Пікірлер
@Sakthi-ok5fe
@Sakthi-ok5fe 33 минут бұрын
Innikku thaan unga videos pakkuren bro ... Very nice all... Subscribe pannitten .... Very useful 😊
@Sakthi-ok5fe
@Sakthi-ok5fe 53 минут бұрын
Very very useful brother.....
@Sakthi-ok5fe
@Sakthi-ok5fe Сағат бұрын
Romba thanks brother
@mathidevi6221
@mathidevi6221 Күн бұрын
Thank-you 🙏🙏🙏
@gandhilakshmi8263
@gandhilakshmi8263 2 күн бұрын
ஜி முன்பக்கம் ஜாக்கெட் பட்டியா கிராஸ் இழுத்துட்டு வருது என்ன செய்ய வேண்டும்
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 2 күн бұрын
பட்டி ஷேப் அதுக்கு தகுந்த மாதிரி கட்டிங் பண்ணனும்
@THASWI.j2626
@THASWI.j2626 3 күн бұрын
Supper bro
@kayalvizhimohanraj911
@kayalvizhimohanraj911 5 күн бұрын
Really awesome bro. Hats off for ur teaching🎉
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 5 күн бұрын
Thank you
@jayalaithar0167
@jayalaithar0167 6 күн бұрын
Super sir
@Muthugeetha-b2z
@Muthugeetha-b2z 7 күн бұрын
👌💐
@janakiraman8925
@janakiraman8925 7 күн бұрын
Front sleeve and back sleeves eppadi kandupidikarthu brother
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 6 күн бұрын
Arkath
@rathinisuvakeen1728
@rathinisuvakeen1728 7 күн бұрын
அண்ணா நான் பிரான்ஸ் இருந்து , என்னோட தைக்கும் போது ஒரே இடிக்குது நீங்கள் சொன்ன எல்லாம் try பண்ணி பார்த்துட்டன் சரி வரல்ல என்ன செய்வது . என்னோட மெசின் சிங்கர் என்ன செய்யனும் என்று பதில் போடுங்கள் please
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 7 күн бұрын
ஓகே ஃபர்ஸ்ட் பிராப்ளம் என்ன அப்படின்றத கண்டுபிடிக்கணும். எங்க இடிக்குது அப்படின்றத நீங்க லைட்டா ஆப்ரேட் பண்ணி பாத்தீங்கன்னா எங்க இடிக்குதுன்றத நம்ம தெரிஞ்சுகிட்டோம்னு சொன்னா அதுக்கு தகுந்த மாதிரி சரி பண்ணலாம். ஒருவேளை ஊசி செட்டில போயிட்டு இடிக்குது என்றால் ஊசி சேஞ்ச் பண்ணி பாருங்க. மறுபடியும் அதே பிராப்ளம் இருந்தால் மெக்கானிக் ஷாப் தான் எடுத்துட்டு போக வேண்டும்.
@Rajasiva-p4v
@Rajasiva-p4v 8 күн бұрын
Anna வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். பிளவுஸ் பின் பகுதில சுருக்கம் வர காரணம் என்ன எப்படி சரி செய்யணும் னு சொல்லுங்க அண்ணா. அடுத்து front நெக் ல right side light ah loose வருது அத எப்படி சரி செய்யம்னு சொல்லுங்க anna 🙏🙏🙏🙏🙏🙏🙏 எப்படி cutting பண்ணனும்னு cut senju காட்டுங்க pls anna
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 8 күн бұрын
பின்பக்கம் லூசு வந்து ஆம்ஹோல் ஷேப் கரெக்டா கட் பண்ணலன்னா அந்த பிராப்ளம் வரும். & பின்னாடி லூஸ் வரும். நெக்ஸ்ட் பார்த்தீங்கன்னா ரைட் சைடு மட்டும் லைட்டா லூசு இருக்குன்னு சொல்றீங்க சில பேருக்கு பாடி லாங்குவேஜ்ல வந்து மெசர்மென்ட் டிஃப்ரண்ட் இருக்கும் உதாரணத்திற்கு ஒருத்தருக்கு ஒரு கை சுற்றளவு பெருசா இருக்கும் ஒரு கை சுற்றளவு சின்னதா இருக்கும். அதே மாதிரி ஒருத்தருக்கு பஸ்ட் ஒரு சைடு பெருசா இருக்கும் ஒரு சைடு சின்னதா இருக்கும் சோ அதுக்கு தகுந்த மாதிரி நம்ம கட்டிங் பண்ணனும் ஒரே மாதிரி அளவு கட் பண்ணிட்டோம்னா இந்த பிராப்ளம் வரும்.
@Rajasiva-p4v
@Rajasiva-p4v 8 күн бұрын
நன்றி anna. ஆம்ஹோல் cutting video post பண்ணிருக்கீங்களா anna.
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 8 күн бұрын
@Rajasiva-p4v பிலேலிஸ்ட் பாருங்க
@Rajasiva-p4v
@Rajasiva-p4v 8 күн бұрын
@@MSRTAILORINGTUTORIAL thankyou thankyou 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@larajelisa3367
@larajelisa3367 11 күн бұрын
பாபின் கேஸ் நூல் அடிக்கடி கட் ஆகுது விளக்கம் தரவும்
@Umavijay-g5v
@Umavijay-g5v 11 күн бұрын
Epdi thechalum surukkam varuthu bro 😢
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 11 күн бұрын
ஊசி நிறைய குத்தனா துணி நகரது சுருக்கமும் வராது
@Umavijay-g5v
@Umavijay-g5v 10 күн бұрын
Thanks bro
@venkateshsangeetha9549
@venkateshsangeetha9549 11 күн бұрын
Super.
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 11 күн бұрын
Thank you
@jansi2048
@jansi2048 11 күн бұрын
அருமை. அண்ணா நன்றி
@Rajasiva-p4v
@Rajasiva-p4v 12 күн бұрын
அண்ணா இதுல கொக்கி பக்கம் பட்டி தைக்கும்போது ஒரு கால் இன்ச் துணி தச்சு மடிப்போம் அதையும் சேர்த்து விடணுமா வேண்டாமா
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 12 күн бұрын
அளவுக்கு தகுந்த மாதிரி விட வேண்டும்? விடக்கூடாது? உதாரணத்துக்கு சின்ன அளவாக இருந்தால் விட வேண்டாம் பெரிய அளவாக இருந்தால் கால் இன்ச் விட்டு கட் பண்ணனும்
@Rajasiva-p4v
@Rajasiva-p4v 11 күн бұрын
@@MSRTAILORINGTUTORIAL உங்கள் பதில் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது மிக்க நன்றி அண்ணா.
@UmaMaheswari-np8tg
@UmaMaheswari-np8tg 12 күн бұрын
நன்றி சூப்பர் 💞👌
@UmaMaheswari-np8tg
@UmaMaheswari-np8tg 12 күн бұрын
நன்றி bro 💞👌
@Girija-je6ip
@Girija-je6ip 13 күн бұрын
Thank u sir..neat explanation
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 13 күн бұрын
Thank you
@MohamedSara-m8q
@MohamedSara-m8q 13 күн бұрын
மிஷின் ஏன் இவ்வளவு சத்தம்
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 13 күн бұрын
Motor sound
@narmadhavardharajulu599
@narmadhavardharajulu599 13 күн бұрын
Sir super nice 💯 very useful sir🎉
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 13 күн бұрын
Thank you
@KannanS-ky9fk
@KannanS-ky9fk 13 күн бұрын
ஐய்யா இந்த மெஷின் எங்க இருக்கு சொல்லுங்க
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 13 күн бұрын
Flipkart Amazon la
@latha8471
@latha8471 13 күн бұрын
Thanks bro😊
@priyaprakash7303
@priyaprakash7303 13 күн бұрын
Na expect panna video
@kuttyworld20
@kuttyworld20 13 күн бұрын
Brother jack machine repair nammalae saripannikira mathiri tips kudunga thread adikkadi cut aahuthu
@mahalakshmimahalakshmi8840
@mahalakshmimahalakshmi8840 13 күн бұрын
Anna na unga video paththutha. Princess' cut blouse kaththu kita romba nandri super ahh solli kuduththinga 🙏athey Mari normal Blouse vachu princess' cut la Patti vachu epdi cut pantrathu pls oru video potunga anna romba use fullah irukim pls anna😢
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 13 күн бұрын
👍
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 13 күн бұрын
Video muyarchi seikiren
@mohamedmahadhir3010
@mohamedmahadhir3010 14 күн бұрын
Thank you sir
@ShanthiShanthi-f6z
@ShanthiShanthi-f6z 16 күн бұрын
சூப்பர் அண்ணா
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 17 күн бұрын
இன்னும் நல்லா தெளிவாக சொல்லுங்க
@n.sadhya7191
@n.sadhya7191 18 күн бұрын
Thank you Anna
@sabari9806
@sabari9806 18 күн бұрын
Sir.rate.plesse
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 5 күн бұрын
WhatsApp Message pannuga
@DeepithaRITHIKATech-n1j
@DeepithaRITHIKATech-n1j 18 күн бұрын
Super bro
@IMAGIONVOICEMAKER143
@IMAGIONVOICEMAKER143 19 күн бұрын
Really informative
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 19 күн бұрын
Thank you
@nandhitharavikumar1404
@nandhitharavikumar1404 21 күн бұрын
Enna material idhu
@kanis1441
@kanis1441 21 күн бұрын
Super bro 🎉🎉🎉🎉🎉
@ramanimanogaran1783
@ramanimanogaran1783 23 күн бұрын
Nandri
@prasanthvpk7695
@prasanthvpk7695 23 күн бұрын
Princess cut blouse podunga
@madhu7078
@madhu7078 23 күн бұрын
subscribed ... happy to see lots of patch work tuts ... will go through ... thanks for sharing and a big God bless
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 23 күн бұрын
Thank you
@ammuammu9166
@ammuammu9166 25 күн бұрын
👌👍
@mariyaselvaranim4623
@mariyaselvaranim4623 25 күн бұрын
Super sir
@saraswathianu5320
@saraswathianu5320 25 күн бұрын
Super
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 25 күн бұрын
Thank you
@shobanajawahar3884
@shobanajawahar3884 25 күн бұрын
Really so sooper
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 25 күн бұрын
Thank you
@sridharanrajarathinam2431
@sridharanrajarathinam2431 25 күн бұрын
Thank you somuch.
@SelvanithiChits
@SelvanithiChits 25 күн бұрын
Super anna.
@Disilda__disilda
@Disilda__disilda 25 күн бұрын
ivlooo porumayaa alagaaa solringaa suuuuuper Broooooo
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 25 күн бұрын
Thank you
@Disilda__disilda
@Disilda__disilda 25 күн бұрын
Brooooo adi thoooool.
@ksgopu9548
@ksgopu9548 26 күн бұрын
Super nandraga purikoratju
@flowerm9514m
@flowerm9514m 26 күн бұрын
Bro cross pcs strait cloth iruntha enna pannanum.... ulla cut pannunaalum finishing correct a vara maattikuthu
@jaaziyahkitchen7991
@jaaziyahkitchen7991 26 күн бұрын
Aari blouse stich panna rate evloo
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 26 күн бұрын
400 to 500