என்னை அழவைப்பதும் நீங்கள் தான் சந்தோஷமாக வைப்பதும் நீங்கள் தான்
@arularul79154 ай бұрын
ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன் மானானது யாரோ மகராணியே நீயோ மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன் குழு : …………………………… ஆண் : வெல்வெட்டுக் கன்னம் தொட்டு வைக்கின்ற முத்தம் எல்லாம் கல்வெட்டு போலே நிற்கும் கண்ணே நம் காலம் எல்லாம் பெண் : நேசித்து நெஞ்சில் வைத்து நீண்ட காலம் யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம் ஆண் : யோசித்து ஒவ்வொன்றாக காதல் பாடம் வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும் பெண் : மை விழியோரம் ஐவகை பாணம் ஆண் : மன்மதன் போடும் மங்கல நேரம் பெண் : பொன் மாலைப் பொழுதினிலே… ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் பெண் : மானானது யாரோ மகராஜனே நீயோ….. பெண் : உள்ளத்தின் உண்டியலில் உன் ஆசை எண்ணங்களை சேமித்து வைத்த கன்னி சிந்தித்தாள் உன்னை எண்ணி ஆண் : சேமித்த அன்புத் தேனை நானும் வாங்க சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க பெண் : பூவுக்கு வந்ததின்று பூஜை நேரம் போகட்டும் வெட்கம் இன்று காத தூரம் ஆண் : மீதங்கள் இன்றி மோகங்கள் கூட பெண் : மோகங்கள் நூறு ராகங்கள் பாட ஆண் : சங்கீத மயக்கத்திலே……ஏ….. பெண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன் மானானது யாரோ மகராஜனே நீயோ மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ ஆண் : மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன் மானாடும் போது மனமாடக் கண்டேன்
@gangamuthusamy2125Ай бұрын
Thanks for the lirics 🙏
@ManickamSanjay4 ай бұрын
ஆரம்ப இசையிலே அசத்தி இருக்கிறார் ராஜா
@PriyaMenaga4 ай бұрын
மஞ்சள் குருவி மறக்க முடியுமா வெற்றி உங்களால்
@Siva-ku6jj4 ай бұрын
இசை உலகத்துக்கு என்றுமே நீதானே ராஜா❤
@SureshAlagu-ud6qo4 ай бұрын
🎼🎼🎵🎵🎶🎼🎼👌👌💙💙💙💙💙💙💙
@SathyaMuthu-q2b4 ай бұрын
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 Always Best Song!🙏 Thank u!🙏
@karthikeyanr-ki6mk4 ай бұрын
SPB சார் சிரிக்கும் அந்த சிரிப்பை முதலில் நான் கமல்ஹாசன் தான் பாடலுக்கு இடையில் சிரிக்கிறார் என்ற நினைத்தேன்.பிறகு தான் எனக்கு தெரிந்தது SPB சார் தான் கமல் மாதிரியே சிரித்திருக்கிறார் என்று.SPB சார் உண்மையிலேயே ரொம்ப கிரேட்.
@rvijaykumarkumar974 ай бұрын
2024 intha songs ketken yatho onnu Raja kita iruku❤❤❤