குறைந்த விலையில் வடமாநில மாடுகள் இறக்குமதி செய்து விற்பனை | north indian cows transport to tamilnadu

  Рет қаралды 221,126

உழவன் மகன் - Uzhavan magan

உழவன் மகன் - Uzhavan magan

Күн бұрын

வடமாநில நாட்டு மாடுகள் தமிழ்நாட்டிற்கு எப்படி வருகிறது || country cow safe transportation in tamil || north indian cows transport to tamilnadu || north indian country cows
ஆசிஷ் நிகாந்த் டெய்ரி ஃபார்ம், சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, தின்னப்பட்டி ஊர்
பண்ணையாளர் நம்பர் : 9155211051
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZbin channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZbin channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Balakrishnan
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studios
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Пікірлер: 101
@venkataramanramakrishnan5302
@venkataramanramakrishnan5302 4 күн бұрын
Lovely cows! Congratulations for supporting indigenous cows and not going for foreign breeds like Holstein, etc.
@daslindevabenochrist1459
@daslindevabenochrist1459 2 жыл бұрын
இதைப் பார்த்து நேரத்தை வீண் செய்ய வேண்டாம் அதிகம் பணம் வைத்திருப்பவர்கள் பார்க்கலாம் இது அவர்களுக்கான பதிவு மட்டுமே
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 Күн бұрын
நல்ல கேள்விகள் ❤
@babukarthick7616
@babukarthick7616 2 жыл бұрын
Thelivaana kelvi athukku yethamaari pathill super bro
@thomasraj7205
@thomasraj7205 Жыл бұрын
Very detailed 👌 interview. The seller is open minded to share many secrets. Good video. When you import such breeds from ganges belt,water,green fodder and healthy forest is must to graze. Please prepare and buy for good milk yield. The milk is rich,think for preparing ghee,panneer,cheese,milk sweet for more profit.
@saravananm864
@saravananm864 10 ай бұрын
Naan oru vivasai, Thanjavur, oru question ellavatrikkum , 25 rubaikkku paal vitha epadiya polaikka mudiyum, 40 minimum rate veenum, aanal kedaiyathu
@rajeshexpowtr
@rajeshexpowtr Жыл бұрын
Very great service he is doing.....
@natraaj1
@natraaj1 2 жыл бұрын
பல வட இந்திய நாட்டு மாடுகள் பண்ணைகள் மூடப்பட்டுவிட்டது. சினை பிடிக்க வைப்பது தீவன செலவுகள் போன்றவையால் பல வட இந்திய நாட்டு மாட்டுப் பண்ணைகள் மூடப்பட்டன. இந்த மாடுகளை வாங்கி நிற்பவர்களுக்கு மட்டுமே லாபம். வாங்கி பால் கறந்து லாபம் சம்பாதிக்கிறது ரொம்ப கஷ்டம். ஒரு மாடு விலை 90 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம். Just think before you buy. அழகுக்கு அல்லது நானும் மாடு வைத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் பந்தா விற்கு வாங்கி வைத்துக் கொள்ளலாம்.
@pannirselvam8229
@pannirselvam8229 2 жыл бұрын
Uunmai brother
@rajalakshmic7120
@rajalakshmic7120 2 жыл бұрын
உண்மை தான். என் ஊரில் ஒருவர் வாங்கி வந்து அதற்கு ஆள் போட்டு தீனி போட்டு கட்டுப்படி ஆகாமல் லாஸ் ஆகிவிட்டார். ஆசைக்கு ஒன்று வாங்கலாம். அதுவும் பராமரிப்பு கஷ்டமே
@mshameem50
@mshameem50 2 жыл бұрын
அருமையான பதிவு ....விலைக்கு தகுந்த பால் இல்லை ...
@ananthansaranya4563
@ananthansaranya4563 2 жыл бұрын
@@rajalakshmic7120 avarkita madu iruka bro anaku vanum
@arunk7164
@arunk7164 2 жыл бұрын
Ithu romba unmai
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 Жыл бұрын
Superrrrrrrrrr Congratulations God bless you
@saransuriya8789
@saransuriya8789 2 жыл бұрын
ரொம்ப ரொம்ப சூப்பர்
@sreeejehan7625
@sreeejehan7625 2 жыл бұрын
Nama climate ku adoption aagurathu kastam Our Tamilnadu cows is the best for our climate
@gopalakrishnan8850
@gopalakrishnan8850 2 жыл бұрын
Super questions 👏👏
@yuvanyuvanprasanth9904
@yuvanyuvanprasanth9904 9 ай бұрын
ஐயா கிர் கன்று குட்டி கிடைக்குமா? என்ன விலை?
@sabi56847
@sabi56847 2 жыл бұрын
Ji ,maata kaati yendha type nu sollunga,how we know which is gir,which is red sindh??
@sivakumarvelusamy1894
@sivakumarvelusamy1894 2 жыл бұрын
நன்றிகள்
@subhashkuttinath7852
@subhashkuttinath7852 2 жыл бұрын
Very informative video...
@kalimuthu9652
@kalimuthu9652 2 жыл бұрын
காங்கிரேஜ் கன்றுக்குட்டி கிடைக்குமாங்க,
@RaviChandran-xm5gn
@RaviChandran-xm5gn Жыл бұрын
Very good.. keep it up.
@arunprasadh5356
@arunprasadh5356 2 жыл бұрын
Veettu paalukku namma oor naattu maadu best vyabarathirku jersey valarkalaam
@hariprasath5950
@hariprasath5950 2 жыл бұрын
காங்கிரேஜ் & காங்கேயம் இது இரண்டில எது உருவத்தில் பெருசா இருக்கும்?
@sakthishanmugam9008
@sakthishanmugam9008 2 жыл бұрын
காங்கிரிஜ்
@vasanthvkvasanthvk1080
@vasanthvkvasanthvk1080 2 жыл бұрын
Kangayam
@VijayKumar-rv7cd
@VijayKumar-rv7cd 2 жыл бұрын
காங்ரிச்
@vmbalaji9517
@vmbalaji9517 2 жыл бұрын
இரண்டும் ஒரே அமைப்புத்தான் நன்றாக கவனியுங்கள் கொம்பு மட்டுமே வித்தியாசம்
@ponnaiahempee9150
@ponnaiahempee9150 Жыл бұрын
ஏற்கனவே நம்ம ஊரில் வட இந்தியர்கள் ஆக்கிரமிப்பு செய்கிறார்கள் இதில் இனி இது வேறா
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌😊😊😄😄🙏
@chengkodan9220
@chengkodan9220 Жыл бұрын
Namo guru👍
@Noname-d3k4m
@Noname-d3k4m 2 жыл бұрын
Save tamilnadu breeds.
@MRB123-x
@MRB123-x Жыл бұрын
Gujarat இருந்து எருமை மாடு வாங்க முடியுமா??
@deepaktalkies6861
@deepaktalkies6861 2 жыл бұрын
இதுதான் குறைந்த விலையா
@logesh.s6398
@logesh.s6398 Жыл бұрын
Gir cow starting rate evolo Bro?
@kuppusamy979
@kuppusamy979 2 жыл бұрын
புங்கனூர் குட்டை என்ன விலை என்று சொல்லுங்கள்
@sarma.ksarma.k7036
@sarma.ksarma.k7036 Жыл бұрын
45to2,50
@thasilkhankhan2276
@thasilkhankhan2276 Жыл бұрын
எங்கு கிடைக்கும்
@HappyBaseballEquipment-mr7uo
@HappyBaseballEquipment-mr7uo 2 ай бұрын
கிர்கன்றுஎன்னவிலைகன்றுகிடைக்குமா
@udhaya5215
@udhaya5215 2 ай бұрын
அண்ணா கிர் கன்று கிடைக்குமா எனக்கு வேண்டும் அண்ணா
@thiyagarajan1383
@thiyagarajan1383 Жыл бұрын
ரீசண்டா 20 இயரா பண்றீங்க அப்பறம் உங்களோட ஆயுள் காலம் எல்லாம் எவ்ளோ
@palanisamykavin7315
@palanisamykavin7315 Жыл бұрын
இந்திகாரன்தான் வற்ராங்கன மாடுகளுமா😭😭😭😭😭இனி என்ன என்ன வறப்போகுதோ தமிழ்நாடு என்ன பாவம் செய்ததோ😭😭😭😭😭😭😭😭
@saravananm864
@saravananm864 10 ай бұрын
Epadyee solli aagunga,
@karthikramu4562
@karthikramu4562 5 күн бұрын
எனக்கு கண்ணுக்குட்டி கிர் வேணும் ஒரு கன்னுகுட்டி விலை எவ்வளவு எனக்கு 10 வேணும்
@anbuselvan5575
@anbuselvan5575 Жыл бұрын
bro original gir cow available rate please
@guruguru2660
@guruguru2660 2 жыл бұрын
Bro na epo college first year padi kara enku agriculture pana romba padi kom
@jrkexports9638
@jrkexports9638 2 жыл бұрын
👍🏻👍🏻👌🏻👌🏻👌🏻
@farookmohamed1855
@farookmohamed1855 Жыл бұрын
கலைக்டர்கிட்ட கை எழுத்துவாங்க னும் விளங்கிடும் நாடு வல்லரசு ஆகிடும்
@lalsundha5258
@lalsundha5258 Жыл бұрын
Hello
@thamilanda7691
@thamilanda7691 2 жыл бұрын
Price jaasthi...
@ravia7856
@ravia7856 2 жыл бұрын
நாட்டு மாடு 18 லிட்டர் கறக்குமா?
@ygjugrdgbjn777
@ygjugrdgbjn777 Жыл бұрын
Noooooooo
@HowiseetheWorld2023
@HowiseetheWorld2023 Жыл бұрын
collector kitta nakkuva
@Rajeshk27
@Rajeshk27 2 жыл бұрын
Madu attack pannuma?
@narayanannarayanan3446
@narayanannarayanan3446 2 жыл бұрын
Hmmm pannum
@dr.farmer221
@dr.farmer221 2 жыл бұрын
Kottai la adikum🤣
@thamizhvelan6746
@thamizhvelan6746 Жыл бұрын
@@dr.farmer221 🤣🤣🤣
@thamizhvelan6746
@thamizhvelan6746 Жыл бұрын
Pazhagita onnum pannathu bro... Pazhagura varaikum konjam carefull ah irukanum..
@thamizhvelan6746
@thamizhvelan6746 Жыл бұрын
But intha maadu ellam romba expensive bro..
@ragupathiramasamy3214
@ragupathiramasamy3214 Жыл бұрын
மேய்ச்சல் நிலம் இருந்தால் மட்டும் வடநாட்டு மாடுகளை வாங்குங்க .......
@modanfarmskerala
@modanfarmskerala 2 жыл бұрын
Please give the Contact details in English Bro
@sathishv8273
@sathishv8273 Жыл бұрын
Price over
@mohanasundaram9059
@mohanasundaram9059 Жыл бұрын
எத்தனை 'பாத்தீங்கன்னா'...
@nagarajm9026
@nagarajm9026 2 жыл бұрын
First humans vanthanga ippa madunga enna ahaa pogutho
@sriniesk3292
@sriniesk3292 2 жыл бұрын
Namma uru paiyan than
@Santosh-xy6tk
@Santosh-xy6tk 2 жыл бұрын
How much is the punganur cow?
@venkatraman5718
@venkatraman5718 Жыл бұрын
Bro what is the contact number to get the price details and photos of the cow
@விவசாயி-ச9ன
@விவசாயி-ச9ன Жыл бұрын
விலை 😒😒😒🙏
@sarathkumarv3602
@sarathkumarv3602 Жыл бұрын
Vada indian maduthan nalla labam athan solluraru avaruku
@HappyBaseballEquipment-mr7uo
@HappyBaseballEquipment-mr7uo 2 ай бұрын
❤😂🎉😢😅😊
@naagha8597
@naagha8597 2 жыл бұрын
Won't work .
@arunprasadh5356
@arunprasadh5356 2 жыл бұрын
North indian breed not success
@venkatvenkat.j6764
@venkatvenkat.j6764 2 жыл бұрын
Successfully running at Tamil Nadu state that's why this breed of Desi cows demand in our state
@arunprasadh5356
@arunprasadh5356 2 жыл бұрын
@@venkatvenkat.j6764 advertisement and you tube
@selvarajkg8510
@selvarajkg8510 2 жыл бұрын
The APEX HINDUSTSN THE HIMALAYAS JUSTICES ON THE GLOBES MOTHER INDIA
@thamizhan2378
@thamizhan2378 Жыл бұрын
பொய் சொன்ன பொறுத்தற மாறி சொல்லுங்கடா டேய்👿👿👿
@muruganmurugan-lf1il
@muruganmurugan-lf1il 2 жыл бұрын
நாட்டு மாடு பத்து லிட்டர் 10 12 லிட்டர் கரக்காதுடா பாடு ரெண்டு லிட்டர் 3 லிட்டர் தான் கரைக்கும்
@கரண்டுகம்பம்
@கரண்டுகம்பம் 2 жыл бұрын
Mada pathi unakku enna derium
@saravananpatel1657
@saravananpatel1657 Жыл бұрын
Adi
@jojothi4786
@jojothi4786 2 жыл бұрын
CELL NUMBER
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 115 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
24 09 2024 MATRAPALLI COWMARKET
13:12
KS VENKAT VLOGS
Рет қаралды 149 М.