Blouse Front Cup Shape Dot Tips | Cup Shape Stitching Tips | Cup Sharp❌ |

  Рет қаралды 283,651

MSR TAILORING TUTORIAL

MSR TAILORING TUTORIAL

Күн бұрын

Пікірлер: 73
@krishnaveninatarajan2110
@krishnaveninatarajan2110 2 ай бұрын
சூப்பருங்கய்யா இந்தக் கட்டிங் ரொம்ப நாளா இந்த டீச்சிங் பண்றதுக்கு ரொம்ப நாள் வெயிட் பண்ணி இருந்தேன் இது நல்லா தெரிஞ்சுகிட்ட கள்ளக்குறிச்சி கிருஷ்ணவேணி
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 2 ай бұрын
நன்றி
@GeethaThilagesh215
@GeethaThilagesh215 Ай бұрын
Thank you anna
@astymini4035
@astymini4035 4 ай бұрын
நன்றி சகோ 💙
@VIJIMANISA
@VIJIMANISA Күн бұрын
Wow super
@vasantharanijeyaseelan
@vasantharanijeyaseelan Ай бұрын
Thank very much may God bless you🙏
@kalyanikalyanikothan4767
@kalyanikalyanikothan4767 Ай бұрын
Sir vannakam Main dot la oru video la french curve vachu light ta oru bend (main dot keezha start pannumphidu) adha marupadiyum solikundunga pl.
@Ilyas-lo9ej
@Ilyas-lo9ej Ай бұрын
Sooper anna
@HaripriyaPriya-u8d
@HaripriyaPriya-u8d Ай бұрын
,சூப்பர்
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL Ай бұрын
நன்றி
@SundaraLingam-bc6vy
@SundaraLingam-bc6vy 4 ай бұрын
Very useful video.Thanku
@prabhavathi9222
@prabhavathi9222 10 күн бұрын
Thankyou bro good teaching
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 9 күн бұрын
Thank you
@shanthi3862
@shanthi3862 3 ай бұрын
Good explanation Anna tq so much
@bindukm5212
@bindukm5212 3 ай бұрын
Thank you bro... Useful vedio. From Kerala...
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 ай бұрын
Thank you so much
@jeyavathaniyogasagayam4697
@jeyavathaniyogasagayam4697 4 ай бұрын
Useful tips thank u thambi
@jansi2048
@jansi2048 3 ай бұрын
அருமை. அண்ணா நன்றி
@sridharanrajarathinam2431
@sridharanrajarathinam2431 3 ай бұрын
Thank you somuch.
@Mythiliammu99-hp5fx
@Mythiliammu99-hp5fx 2 ай бұрын
Wow super👌👌
@vasugit793
@vasugit793 4 ай бұрын
நன்றி
@madasamym75
@madasamym75 4 ай бұрын
நன்றி நண்பரே🎉🎊
@cuteplayer3737
@cuteplayer3737 4 ай бұрын
Useful message thank you bro...
@rajithasunil6426
@rajithasunil6426 3 ай бұрын
thanku
@Sathiya-bn6mp
@Sathiya-bn6mp 2 ай бұрын
Super bro 👌👌👌👌👌👌👌
@borntowin5084
@borntowin5084 4 ай бұрын
Super tips Tq sir
@jayanthit3543
@jayanthit3543 2 ай бұрын
👌👌👌 🙏
@priyam8805
@priyam8805 4 ай бұрын
Super tips
@latha8471
@latha8471 3 ай бұрын
Thanks bro😊
@PKowsi-r1j
@PKowsi-r1j 4 ай бұрын
Patti joining video podunga bro
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 4 ай бұрын
Please check the playlist
@Eagleknightfire
@Eagleknightfire 4 ай бұрын
Why the cup comes flat plz show me plz
@KalaiselvamShantharubiniShanth
@KalaiselvamShantharubiniShanth Ай бұрын
Super
@Muthuharini-ns6jn
@Muthuharini-ns6jn 4 ай бұрын
Remba ususful bro
@geetha2224
@geetha2224 Ай бұрын
sollrathu clear aa solluringa but video la letterd type pannama iruntha stitching clear aa therium
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL Ай бұрын
Ok உங்கள் karuthu ku மதிப்பளிக்கிறேன் சகோதரியே நன்றி..
@sathimurali1059
@sathimurali1059 3 ай бұрын
Thanks
@lathakannan8709
@lathakannan8709 Ай бұрын
Super🙏
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL Ай бұрын
Thank you
@PriyaC-s1m
@PriyaC-s1m 4 ай бұрын
Thanks Anna
@Fouziya14316
@Fouziya14316 3 ай бұрын
Sir Nenga blouse cutting podunga sir plz
@moshikashree3323
@moshikashree3323 4 ай бұрын
Thank you bro front part plz
@JothikarthikJothiyes
@JothikarthikJothiyes 2 ай бұрын
👌👌👌👌🙏🙏🙏
@ajaikmr4705
@ajaikmr4705 4 ай бұрын
Anna side joint pannumbothu sleeve to hip varaikum oremathiri nera vara mattenguthu senterla 1 1/2 inch thalli chest alavu varuthu sariseivathu eppadi please solluga anna
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 4 ай бұрын
Cutting & stitching 4 la oru pagam alavu vaccha sariya varum
@gokilapandian597
@gokilapandian597 Ай бұрын
அந்த டவுட்டு ரொம்ப நாளா எனக்கு இருந்துச்சு தெளிவான விடை கொடுத்தீங்க நன்றிங்க ஐயா இன்னும் எனக்கு வந்து முன் கழுத்து இறக்கம் வேணும்கிறாங்க ஆனா கழுத்து இறங்குது. முன் கழுத்து இறக்கம் வைக்கும் போது கழுத்து இறங்குது அகலம் வராமல் போயிருது அகலமும் வரணும் சோல்டர் இறங்காமல் இருக்க இன்னும் நல்ல ரவுண்டா வளைவா வேணும்னு சொல்றாங்க அதுக்கு கொஞ்சம் எனக்கு விட குடுங்க ஐயா ப்ளீஸ்
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL Ай бұрын
சோல்டர் அளவை தள்ளி வச்சி கிராஸா ரவுண்ட் ஷேப் எடுங்க
@sangeethasangi2622
@sangeethasangi2622 4 ай бұрын
Blouse cutting video podungs
@sherlyjoseph6201
@sherlyjoseph6201 3 ай бұрын
👍
@veeramaniveeramani6991
@veeramaniveeramani6991 7 күн бұрын
அண்ணா டாட் மார்க் அளவெடுத்து காட்டுங்க ணா
@s.logesh540
@s.logesh540 2 ай бұрын
Bro ennaku hook patti kita dot pudikum bodhu nera illa ma valanji varudhu dot pudichadhuku appuram. hook patti high patti rendume join pannadhuku appuramum valanjiye than iruku adhu eppadi sari panradhunu oru short podunga bro please 🥺
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 2 ай бұрын
Mmm
@tajimran2803
@tajimran2803 2 ай бұрын
அண்ணா எளிமையான முறையில் ஜாக்கெட் வெட்டும் வீடியோ போடுங்கள்
@KalajesuthasKalajesuthas
@KalajesuthasKalajesuthas 2 ай бұрын
எங்கே இருக்கிறது உங்ள் கடை
@Rajasiva-p4v
@Rajasiva-p4v 3 ай бұрын
Anna வணக்கம். எனக்கு ஒரு சந்தேகம். பிளவுஸ் பின் பகுதில சுருக்கம் வர காரணம் என்ன எப்படி சரி செய்யணும் னு சொல்லுங்க அண்ணா. அடுத்து front நெக் ல right side light ah loose வருது அத எப்படி சரி செய்யம்னு சொல்லுங்க anna 🙏🙏🙏🙏🙏🙏🙏 எப்படி cutting பண்ணனும்னு cut senju காட்டுங்க pls anna
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 ай бұрын
பின்பக்கம் லூசு வந்து ஆம்ஹோல் ஷேப் கரெக்டா கட் பண்ணலன்னா அந்த பிராப்ளம் வரும். & பின்னாடி லூஸ் வரும். நெக்ஸ்ட் பார்த்தீங்கன்னா ரைட் சைடு மட்டும் லைட்டா லூசு இருக்குன்னு சொல்றீங்க சில பேருக்கு பாடி லாங்குவேஜ்ல வந்து மெசர்மென்ட் டிஃப்ரண்ட் இருக்கும் உதாரணத்திற்கு ஒருத்தருக்கு ஒரு கை சுற்றளவு பெருசா இருக்கும் ஒரு கை சுற்றளவு சின்னதா இருக்கும். அதே மாதிரி ஒருத்தருக்கு பஸ்ட் ஒரு சைடு பெருசா இருக்கும் ஒரு சைடு சின்னதா இருக்கும் சோ அதுக்கு தகுந்த மாதிரி நம்ம கட்டிங் பண்ணனும் ஒரே மாதிரி அளவு கட் பண்ணிட்டோம்னா இந்த பிராப்ளம் வரும்.
@Rajasiva-p4v
@Rajasiva-p4v 3 ай бұрын
நன்றி anna. ஆம்ஹோல் cutting video post பண்ணிருக்கீங்களா anna.
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 3 ай бұрын
@Rajasiva-p4v பிலேலிஸ்ட் பாருங்க
@Rajasiva-p4v
@Rajasiva-p4v 3 ай бұрын
@@MSRTAILORINGTUTORIAL thankyou thankyou 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gladsonshoots610
@gladsonshoots610 3 ай бұрын
பிளவுஸ் ஐபட்டிக்கிட் உயரம் பட்டி தைப்பது எப்படி
@JenovaJenova-mt5kq
@JenovaJenova-mt5kq 4 ай бұрын
Enga Thambi unga watch
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 4 ай бұрын
😊
@mohanas8274
@mohanas8274 Ай бұрын
எழுந்த மேல போடுங்க. நீங்க காட்டு இடத்தில் மறைக்கு.
@jeevikutty2778
@jeevikutty2778 Ай бұрын
Yes
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL Ай бұрын
Ok
@jayalakshmijm4433
@jayalakshmijm4433 27 күн бұрын
Caption turn off பண்ணினா போதும்
@pritijena-kg9st
@pritijena-kg9st 2 ай бұрын
Cutting dikhau
@MSRTAILORINGTUTORIAL
@MSRTAILORINGTUTORIAL 2 ай бұрын
Playlist check karo
@princessaishwaryachannel1456
@princessaishwaryachannel1456 Ай бұрын
Thank you Anna very helpful tips
@rehanamubarak8440
@rehanamubarak8440 2 ай бұрын
Best tips 👌 thanks a lot 🙏 sir
@radhaarumugam1432
@radhaarumugam1432 2 ай бұрын
Super brother
@rajalakshmiraj4570
@rajalakshmiraj4570 2 ай бұрын
Tq anna👍🏻
@sharydileep8964
@sharydileep8964 3 ай бұрын
Thank u
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Что случилось у Ники в государственном саду?!😳
0:51
Привет, Я Ника!
Рет қаралды 4,1 МЛН
ДОБРО БАБУШКЕ/ВЫЗВАЛИ ПОЛИЦИЮ #shorts
1:00
Леха Медведь
Рет қаралды 2,9 МЛН
Брат Лизоньки. Как его зовут?
0:48
Hanna11-тиктокер с 4 мультами
Рет қаралды 2,4 МЛН
Как открыть двери машины без ключей
0:59