🐓வீட்டுக்கு பின்னால் 10 சென்ட் இடம், 30 கோழிகள், 30 ஆயிரம் வருமானம்?

  Рет қаралды 196,718

கிராமவனம்-GRAMAVANAM

கிராமவனம்-GRAMAVANAM

3 ай бұрын

address:
M.G.Ramachandran, azhisukudi village, Ariyalur dt.
ph: 9688674876
#gramavanam
#ariyalurdistrict
#siruvidai
#nattukolivalarpu
gramavanam chennal contact: 8526714100

Пікірлер: 120
@rethiagarajan
@rethiagarajan 3 ай бұрын
இன்னைக்கு தான் இவரைப் பத்தி நினைச்சேன் எப்படி இருக்கார், என்ன பண்றாருன்னு.. நீங்க வீடியோ போட்டீங்க.. 👍
@ramchandar82
@ramchandar82 3 ай бұрын
நன்றி சகோ... 🙏
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 27 күн бұрын
Naanum dhan 😂
@samayam751
@samayam751 3 ай бұрын
பயனுள்ள பதிவுகளை தந்து கொண்டிருக்கும் திரு ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ...❤😂
@pratheeppratheep756
@pratheeppratheep756 3 ай бұрын
நீண்ட காலமாக உங்கள் இருவரையும் பார்க்க முடியவில்லையே உங்கள் இருவரையும் பார்த்ததில் மகிழ்ச்சி நீண்ட இடவேலிக்குபிறகு உங்கள் காணோழி தொடர்ந்து போடவும் 🐓🐓🐣🐣🐤🐤🐤🐤🐥🐥🐥🦃🦃🦃🐔🐔🐔
@venkatramukutty4409
@venkatramukutty4409 3 ай бұрын
காணொளி
@selvanselvi6817
@selvanselvi6817 3 ай бұрын
ராஜாவின் பதிவுகள் அனைத்தும் சிறப்பாக உள்ளது ராஜாவின் பணிகள் மேலும் மேலும் வளர்ச்சியடைந்து தொடர்ந்து செல்வதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@Anandkumar-nl5fd
@Anandkumar-nl5fd 3 ай бұрын
அருமை அன்னா வீடியோவில் உள்ள கோழிய பார்த்தாலே இப்பவே அரியலூர் வரனும் போல இருக்கு,,,,,❤
@user-be2kq1kt6u
@user-be2kq1kt6u 3 ай бұрын
நேற்று தான் நினைத்தேன் அண்ணன் என்ன செய்கிறார் என்று சிறப்பு 😊
@snpnishanth9905
@snpnishanth9905 3 ай бұрын
உண்மை. பண்ணையில எது தேவையோ அது மட்டும் போதும். வீண் செலவு நஷ்டத்தில் முடியும்.
@mangaimahi1204
@mangaimahi1204 3 ай бұрын
வணக்கம் தம்பி. நாங்களும் உங்க வீடியோ பார்த்து நாட்டுக்கோழி பண்ணை ஆரம்பித்து உள்ளோம். நன்றாக செல்கிறது. வாழ்த்துக்கள் தம்பி.
@rajfarms8108
@rajfarms8108 3 ай бұрын
சூப்பர்
@user-rj5dl7og8n
@user-rj5dl7og8n 3 ай бұрын
Eantha ooru sir
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 3 ай бұрын
Arumainga valga Valamudan ❤❤
@rajfarms8108
@rajfarms8108 2 ай бұрын
@@natarasanpalanisamy7676 நன்றி🙏💕
@ShahulhameedMohamedsali-qx2oe
@ShahulhameedMohamedsali-qx2oe 3 ай бұрын
கூண்டில் இருந்தால் தன்னை தானே கொத்தி சாவுது, அதான் அம்மை நோய் போல, 30குஞ்சி யில் 6குஞ்சி மீந்தது, இடம் மாத்தி பாப்போம் என்று மாத்தினேன் 6குஞ்சி யும் நல்லா இருக்கு, இப்படி மாத்தி யோசிக்கணும் வாழ்க தமிழ் வாழ்க வளம்
@anbu8664
@anbu8664 3 ай бұрын
கடைசியில் நீங்கள் சொன்ன சொல் உண்மை. நானும் 10,20 கோழி வளர்த்தேன். இப்போது 4 கோழிகள் மட்டும் உள்ளது. மாலை 6 மணி நெருங்கும் போது முதலில் சேவல் தான் கூட்டில் ஏறும். உடனே 3 பெட்டை கோழிகளும் கூண்டில் ஏறிவிடும்.
@darkart135
@darkart135 3 ай бұрын
Most underrated channel
@2dwithchitti380
@2dwithchitti380 3 ай бұрын
அருமை அண்ணா வாழ்த்துக்கள்🎉
@subramaniamgovindan3128
@subramaniamgovindan3128 3 күн бұрын
கோழி சாப்பிடுகிறவன். தமிழனே இல்லை இது தமிழர்கள் அறிவார்களா. சொந்த தொழில் செய்ய வேண்டும் தமிழர்கள் வாழ்த்துகள்.
@KSD-KALIDASS
@KSD-KALIDASS 3 ай бұрын
உங்க வீடீயோ மிக அருமை
@muthupsk3823
@muthupsk3823 3 ай бұрын
உங்கள் வீடியோ ரொம்ப நாள் எதிர் பார்த்தேன் நன்பா
@saranyajayapal2521
@saranyajayapal2521 3 ай бұрын
Super anna valthukal
@selvanselvi6817
@selvanselvi6817 3 ай бұрын
உங்கள் இருவருடைய உரையாடல்களும் மிகவும் அருமையாக உள்ளது மேலும் உற்சாகப்படுத்துகிறது வாழ்த்துக்கள்
@Indirajith-bm8pf
@Indirajith-bm8pf 3 ай бұрын
👌 அருமை
@itsudhayan
@itsudhayan 3 ай бұрын
Simple and super Painting...
@user-kc2yr1dl4n
@user-kc2yr1dl4n 3 ай бұрын
Sabash.valthukkal
@MKumar-dh3kq
@MKumar-dh3kq 2 ай бұрын
சிறப்பு நன்றி
@pspp592
@pspp592 2 ай бұрын
Valga valamudan pallandugal ❤❤❤
@rameshthangasamy2716
@rameshthangasamy2716 17 күн бұрын
சூப்பர் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள்❤❤
@rajeshmuthu6046
@rajeshmuthu6046 3 ай бұрын
வீடியோ மிகவும் நன்று
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 3 ай бұрын
I know Mr.Radurai for last five years. He is Nice person ❤
@Karthiksagithya
@Karthiksagithya 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@mahendranmahendran3459
@mahendranmahendran3459 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@PachuMuthu-hf7yv
@PachuMuthu-hf7yv 3 ай бұрын
Vazthukkal
@factofuniverse6793
@factofuniverse6793 3 ай бұрын
சூப்பர் ❤
@SNpoultry1571
@SNpoultry1571 3 ай бұрын
Super👍🏻
@user-ii3rh8kd9g
@user-ii3rh8kd9g 3 ай бұрын
Super 🤝🤝
@user-zv7ij6nj8r
@user-zv7ij6nj8r 3 ай бұрын
Super bro
@suvekongutamil364
@suvekongutamil364 3 ай бұрын
Arumai...sup....❤❤❤❤😊😊😊😊😊
@jayammani9476
@jayammani9476 3 ай бұрын
Super Anna.
@natarasanpalanisamy7676
@natarasanpalanisamy7676 3 ай бұрын
Congratulations Añña❤❤❤
@pshivanantham5386
@pshivanantham5386 3 ай бұрын
Super😊
@rajeshmuthu6046
@rajeshmuthu6046 3 ай бұрын
Super Anna🤝🏻🤝🏻
@Saranyaraja630
@Saranyaraja630 3 ай бұрын
Super annan
@shajahanismailmydeen9684
@shajahanismailmydeen9684 3 ай бұрын
Super
@Vedakkan
@Vedakkan 3 ай бұрын
உழைப்பு❤❤🎉
@anbukkarasiRahini
@anbukkarasiRahini 3 ай бұрын
Super anna🎉
@SelvamSelvam-ee9nl
@SelvamSelvam-ee9nl 3 ай бұрын
அறுமை வாழ்துக்கள்
@NavaMani-fn9qk
@NavaMani-fn9qk 28 күн бұрын
நன்றி
@dhanabalanr1067
@dhanabalanr1067 3 ай бұрын
Bro videos supper
@Muthukumar-tf3pg
@Muthukumar-tf3pg 3 ай бұрын
Hi Raja Hi ramachandran Anna vanakkam
@Vinoshorts2007
@Vinoshorts2007 3 ай бұрын
Nanum ippathan 15 kozhihalai vaithu arampithullen unga video parthuthan try panninen. ippo 30 kunchikal broodarla vaithullen.
@sivasrithar2054
@sivasrithar2054 3 ай бұрын
Anna nanum apaditha Koli vachitha college padikiran eppo
@KathirNatarajan-wk3nc
@KathirNatarajan-wk3nc 3 ай бұрын
👍
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 3 ай бұрын
👍👍👍👌👍
@kathirvel.k2184
@kathirvel.k2184 3 ай бұрын
Evlo nal wait pana video na indha video ❤
@sivakumar-jx4hp
@sivakumar-jx4hp 3 ай бұрын
@Sathiyamoorthy-wg7hv
@Sathiyamoorthy-wg7hv 3 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@mahaligudiprakash
@mahaligudiprakash 3 ай бұрын
🎉🎉🎉
@mogithphavanesh7887
@mogithphavanesh7887 2 ай бұрын
ராஜா அண்ணா உங்க கிட்ட பேச வேண்டும் நான் கோழி வளர்ப்பு பத்தி உங்க கிட்ட கேட்டு தெரிந்துகொள்ள வேண்டும்
@karthikr1262
@karthikr1262 3 ай бұрын
🎉
@Pannai-vivasayi
@Pannai-vivasayi 3 ай бұрын
Unka kozli pannai video and income video podunka bro
@oneofyou8497
@oneofyou8497 3 ай бұрын
🎉🎉🎉🎉
@kennadysfarm
@kennadysfarm 3 ай бұрын
Nanum siruvidai vanki oru pannai uruvakki ullen Anna ❤❤❤❤❤❤❤
@darkvenkat2841
@darkvenkat2841 3 ай бұрын
All the best brow
@sekar7516
@sekar7516 3 ай бұрын
நல்ல வீடியோ பதிவு போட்டு இருக்கீங்க நன்றி அண்ணா அந்த அண்ணனோட நம்பர் கிடைக்குமா....
@Ecoteach
@Ecoteach 2 ай бұрын
Mr.Raja , I too like to talk with u regarding poultry farm formation with low investment.
@suganthijac9175
@suganthijac9175 Ай бұрын
Raja anna incubator la weekly once egg load panlama or 21 days after thaana? Pls sollunga na
@emirajasekar7557
@emirajasekar7557 2 ай бұрын
நான் கடந்த இரண்டு வருடம் கோழி வளர்க்காமல் இப்போது இரண்டு கோழி வளர்க்கிறேன் ஆனால் செத்து போது நான் மருந்து எல்லாம் போட்டாலும் செத்து போகுது மனசு கஸ்டமா இருக்கும். ஒரு கோழி கூட தங்குது இல்ல என்ன செய்வது.
@NavaMani-fn9qk
@NavaMani-fn9qk 28 күн бұрын
பராமரிப்பு
@SSonemanarmy
@SSonemanarmy 3 ай бұрын
Yenga vi2la yevlo chicks yerakunalum sethudu yenna panradhu yeppadi chicks kaapathuradhu theriyala yedhacadhu idea sollunga
@SaravananSaravanan-pt5qs
@SaravananSaravanan-pt5qs 3 ай бұрын
ராஜா உடையார்பாளையம் இவரு
@27MINIminiIDEAS
@27MINIminiIDEAS 3 ай бұрын
Kozhiku illapu noiku marundhu sollunga na
@chandrakumar9203
@chandrakumar9203 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉👌👌👌👌👍👍👍👍
@mageswarikan2402
@mageswarikan2402 19 күн бұрын
Theevanam eanna podreenga bro
@bharathiraja1433
@bharathiraja1433 3 ай бұрын
Ariyalur LA enga anna irukkinga
@kumarathalk1474
@kumarathalk1474 3 ай бұрын
Valli my dear kooli I love that
@facts_story3
@facts_story3 3 ай бұрын
அண்ணா என்னால இளம் கோழி குஞ்சுகள 2 மாதங்களுக்கு மேல காப்பாத்த முடியல அண்ணா... குறுகி நிக்கி சாகுது அண்ணா.. உங்கள எப்படி அண்ணா காண்டாக்ட் பண்றது.. எனக்கு உதவி பண்ணுங்க😢
@petlover1147
@petlover1147 3 ай бұрын
வாழை மட்டை சாறு கொடுங்க
@facts_story3
@facts_story3 3 ай бұрын
@@petlover1147 bro adhu mattum podhum ahhh
@manibharathi3834
@manibharathi3834 3 ай бұрын
company feed kudunga 2month vara
@petlover1147
@petlover1147 3 ай бұрын
Goverment hospital la nalla tharamana medicine tharanga
@banumathibanumathi25028
@banumathibanumathi25028 3 ай бұрын
சின்ன வெங்காயம் பொடியா கட் பண்ணி சமையல் புளிதண்ணி கரைச்சல் சேர்த்து மிக்ஸ் பண்ணி போடுங்க 🙏
@kavithaikkari6355
@kavithaikkari6355 21 күн бұрын
அண்ணா இங்க்பெட்டர் யூஸ் பண்ணா கரண்ட் போய்ட்டா யூபிஎஸ் யூஸ் பண்ணணுமா ஒரு நாள் முழுவதும் கரெண்ட் இல்லைன்னா முட்டைகள் ஒன்னும் ஆகாதா
@innathala1443
@innathala1443 3 ай бұрын
Hi anna
@madhaiyanbairichetti8855
@madhaiyanbairichetti8855 3 ай бұрын
தொழிற் சாலையை பார்க்க முடியுமா
@arul6640
@arul6640 3 ай бұрын
Anna Pudukkottai delivery pannuvagala
@Joe_poultry_farm
@Joe_poultry_farm Ай бұрын
நாட்டுக்கோழி பண்ணையில் கோழிகுஞ்சுகளுக்கு மரத்தூள் பயன்படுத்தலாமா?
@rajaguru8083
@rajaguru8083 3 ай бұрын
Address sollunga Sir,,,
@user-vt3kt1cp3x
@user-vt3kt1cp3x Ай бұрын
Naattu kolimaathui Koli ok vaa .naattu Koli saavalai molapalayam sandhaila parunga .sutha maana naattu saaval+Koli ivlo koligal valartha kotdhittu setturum ok ngla neyargale
@Karthiksagithya
@Karthiksagithya 3 ай бұрын
தாய்க்கோழி கு தடுப்பூசி போடநுமா அண்ணா
@ramchandar82
@ramchandar82 3 ай бұрын
கண்டிப்பா R to B தடுப்பூசி போடுங்க
@Karthiksagithya
@Karthiksagithya 3 ай бұрын
Ok அண்ணா
@vinoshri1517
@vinoshri1517 2 ай бұрын
​.1😂🎉😢 8:04
@manamohankarunakaran4103
@manamohankarunakaran4103 3 күн бұрын
என்னிடம் கோழி கூண்டு 50 கோடி வளர்க்கக்கூடிய அளவுக்கு உள்ளது யாருக்காவது வேணும்னா சொல்லுங்க அண்ணா
@ParameshKumar-rl9os
@ParameshKumar-rl9os Ай бұрын
கூண்டின் நிளம் அகலம் என்ன அண்ணா.
@gangaganga4200
@gangaganga4200 3 ай бұрын
கோழி செட் ன் நீளம், அகலம் , உயரம் ?
@ramchandar82
@ramchandar82 3 ай бұрын
21 to 11 உயரம் நார்மல்தான் 11 அடி
@GoPi-xl2el
@GoPi-xl2el 3 ай бұрын
ஒரு ஜோடி சேவல் பொட்டை விலைஎன்னா
@mdhusainhusain9558
@mdhusainhusain9558 27 күн бұрын
10 cent pannai mattumaa illa adhaan total meichal idamaa
@Magizhanfarming007.
@Magizhanfarming007. 3 ай бұрын
Bro unga comedy channel video la vera yaaro avanga chennel podtanga
@petlover1147
@petlover1147 3 ай бұрын
கறி விலை என்ன விலை னு சொல்லுங்க
@sankemuzangu
@sankemuzangu 3 ай бұрын
Hello Raja, நான் உங்கள் காணொளியை (கிராம வனம் மற்றும் கோழிகளின் கூத்துக்கள்)பார்த்த பிறகுதான் வீட்டில் வீட்டு தேவைக்காக கோழி வளர்க்க ஆர்வம் கொண்டு வளர்த்து வருகிறேன், வணக்கம், நான் விஜய் சங்கர், திருத்தணி அருகே வீட்டு தேவைக்காக 5 பெருவிடை பெட்டை மற்றும் 1 சேவல் வளர்க்கிறேன், அதில் ஒரு பெட்டை கோழிக்கு அடைவைத்து எட்டு முட்டை பொரித்து குஞ்சுகளுக்கு இரண்டு மாதம் ஆகிறது, குஞ்சுகள் ஒன்றை ஒன்று தலையில் கொத்திக்கொண்டு காயம் அடைகிறது இதற்கான காரணம் என்ன?
@sankemuzangu
@sankemuzangu 3 ай бұрын
குஞ்சுகள் இவ்வாறு கொத்திக்கொள்ள என்ன காரணம் என்று ஒரு காணொளியை பதிவிடுங்கள்
@sankemuzangu
@sankemuzangu 3 ай бұрын
என்னை போன்ற பல நண்பர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@sankemuzangu
@sankemuzangu 3 ай бұрын
ஹலோ ராஜா உங்களை அலைபேசியில் அழைத்தேன் பதில் கிடைக்க வில்லை
@Palamedumohan-hn8jo
@Palamedumohan-hn8jo 3 ай бұрын
ஒரு நாள் ஒருமாத குஞ்சின் விலை என்ன தம்பி
@ramchandar82
@ramchandar82 3 ай бұрын
ஒருநாள் குஞ்சி 55 Rs. ஒருமாச குஞ்சி 120 Rs. Bro...
@Palamedumohan-hn8jo
@Palamedumohan-hn8jo 3 ай бұрын
@@ramchandar82 நன்றி நண்பா மதுரைக்கு எவ்வளவு சார்ஜ் வரும் டிரான்ஸ் போர்ட் டுக்கு
@rajarajarajaraja2254
@rajarajarajaraja2254 17 күн бұрын
இப்புடி வளர்த்தால் அது எப்படி நாட்டு கோழி ஆகும் 30000 இது கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவரு
@kennadysfarm
@kennadysfarm 3 ай бұрын
My channel ❤❤❤❤❤
@user-my8kj7hd7j
@user-my8kj7hd7j 3 ай бұрын
Congratulation bro
@user-ej9uf8ub7q
@user-ej9uf8ub7q Ай бұрын
உங்க numb❤️er வேண்டும் அண்ணா .நானும் இந்த சம்பந்தமகா பேசி பண்ணை vaikkanum
@LakshmananRamaprabhu
@LakshmananRamaprabhu Ай бұрын
🎉
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 6 МЛН
1 класс vs 11 класс  (игрушка)
00:30
БЕРТ
Рет қаралды 4,4 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 56 МЛН
He sees meat everywhere 😄🥩
00:11
AngLova
Рет қаралды 6 МЛН