தங்களின் முயற்சிக்கு . வாழ்த்துக்கள். மனம் தளராமல் முன்னேறுங்கள். வாழ்த்துக்கள்
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@arnark11662 жыл бұрын
முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் அய்யாவுடைய கேள்விகள் பலருக்கும் பலன்கிடைக்கும் நன்றி நன்றி
@இயற்கை-ட9ங3 жыл бұрын
கேள்விகள் கேட்கும் முறை சிறப்பு...
@BreedersMeet3 жыл бұрын
நன்றி நண்பரே
@arunachalama42323 жыл бұрын
Yes sir
@basheerkambali43583 жыл бұрын
சிறப்பான முறையில் அமைந்துள்ளது பண்ணை. அருமையான பதிவு. நல்ல அனுபவ தகவல்கள். சகோதரர்க்கு வாழ்த்துக்கள்
@BreedersMeet3 жыл бұрын
நன்றி நண்பா
@VeEjAy643 жыл бұрын
Good job , Breeders meet! Congrats and Good luck to the farm owner !!
@BreedersMeet3 жыл бұрын
Thank you so much
@altrinraja52403 жыл бұрын
தாய் கோழிகள் மூலம் அடை வைப்பதே சிறந்தது👍👍
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@prabin31233 жыл бұрын
சரிங்க.. Incubator வரலைனா கோழி பண்ணைகள் உருவாக்கிருக்காது.. தாய் கோழியோ, incubator ஓ எல்லாமே ஒன்னு தான்.. கொஞ்சம் நாம கவனிக்கணும். அவ்ளோ தான். மத்தபடி எல்லாமே ஒன்னு தான்
@kavinfarms9503 жыл бұрын
சூப்பரான கேள்வி.... நல்ல முயற்சி
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@senthilkumar-hn5cc3 жыл бұрын
கேள்விகள் அனைத்தும் அருமை வாழ்த்துகள்
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@amirtharajanrajan3353 жыл бұрын
Superb coverage👍. Breeders Meet hats off👏.All the best Anbu for your future developments.🤝
@BreedersMeet3 жыл бұрын
Thank you🙏
@mohamedalin.m.a6133 жыл бұрын
You have better knowledge about chicken farm and goat farm. We are getting good information from you rather than from whom you are asking question. So you yourself explain all the information to run a goat and a chicken farm successful.
@BreedersMeet3 жыл бұрын
I am not an expert brother just sharing my experience since my background from village are farmer family. Thank you for your comment and your support. Yes fewer people only getting profit in poultry and goat farming. Will spread my experience in upcoming videos. Once again thank you
@ParrotbeaksparkSalem Жыл бұрын
கேள்விகள் சூப்பர் 👌👌👌👌👌👍
@elayaraja90303 жыл бұрын
Question ketkum person very excellent knowledgeble
@BreedersMeet3 жыл бұрын
ரொம்ப நன்றிங்க. உங்க ஆதரவிற்கு மிக்க நன்றி
@elayaraja90303 жыл бұрын
This type of wisdom reporter persons have great future
@BreedersMeet3 жыл бұрын
Thank you so much
@jaik93212 жыл бұрын
Good to see free - range hens and the owner desire to keep them free ; if more tree cover is given it will be really nicer...
@BreedersMeet2 жыл бұрын
Thanks
@A-Thirunavukkarasu233 жыл бұрын
Romba arumai❤👌👌
@BreedersMeet3 жыл бұрын
நன்றி
@velcreationsvel99372 жыл бұрын
அருமை நன்றிகள்
@BreedersMeet2 жыл бұрын
நன்றிங்க
@rohitkirthick98163 жыл бұрын
பதிவிற்கு நன்றி
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@HealthylifeResearch993 жыл бұрын
உங்கள் கேள்வி 👌👌
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@SelvamSelvam-ee9nl3 жыл бұрын
சிறப்பான பதிவு அண்ணா. அண்ணா ிவன்பன்றி வளர்ப்பு பதிவு போடுங்கள் அண்ணா.
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@rajaa24743 жыл бұрын
Super Anbu. Thanks to Breeders meet.
@vlogs-kb8tr3 жыл бұрын
നല്ല വീഡിയോ bro 👏👏👏👏👍
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@BJGSMJ23 жыл бұрын
What a questions!!!! Awesome!!!
@BreedersMeet3 жыл бұрын
Thank you so much
@kanimozhi90853 жыл бұрын
Good work keep going bro👍👍👍
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@itieeteedeepan4083 жыл бұрын
Am near 2 ths farm but still not yet known about this...may b today r 2marow my visit b there...thanku breeders meet
@BreedersMeet3 жыл бұрын
Sure. Thank you
@syednouman23913 жыл бұрын
Nice interview sir 🤗
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@JJ-oh3im3 жыл бұрын
Super mapla super mapla Vera level
@s.a.ponnappannadar77773 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி 👍
@elayaraja90303 жыл бұрын
Reporter name pls, prepared very useful good genuine question
@kali.muthu.nallasukam75053 жыл бұрын
Arumaiyankelvi.pathil.
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@koreanlove77763 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா....
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@RajRaj-cw5dk3 жыл бұрын
கேள்விகள்அனைத்தும் முத்து முத்தான கேள்வி அண்ணாச்சி நன்றி
@BreedersMeet3 жыл бұрын
நன்றி அண்ணாச்சி🙏
@siddiqaboo55813 жыл бұрын
@@BreedersMeet bro super nalla aarokiyamaana kelvigal Eyarkaiyaana murai valarpu Seyarkaiyaana murai valarpu solluraangaley appadi na yenna? Oru farm arambikka vitpanaivaaipai poruththu yeda valakanumnu select pannurom adipadaiya edam thevai Edathukku yetha investment erundum varumaanam pera laam na adulaiyum naanga eyarkaiyaana muraila valakurom naanga munnorgal sollithanda maadiri maruthuvam vunavu kodukkurom nu Solluraangaley edellam vunmaiya appadi yenna eyarkaiyaana da kodukuraanga? appadi koduthum noigal varaama erukka? Original naattu koli ku noithaakamey erukada appo thadupooosi theva illaiya? Company feed oru seyarkaiyaana rasaayanama? Ippo vulla soolalla giramangal development agittu varudu sila edangal maattu tholuvai saani seru sagadi nu erukku adula koli gal eyarkaiya pulu poochi sapittu valarudu anda koliya naama sapta saththu appadinnu solluraangaley Appo anda kaalam pola valkaimuraiyum ippo yella edathulaiyum erukka saathiyama? Please yenakku eyarkaiyaana vunavu koligalukku yedu seyarkaiyaana vunavu yedu nu neenga sollunga bro inda topic la video yedum pottirundingana please mention pannunga ada paathuttu yenakulla sila kelvigal erukku adaiyum kekuren
@prabhugcc16893 жыл бұрын
Good questions brother 👍
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@kodiaadumurugan.vallanadu4143 жыл бұрын
நல்ல பதிவு சார்
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@ThangamaniMathavan.-jw5yf3 ай бұрын
Pannaiyaiyum ... Shed i suthi katkeetea pesi erukalaam.. new pannaiyalarhaluku helpaa erukum..
@vlparun41893 жыл бұрын
Bro thavalukku nanri,,,,,, bro kolikalukku furuts west poodalaama?
@BreedersMeet3 жыл бұрын
தாராளமாக போடலாம்
@madhusoothanang15122 жыл бұрын
Super bro👌
@BreedersMeet2 жыл бұрын
So nice
@sapnadinesh39193 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ
@samtheodre84733 жыл бұрын
Super bro. Want to try ur ideas.
@BreedersMeet3 жыл бұрын
Thanks
@karthickbalakathir42413 жыл бұрын
கேள்வி அருமை பதில் அவ்வளவு தெளிவு இல்ல
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க
@kalamaha55693 жыл бұрын
Super ma
@sugumars798910 ай бұрын
Valarka koli seval tharuvingala? Oru pair evlo
@prabhugcc16893 жыл бұрын
Super 👍
@BreedersMeet3 жыл бұрын
Thanks
@Fortunately83 жыл бұрын
Super interview
@elayaraja90303 жыл бұрын
Siruvadai koli skip pannitu peruvadai koli pannai paarunga bro nalla profit for meat. Koli 3 kg =1000rs Sevall 4kg = 1600 RS But siruvadai long runningla loss only we got. Ur labour charge minimam 25 thousand neenga earn pannalam privatela
@BreedersMeet3 жыл бұрын
You are right and siruvidai can be grown by farmer for their own purpose
@thangarajraj33 жыл бұрын
Super nanpa
@Karthik-nz3nf3 жыл бұрын
Naatu koli pannaiku nooai melanmaiku iyarkai marunthu saathiyama. If it is possible please explain how and it should be acceptable.
@easwarandeargodthank25763 жыл бұрын
Worth video
@BreedersMeet3 жыл бұрын
Thank you for your support
@rajbmr37253 жыл бұрын
Tfo farm ah interview எடுங்க recent time la ena lam change pannirukaru nu pakalam
@BreedersMeet3 жыл бұрын
Many TFO farms videos available in other channels brother
@rajbmr37253 жыл бұрын
@@BreedersMeet enna thaan other channel la video வந்திருந்தாலும்.... உங்களோட கேள்விகளுக்கு ஈடாகாது... நிங்க தான் கேள்விகள் correct ah kepinga...
@BreedersMeet3 жыл бұрын
நன்றிங்க. கண்டிப்பாக சென்னைக்கு போயிட்டு முயற்சி செய்கிறேன்
இவர் சொல்றது திருநெல்வேலி to தூத்துக்குடி 30 கிலோமீட்டர் தூரம் தான் என சொல்றார்.. 😂😂😂😂 நல்லா உளறுறார்.. 20 கிலோமீட்டர் தூரத்தை இவர் முழுங்கிட்டார் 🤩😂😂😂
@KJFvlogger Жыл бұрын
50 km
@vijayakumarnachimuthu79673 жыл бұрын
hi, please provide me details about the incubator used here?
@BreedersMeet3 жыл бұрын
Better can you call him please
@mdyackub73503 жыл бұрын
Super super bro
@BreedersMeet3 жыл бұрын
Thank you
@mohamedalin.m.a6133 жыл бұрын
Brother, we want to see your face. Why do not show your face?
@BreedersMeet3 жыл бұрын
Will do brother
@nainarnavani52033 жыл бұрын
Anna irrruka rate avalavu solluiga
@arula89933 жыл бұрын
சகோ கருங்கோழி விற்பனைக்கு உள்ளன முட்டையிடுகிறது திருத்துறைப்பூண்டி தேவை என்றால் சொல்லுங்கள் சகோ நன்றி
@mathukumar6252 жыл бұрын
How much
@johnsontuty14742 жыл бұрын
கிரிராஜா கோழி, கிராமபிரியா கோழிகள் கிடைக்குமா?
@Dollu-kutty43 жыл бұрын
தோட்டத்தின் உள் கோழி வராமல் இருக்க என்ன செய்வது?
@BreedersMeet3 жыл бұрын
வலை மட்டுமே தீர்வு
@சவால்-ந2ழ3 жыл бұрын
ஒரு மாத நாட்டுக்குஞ்சுகள் கிடைக்குமா?
@ananthidurai92303 жыл бұрын
ஒரு மாத குஞ்சியின் விலைஒருநாள் குஞ்சியின் விலை என்ன என்ன
Please stay away from them - they are selling sick chicks
@rajfarms33763 жыл бұрын
எந்த கடைகாரனும் நானூறு ரூபாய்க்கு வாங்கவே மாட்டார்கள்.. அவங்க பிராய்லர் 200 சிறுவிடை 300 ரூபாய்க்கு தான் விற்கிறதே விற்கிறார்கள்.... அசில் கிராஸ் 250 க்கு விற்கிறார்கள்.... சென்னை பூந்தமல்லி ஏரியாவில்..... கடைகாரரிடம் சிறுவிடை 220 ரூபாய்க்கு மேல விற்க முடியாது.... கோழி வளர்க்க விரும்புறவங்க...... கடைகாரரிடம் முதலில் கோழி கொடுத்தா என்ன விலை கிடைக்கும் என்பதை தெறிந்து கொண்டு வளருங்க..... அந்த பையன் பேசியது எல்லாம் உண்மை...... நானூறு ரூபாய்க்கு ரெஸ்டாரன்ட் .... பெரிய ஹோட்டல் காரங்க கூட வாங்க மாட்டார்கள்..... நேரடியாக கஷ்டமருக்கு 300 ரூபாயும்..... கறிகடைக்கு 220 ம் தான் இங்கே நடக்குது.....
@BreedersMeet3 жыл бұрын
நீங்க சொல்வது உண்மை. இன்னும் ஒருசில இடங்களில் சிறுவிடை ஒரு கோழி 200 ரூபாயும் போகிறது அதே கோழி மற்றொரு இடத்தில் 500 ரூபாயும் போகிறது. இடத்திற்கு இடம் மாறுபடுகிறது. வளர்ப்பதிலும் விற்பதிலும் சவால்கள் இருக்கத்தான் செய்கிறது நண்பரே
@rajfarms33763 жыл бұрын
@@BreedersMeet ஈமு கோழி போல ஆகி விட கூடாது அல்லவா.... பிழைப்புக்காக வரும் இளைஞர்களுக்கு சரியான தகவல்கள் மற்றும் எச்சரிக்கையும் நமது சேனல் செய்யும் படியாக பதிவு போடுங்கள்..... அடுத்த பதிவுக்காக காத்திருப்பவர்களில் நானும் ஒருவன் .... நன்றி நன்பரே.... கன்றுகுட்டி வாங்கி வளர்த்து ஒரு வரும் இரண்டு வருடம் கழித்து விற்றால் லாபம் கிடைக்குமா..... என ஒரு பதிவு போட்டால் மிக்க மகிழ்ச்சி.....
@BreedersMeet3 жыл бұрын
உண்மைதான் தோழரே. கன்று விலை 15 ஆயிரத்திற்கும் குறைவாக அதுவும் பால் குறைந்தது 6 மாதம் குடித்ததாக இருக்கனும். பருவத்திற்கு வந்து ஊசி போட்டு 6-7 சினையில் விற்றால் நல்ல இலாபம் தான்
@rajfarms33763 жыл бұрын
@@BreedersMeet Thanks thanks again Sir....
@freddysmiles76783 жыл бұрын
நண்பரே நானும் பூந்தமல்லி தான். நீங்கள் பண்ணை வைத்திருக்கிறீர்களா? எங்கு இருக்கிறீர்கள்?