S அவர்களின் தெவிட்டாத மெட்டும் நடிகர் திலகத்தின் கற்பனையை கண்ணெதிரே உயிரோட்டத்துடன் பிரதிபலிக்கும் நடிப்பாற்றலும் என்றும் நெஞ்சைவிட்டு அகலாது.
@rajasekarsasikala42372 жыл бұрын
ஏன்? நிறைவேறாத காதலுக்கு தான் இந்த பாடலா? என் காதலும் நிறைவேறியது ஆனால், பதியிலே என் இனியவளை எடுத்துச் சென்று விட்டான் இறைவன்
@cssundarrajancssundarrajan75437 жыл бұрын
பாதுகாப்பான சூழ்நிலையில் இருப்பது வேறு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்வதுவேறு
@Good-po6pm12 жыл бұрын
வரிகளுக்கு உயிரூட்டியுள்ளார் கவியரசு கண்ணதாசன்- குரலால் நடித்திருக்கின்றார் டி எம் எஸ் - உடல்மொழி அசைவு சிவாஜி- தாள விளையாட்டு கே வி எம். - ஆகா அபாரம்
@vsennakesavababu53014 ай бұрын
"நான் நிரந்தரமானவன்..அழிவதில்லை; எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.." என்று பாடிய கவியரசு கண்ணதாசன் இன்னும் ஆயிரமாண்டுகளானாலும் தலைமுறைகள் தாண்டி வாழ்ந்து கொண்டு இருப்பார் அவர்தம் உணர்வுப்பூர்வமான பாடல்கள் மூலம்..
@aananthamani13 жыл бұрын
இந்தப்பாடலை பாலசுப்பிரமணியம் பாடியிருந்தால் இந்த இனிமை கிடைத்திருக்குமா , பாருங்கள் பாடகர்த்திலகம் எப்படி அதற்கே தன்னை அர்ப்பணித்து பாடி சிவாஜிக்கும் நடிக்க இலகுவாக்கின்றார்
மின்னல் போல் வந்தாய் இடி போல் பலவித சவால்கள் நிறைந்த வாழ்க்கை மாற்றி விட்டாய் இதைதான் தலைவிதி என்று கூறுவார்களோ
@selvamking51055 жыл бұрын
என்ன வரி, என்ன நடிப்பு, என்ன இசை.... ஆஹா உடம்பு சிலிர்க்கிறது..... பழமை எப்போதும் இனிமை மட்டுமல்ல அதுவே உண்மை...
@balasubramanian89697 жыл бұрын
இந்த பிறவியில் இறுதி வரை என் நினைவில் நீங்கா பாடல். ரசிக்க வைத்த அப்பெண் நீடு வாழி.
@vv-ky4bi6 жыл бұрын
Yaar ayya adhuu...
@mohammedrafi6942 жыл бұрын
திரை இசை திலகம் கே வி மகாதேவன் செனாய் அண்ட் வயலின் பியானோ கருவிகளின் மயங்கியதே என் மனம் அப்பப்பா என்ன ஒரு இசை ஜாலம் இந்த பாடல் பல்லவி முடிந்து சரணத்திற்கு முன் வரும் பியானோ செனாய் இசைக்காகவே இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் கடைசி வரை பாட்டுக்கு மெட்டு போட்ட ஒரே ஒரு இசையமைப்பாளர் இவர் மட்டுமே
@sampaths37546 жыл бұрын
Superb lyrics by Kannadhasan .. marvelous song...Kannadhasan + TMS no words to spell.. there is no substitute for Kannadhasan till date.
@kannanrajaraman10215 жыл бұрын
1979ல் இந்தப்படத்தை சிறிய வயதில் (பழைய படமாகத்தான்) பார்த்தபோது இப்பாடலின்,எழுதியவரின்..,நடித்தவரின்....,அருமை தெரியவில்லை. இப்போது தெரிகிறது.என்ன கம்பீர நடிப்பு.
@sridharr75624 жыл бұрын
Kannadasan, t.m.s.,shivaji itharkutan uir enru peiyar. Melodius song. I started sleeping.
@balasubramanian53253 жыл бұрын
யார் மீதும் பழி போடாமல் கடவுள் மீதே பழிசுமத்தும் கவிஞர் கண்ணதாசனை பாராட்டாமல் இருக்கமுடியாது
@vasudevancv84705 жыл бұрын
Legend Sivaji Ganesan's stylish performance and TMS's emotional tone travel hand in hand. Made for each other. Kannadasan's poignant lyric has been beautifully composed by Thirai Isai Thilagam K V MAHADEVAN and nicely picturised by Director A P Nagarajan.
@MurukeshanNatarajan2 ай бұрын
இந்த பாடலை கேட்டு இதயத்தை பிசைந்து வெளியே நீர் கண்ணில் இருந்து கன்னத்தில் வழியவில்லைஎனில்அவர்மனிதர்கள்இல்லை!
@madhumitha679412 жыл бұрын
what an acting by sivaji sir!!! thousand expressions at a time!!!!!!!!! always goosebumps on seeing his expressions.hats off sir
@illiyasahammed99585 жыл бұрын
Vijay TV
@VasanthvasanthVasanth-bn5fq4 жыл бұрын
Thank for God by anything about r life
@sampathkumarnamasivayam58463 жыл бұрын
காதல் செயது தோல்வி கன்ட இளமைபருவம் இன்று வயதோ அறுப்பதை கடந்தும் மனம் வலிக்கிறது இறைவா.
@loganathangujuluvagnanamoo7333 жыл бұрын
TMS is great. Different actors, different journals, different music directors. It is difficult to replace him. Tamil cinema is fortunate.
@abiashana4214 Жыл бұрын
உண்மையான காதலர்கள் மட்டுமே உணரக்கூடிய வரிகள்
@mani.mnathiya26934 жыл бұрын
கமெண்ட் பார்க்க வந்தவர் அனைவரும் லைக் போட்டு போங்க
@maheshwaran21433 жыл бұрын
S
@ishwaryachandran25473 жыл бұрын
.
@AshvithaShaalu6 ай бұрын
இது நல்ல ஐடியா
@dorairaj78483 жыл бұрын
The manner in which 'true love' brings out the beauty of human nature, is wonderfully brought out in this song. In spite of his intense agony & mental trauma , he doesn't have the heart to blame the girl for his sufferings. Instead he blames God ! What greater example, one can have for ' true love' & the goodness of a human being!
@Ilanthamilan19595 жыл бұрын
TMS திரை இசை உலகின் சகாப்தம். காலத்தால் அழியாத பாடல்கள்
@haribabu70603 жыл бұрын
L
@rajappas49383 жыл бұрын
Very true
@thamaraipugazenthi19432 жыл бұрын
இவ் வையகம் உள்ளவரை இந்த காதல் காவியங்கள் /கானங்கள் அழியாது.கவியரசரை பாராட்ட பார்த்தைகலே இல்லை.
@Kumarooooooooo5 жыл бұрын
காதலின் வலி கொடிது. எதிரிக்கும் வர கூடாது அந்த நிலை.
@dorairaj78482 жыл бұрын
Very true .
@padma28643 жыл бұрын
We prpose but dispose அருமையான கருத்து நினைக்க வைத்த கடவுளுக்கு இணைத்து வைக்க நேரமில்லை
@cssundarrajancssundarrajan58836 жыл бұрын
நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
@ahamedzia9034 Жыл бұрын
காதலிக்கிறேன் என்றால் தன் கல்யாண தேதி நிர்ணயித்தால் அதன்பின் காத்திருக்கிறேன் உங்களுக்காக என்று கை தேர்ந்து நாடகமாடினால் முடிவில் வாக்கு தவறிவிட்டால் வந்த வழியே சென்றுவிடுங்கல் என்ரால். நடக்காது நாம் கல்யாணம் என்று கூறிவிட்டால். கடைசியாக சென்று பார்த்தால் கள் நெஞ்சுக்காரி கண்ணூறங்குகின்றாள், நம்பிக்கைக்கு துரோகமா , கல்யாணம் என்று மோசமா, கடைசியில் கண்ணுறக்கமா ரதாஆஆஆஆஆஆஆ......
@mvvenkataraman12 жыл бұрын
இதமான பாடல் இது காதல் தோல்வியை பற்றி, கதையாய் போனதை, கவிதையில் விவரித்து, எதையும் தாங்கும் இதயம் என மார் தட்டாமல், சித்திரவதை அடைகிறான் இந்த சிகரகவிஞன். வார்த்தை ஜாலம் நன்குக்காட்டி விளைய்டுகிறார், கோர்த்த சொற்கள் எல்லாம் மிகவும் சாதாரணமே, சேர்த்த விதத்தை எண்ணும் போது பிரமிப்பு வந்து, பார்த்த காட்சியில் சிவாஜியால் மனம் உருகுது. நீயும், நானும் தவறு செய்யவில்லையடி பெண்ணே போயும், போயும் உன்னை நான் குற்றம் சொல்வேனா? காயம் நெஞ்சில் தோன்றி என்னை வருத்துதடி மாயம் செய்யும் அந்த இறைவன் செயல் என்கிறேன்
@rathinavelus88252 жыл бұрын
யாருக்கும் யாரென்று பிறப்பதில்லை. எல்லாம் இறைவன் செயல். கண்ணை மூடிக் கொண்டு காலத்தை கழிக்க வேண்டியது தான்.
@SIVAYANAMA18 жыл бұрын
மயங்க வைத்த கன்னியருக்கு மணம் முடிக்க இதயமில்லை நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை
@murukanmanibabumurukanmani75907 жыл бұрын
Soma Sundaram
@gmle33157 жыл бұрын
Gml
@keethank46847 жыл бұрын
(
@padmanabhannair53446 жыл бұрын
Soma Sundaram bhhin
@veerappanravi42666 жыл бұрын
Soma Sundaram
@shrishri265 Жыл бұрын
உனக்கெனவா நான் பிறந்தேன்...எனக்கெனவா நீ பிறந்தாய்...கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றமடி....😢😢😢😢😢நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை.
@nallathaipesunga859810 жыл бұрын
உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை மயங்க வைத்த கன்னியர்க்கு மணமுடிக்க இதயமில்லை நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை நினைக்க வைத்த கடவுளுக்கு முடித்து வைக்க நேரமில்லை உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய் உனக்கெனவா நான் பிறந்தேன் எனக்கெனவா நீ பிறந்தாய் கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றம்டி கணக்கினிலே தவறு செய்த கடவுள் செய்த குற்றம்டி ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதைத் தவிக்க விட்டான் ஒரு மனதை உறங்க வைத்தான் ஒரு மனதைத் தவிக்க விட்டான் இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி இருவர் மீதும் குற்றமில்லை இறைவன் செய்த குற்றமடி உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி
@gmle33157 жыл бұрын
Ysd
@radjassegarperoumal12657 жыл бұрын
Nallathai Pesunga ok
@RajkumarRaj-fd1di6 жыл бұрын
Nallathai Pesunga u
@ravichander26076 жыл бұрын
Nallathai Pesunga wonderful
@nelsonreval75116 жыл бұрын
Ju
@ஆசீர்வாதசாய்பாபா3 жыл бұрын
நடிக்க , பாட இது போல் இனி பிறக்கனும்
@kumarkutty71534 жыл бұрын
Lock down la yaravathu see this song...like here...😍😘