Whenever i hear your discourse, i will felt on the moment with panduranga and the saints. Thankyou for your spiritual service endeavours
@wansubramaniam27656 күн бұрын
குருதேவா 🤲🏽❤️🇲🇾
@Shivanandafoodinn6 күн бұрын
என் நித்ய குருநாதர் சிவலோக நாதர் ஓம் ஸ்ரீ சிவன் SAR திருவடி சரணம் அவர் திருவெண்காட்டில் சரபோஜி அக்ரஹாரத்தில் அதிஷ்ட்டானத்தில் இருந்து அருள்பாலித்து கொண்டிருக்கும் காஞ்சி சங்கர மடத்தின் 57 வது மகா பீடம் ஓம் ஸ்ரீ இரன்டாம் பரமசிவேந்திர சரஸ்வதி மகா சுவாமிகளுக்கும் அவர் சீடரான அவதூதரும் மகா யோகியும் ஆன ஓம் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்ராளுக்கும் சிவன் SAR நீன்ட காலம் கைங்கர்யம் செய்த என் நித்ய குரு மகா குரு சிவன் SAR பாதம் பணிந்து நிற்பேன் அநாதி காலம்...................
@senthilbalu16496 күн бұрын
நன்றி ஐயா
@jayaramanpn65166 күн бұрын
பாரத தேசம் முழுதும் கால் நடையாகவே சென்று பாரத பண்பாடு கற்றார்.பண் மொழி கற்றார்.கற்றுவித்தார்.தேசம் காத்தார்.தர்மம் காத்தார்.பெரியாவாளிடம் மிச்ச காசுக்கு அப்புட்டு வாங்கி சாப்ட்டயா.திருச்சியில் பெரியவா நான் 6ம் வகுப்பு படிக்கும் போது கேட்டது.தற்போது வயது 77. இன்று தலை விரிச்சு பெண்கள்.வெட்கம்.அவர் காலத்தில் வாழ்ந்தோம்
@gaayathridhanusraaj36787 күн бұрын
Arumai. Guruve charanam
@rviji87 күн бұрын
Pandurangan krubai, ungalapola oru Guru moolama indha pramadhamana charitram ketkum bagyam kidaithadhu 🙏
@manasishivakumar92038 күн бұрын
Jai Hari Vittala
@jamunaraninatraj91839 күн бұрын
🙏🙏🙏
@karthikeyans78369 күн бұрын
ராதேக்ருஷ்ணா ராதேக்ருஷ்ணா ராதேக்ருஷ்ணா
@cpgopalakrishnan60759 күн бұрын
Jaya Jaya Sankara Hara Hara Sankara 🙏 🙏🙏
@SubramaniamRajamanickam9 күн бұрын
🙏🪷💐
@GuruSwamy-o8l10 күн бұрын
Superb.
@gomathinayagamgomu434410 күн бұрын
அருமையான பதிவு
@GuruSwamy-o8l11 күн бұрын
Arputham
@NiranVas12 күн бұрын
Radhe Krishna
@venugopalmanikandan614712 күн бұрын
ஜெய் சத்குரு ஞானானந்தா மகான்கள் உடைய சரித்திரத்தை கேட்கும் போது அந்த காலத்திலேயே இருப்பது போல் தெரிகிறது சுவாமி இன்னும் பல நூற்றாண்டுகள் நீங்கள் நல்ல ஆயுளோடு இருந்து எங்களுக்கு இது போன்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும் என்று குருநாதரிடம் வேண்டுகிறோம் ஜெய குரு ஞானானந்தா