Пікірлер
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 11 сағат бұрын
விடியல் காலைபொழுது)
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 11 сағат бұрын
விடியல் காலைபொழுது)
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 11 сағат бұрын
அருமையிலும் அருமை மதிப்பிறகுறியமாருதிதாசன் அவர்களே! ஆண்டாள் வியல் காலை பொழுது எழுந்து குளித்து விட்டு வந்து ஆயா பாடி பெண்டிரை எழுப்புவது எப்படி குளிர்ந்திருக்குமோ அதைப் போலவே திருப்பாவை விளக்கவுரை கேட்ட எங்களுக்கும் குளிர்ந்தேலோ எம்பெருமானே! நன்றிகள், ஆண்டாள் அழகர் பக்தி சேனல் R. மாதவருக்கும் குளிர்ந்தேலோ' நன்றி! நன்றி!
@srinivasaraghavan4086
@srinivasaraghavan4086 12 сағат бұрын
அரூமை
@VinayagamSundaram
@VinayagamSundaram 17 сағат бұрын
பணி தொடரட்டும்
@srinivasaraghavan4086
@srinivasaraghavan4086 Күн бұрын
அருமை
@RangasamyK-q7p
@RangasamyK-q7p Күн бұрын
மிகமிக சிறப்பான திருப்பாவை விளக்கவுரை ஆண்டாள் பக்தன், மாருதிதாசபக்தன் ஆண்டாள அழகர் பக்தி சேனல் பக்தன் ஸ்ரீரங்க ராதா (எ) K.ரங்கசாமியின் நன்றிகள் பல பல ஆம் பசு கட்டி மேய்த சின்னவன் நான்||
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 2 күн бұрын
கறவைகள் பல கறந்து பால்காரனாக வந்த வாசுதேவன் தேவகி இல்லமெல்லாம் சேர் ஆகும். குற்றம் ஒன்றுகூட இல்லாக மாடுகள் மேய்க்கும் எனக்கு அருள்புரிய வந்த ஆண்டாள் நாச்சியரே உன் தோழிகளோடு வந்து என் இல்லம் செழிக்க செய்வாயாக 11 நற்குலம் கண்ட நாராயணா ரே மாருதிதான் வலகையாக வந்த R. மாதவன் அவர்களுக்கும் பல பல நன்றிகள் || |
@bhanuradha3670
@bhanuradha3670 2 күн бұрын
ஆண்டாள்திருவடிகளேசரணம்😊
@srinivasaraghavan4086
@srinivasaraghavan4086 3 күн бұрын
பரமக்குடி போய்தௌண்டை கட்டிவிட்டது
@srinivasaraghavan4086
@srinivasaraghavan4086 3 күн бұрын
அருமை🎉
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 3 күн бұрын
ஹரே கிருஷ்ணா, ஹரிகிருஷண | ஜீவாத்மா, பரமாத்வோடு சேர்ந்து கீர்த்தி பாடுவோம் ஆண்டாள் அம்மானை வேண்டுகிறோம் | கும்ப கர்ணனுக்கு டாடா சொல்லுவோம். மாருதிதாசன் , ஆண்டாள் அழகர் பக்தி சேனல் / வாழக வளர்க 111
@subbuk8249
@subbuk8249 3 күн бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@srinivasaraghavan4086
@srinivasaraghavan4086 4 күн бұрын
அருமை
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 4 күн бұрын
மாமாயன் மைந்தன் மாதவன் ஆண்டாள் அழகர் பக்திசேனலுக்கு கோயிலில் வெள்ளை விழிசங்கின் ஓசை கேட்டு நம்மமாருதிதாசன் திருப்பாவை விளக்கம் சொல்ல வந்திருப்பது தெரிந்து மணி கதவு தாழ் திறந்து பக்தர்களாககிய எங்களுக்கு ம் செவிகைப்பசொற்பொருக்கும் பண்புடைய வேந்தர்களாக்கியதற்கு நன்றிகள் பலபல | | |
@subbuk8249
@subbuk8249 4 күн бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@priyasrihari5254
@priyasrihari5254 5 күн бұрын
Very good effots. It is important to maintain the roots however the branches may spread. Wishing all to stay connected and conribute to your Jamna bhoomi
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 5 күн бұрын
எட்டு, கிட்டு, எட்டாம் நாள் கோஷ்டியாக திருபாவை பாடி, பெண் பிள்ளை நாராயணீயும் வரட்டும்🎉🎉🎉என்று ஆண்டாள் அழைக்க, ஆண்டாள அழகா பக்தி சேனல் வழிவந்து மாருதிதாசன் என்கின்ற புருஷன் நாராயணன் அழைக்கிறார்| தூமணிமாடத்துள் போவோம் நாளையும்' சந்தோசம் |||
@subbuk8249
@subbuk8249 5 күн бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@subbuk8249
@subbuk8249 5 күн бұрын
நன்றி
@lathaganesan3760
@lathaganesan3760 6 күн бұрын
Very nice. Kesu kesu Kesava superb
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 6 күн бұрын
வெள்ளை சங்கின் சத்தம் கேட்டு எழுந்து பேக்கட் பால் எடுத்து வந்து கேசவா! எழுந்திரு| என்று மனைவி எழுப்ப மகிழ்ந்து எழுப்ப எழுந்திருக்கும் என்னை ஆண்டாள் திருபாவை எழுப்பப ஆண்டாள் அழகர் பக்தி சேனல் உதவ மாருதிதாசன விளக்கவுரை கேட்டு மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் | | |
@srinivasaraghavan4086
@srinivasaraghavan4086 6 күн бұрын
🎉
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 7 күн бұрын
அ. ஆண்டாள் வரிசைப்படுத்தி பாடுகிறாள். ஹரி | ஹரி! என்று பக்தர் கூவுமுன்னே, பறவைகள் ஹரிஹரி என்றுகூவுவது கீச்சுகீசு என்று சத்தம் கேட்கிறதே ஆலயத்தில் சங்கு ஊதும் சத்தம் கேட்கிறது. நீ இன்னும் தூங்குகிறாறே' எழுந்து வா என்று அழைப்பது இன்றும் கேட்கிறது|| நன்றிகள் ஆண்டாள அழகர் பக்தி. சேனலுக்கும் இந்த சேனல் மூலமாக ஆண்டான அருளிய திருப்பாவையும் விளக்கமும் எங்களை கேட்க வைத்த மாருதிதாசன (எ) நாராயணன் அய்யங்காருக்கும் நன்றிகள் ||
@srinivasaraghavan4086
@srinivasaraghavan4086 7 күн бұрын
🎉
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 8 күн бұрын
ு ‌வடமதுரை அறியாத ஆண்டாள் மைக்கனை' வடமதுரை அழைத்து சென்று தாமோதரன் கிருஷ்ணனை தூய யமுனை கரையில் ஆயர்குலத்தை சிறக்க தாய் குடல் விளக்கம் செய்த தாமோதரனை கண்டு வணங்க செய்த மாருதி தாசன் அவர்களுக்கு நன்றி சொல்லும் முன்னே மார்கழி மாதத்தில் ஐந்தாவது நாள் 5வது பாசுரம் சொல்லி விளக்கிய தங்களுக்கு நன்றிகள் || | பல பல
@hemasundararajan4780
@hemasundararajan4780 8 күн бұрын
nice🎉🎉🎉🎉
@lathaganesan3760
@lathaganesan3760 8 күн бұрын
Superb sir.
@srinivasaraghavan4086
@srinivasaraghavan4086 8 күн бұрын
🎉
@srinivasaraghavan4086
@srinivasaraghavan4086 9 күн бұрын
🎉
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 9 күн бұрын
அன்பு விபத்தில் சிக்கிய பக்தர்கள் பார்வை குன்றியவர்கள் இருப்பார்கள் என்று எண்ணி திருப்பாவை புத்தகம் எடுத்து படித்து கஷ்டப்படாமல் தெரிந்துகொள்ள வழிசெய்த மாருதிதாசன் அவர்களே மழை பெய்திட கடவுளுக்கே யோசனை சொல்லும் ஆண்டாள் இருக்க பக்தாகளுக்கு என்ன பயம் ஆண்டாளாக நாராயண அய்யங்கார தின தினம் பூக்கும் தாமரை பூக்களாக" || ஆண்டாள அழகர் பக்தி சேனலுக்கும் ஆண்டாள் அருளிய நிருப்பாவையை விளக்கத்தை கேட்கும் பக்த்தர்களுக்கும் நன்றிகள்: பல பல
@subbuk8249
@subbuk8249 9 күн бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@srinivasaraghavan4086
@srinivasaraghavan4086 10 күн бұрын
👌👌
@srinivasaraghavan4086
@srinivasaraghavan4086 10 күн бұрын
👌
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 10 күн бұрын
ஓங்கி ஆண்டாள் அருளிய திருபாவை ஓங்கி அளந்த மாருதிதாசன் அவர்களுக்கு உத்தமரா வாழ ஆசை கொண்டு ஸ்ரீரங்க ராதா (எ) K.ரங்கசாமி நன்றியோடு வாழ்த்தி வணங்குகிறேன். ஆண்டாள அழகர் பக்தி சேலைக்கும் நன்றிகள்! பல பல 11.
@parameswari04
@parameswari04 11 күн бұрын
Net problem brothers 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அருமை அருமை சகோதரர் அவர்களே
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 11 күн бұрын
--சுவாமி நமஸ காரங்கள் செய்யாதனவற்றை செய்யோம் ஐயமிட்டு உண்போம். ஆண்டாள் அழகர் பக்தி சேனலும் மாறுதி தாசன் (எ) பரமகுடி S. நாராயண அய்யங் காரின் திருப்பாவை விளக்கமும் மார்கழி சிறக்க உதவும் என்பது தின்னம்
@parameswari04
@parameswari04 11 күн бұрын
அருமை அருமை சகோதரர் அவர்களே 🎉🎉🎉🎉
@chandrakrishnan6571
@chandrakrishnan6571 11 күн бұрын
Thank u very much for urgent comment
@parameswari04
@parameswari04 11 күн бұрын
Yes bro ​@@chandrakrishnan6571
@kittappam6275
@kittappam6275 11 күн бұрын
Super speech
@srinivasaraghavan4086
@srinivasaraghavan4086 11 күн бұрын
🎉
@lathaganesan3760
@lathaganesan3760 11 күн бұрын
Thank you sir now only I know the mahimai of tirupavai
@lathaganesan3760
@lathaganesan3760 11 күн бұрын
Romba superb. Comparison very nice
@subbuk8249
@subbuk8249 11 күн бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@sureshpalanisamy9351
@sureshpalanisamy9351 12 күн бұрын
Must watch video. Perfect speech for our life science
@chandrakrishnan6571
@chandrakrishnan6571 11 күн бұрын
Thank u for urgent comment
@subbuk8249
@subbuk8249 12 күн бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@lathaganesan3760
@lathaganesan3760 13 күн бұрын
Sir superb. Again again I am hearing it
@lathaganesan3760
@lathaganesan3760 13 күн бұрын
Superb. Very nice to hear. Thank you
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 14 күн бұрын
மிக அருமையான பதிவு எனது சொந்த வேலை முழுமையாக கேளாத பொல்லாதவனாக காலம் கடத்த வேண்டியாகி விட்டது.
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 15 күн бұрын
இடனறிதல் ருசிக்க நான் தயார்! மகாபாரதத்தில் அபிமன்யு இடம் அறியாது மாட்டிக் கொண்டார் அதே போல் எத்தனையோ இடங்களில் நாம் தடுமாறிய துண்டு அமைதியே வெல்லும் என்று சொல்கிறீர்களா நன்றி!
@subbuk8249
@subbuk8249 16 күн бұрын
தினமும் சொல்லுவீர் ஹரே கிருக்ஷ்ண ஹரே கிருக்ஷ்ணகிருக்ஷ்ண கிருக்ஷ்ண ஹரே ஹரே ஹரே ராமஹரே ராம ராம ராம ஹரே ஹரேமகிழ்ச்சி அடைவீர் ஸ்ரீராத கிருக்ஷ்ண சமர்ப்பணம் மகிழ்ச்சி
@RangasamyK-q7p
@RangasamyK-q7p 19 күн бұрын
அரங்கனின் நமஸ்காரங்கள்! ஞானம் அறியாதவன் நான். செவிகைப்ப சொற்பொருக்கும் பண்புடைய அரங்கன் கவிதை கீழ் ஒப்புவிக்க முயற்சிப்பான். (கால மறிதல். அதிகாரம் எடுத்துரைப்பது இராமாயணமும் , மகாபாரதம் போன்ற வைணவம் வள்ளுவரும் விளக்கியது சிறப்பு ! S. நாராயணன் அய்யங்கார் என்போனற பக்தர்களை திருப்பதி அழைத்துச் செல்லும்போது வாங்க, வாங்க நடைசாற்று முன் செல்ல வேண்டும் எல்லா இடங்களிலும் வாங்க வாங்க என காலம் கருதி செயல்படுபவர் தாங்கள் . இந்த விளக்கத்தை கேட்டோம் விளையாடும் நேரத்தில், விளையாட வேண்டும், படிக்கிற நேரத்தில் படிக்க வேண்டும் காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்றார்கள்! காலம் கருதி நிறைவு செய்தமைக்கு நன்றிகள்!