Song : Adhamum Evalum Pola Singers : Arunmozhi and S Janaki Artists : Ramki, Seetha, Nirosa, Nassar and SS Chandrani Movie: Maruthu Pandi Music: #ilayaraja #arunmozhi #janaki
Пікірлер: 3
@savariagastin7265 Жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா. எங்களின் இனிய குரலின் தேவதை ஜானகி அம்மா அவர்களோடு இணைந்து கம்பீரமாக ஒலிக்கும் அருண்மொழி அவர்களின் குரலோடு இப்பாடலை எத்துணைமுறை கேட்டாலும் செவிகளுக்கு சுகமே.