🐔அனைத்து வகை கோழிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும்!

  Рет қаралды 49,334

கிராமவனம்-GRAMAVANAM

கிராமவனம்-GRAMAVANAM

Күн бұрын

address:
AP DIYA POULTRY FARM,
M.prakash mahendran, kalegoundanoor village, Dharmapuri dt.
ph: 9980519229
9443990315
#gramavanam #nattukolivalarpu #dharmapuri
gramavanam chennal contact: 8526714100

Пікірлер: 42
@pratheeppratheep756
@pratheeppratheep756 6 ай бұрын
ராஜா அவர்களுக்கு உங்கள் வீடியோவ கிராம ,வனம்வீடியோ பார்த்துதான் லைக் பண்ணிபார்க்க விரும்பினேன் தொடர் வீடியோ போடவும் உங்கள் அனைத்து தொடரயும் பார்த்துக்கொண்டு இருக்கரேன் கோழி கூத்துவரை
@dharmapurivivasayitn29
@dharmapurivivasayitn29 6 ай бұрын
எங்கள் தர்மபுரி மாவட்டத்தில் இவ்வளவு பெரிய கோழிப்பண்ணை இருக்குதுனு எங்களுக்கு இப்பதான் தெரியும் உங்க பதிவுக்கு மிக்க நன்றி❤
@John-nd7nj
@John-nd7nj 5 ай бұрын
Niraya iruku 😅
@Palamedumohan-hn8jo
@Palamedumohan-hn8jo 6 ай бұрын
அருமை அப்படியே விலையும் சொல்லி இருக்கலாம் பார்பவருக்கு பயனுள்ளதாய் இருந்து இருக்கும் 👌👌👌👌👌
@Afarju83
@Afarju83 2 ай бұрын
வாங்கிடாதீங்க yeamathuraanga
@BASHYAMMALLAN
@BASHYAMMALLAN 6 ай бұрын
Good morning Raja. இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் இறை அருளால். அன்புடன் ... பா.மல்லன்
@dharmapurivivasayitn29
@dharmapurivivasayitn29 6 ай бұрын
அண்ணா எங்கள் தர்மபுரி மாவட்டத்திற்கு வருக வருக என அன்போடு வரவேற்கிறோம் ❤
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 6 ай бұрын
சிறந்த பதிவு
@subachelvan9891
@subachelvan9891 6 ай бұрын
சூப்பர் அண்ணா வாழ்க வளமுடன்🎉🎉
@mahendranmahendran3459
@mahendranmahendran3459 6 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@ajayannadurai6683
@ajayannadurai6683 6 ай бұрын
Men mealum valara vazhthukal Thambi
@kaarunyamoorthy8429
@kaarunyamoorthy8429 6 ай бұрын
பெரிய பண்ணை பற்றி அறிய முடிகிறது ❤
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 6 ай бұрын
பெரிய பண்ணையாளர்கள் லாபம் எளிதாக எடுக்கிறார்கள் ஒரு 100 தாய்கோழி வைத்து இருக்கும் சிறிய பண்ணையாளர்கள் லாபம் எப்படி எடுக்கிறார்கள் என்று வீடியோ போடுங்க நண்பா
@rajaguru8083
@rajaguru8083 6 ай бұрын
Raja Sir,4 kolie vannum ,nenga varum podu vangetu vanga,Sonalie .....
@aathiaathi7419
@aathiaathi7419 6 ай бұрын
Ariyalur than bro nanum❤
@ChandiranChandiran-rr2ex
@ChandiranChandiran-rr2ex 6 ай бұрын
உங்களைபோல் KZbin சேனல் சிறிய பண்ணையாளர்கள் சோனாலி கோழி வளர்ப்பு லாபம் எப்படி என்று வீடியோ போடவேண்டும்
@krishkanna4783
@krishkanna4783 6 ай бұрын
TN 29 kalavara boomi welcome to u Anna
@jebaseelandavid6113
@jebaseelandavid6113 6 ай бұрын
Sir hatching eggs available
@pollathavansathish339
@pollathavansathish339 6 ай бұрын
நண்பா, இன்குபேட்டர்-ல் பொறித்த குஞ்சுகள் காலை கொத்தி கொண்டு காயம் ஏற்படுகின்றது, இதற்கு என்ன செய்யலாம், எனக்கு இது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது
@Aathi150
@Aathi150 6 ай бұрын
Super ❤❤
@sarbudeenbajalsarbudeenbaj210
@sarbudeenbajalsarbudeenbaj210 3 ай бұрын
ஒரு ஆயிரம் சோனாலி கோழி வளர்ப்பதற்கு எவ்வளவு இடம் வேண்டும் எவ்வளவு பொருளாதார வேண்டும்
@mk.king.2425-cb7ge
@mk.king.2425-cb7ge 6 ай бұрын
Alkulam na enna yenru sollunga
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 6 ай бұрын
👍👍👍👌👍
@muthurajc6286
@muthurajc6286 6 ай бұрын
1month sonali ena rate bro
@boominathanm2706
@boominathanm2706 4 ай бұрын
Sonali koli hatching egg kettaikuma replay please .price enna sollunga
@manij.r7826
@manij.r7826 3 ай бұрын
What is the price of sonali day old chicks?
@sudharsanangovardhanan8752
@sudharsanangovardhanan8752 5 ай бұрын
Inbreeding பற்றி தெளிவாக ஒரு வீடியோ பதிவிடுங்கள் advantage and disadvantage உங்கள் சப்ஸ்கிரைபர்ஸ் மிகமுக்கிய தகவலாக அமையும். நன்றி🙏
@sudharsanangovardhanan8752
@sudharsanangovardhanan8752 5 ай бұрын
பண்ணை தீவனம் பற்றி தவறதுலான புரிதல் கோழிவளபர்களிடம் அதை விரிவாக பதிவு ஒன்று அப்டேட் செய்து விடவும் (starter grower layer mash and pellets benefits diadvantages )
@boominathanm2706
@boominathanm2706 4 ай бұрын
Hattching egg ketaikuma
@Saran-farm
@Saran-farm 6 ай бұрын
Salem vanga Anna
@sarbudeenbajalsarbudeenbaj210
@sarbudeenbajalsarbudeenbaj210 3 ай бұрын
நான் வெளிநாட்டில் 20 வருடம் கழித்து விட்டேன் இப்போது இந்த தொழில் செயலா என்று விருப்பம் இருக்கிறது அதனால் எனக்கு விளக்கம் தெரிவிக்குமாறு உங்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@Afarju83
@Afarju83 3 ай бұрын
கோழி பண்ணை வைங்க ஆன diya farm la வாங்காதீங்க. நாங்களும் உங்களமாதிரி தான் வெளிநாட்டு முடித்துவிட்டு farm வச்சிருக்கோம் 👍
@kiraamathaa
@kiraamathaa 3 ай бұрын
Evarketa Sonaali 200 chick Cash potuvita 2week kalichi Cash refund panitaaru chick anupa mudilanu....
@anandhiselvam6543
@anandhiselvam6543 3 ай бұрын
அண்ணா இது தவறான தகவல் ..நீங்க கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடியை சேர்ந்தவர் உங்களுக்கு மருந்துகள் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் தகவல் கொடுத்து உள்ளோம் ..நீங்கள் சொல்வது போல் பணம் திருப்பி செலுத்த வில்லை 300 குழி குஞ்சுகள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.... ஏன் இப்படி பொய்சொல்கீறீர்கள் என தெரிய வில்லை.. உங்கள் மனச்சாட்சி சரியாக இருந்தால் சரி😊
@SSpoultryPoultrycare
@SSpoultryPoultrycare Ай бұрын
Nanum sonali valarkiren ungalucku vendum na ennoda id la msg pannunga nanba
@parthiban51643
@parthiban51643 6 ай бұрын
சோனாலி யுமி நாட்டு கோழி தான்
@anianitharavi8468
@anianitharavi8468 6 ай бұрын
phone number kudukkave illaye
@devarajanjala8005
@devarajanjala8005 6 ай бұрын
Sonali one day chi.. price
@JOSHUAISAAC-ts6hr
@JOSHUAISAAC-ts6hr 5 ай бұрын
Hi sir, unga number
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН