அய்யா நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு அனைத்து வளம் பெற்று வாழ அனைத்து குருக்களிடனும் இறையிடனும் வேண்டுகிறேன் . தங்கள் உரையைக் கேட்டு கேட்டு எங்கள் வாழ்வில் வந்த மாற்றங்களையும் ஆசீர்வாடங்களையும் குருக்களின் அறிமுகமும் தூய பக்தியின் தெளிவும் குண மேன்மையும் உண்டாயின . தங்கள் பணிவும் பேச்சும் ஆசிர்வாதம் . மிக்க நன்றி . தங்கள் மேம்பணி சிறக்கவும் உங்கள் இறை ஆசிர்வாதம் பூண்ட பேச்சை மீண்டும் மீண்டும் கேட்கவும் எல்லாம் வல்ல இறவனிடம் வேண்டுகிறேன் .. 💎🙏🙏🙏
@gopalakrishnanv4554Ай бұрын
ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் குருவருள் வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்