வெள்ளை சங்கின் சத்தம் கேட்டு எழுந்து பேக்கட் பால் எடுத்து வந்து கேசவா! எழுந்திரு| என்று மனைவி எழுப்ப மகிழ்ந்து எழுப்ப எழுந்திருக்கும் என்னை ஆண்டாள் திருபாவை எழுப்பப ஆண்டாள் அழகர் பக்தி சேனல் உதவ மாருதிதாசன விளக்கவுரை கேட்டு மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் | | |