ஒரிஜினல் பெருவிடை கோழிகள் வளர்ப்பு மற்றும் நிரந்தர மாத வருமானம் எவ்வளவு | Original Aseel Breeds

  Рет қаралды 614,754

Breeders Meet

Breeders Meet

Жыл бұрын

தூய பெருவிடை நாட்டுக்கோழி பண்ணை
சேலம் மாவட்டம். காடையாம்பட்டி வட்டம். மாட்டுக்காரன் புதூர்.
AMS Peruvidai Farm,
Mattukkaranpudur, Kadayampatti, Tamil Nadu 636305, India
Mobile : +91 90800 94664
#aseel

Пікірлер: 335
@duraiswaminathan1871
@duraiswaminathan1871 Жыл бұрын
எந்த வேலையும் முழு ஈடுபாடோடு செய்தால் வெற்றி தான்✌️
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
உண்மைதான் நண்பரே
@karthikeyana35
@karthikeyana35 Жыл бұрын
💯 true
@amaladossstephen
@amaladossstephen Жыл бұрын
​@@karthikeyana35 g&ttt5% 6888 la ps b v lng0 kf
@muhammedalthaf514
@muhammedalthaf514 11 ай бұрын
​@@BreedersMeetthe 11111
@sathishking3527
@sathishking3527 9 ай бұрын
நேரமும் காலமும்...இயற்கையும் கை கொடுக்க வேண்டும்...
@rajkumarn9639
@rajkumarn9639 8 ай бұрын
சுவாரஸ்யமா, ரசித்து தொழில் செய்தல்...🎉 எனக்கு பிடித்த வார்த்தை. வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@sakthikitchen879
@sakthikitchen879 10 ай бұрын
எந்த வேலையையும் ஈடுபாட்டோடு செய்தால் நமது உழைப்புக்கு பலன் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டான இளைஞர் நல்ல பதிவு
@prakanisanth5977
@prakanisanth5977 Жыл бұрын
ஒரு தொழிலில் நீடித்து நிலைத்துநிற்க எவ்வளவு பொருமை, நிதானம் மற்றும் அந்தந்த காலத்திற்கான சாந்தைவாய்ப்புகளை நாம் எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறோம், போன்ற அனைத்து தகவல்களையும் சிறப்பாக பதிவுசெய்த உங்களுக்கும், பண்ணை உரிமையாளருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி, வாழ்க வளமுடன்!
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றிங்க
@vivekwin
@vivekwin 11 ай бұрын
தரமான கேள்விகள், அருமையான பதில்கள்... வாழ்த்துக்கள்..
@BreedersMeet
@BreedersMeet 11 ай бұрын
நன்றிங்க
@jaibabumuthu7250
@jaibabumuthu7250 6 ай бұрын
ஜீ நான் பண்ணப்பட்டி தற்போது சேலத்தில் இருக்கிறேன். மாட்டுகாரன்புதூர் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். மிக்க மகிழ்ச்சி மென்மேலும் வளர என் மனமார்ந்தத வாழ்த்துக்கள் 🎉🎉
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp Жыл бұрын
2மாத கோழிகுஞ்சு 500ரூ....அதனால் ஒன்னும் தப்பில்ல...வாங்கி வளர்த்து இதேபோல் கோழிகுஞ்சு 500ரூபாய்க்கு விற்கலாம் என்று நினைத்துகூட பார்க்காதீர்கள்... இன்றைய நிலவரப்படி நூற்றுக்கு 95பண்ணைகள் மூடுவிழா கண்டுவிட்டது... கறிக்கு விற்பனை செய்வதை தவிர பண்ணைகள் வெற்றிபெற வழியில்லை..கறிக்கும் மொத்தவிற்பனை இப்போது 350To 400.... இந்த லயனேஜ் என்ற வார்த்தை நமக்கு தேவைப்படாது...அதெல்லாம் பரம்பரை பரம்பரையாக கோழி வளர்த்து கரைகண்டவர்களால் மட்டுமே கண்டுபிடிக்கமுடியும்.... புதியதாகவோ,அல்லது சுமார் 10வருடங்களாகவோ வளர்ப்பவர்கள்...இதை நல்ல வீடியோவாக நினைத்து கடந்து சென்றுவிடலாம். துவங்கவேண்டும் என்று நினைப்பர்கள் இரண்டுமாத குஞ்சு 500ரூபாய்க்கு விற்கமுடியும் என்றால் தாராளமாக தொடங்கலாம்...மற்றவர்கள் உங்கள் பணத்தை பாதுகாத்துக்கொள்ளுங்கள்....
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
உண்மை. நன்றி உங்க பதிவிற்கு
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp Жыл бұрын
@@BreedersMeet நன்றிக்கு நன்றி....😍😍😍
@selvama7793
@selvama7793 Жыл бұрын
உண்மைதான் எனக்கு தெறியும்.என்னிடத்தில் மொத்தமா 50 கோழிகள் உள்ளது.
@user-kh2qc3ny1y
@user-kh2qc3ny1y Жыл бұрын
@@selvama7793 எந்த ஊரு bro
@selvama7793
@selvama7793 Жыл бұрын
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி.
@ponnifarm9174
@ponnifarm9174 Жыл бұрын
நண்பா நீங்கள் கேக்கும் கேள்விக்கு விவசாயிகள் பொய் சொல்ல முடியாது
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றி தங்கச்சி 🙏
@pandianveera5154
@pandianveera5154 11 ай бұрын
தம்பி மிக அருமை வாழ்த்துக்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் உண்மை உழைப்பு உண்மையானால் உயர்வும் உண்மையாகவே நானறிந்த உண்மை
@baluchamynagarajan9331
@baluchamynagarajan9331 Жыл бұрын
சரியான கேள்விகள்... சரியான பதில்கள்!
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@sivasurya7347
@sivasurya7347 Жыл бұрын
அருமையான பதிவுக. கண்டிப்பாக நேரில் வந்து பார்க்கணும்... வாழ்த்துகள் நண்பரே...
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@coimbatoreastro8867
@coimbatoreastro8867 4 ай бұрын
இதுவரையில் நான் கண்ட கானொளியிலேயே மிகவும் சிறப்பாக இருந்தது இதுவே. நிருபருடைய கேள்வியும் பண்ணைக்காரரின் பதிலும் பிறமாதம் . ஒரு ஏக்கர் நிலம் இந்த இடத்தில் என்ன விலையில் கிடைக்கிறது என்று கேட்கவில்லை. நிலம் மட்டும் வாடகைக்கு எடுத்து பண்னை வைத்தால் கட்டுப் படி ஆகுமா.? இந்த கேள்விகளையும் கேட்டிருக்கலாம். பண்ணை நடத்துபவரின் பொருமையான பதிலுறைத்ததற்கு வணக்கம் செலுத்துகிறேன்.
@amsperuvidaifarm
@amsperuvidaifarm 3 ай бұрын
நன்றி நண்பரே
@user-wf4kl2gb6x
@user-wf4kl2gb6x Жыл бұрын
நிரந்தர செலவுகளை அதிகம் செய்யும் விவசாயிகள் அதாவது ஷெட் மற்றும் வேலி கொஞ்சம் யோசித்து செய்ய வேண்டும்
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
உண்மை 👍
@VGT5423
@VGT5423 Жыл бұрын
கோழிகள் சொர்க்கத்தில் வாழ்கிறது
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@marutharavindran752
@marutharavindran752 5 күн бұрын
I liked this farm very much & his hard work never fails. I wish him all the best for his bright future.
@ogamtv5809
@ogamtv5809 8 ай бұрын
நல்லா எதார்த்தமான தரமான நேர்மையான நேர்காணல் ❤ எதையும் விரும்பி செய்தால் எப்படியும் சாத்தியம் ❤
@miayav
@miayav Жыл бұрын
Unmai, Uzhaippu, Uyarvu👏👏👏
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@gandhigandhi3295
@gandhigandhi3295 Жыл бұрын
மிக அருமையான பதிவு
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@sathiyakarthi811
@sathiyakarthi811 Жыл бұрын
இடம் ரொம்ப அழகா இருக்கு
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@surajksv7255
@surajksv7255 Жыл бұрын
Nalla definition nala Ques ..good video..I watch fully without skip
@Suba.La.Manikandan
@Suba.La.Manikandan 9 ай бұрын
First give PhD given on this human very respectful person vaalga valamudan super
@BreedersMeet
@BreedersMeet 9 ай бұрын
Gracias!
@emaildhinesh
@emaildhinesh 10 ай бұрын
Extraordinary work done and very detailed explanation, those who question cost should understand the amount of work and knowledge a farmer has to have to manage things
@BreedersMeet
@BreedersMeet 10 ай бұрын
Thank you very much!
@vijayakumarnannilam6887
@vijayakumarnannilam6887 7 ай бұрын
நல்ல கேள்வி, சரியான பதில்.
@dilipkumars6556
@dilipkumars6556 Жыл бұрын
Nice setup the breeder has done lots of research and trial error Good work 👍
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@rameshbabum1800
@rameshbabum1800 10 ай бұрын
Excellent farmer and as usual extraordinary interviewer.
@jaganathandoraisamy3022
@jaganathandoraisamy3022 Жыл бұрын
Experienced Interview with very detailed questions .Hats off for you. Breeder appears very passionated, knowledgeable n creative person. Question answered reasobly to the best of his mind. Farm kept in systemic condition. Very impressive, innovative Mr Young man. He has a very bright future n wish him Success,Success Sucess.
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you so much for your detailed review 🙏
@raviekummar2621
@raviekummar2621 10 ай бұрын
No words to praise. Very nice to see this great video. I see more passionate in breeder
@balakrishnankaruppaiyh1585
@balakrishnankaruppaiyh1585 Жыл бұрын
கேள்வி அருமை பதிலும் அருமை தெளிவு நன்றி...
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@user-vz8qf4hm4z
@user-vz8qf4hm4z 9 ай бұрын
:) One of the best video of a breeder and interviewer :) Well done :) All the best to both of u :) WISHES FROM GOPI LONDON :) GOD BLESS ALL :)
@newzealand_thamilan
@newzealand_thamilan Жыл бұрын
விரிவான அருமையான பதிவு, நன்றி
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@gopinathk7155
@gopinathk7155 5 ай бұрын
Very very happy to say, Excellent planning and execution brother 🎉
@s.n.2749
@s.n.2749 Жыл бұрын
தெளிவான கேள்விகள் அண்ணா சூப்பர்.....
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@sigmawolf777
@sigmawolf777 10 ай бұрын
Good interview detail explanation super
@KanniDogfanvlog
@KanniDogfanvlog Жыл бұрын
Very good video good explain from the breeder|
@prakashs1509
@prakashs1509 Ай бұрын
Question kekara bro ku valthukkal sema 👍🏻👍🏻
@BreedersMeet
@BreedersMeet Ай бұрын
Thank you brother
@JK-mv7cr
@JK-mv7cr 3 ай бұрын
Very systematic and honest approach, so his answers are also clear and honest. Has built this business just as he would build a building, gradually. 👍
@mothernature8323
@mothernature8323 11 ай бұрын
Awesome. Thank You So much
@jubairmunna374
@jubairmunna374 Жыл бұрын
Realy amazing vedio with amazing pet lover Love from mangalore
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@vsmani5
@vsmani5 Жыл бұрын
One of your best vlog, thanks 👍
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you so much
@venkateshdurai5378
@venkateshdurai5378 9 ай бұрын
Good interview breeders meet excellent experience
@RajaKumar-cn6qj
@RajaKumar-cn6qj Жыл бұрын
Super set-up.congratulations friend.
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thanks
@srinivasan-zz3is
@srinivasan-zz3is 10 ай бұрын
Thanks sir Well explained
@anishvaishuworld7719
@anishvaishuworld7719 Жыл бұрын
அருமை 🎉
@AyyaluSamyRamaSamy-ch8nf
@AyyaluSamyRamaSamy-ch8nf 9 ай бұрын
வெற்றி வெற்றி🏆🏆👊
@BreedersMeet
@BreedersMeet 9 ай бұрын
நன்றிங்க
@ahanafrancis2795
@ahanafrancis2795 4 ай бұрын
Very nice country chicken farm.... Good to see the hard working owner... God bless him ❤❤❤❤
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 Жыл бұрын
This breeder interviewed by two good channels..uploaded in a gap of a day.....ultimately viewers must have learned.
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you for your review
@gttech5382
@gttech5382 10 ай бұрын
Really appreciate 👏
@user-vb7oi5up3k
@user-vb7oi5up3k 8 ай бұрын
மிக அருமை
@habeebullahah3919
@habeebullahah3919 9 ай бұрын
Perfect interview, Thanks.
@BreedersMeet
@BreedersMeet 9 ай бұрын
Thanks for listening
@mansoorali8475
@mansoorali8475 9 ай бұрын
Good experience speech anna congratulations
@chandramouli6185
@chandramouli6185 Жыл бұрын
Well maintained...good questions bro
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you so much
@amirtharajanrajan335
@amirtharajanrajan335 Жыл бұрын
Wow... really an awesome interview...my heartfelt wishes to the breeder ...👏👏👏🤝 What to tell about the KZbinr- "Breeder's Meet " simply rocking as the previous posts.I am astonishing about your questions and methodology to derive the answers from the breeder without hurting them especially with the soft voice...Keep it up....🤝💐
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you so much for your comment
@munusamypalany5500
@munusamypalany5500 8 ай бұрын
Very Professional great success 👍🏻👌
@gananaprakasamg
@gananaprakasamg Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@varshanjothikumar7545
@varshanjothikumar7545 Жыл бұрын
Nice , he spoke very well
@batchathavakkal1920
@batchathavakkal1920 Жыл бұрын
வாழ்த்துக்கள் 😊
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@ranjithranjith6978
@ranjithranjith6978 Жыл бұрын
நானும் பகுதி நேர்ம் தான் பார்க்கின்றேன்.கரிக்கு மட்டும் கொடுக்கின்றேன்.தூய நாட்டு கோழி பெட்டை kg 500,சேவல் kg400.என்னால் கொடுக்க முடிய வில்லை.கோழி வளர்ப்பில் அதிக லாபம் ஈட்ட முடியும்.ஆனால் முழு நேரம் செலவிட வேண்டும்.எனக்கு நல்ல விற்பனை ஆகிறது.
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
தங்கள் பதிவிற்கு மிக்க நன்றிங்க
@Veerasuresh97575
@Veerasuresh97575 Жыл бұрын
உங்க போன் நம்பர் கிடைக்கும் ஆ
@sahubarsadiq4733
@sahubarsadiq4733 11 ай бұрын
Nice explanation
@danieldarumar4184
@danieldarumar4184 6 ай бұрын
Vaalga Valamudan brother 🙋‍♂️
@thameemansari9867
@thameemansari9867 Жыл бұрын
Clean iruku,step-by-step plan pani pannai ya poturekeka👍
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@pspandiya
@pspandiya 6 ай бұрын
Breeders meet 😍💥. Valuable question
@kumarchinnaiah862
@kumarchinnaiah862 Жыл бұрын
அருமை அருமை சகோ
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@adlinv530
@adlinv530 Жыл бұрын
super hard work only success bro😊😊😊
@sjnisha-li2vi
@sjnisha-li2vi 14 күн бұрын
romba eedupaddodu walarkieeenga iyya en ummawum ippadithan kawanama iruppaa kolihalil🎉
@karthikanandh669
@karthikanandh669 Жыл бұрын
Super bro video.keep up the good work.karthik from thalaivasal.
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@durgamayi5218
@durgamayi5218 11 ай бұрын
Very good brother,may god bless you.
@BreedersMeet
@BreedersMeet 11 ай бұрын
Thank you very much
@user-fc4ts1kw3v
@user-fc4ts1kw3v 8 ай бұрын
வாழ்த்துக்கள்
@gopigopi7359
@gopigopi7359 Жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@alphagame1952
@alphagame1952 9 ай бұрын
This interview and setup are good. when I enquired about the purchase of chicks and eggs to the owner. he offered 1 egg for 100 rupees and chicks are also very costly. very money-minded person. He has to maintain professional ethics. good bye....
@BreedersMeet
@BreedersMeet 9 ай бұрын
Thank you for your comment
@arnark1166
@arnark1166 Жыл бұрын
எந்த தொழிலாக இருந்தால்ம் குறைந்த முதலீடுங்க நிறைவான வருமானம் இவர் வைத்திருக்கும் முறைகளைப் பார்த்தால் ஏதோ பொழுது போக்கிற்காக செய்கின்ற மாதிரி தெரிகின்றது கோழின்றது இறைச்சி முட்டை காகதான் வளர்கின்றோம்ங்க. எந்த இனமும் ஒரிசினல்ன்னு சொல்லமுடியாதுங்க ஏன்னா கோழிகள் இனப் பெருக்கம்ன்றத கனித்துக் கொண்டே இருக்கமுடியாது எதார்த்தத்தைசொல்லாமல் இயந்திரத்தனமான வார்த்தைகளைதான் பண்ணையாளர்கள் சொல்கின்றனர் எம்மைவிட பேட்டிஎடுக்கும் உங்களின் அனுபவம் அதிகம் நன்றி வாழ்கவளமுடன்
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@vigneshp2721
@vigneshp2721 Жыл бұрын
Super bro arumai
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@manjuhometechbuilders893
@manjuhometechbuilders893 Жыл бұрын
Good job bro 🎉
@AnandKumar-mg2vg
@AnandKumar-mg2vg 3 ай бұрын
Very clean and good wish u good luck
@BreedersMeet
@BreedersMeet 3 ай бұрын
Thank you! Cheers!
@AyappanRadhakrishnan
@AyappanRadhakrishnan Жыл бұрын
Really great and superb discussion one...... Detailed explanation on process.....
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you for your comment
@judybhaskaran5721
@judybhaskaran5721 3 ай бұрын
Fantastic farm with good security, space and care. But you must not keep brooding chicks in cage. It will cause mites and unnecessary sickness for the chickens. You have plenty of space to keep the brooding chickens in free cages without pecking problem. Thanks.
@paulinevariste1298
@paulinevariste1298 6 ай бұрын
அருமை 👍
@PraveenKumar-qr5dj
@PraveenKumar-qr5dj Жыл бұрын
Very good anna
@user-oj2bu9eh4j
@user-oj2bu9eh4j 10 ай бұрын
Nise sir good video ...good😊 explain very very nice
@BreedersMeet
@BreedersMeet 10 ай бұрын
Thanks Keep watching
@muthukrishnamuthukrishna9263
@muthukrishnamuthukrishna9263 Жыл бұрын
மகிழ்ச்சி அடைகிறேன் ஐயா
@motivation_king.
@motivation_king. 6 ай бұрын
Masha Allah good luck
@theepantheepan9007
@theepantheepan9007 Жыл бұрын
Atumai annaaaaaaaaa ❤❤❤❤❤❤❤❤❤
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@zoocrew2350
@zoocrew2350 Жыл бұрын
Superbbb sir.... As usual use full for all❤
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you for your support
@gokuls7518
@gokuls7518 11 ай бұрын
எல்லா சேவலும் மஜா வா இருக்கு😂😂😂
@jagajagashirpiyan1426
@jagajagashirpiyan1426 Жыл бұрын
Anna super irukku anna
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@rrkatheer
@rrkatheer 3 ай бұрын
Excellent interview
@BreedersMeet
@BreedersMeet 3 ай бұрын
Thanks
@srinivask8267
@srinivask8267 Жыл бұрын
Very good vlog 👌
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@bhuvaneswariangappan5305
@bhuvaneswariangappan5305 Жыл бұрын
Good job brother 👌👌👏👏
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
@prakanisanth5977
@prakanisanth5977 Жыл бұрын
நண்பரே அந்த பண்ணையின் உரிமையாளர் இதுபோன்ற தரமான தொழில்செய்ய நினைப்பவர்களுக்கு ஏதேனும் பயிற்சிகள் கொடுக்கிறாரா?
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
அப்படி தெரியவில்லை. ஒரு நாள் போன் செய்துவிட்டு சென்று வாருங்கள்
@prakanisanth5977
@prakanisanth5977 Жыл бұрын
@@BreedersMeet நன்றிங்க
@Hblakshman
@Hblakshman 7 ай бұрын
Great video
@Uzhavar360
@Uzhavar360 Жыл бұрын
👍
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thanks
@pandiarajangokul
@pandiarajangokul 9 ай бұрын
Arumai anna cocrg
@BreedersMeet
@BreedersMeet 9 ай бұрын
நன்றிங்க
@user-tq5qy8vr8r
@user-tq5qy8vr8r Жыл бұрын
Super anna...
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thanks brother
@JASHMI461
@JASHMI461 6 ай бұрын
Nice information
@mohamedfarook4491
@mohamedfarook4491 Жыл бұрын
Super 👍
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thanks
@babukarthick7616
@babukarthick7616 Жыл бұрын
Good job bro
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@sprallsolutionworld
@sprallsolutionworld 10 ай бұрын
Super 👌
@viswa2pari
@viswa2pari 10 ай бұрын
Great , speach
@BreedersMeet
@BreedersMeet 10 ай бұрын
Gracias!
@maharaja6706
@maharaja6706 Жыл бұрын
Super brother 👏👏👏👍👌😍😍
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you brother
@rajamohamed7317
@rajamohamed7317 Жыл бұрын
Nice vedio
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you brother
@narayanaswamya7275
@narayanaswamya7275 Жыл бұрын
Super kage set up bro
@BreedersMeet
@BreedersMeet Жыл бұрын
Thank you
Future goat 🐐 farming 2024- work from home 🏡
34:23
Breeders Meet
Рет қаралды 48 М.
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 10 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 75 МЛН
Nepoleon Farm Tour 🔥| 300 Acres in America 😱 - Irfan's View
42:39
Irfan's view
Рет қаралды 2,9 МЛН
My crazy pigeons egg hatching time
0:45
Joty's Aviary
Рет қаралды 8 МЛН
Когда твоя девушка официант 😍
1:00
BLACK OCEAN
Рет қаралды 2,4 МЛН
Уникальный способ мытья овец
0:45
AnimalisTop
Рет қаралды 7 МЛН