🐔இயற்கை முறையில் கோழி வளர்க்க வேண்டுமா? மூலிகை மருந்து உங்கள் வீடு தேடி...☘️

  Рет қаралды 27,523

கிராமவனம்-GRAMAVANAM

கிராமவனம்-GRAMAVANAM

Ай бұрын

முகவரி:
M.சீனிவாசன், குத்தாலம், மயிலாடுதுறை மாவட்டம்.
Ph: 9976528955
#HEM
#organicpoultry

Пікірлер: 55
@RavichandranPM
@RavichandranPM 23 күн бұрын
நான் ரவிச்சந்திரன் கும்பகோணத்தை சேர்ந்தவன் இந்த ஹெச்.இ .எம் .மெடிசனை நான் கோழி வளர்ப்பிற்கு கடந்த ஐந்து வருடங்களாக திரு சீனிவாசன் அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டிருக்கின்றேன் தற்பொழுது எனக்கு கோழிகள் இறப்பு மிகவும் அபரிவிதமாக குறைந்து கொண்டிருக்கிறது இப்பொழுது தற்சமயம் கோழிகள் இறப்பு என்பதே ஒன்று இரண்டு தான் இன்றைய எண்ணிக்கையில் இருக்கின்றதே தவிர மிகவும் அருமையான மருந்து , தாங்களும் இதை வாங்கி உபயோகப்படுத்தி நல்ல விதமாக பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 Ай бұрын
மிக்க நன்றி, திரு. இராஜா! பாராட்டுக்கள்!
@RavichandranPM
@RavichandranPM 23 күн бұрын
நான் ரவிச்சந்திரன் கும்பகோணத்தைச் சேர்ந்தவன் நான் கடந்த ஐந்து வருடங்களாக இந்த ஹெச்.இ .எம் மருந்தை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கின்றேன். இதை உபயோகப்படுத்துவது ஆரம்பித்த பிறகு எனக்கு கோழிகளின் இறப்பு ஒன்று இரண்டு என்று எண்ணிக்கையில் வந்து கொண்டிருக்கிறதே தவிர மிகவும் நன்றாக இருக்கின்றது. அனைவரும் இதை பெற்று கோழி இறப்பை தவிர்த்து நன்றாக வியாபாரத்தில் அமோகமாக வெற்றி பெற வேண்டுமாய் கேட்டுக் கொண்டு இதை உபயோகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்
@baskar6017
@baskar6017 Ай бұрын
Payanula pathivu valthugal 👌👌👌👌👌👌👌👌👌👌
@mjshaheed
@mjshaheed Ай бұрын
எங்கள் புறக்கடையில் வருடா வருடம் வெள்ளைகளிச்சல் வந்து 10-20 கோழிகள் இறந்து விடும். நான் அண்ணாவிடம் இரண்டு முறை வாங்கி பயன்படுத்தினேன். இப்பொழுது 2 வருடங்களாக வெள்ளைகளிச்சல் வரவே இல்லை.
@hem.1sumiproducts118
@hem.1sumiproducts118 Ай бұрын
நன்றி
@saravananvanan7432
@saravananvanan7432 Ай бұрын
உங்க ஊர்
@mjshaheed
@mjshaheed Ай бұрын
@@saravananvanan7432 கும்பகோணம்
@rishifarm3933
@rishifarm3933 Ай бұрын
எல்லாவற்றுக்கும் ஒரே மருந்து என்று சொல்லி விட்டு பிறகு தனித்தனியாக சொல்லுகிறார் எப்படி இருந்தாலும் வியாபார நோக்கம் அது தான் உண்மை விருப்பம் உள்ளவர்கள் வாங்கி பயன்படுத்தலாம்
@MAGESHVENGADESAN
@MAGESHVENGADESAN 25 күн бұрын
Nan ecrps pigeon clup la irruckkean eannakku freeya koduthanga nan adhai kozhickku mattum koduthu vaendean result super,thanks
@Sprabhu-nw7sp
@Sprabhu-nw7sp 2 күн бұрын
வணக்கம் எம் ஒன் மருந்தினை கடந்த ஆறு வருடங்களாக பயன்படுத்தி எனது கோழிகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தி நல்ல பலனை அடைந்திருக்கிறேன் நான் பலருக்கு இதை அறிமுகப்படுத்தி அவர்களும் நல்ல பலனை அடைந்திருக்கிறார்கள் அம்மை சுக்கா மற்றும் கழிசல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் நல்ல முறையில் தீர்த்து வைக்கப்படுகிறது மற்றும் குரேசா சளி பிரச்சனை அனைத்தும் தீர்க்கப்பட்டு நல்ல பலன் அளிக்கிறது எந்த ஒரு பக்க விளைவும் கிடையாது கோழிகளின் வளர்ச்சியும் கோழிக்குஞ்சுகளின் வளர்ச்சியும் முட்டையிடும் தன்மையும் இந்த மருந்தினை பயன்படுத்திய பிறகு நல்ல லாபம் ஏற்றும் வகையில் எனக்கு அமையப்பெற்றது இந்த மருந்தினை கண்டுபிடித்த திரு சீனிவாசன் அவர்களுக்கும் நான் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
@Saileshformpalavoor
@Saileshformpalavoor 14 күн бұрын
கடந்த வருடம் நான் பண்ணை வைத்திருந்தேன் நிறைய இழப்பு இருந்தது HEM கொடுத்தபின் 90%குறைந்து விட்டது நன்றி
@mikram2292
@mikram2292 8 сағат бұрын
Hem 1 use pani pathathula enoda koli yalam nala result Entha kathu seaonla noi varama entha year than erukuthu Thanks for hem1
@sarantamil173
@sarantamil173 24 күн бұрын
Good Result no side effects very useful medicine
@k.a.nishika4868
@k.a.nishika4868 Ай бұрын
Very good results
@nrathakrishana9248
@nrathakrishana9248 Ай бұрын
Very useful Medicine for me
@prakashv5999
@prakashv5999 14 күн бұрын
Am using for four years very good medicine
@sulaimanspets6053
@sulaimanspets6053 Ай бұрын
Best medicine I am using from past two months best
@user-no9pz1dp7j
@user-no9pz1dp7j 3 күн бұрын
Suresh mettupalayam naan irandu varudamaga payanpaduthukiren nalla erukkirathu
@user-un5il8zf4f
@user-un5il8zf4f Ай бұрын
148 views but 21Numbers only like ஏதேதோ Videos க்கு like poduringa
@hem.1sumiproducts118
@hem.1sumiproducts118 Ай бұрын
நன்றி ராஜா
@k.a.nishika4868
@k.a.nishika4868 Ай бұрын
இது கடந்த ஆறு வருடங்களாக பயன்படுத்தி வருகிறேன் கோழி இழப்பு மிகவும் குறைவு புறாவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் ரெகுலராக பயன்படுத்தி வருகிறேன்
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 Ай бұрын
👍👌👌👍🤝
@thiyanvetri007
@thiyanvetri007 Ай бұрын
Price rate poduga bro
@harid-rh3zk
@harid-rh3zk Ай бұрын
Anna ennoda koziku vellaikazichal vanthu 150 kozi eranthudichi
@mmtv1567
@mmtv1567 9 сағат бұрын
நான் கிருஷ்ணகிரி மாவட்டம்.ஒருமாத கோழிக்குஞ்சு தான் வாங்கி வளர்பேன்.. கோழிகுஞ்சுகள் இடம் மாறினால் சளி புடிக்கும் கண்வீக்கம் குறுகிநிக்குறது அப்படியே இறந்து போகும். நானும் எவ்வளவோ ஆங்கில மருந்து கொடுத்தும் என்னால் இழப்பை தவிர்க்க முடியலை... Him.1 மருந்து இந்த சேனலில் பார்த்தேன். இதை வாங்கி தினமும் தண்ணீரில் கொடுத்து வந்தேன்.இப்போது சளித்தொல்லை கண் வீக்கம் இதல்லாம் இல்லை இது உண்மையிலேயே Him.1 இருந்தால் கோழி வளர்ப்பில் வெற்றி பெறலாம் ...
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 Ай бұрын
இதை பார்த்தா சோனாலி ரகம் மாதிரி இருக்கு!
@r.vinayagansurya2714
@r.vinayagansurya2714 Ай бұрын
அவரு மருந்த பத்திதான சொன்னாரு.... கோழி என்னவா இருந்தா என்ன இப்போ
@Aadhiveera_nkp
@Aadhiveera_nkp Ай бұрын
சோனாலி ரகம் அடையாளத்தை பற்றி சொல்லுங்கள் சகோ.
@hem.1sumiproducts118
@hem.1sumiproducts118 25 күн бұрын
தூய சிறுவிடை
@hem.1sumiproducts118
@hem.1sumiproducts118 25 күн бұрын
​@Aadhiveera சோனாலி ஒரே கூண்டில் அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம் . இது தூய சிறுவிடை
@Aadhiveera_nkp
@Aadhiveera_nkp 25 күн бұрын
@@hem.1sumiproducts118 இது சிறுவிடை தான் சகோ. மேலே பதிவிட்டுள்ள @vijayakumarnannilam6887 அவர்கள் சோனாலினு சொன்னார்ல அவரை கேட்டேன்..
@n.karthikeyan9034
@n.karthikeyan9034 Ай бұрын
Bro sonali Koli kum siruvidai Koli kum difference sollu ga epdi kandupipathu
@prabinprabin5593
@prabinprabin5593 Ай бұрын
கண்கள் full Black ஆ இருக்கும். பாக்க அழகாக ஃபேன்ஸி கோழி மாதிரி இருக்கும். சிறுவிடை கோழியை பார்த்து பழகியவர்கள் இதை எளிதில் அடையாளம் கண்டு பிடிப்பார்கள்
@venthanraya5933
@venthanraya5933 Ай бұрын
Sri Lanka transport irukka
@user-lb4mk5nc8g
@user-lb4mk5nc8g 26 күн бұрын
Yangalukkum venum anna kojam klp Pannu ga
@vivinkanth
@vivinkanth 18 күн бұрын
Enna price brother
@EagleTechtamil
@EagleTechtamil Ай бұрын
If this medicine is not work, who will take responsibility or he will refund or not?
@SheikAnas-yi6qd
@SheikAnas-yi6qd 19 күн бұрын
Bro intha medicine vanga numper thanga bro
@selvappriyaabhavaanee117
@selvappriyaabhavaanee117 Ай бұрын
ஒலிப் பதிவு மிகவும் மோசமாக இருக்கிறது. நீங்கள் இருவரும் பேசுவது என்னவென்றே புரியவில்லை. சரி செய்ய வேண்டும்.
@prabhakarank.s.2605
@prabhakarank.s.2605 Ай бұрын
புறா கு இது குறித்து சொல்லுங்க
@arjunkongu3042
@arjunkongu3042 Ай бұрын
Just waste product 1ltr 450 ...3 yrs munadi vangi 5,6 ltr vangi use pnirukken
@sksankar4301
@sksankar4301 Ай бұрын
Work out agalaya
@narendranm2907
@narendranm2907 25 күн бұрын
Vagalama vennama
@arjunkongu3042
@arjunkongu3042 25 күн бұрын
@@narendranm2907 waste nu solala but seerakam ,manjal ,veppilai ,milagu inji poondu kilanelli leaf lam pottu kasayam vachale pothum all disease ku
@SheikAnas-yi6qd
@SheikAnas-yi6qd 19 күн бұрын
Number thango bro
@Siva-jz3im
@Siva-jz3im Ай бұрын
Phone no ?
@captainvinoth5355
@captainvinoth5355 Ай бұрын
❤Welcome thambi raja ❤
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 34 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3 МЛН
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 52 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 122 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 34 МЛН