அருமையான கேள்விகள்.. இந்த பெண்ணின் பேச்சில் உள்ள உண்மைத்தன்மை என்னை வியக்க வைக்கிறது. ஒரு பெண்ணாக நானும் உங்களின் திறன்கண்டு பெருமிதம் ❤அடைகிறேன். உங்கள் உழைப்புக்கு தலை வணங்குகிறேன் 👏👏👏
@basheerkambali4358 Жыл бұрын
நாட்டு மாடுகளின் நற்பயன்கள் புரிந்து தன்னம்மிக்கையுடன் பாடுபடும் சகோதரியின் பண்ணை மேன்மேலும் நல்வளர்ச்சி பெற பாராட்டுக்கள் வாழ்த்துக்கள். நற்பதிவிற்கு நன்றி
@mohamedarif7994 Жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள்மீதும் உங்கள் குடும்பத்தார்மீதும் உண்டாக வேண்டுகிறேன்.நன்றிகள் சகோதரி
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@mohammedhaaris9967 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி நானும் ஒரு விவசாயி தான் ஆனால் இன்று என்னால் விவசாயம் செய்ய முடியவில்லை முழு நேரம் விவசாயம் செய்யவில்லை பகுதி நேரமாக ஆடு கோழிகள் வளர்த்துக் கொண்டு வருகின்றேன் உங்கள் வீடியோவை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் மனதிற்கு திருப்தியாகவும் உள்ளது
@rranjith9754 Жыл бұрын
🔥வாழ்த்துக்கள் சகோதரி தமிழ்நாடு 🐂 நாடு மாடு வளர்க்கும் ஒரே பண்ணை இது ஒன்றுதான்💪
@BreedersMeet Жыл бұрын
Thank you
@bhaskaran439 Жыл бұрын
தங்களின் தொழில் மென்மேலும் மிகவும் சிறப்புப் பெற இறைவனை வேண்டுகிறேன்.
சிங்கப்பெண் அருமை அருமை அருமை அருமை மிகவும் அனைவராலும் பாராட்ட வேண்டிய தமிழ்ப்பெண். நன்றி Fr ஈரோடு
@BreedersMeet4 ай бұрын
நன்றிங்க
@sudharsansomasundaram2256 Жыл бұрын
கேள்வியின் நாயகன் அவர்களுக்கு வணக்கம். சுமார் ஆறு வருடமாக பண்ணையை நடத்தி இன்றும் லாபம் கிடைக்கிறது என்று உறுதியாக திட்ட வட்டமாக சொல்ல முடியாத நிலை. இவருடைய முயற்சிகள் எல்லாம் வெற்றியடைய வாழ்த்துகள்.
@BreedersMeet Жыл бұрын
தங்களுடைய பதிவிற்கு மிக்க நன்றி. இந்த அளவிற்கு கேள்வி கேட்க நீங்களும் ஒரு காரணமா இருப்பீர்கள். நிறைய மக்களின் கஷ்டங்களை கேள்வியாக்கியுள்ளேன். நன்றிங்க
@arulsamy5774 Жыл бұрын
கடவுள் படைத்த வாழ்க்கை இயற்கையான வாழ்க்கை தேர்ந்தெடுத்து சகோதரிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@Nam_samugem Жыл бұрын
அக்கா உங்க முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்🌹.. உங்களுடைய பதில் (பதிவு) மிக அற்புதமான தகவலாக மாறி வந்து சேருகிறது. ஜல்லிக்கட்டு மாடுகளுக்கும், மாடு பிடி வீரர்களுக்கும் அவர்களின் நிலை பற்றி பேசும் போதும் நம்மால் முடிஞ்சது குடுக்கணும் என்று சொல்லும் போதும் 😢 கண் கலங்கியது. மண் மரம் மாடு மனிதன் நீங்களும் உங்க குடும்பமும் நல்லா வாழனும் அக்கா.. அப்துல் காதர் பரங்கிப்பேட்டை
@sps1979 Жыл бұрын
வாழ்த்துக்கள், தெளிவான விளக்கம், உடல் ஆரோக்கியம் விரும்பும் மக்கள் இதுபோன்ற தன்னார்வலர்களை நேரடியாக அணுகி வளர்ச்சிக்கு உதவ வேண்டும்.
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@tnnithish8527 Жыл бұрын
மேடம், தங்களது இடைவிடாது தொடர் உழைப்பின் பலன் முழுவதும் கிடைக்க வாழ்த்துக்கள். தங்களிடம் இருந்து பெற்று வந்த பால் மற்றும் நெய் மிகவும் நன்றாக உள்ளது. நன்றி.
@rajupandian998 Жыл бұрын
இப்படியும் ஒரு பெண்மணி...வாழ்த்துக்கள். 👍🙏🌷 இது போன்ற வின்ஞான விவசாயத்திற்கு அரசு முழு அளவில் உதவிட வேண்டும்... இதை அரசு செய்யவேண்டியது கடமையும் கூட... "வரப்புயர "என்ற அவ்வையின் வாக்கே நினைவில் வருகிறது...
@SureshSuresh-pz5kp Жыл бұрын
பணத்தை வைத்து இதை எண்ணசெய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருப்பவர்கள் இதை நிச்சயம் செய்யலாம்.ஆனால் இதை ஒரு தொழிலாக,வருமானம் இதை வைத்துதான் சாப்பிடவேண்டும் என்று இருப்பவர்கள் கடன்வாங்கி ஆரம்பிக்கவேண்டாம்....நாட்டு இனம்,நாட்டு கோழி நல்லதுதான் ஆனால் விற்பனை செய்யும்போது நாக்கு தள்ளிவிடும்.உபதொழிலாக தாராளமாக செய்யலாம்.வேறு வருமானம் நிரந்தரமாக இருக்கவேண்டும்.
@BreedersMeet Жыл бұрын
எதார்தமான உண்மை
@SureshSuresh-pz5kp Жыл бұрын
@@BreedersMeet நன்றிங்க
@RavichandranRavichandran-pr6xr5 ай бұрын
❤
@Mohanraj282494 ай бұрын
💯
@subbaiahs82403 ай бұрын
🤔 மங்கையர் திலகம்-வளர்க தங்கள் புனிதப் பணி.
@Prambuvivasayam Жыл бұрын
சிறப்பான உணர்வுபூறாவமான உரையாடல். நல்ல நோக்கங்களுக்காக வெற்றியடைய வேண்டும்
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றி சகோதரரே
@suresh-pl3pz Жыл бұрын
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@segargsasegargsa1420 Жыл бұрын
உஙகள மாதிரி கேள்வி கேட்க வேறு யாராலும் முடியாது சார் வாழ்த்துக்கள்
@BreedersMeet Жыл бұрын
மிக்க மகிழ்ச்சிங்க. இன்னும் நிறைய கொண்டுவர முயற்சிப்போம்
@SrinivasanArumugam-m9p5 ай бұрын
உள்ளதை உள்ளபடி நேர்மையாக சொல்லும் தங்கைக்கு வாழ்த்துக்கள்
@michaelpaulrajan328 Жыл бұрын
ஒரு கேள்விக்கு பல பதில்கள் அருமையான பதிவு அருமை அக்கா
@shanthapaul1975 Жыл бұрын
You are a courageous woman. Good that your husband gave you freedom to involve yourself in this project. I appreciate the person who interviewed you. I can see his wisdom. He proved that he is wise enough to draw out the best out of the interview. Amma, God bless your endeavor.
@BreedersMeet Жыл бұрын
Thank you so much 🙏
@senthilkumarkasinathan5613 Жыл бұрын
வாழ்த்துக்கள்! சகோதரி! நான் ஒரு காலத்தில் உங்கள் பகுதியில் பஞ்சேஷ்டி கிராமத்தில் வசித்து இருக்கிறேன்! பெருமைப்படுகிறேன்!
@sivasg0079 Жыл бұрын
அருமை வாழ்த்துகள் சகோதரி முயற்சி திருவினையாக்கும்.
@BreedersMeet Жыл бұрын
மிக்க நன்றிங்க
@mdksathish Жыл бұрын
you are doing great job to society sister. People must support to great sister. Since i am from agriculture family, I know the pain of this complete process. congrats for great job
@BreedersMeet Жыл бұрын
Thank you so much 🙂
@udhayakumar2327 Жыл бұрын
விவசாயம் செய்தால் 12000 குட வரல அது உண்மை தான் என்று கூறிய உங்கள் பதில் அருமை
@sprajendrancrp43495 ай бұрын
Superrrrrrrrrrrrrrrrrrr. Excellent. Speech. S. P. R. Salem.
@sakthivel-bg3of3 ай бұрын
மிகவும் பயனுள்ள பதிவு அக்கா❤
@46venkadachalam1910 ай бұрын
💐🙏👍❤️உண்மையான பேச்சு 100%.
@drsarul Жыл бұрын
அருமை சகோதரி. உங்கள் நம்பிக்கை மற்றும் வாழ்வியல் எண்ணங்கள் என்றும் தோற்காது
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@rameshperumal9262 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி....வளர்க..
@nazeernazim9843 Жыл бұрын
Well seid sister you are the real heroine wish you all the best god bless you
@BreedersMeet Жыл бұрын
Thank you
@khadermohamedk147 Жыл бұрын
Lot 0f congradulations
@nivethithakarthikeyan8088 Жыл бұрын
Nice video brother..oru women ah ivlo pandrathu hats off 🔥
@christievaratharajah3117 Жыл бұрын
Mihavum,Arumaiyane Sahothiri. Valthukkal,Ungal Muyatchikku. From Germany.
@abdurrazik4684 Жыл бұрын
சகோதரி அருமை வாழ்க வளத்துடன்.
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@venkateshwariv1024 Жыл бұрын
Unkal sevaiku tq so much sir.
@ariefmd9801 Жыл бұрын
Great sister ! Sundari sister maderi irukinga.
@MohanV-f6oАй бұрын
Madam on seeing you, My mother & grandmother life coming to my eye vision. You are telling real fact. It is pure as God bless like, service to the people, You are the gift to the public by God, as a angle. There is sure, no money benefit is equal to your thoughts, But No Rebirth to you with body , lives in God ever present in people, Goddess need not required money benefit. What a word it is " Don't wish to give Piesa or burger" simply to the people. You are the "great" Madam . A word from you is itself far more then value of the money. All submitted to God. God blessing is in you ever. No need of money to you. Your word itself is Money , Gold. Amma
@thayaparanchelliah7886 Жыл бұрын
Really beautiful life thankachchi I like your plan 😉 May the Lord bless you
@BreedersMeet Жыл бұрын
Thank you so much 🙂
@thayaparanchelliah7886 Жыл бұрын
One day I come to India and visit your farm. Don't given up but go go forward by believing in God grace. Beautiful idea and good thought in this modern world. I really bless you in God.
@margaretjohn5590 Жыл бұрын
Great sister.Hats off for your excellent job.Surely you will come up in your job.
Good to see sister is doing amazing job. Congrats. Like she said it is not only about the profit and money. Mainly is for the self satisfaction towards the quality products. 👏🏻👍🏻
@BreedersMeet Жыл бұрын
Thanks for your comment
@jiyaurrahman8956 Жыл бұрын
Really very interesting and useful. Live Long with all success in your efforts Mrs. Megala
@kumarkaliyaperumal7866 Жыл бұрын
🌹பதினாரு செல்வங்ளும் பெற்று வளமோடு வாழ்க🌷போற்றி போற்றி கோமாதா போற்றி🌹
@selvarajabraham9608 Жыл бұрын
Great, good commitment, content, intelligent person, may future be brighter and prosperous.. All the best. Best use of your education! Even her cows looked proud of her, listening happily to her voice and talk. Amazing. Keep rocking madam.
Her comment about Jallikattu is on point. Calling out the hypocrisy 👏
@udayachandranchellappa9888 Жыл бұрын
Sister, thanks for your social responsibility
@BreedersMeet Жыл бұрын
So nice of you
@eswaransamikannu5641 Жыл бұрын
Really very tough to maintain so many cows in city side, I am from village and my father and grand father's were former, We stopped farming and keep acres of land idle, We grow 100 cattles ,20 cows more than 20 years, now all zero. We are working for MNC / Local companies. Wishes sister, Keep rocking.
@sreejithkesavan321 Жыл бұрын
You can start again bro if you are really interested, even am a techy and even I had this situation but now I started little by little now I feel stress free also working in MNC
@baskaranpc6527 Жыл бұрын
God bless you sister. All the Best.
@swapnashikwal Жыл бұрын
Awesome dear, you are living your life purpose 👏 May you be blessed always 🎉
@easwarandeargodthank2576 Жыл бұрын
Really great 👍 sister 👏 ❤️
@ilakkiyavasippu Жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் மேடம் 👍👍
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@anandand5002 Жыл бұрын
சிறப்பு சகோதரி
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@chandramouli6185 Жыл бұрын
Good luck for her,working very hard..
@anandprem1998 Жыл бұрын
Real speech.... Good luck... Keep your ideas....
@rajeswarir1021 Жыл бұрын
Super sister I am so happy all the best increase all 🐄 super
@BreedersMeet Жыл бұрын
Thank you so much
@dr.kannanp1952 Жыл бұрын
God bless you and your family members!
@BreedersMeet Жыл бұрын
Same to you!
@srinivasanagm939 Жыл бұрын
அருமை அக்கா
@rpal8933 Жыл бұрын
வாழ்த்துக்கள். மாட்டு சாணம் கோமியம் இவைகளை மதிப்பு கூட்டலாம். கோபார் கேஸ் திருநீறு ஊதுபத்தி ஜீவாமிர்தம் போன்று தயாரிக்கலாம். வெறும் கோமியம் மட்டுமே விற்கலாம்
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@anandavenkatesan4811 Жыл бұрын
Good effort madam.we appreciate
@kannanmuki4494 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@BreedersMeet Жыл бұрын
நன்றிங்க
@tamilan_tamil805 Жыл бұрын
Valthukkal sister
@BreedersMeet Жыл бұрын
Thank you
@sreebhalajee7995 Жыл бұрын
வாழ்த்துக்கள் அக்கா 💐💐💐💐,
@KanniDogfanvlog4 ай бұрын
பாவம் அந்த மாடுகள்,
@NadesanSamayanallur Жыл бұрын
Manamardha valthukal
@appuedwin564810 ай бұрын
Kangeyam seals pandrigala aka
@lokeshkumardakshinamoorthy3117 Жыл бұрын
Hi madam, Where you brought the Kangayam cow. Can you advise on this.