உங்களுடைய ஆலோசனையில் வளர்ச்சி, மகிழ்ச்சி அளிக்கிறது, வாழ்த்துக்கள் நண்பரே 🐓🐔
@pattampochu68553 жыл бұрын
வீடியோ தொடங்கும் இசை அருமையாக உள்ளது! உங்கள் ஒவ்வொரு வீடியோவிலும் ஏதோவொன்று கற்றுக்கொண்டு இருக்கிறோம்! 🙏👍
@pkkumar31563 жыл бұрын
நன்றி உங்கள் பதிவால் நான் வெற்றியாளனாக மாறினேன் நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@munirathnareddy42583 жыл бұрын
I880
@ambikagopal18252 жыл бұрын
Kk p
@nellaimurugan3693 жыл бұрын
15:00 சூப்பர் ராஜா 👍🏻🙂 கோழி வளர்ப்பு வீடியோக்கள் மூலம் நீங்கள் மக்கள் மத்தியில் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தி விட்டீர்கள். வாழ்த்துக்கள் பிரதர் 🐥🐣🐤👌🙏
@arivazhaganarivu77763 жыл бұрын
நீங்கள் போடும் வீடியோக்கள் அனைத்து பாடங்கள் நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் நண்பரே
@pattadharivivasaayi3 жыл бұрын
மிக அருமையான பதிவு சாகோ♥️🤝
@POLLACHI-LIC3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வணக்கம்
@v2vlog6223 жыл бұрын
தரமான இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள பண்ணை.
@kmuniyasamy77982 жыл бұрын
நல்ல பதிவு 👍🏻 அருமையான விளக்கம் நன்றி தோழரே 🙏🏼💐
@nellaimurugan3693 жыл бұрын
4:44 Excellent question And answer 😊
@avilatherasa72633 жыл бұрын
Ivaru enga oorutha..kozhi super ah irukkum ivaru kitta..na eppavume Intha Anna kittatha vaanguve
@ramchandar823 жыл бұрын
அருமை தம்பி மிக அருமை
@manishrahul95462 жыл бұрын
அருமையான வீடியோ பதிவு நன்றி அண்ணா
@cbsaravanancbsaravanan44953 жыл бұрын
அருமையான பதிவு சகோதரர்.....
@goodidea-tamil32383 жыл бұрын
Vera level 👌👌👌👌❤️❤️❤️❤️
@HabibBena28103 жыл бұрын
மிக அருமையான பதிவு சாகோ
@praveen.r.s.v2 жыл бұрын
Really sema video bro. Avaru pechu migavum arumai anna. Respect to you also Raja bro. Unga nala indha madri pala peru valanthurukanga. Keep going on with this bro🔥.,
கோழிகளுக்கு முதுகில் முடி கொட்டுவது எதனால்?. அதை தடுப்பது எப்படி. மீண்டும் முடி முளைக்குமா?
@-gramavanam83192 жыл бұрын
முடி கொட்ட பல காரணங்கள் உள்ளது சகோ. நாம் நல்ல சத்தான தீவனம், பசுந்தீவனம், இடவசதி கொடுத்தால் முடி கொட்டுவதை தடுக்கலாம்.
@chinnasamyp57712 жыл бұрын
@@-gramavanam8319 கொட்டிய முடி மீண்டும் முளைத்து விடுமா?
@abdcool77773 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥
@babukarthick76163 жыл бұрын
Nanba vall illatha kozhingala pannai kozhi nu nalla rate kidaikuma.....sago
@-gramavanam83193 жыл бұрын
Viyapaarigal vilai kuraippargal sago. But customer-idam nalla vilai kidaikum sago
@babukarthick76163 жыл бұрын
@@-gramavanam8319 super sago.....
@arulnathansasi30725 ай бұрын
❤❤❤❤
@dhanasekarramasamy6263 жыл бұрын
சகோ ஒரு தாய் கோழி மற்றும் குஞ்சுகளை இரண்டு மாதம் ஒரு அறையில் வளர்த்தால் இடம் அதிகமாக தேவைப்படும். இப்போ இருபது தாய் கோழி மற்றும் அதன் குஞ்சுகள் வளர்க்க எவ்வளவு இடம் தேவைப்படும்? இரண்டு மாதமும் அடைத்தே வளர்க்க வேண்டுமா? முடியுமா? உங்களின் ஆலோசனை கூறுங்கள் சகோ.ஆண்டிமடம் தனசேகர்