முருங்கை இலை சாகுபடி பற்றி யாரும் சொல்லாத தகவல்கள் || moringa leaves cultivation || uzhavan magan

  Рет қаралды 239,025

உழவன் மகன் - Uzhavan magan

உழவன் மகன் - Uzhavan magan

3 жыл бұрын

moringa leaves cultivation in tamilnadu, Pkm1 moringa cultivation, moringa leaf cultivation, Pkm1 moringa,Pkm1 drumsticks cultivation in tamil, drumsticks cultivation in tamil, murungai valarppu, murungai sagupadi, dramsticks cultivation,drumsticks cultivation natural farming in tamil, agriculture in tamil, uzhavan magan, moringa, how to medical benefits in moringa leaves in tamil, leaves cultivation in tamil,
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZbin channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZbin channel லில் காணலாம்.
organic farmer Saravanan contact number : 9443295785
Channel name : உழவன் மகன்
Camera man : mistake Vikki
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Пікірлер: 139
@ramperiyasamy9374
@ramperiyasamy9374 Жыл бұрын
மிக தெளிவாக ஒளிவு மறைவு அற்ற செய்திகள்... அதுவும் ஒரு தகுதி பெற்ற அறிவியல் நிபுணர் இடமிருந்து... அருமையான பதிவு... வாழ்த்துக்கள்...
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 8 ай бұрын
விவசாயம் என் உயிர் இவ்வளவு அற்புதமான இயற்க்கையை படைத்த ஆண்டவருக்கு இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
@boopsera
@boopsera 3 жыл бұрын
அருமையான தகவல்கள் கொண்ட ஒரு காணொளி பதிவு. நன்றி Dr. சரவணன் சார் and Thambi பாலா வாழ்த்துக்கள்
@premsanthosam4538
@premsanthosam4538 3 жыл бұрын
அருமையான அனுபவ பதிவு வாழ்த்துகள்
@nagarajan8889
@nagarajan8889 3 жыл бұрын
நல்ல அருமையான விளக்கம் /பாரட்டுக்கள்
@7hill
@7hill 3 жыл бұрын
Arumai nanba , nalla pathivu
@bastiananthony3392
@bastiananthony3392 3 жыл бұрын
அருமையான பதிவுக்கு நன்றி.
@margup1330
@margup1330 3 жыл бұрын
அருமையான தெளிவான கருத்துக்கள்!!!
@sharpoverseascivildivision4746
@sharpoverseascivildivision4746 3 жыл бұрын
Excellent Sir...வாழ்த்துக்கள்
@alagusundaram9731
@alagusundaram9731 2 жыл бұрын
அருமையான பதிவு.. நிறைய தகவல் தந்த பேராசிரியர் அவரவர்களுக்கு மிக்க நன்றி...
@akgopal-gb6ez
@akgopal-gb6ez 3 жыл бұрын
அருமையான பதிவு ..
@kalpanap434
@kalpanap434 3 жыл бұрын
Super sir...highly informative...happy to see that u r implementing the knowledge wt u have gained through ur studies and profession
@reataantony3075
@reataantony3075 3 жыл бұрын
Real educated man.hats off sir
@muthuvelnsm1598
@muthuvelnsm1598 3 жыл бұрын
Valthukkal sir 💐💐💐 MUTHUVEL KUWAIT KUMBAKONAM.
@mgunasekaran5142
@mgunasekaran5142 3 жыл бұрын
Very very useful information Thank you
@sivanmugan81
@sivanmugan81 3 жыл бұрын
அருமை நண்பா
@ramanathananantharaj2568
@ramanathananantharaj2568 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@anandrengasamy1298
@anandrengasamy1298 2 жыл бұрын
Excellent information share by Mr. Saravanan.
@velligiri3513
@velligiri3513 3 жыл бұрын
👌அருமையான பதிவு நண்பா மிக்க நன்றி, நல்ல பயனுள்ள தகவல்கள் தந்த இயற்கை விவசாயி அய்யா அவர்களுக்கும் மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏
@manickamparamasivam9883
@manickamparamasivam9883 3 жыл бұрын
வீட்டில் ஒரு பசு மாடும் ஒரு முருங்கை மரமும் இருந்தால் அவன் ஏழை இல்லை : மாட்டின் கழிவை முருங்கைக்கு இட்டு கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள மனித சமுதாயம் சிறப்புடன் வாழும் இப் பதிவுக்கு நன்றி அய்யா வாழ்த்துக்கள் வணக்கம்
@manickamparamasivam9883
@manickamparamasivam9883 3 жыл бұрын
பசு பால் அபிஷேகம் தவிர்த்து அதில் பஞ்சகவ்யா தயாரித்து (பூச்சி மருந்து) பயன்படுத்தலாம்
@edwardrajendran.8193
@edwardrajendran.8193 3 жыл бұрын
Super arrangements
@sivakumarkanagaraj2213
@sivakumarkanagaraj2213 9 ай бұрын
அய்யா நன்றி
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Жыл бұрын
Thanks sir for your video
@elumalainarayanasamy6277
@elumalainarayanasamy6277 3 жыл бұрын
நல்லபயனுல்லதகவல்
@matheeshmathee9490
@matheeshmathee9490 3 жыл бұрын
Super👍👍👍
@rajamohamed9284
@rajamohamed9284 3 жыл бұрын
Interviewer.. doing good job.
@HabiburRahman-xt2gl
@HabiburRahman-xt2gl 3 жыл бұрын
WOW, LIVE LONG Mr. Dr. SARAVANAN HEALTHILY.
@vivasayamathisayam
@vivasayamathisayam 3 жыл бұрын
Nallarukku anna different farming
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Thanks nanba
@vkannanutube
@vkannanutube 3 жыл бұрын
Super sir
@rammohan4056
@rammohan4056 3 жыл бұрын
Both interviewer and the professor/ farm owner are very knowledgable
@stanlyisthalammal2680
@stanlyisthalammal2680 3 жыл бұрын
Excellent job.
@mrpbalaji1064
@mrpbalaji1064 3 жыл бұрын
அருமை...
@DawnOfIndiaMedia
@DawnOfIndiaMedia 3 жыл бұрын
Good reporting
@subanathan1
@subanathan1 2 жыл бұрын
Thank you for speak Tamil
@chandrashekar.nexcellent351
@chandrashekar.nexcellent351 2 ай бұрын
Excellent informative video
@mallikabavani8645
@mallikabavani8645 Жыл бұрын
Valka vivasaya Kudikal🙏🌾🌾🌾
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 2 ай бұрын
தமிழருடைய வாழ்வியலில் எளிமையான மக்களின் உணவில் முருங்கைகாய்.. முருங்கைஇலை காலம் காலமாக இருக்கும் உணவுப் பயிர். இதன் வலிமை ஊட்ட சத்துக்கள் உலகம் முழுவதும் பேசப்படுகிறது. இவைகளை நாம் தாராளமாக உண்டு வாழ்ந்த போது நாம் நோய் நொடி இல்லாமல் வாழ்ந்தோம். உலகம் பூராவும் இதன் மகிமை பேசப்படுகிறது உணரப்படுகிறது.
@kesevean2126
@kesevean2126 Жыл бұрын
Interviewer is 👍. The farmer is highly knowledgeble thanks
@vetrivel9210
@vetrivel9210 Жыл бұрын
Greetings. Vetrivel from Nagapatinam
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Super br. Germany
@manochitrasaravanan9378
@manochitrasaravanan9378 2 жыл бұрын
Super
@videosaala
@videosaala 3 жыл бұрын
2 perum.. sirappa panraanga👍🙏
@sathishking3527
@sathishking3527 9 ай бұрын
அருமை அய்யா...நெறியாளர் பெரிய அறிவாளி போல செயல்பட கூடாது...உங்கள் எதிரே பேசுபவர் ஒரு பேராசிரியர் என்பதை மனதில் வைத்து பேசவும்..நன்றி
@44889
@44889 3 жыл бұрын
good ☺☺
@user-om8mp9gf1g
@user-om8mp9gf1g 3 жыл бұрын
புதிய தகவல்
@mohamed313717
@mohamed313717 3 жыл бұрын
உங்கள் இருவரையும் நான் மதிக்கிறேன்
@veekayarrveekayar9248
@veekayarrveekayar9248 3 жыл бұрын
Super.very happy to see such knowlegeful ,highly educated farmer's(scientist) interview.In future some more resourceful persons may be deputed to conduct such interviews.
@thilagavathinatarajan2584
@thilagavathinatarajan2584 3 жыл бұрын
சிறப்பு வாழ்க வளமுடன் நாங்களும் முருங்கை செடி வளர்க்க லாம் என்று ஆசை
@agri.c.p2568
@agri.c.p2568 3 жыл бұрын
முருங்கை சாகுபடி செய்ய வேண்டும் என்ற சிந்தனை தற்போதைக்கு யோசித்து செய்யவும்
@ravichandhran4212
@ravichandhran4212 3 жыл бұрын
சாதாரண விவசாய். பண்ணமுடியாது... அறிவாளி மட்டுமே
@ilangoilangovan2234
@ilangoilangovan2234 3 жыл бұрын
It is 100 present true
@homemadekitchenhealthfood6250
@homemadekitchenhealthfood6250 3 жыл бұрын
Wow wow wow wow
@vasanthasrikantha6512
@vasanthasrikantha6512 3 жыл бұрын
dried leaves powder is added in soup or curries to add flavor and nutrition
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 жыл бұрын
👍👍👍
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 3 жыл бұрын
This is true
@ChennaIWelcomeYou
@ChennaIWelcomeYou 2 жыл бұрын
Very informative even for a casual listener with no means for farming. Wish your enterprise all the success forever.
@v.prabhuv.prabhu2823
@v.prabhuv.prabhu2823 3 жыл бұрын
Anna neenga sonna anaithu sathukkalum sari, athu verum Naatu murungaila mattum thaan kidaikuma, I'll a neenga potruka pkm, karumbu murungai and etc.. Ella vagaiyana marathilum intha sakthi kidaikuma
@rakeshbaburaj6216
@rakeshbaburaj6216 3 жыл бұрын
Sir will you buy organic moringa curls and moringa Dried powder from other growers?
@ramyarengan
@ramyarengan 2 жыл бұрын
1st naal paricha marunaal kodiruthu eppdi sales panrathu bro tips koduga
@raveendarv837
@raveendarv837 3 жыл бұрын
தம்பி, மிகவும் அருமையாக கேள்விகளை கேட்கின்றீர்கள்! 1 லட்சம்/ஏக்கர் என்பது குறைந்த வருமானமே என்று தைரியமாக கூறுனீர்கள்! நான் நினைத்ததை அப்படியே கூறீனீர்கள்! இவ்வளவு கஷ்டப்பட்டு ஒரு லட்சம் சம்பாதிப்பதை விட முருங்கை காய் விவசாயம் செய்தே இதைவிட அதிக வருமானம் ஈட்ட முடியுமே! தம்பி, தாங்கள் முருங்கை காய் விவசாயத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்று ஒரு சிறந்த முருங்கை விவசாயிடம் சென்று கேட்டு சொல்லவேண்டும். பள்ளப்பட்டியில் மற்றோரு PhD முடித்து தமிழகத்திற்கே கன்றுகளை சப்ளை செய்து வருடம் 5-7 லட்சம் சம்பாதிக்கலாம் என்று கூறுகிறார். அவரை சந்தித்து பேடீடி எடுத்து கூறவும். மிகவும் உதவியாக இருக்கும். உண்மையை தெரிந்து செயல்படுவோம். 😊👍🤔
@rajam253
@rajam253 3 жыл бұрын
முருங்கை காய் விவசாயம் செய்ய ஆவலாக உள்ளேன், தகுந்த வழிகாட்டுதல் தேவைப்படுகிறது
@user-oj3rf1iu4r
@user-oj3rf1iu4r Жыл бұрын
👍
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 2 жыл бұрын
முருங்கை குறித்து அருமையான காணோலி..பாராட்டுக்கள்
@sivasivasankar9344
@sivasivasankar9344 Жыл бұрын
Ok❤❤❤
@shobabaranitharan2166
@shobabaranitharan2166 3 жыл бұрын
Sir kambali puchu thakuthal
@yapacreation
@yapacreation 2 жыл бұрын
Good growth
@tammilmalarc2411
@tammilmalarc2411 3 жыл бұрын
விவசாயம் அவசியமானதூ
@bhakiyalakshmisamayal
@bhakiyalakshmisamayal 3 жыл бұрын
முறுங்க இலைலே என்னென்னா சத்துக்கள் இருக்கிறதே நல்ல விளக்கி சொன்னீங்க நன்றினா வாழ்த்துக்கள் ரமேஷ் DYC
@homemadekitchenhealthfood6250
@homemadekitchenhealthfood6250 3 жыл бұрын
Yas
@PalMuThangam
@PalMuThangam 3 жыл бұрын
Very good presentation. Please let me know the contact information for Dr. Saravanan
@rajkamala8344
@rajkamala8344 3 жыл бұрын
+919443295785
@balabala2621
@balabala2621 2 жыл бұрын
Professor is planning for export I think...
@siddharsuvadigal5324
@siddharsuvadigal5324 2 жыл бұрын
வரிக்கு வரி, "வந்து, பார்த்தீங்கன்னா.." என்பதைத் தவிர்த்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்..
@MAD_GAMER262
@MAD_GAMER262 Жыл бұрын
i need help this
@sivakumar-ci5nu
@sivakumar-ci5nu 3 жыл бұрын
Ithu enna variety
@thanislausm4288
@thanislausm4288 3 жыл бұрын
PER 100 GRAM OF M.LEAVES CONTAINS 6 PERCENT OF PROTEIN NOT 25 PERCENT AS YOU HAVE WRONLY SAID. DOCTOR PLEADE TELL THE TRUTH. CONGRATS TO YOUR EFFORT.
@sirocco7151
@sirocco7151 3 жыл бұрын
Dry moringa leaves have 29.4 gm of protein per 100 grams
@siva5947
@siva5947 3 жыл бұрын
சிங்கப்பூருக்கு நிகரான தூய்மையான கீரை தயாரிப்பு
@ravanancrp3333
@ravanancrp3333 3 жыл бұрын
Eeeeeeeeeeeeeeeeeee
@ramanujamv7053
@ramanujamv7053 3 жыл бұрын
"pa
@palanis8310
@palanis8310 3 жыл бұрын
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முருங்கை சாகுபடி உள்ளது நண்பா தெரிந்தால் ஒரு வீடியோ செய்யவும் உதவிகரமாக இருக்கும்
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Ok Nanba
@devanafggh5133
@devanafggh5133 3 жыл бұрын
Aduku kudakalama sir
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 3 жыл бұрын
சிறப்பு ஐயா 🙏. நாம் தமிழர் கட்சி ஐக்கிய அரபு அமீரகம்
@sekars2634
@sekars2634 7 ай бұрын
இலையை வாங்கும் கம்பெனிகள் யார் என்று தெரியவில்லை பல விவசாயத்துக்கு
@krishnamurthyvishwanathan7999
@krishnamurthyvishwanathan7999 3 жыл бұрын
🦜🦋🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏thanks.
@logesh90
@logesh90 2 жыл бұрын
முருங்கை மரத்தில்கம்பளி பூச்சி வராமல் தடுக்க என்ன செய்வது ஐயா?
@gandhimathikaruvelamuthu1352
@gandhimathikaruvelamuthu1352 2 жыл бұрын
27.00 sir , what is your pension per month ? And you are telling one lakh per acre per year is good income . No you are totally wrong.
@delapan143
@delapan143 3 жыл бұрын
👌👌👌🙋‍♂️🙋‍♀️🇮🇳🇺🇲👍
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 2 жыл бұрын
ஒருகுச்சியை வெட்டி நட்டா தானா வளருது. ஆனால் இலைகள் பழுக்க ஆரம்பித்துவிட்டால் எந்த மருந்தும் வேலைசெய்வதில்லை. அதுக்கு என்னபண்ணீங்க அதை வெளியிடுங்க.
@rgraghavan9545
@rgraghavan9545 3 жыл бұрын
ஐயா, நான் தடிமனான ஒரு முருங்கை போத்து ஒரு மாதத்திற்கு முன் வைத்தேன். இன்று வரை ஒரு இலைகூட வரவில்லை. என்ன செய்வது.
@sathyababu1216
@sathyababu1216 2 жыл бұрын
🤣🤣🤣
@AbdulSamad-rl2tt
@AbdulSamad-rl2tt 3 жыл бұрын
முருங்கை மரத்தில் புழுக்களை கட்டுப்படுத்துவது எப்படி?
@msjfarms5370
@msjfarms5370 3 жыл бұрын
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவரின் மீதும் நிலவட்டுமாக
@sivaraman8604
@sivaraman8604 3 жыл бұрын
Pls ask correct questions.. கேள்விகளை தெளிவாக கேட்கவும்...
@parthasarathid306
@parthasarathid306 2 жыл бұрын
உண்மை தான் . கேள்வி எதிரில் இருப்பவரின் நிலை, தன்மை போன்றவற்றை யோசித்து கேள்வி கேட்க்கலாம்.முயற்சி செய்யலாம்
@ukradhakrishnan488
@ukradhakrishnan488 2 жыл бұрын
Pls avoid vandhu partheenganna repeatedly
@ashokanr7994
@ashokanr7994 2 жыл бұрын
முருங்கை நட்டவன் வெருங்கையோடுபோவான் ....அர்த்தம் வயதானாலும் அவருக்கு ஊன்றுகோல் தேவைபடாது
@pathmanathansrinivasan8418
@pathmanathansrinivasan8418 3 жыл бұрын
எந்த இலையானாலும் மருத்துவம் சார்ந்ததிற்கு நிலலில் தான் உளர்த்த வேண்டும்
@vellupillasaravana8744
@vellupillasaravana8744 3 жыл бұрын
22
@nishanthinimani1279
@nishanthinimani1279 3 жыл бұрын
T
@v.sivakumar7381
@v.sivakumar7381 Ай бұрын
Hi he was saying only he get 100,000 income year. But selling minimum price 250 per kg some time 600 INR per kg so 1.5 tone per year his net incom minimum 45 lack even some time he selling 600 per kg times 1500 kg = 90 lack his motivation incom taxes kidding, maintaining market prices and other people don’t start same business so when you next time sow my commitment please from London
@hemnithish7087
@hemnithish7087 3 жыл бұрын
bro wwe pathi eppa poda poringaa .pls reply pannunga
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 3 жыл бұрын
Come back
@krishnamoorthydt3752
@krishnamoorthydt3752 3 жыл бұрын
ஐயா நான் இவர்சொன்ன குழிதட்டும் போடல ஒண்ணும் பண்ணலை. ஆறடி வரிசையில் மூணடி இடைவெளியில் விதையைபோட்டு மூடிவிட்டேன். உழவு ஓட்டலை. எருபோடலை வேற எதுவும்பண்ணலை தானா வந்துட்டிருக்கு இரண்டுவருஷமாச்சு தண்ணிமட்டுந்தான் பாய்ச்சுகிறேன் இவர்சொல்றதைபாத்தா என்னென்னமோ பெருசா சொல்லிட்டிருக்காரு. இதுல இருக்கற ஒரே வேலை காலைல நேரத்துல பறிச்சு அஞ்சுமணிக்குள்ள சந்தைக்கு போகணும். கடைசியாக எல்லாராலும்முடியல. அதான் டிமாண்ட் இருக்கு. இல்லன்னா எல்லாபொருள்போலயும் மார்கட்ல கேக்க ஆளில்லாத ஆகிடும். நா இப்ப கிலோ 25 ரூபாய்க்கு கேக்கறேன்
@Radhatailoringvlogs
@Radhatailoringvlogs 3 жыл бұрын
புழுவை எப்படி கட்டுபடுத்துறீங்க?
@nagarajanarumugam9498
@nagarajanarumugam9498 7 ай бұрын
Enkatta iruku etuthukuvinkla
@bagyamprahnavi9605
@bagyamprahnavi9605 3 жыл бұрын
நம்பீட்டோம்.ஒருகட்டு 10 ரூ லட்சகணக்கில் வருமானம் வருமா.மார்க்கட் செய்வதுகடினம்.பப்பாளி வருமானம் தரும்
@shobabaranitharan2166
@shobabaranitharan2166 3 жыл бұрын
If u value add then
@manivannankannaiyan5420
@manivannankannaiyan5420 Жыл бұрын
பப்பாளி விதை முதல் வியாபாரம் வரை உள்ள விவரம் தெரியப்படிதவும்
@cricketcorner5714
@cricketcorner5714 2 жыл бұрын
Kobam Vara Mathiri kelvi kekkatha Pa.. Avar Oru Karutha Sariya pathivu Seium pothu.. Nee vera peasura
@subhamv984
@subhamv984 3 жыл бұрын
Patheengana Patheengana thirupi thirupi sollathada
@rebeccac7078
@rebeccac7078 3 жыл бұрын
Professor hiding a lot. There is no point 1 year earning 1 lakh in a acre. Need matured question from interviewer.
@sreeevathsan
@sreeevathsan 2 жыл бұрын
Contact?
@jasintharajamuthurajamuthu7162
@jasintharajamuthurajamuthu7162 Жыл бұрын
எத்தனை "பாத்தீங்கன்னா". Irritating
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 Жыл бұрын
Sorry 😔 sir
@SUNSHINE-UAE
@SUNSHINE-UAE Жыл бұрын
இவன் இந்த பேட்டியில் சோ சோ சோ சோ சோ என்று எத்தனை முறை சொல்கிறேன் என்று கரெக்டாக எண்ணி சொல்பவர்களுக்கு தக்க சன்மானம் கொடுக்கப்படும்
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 Жыл бұрын
Amount evolo nanba naane solluren
@manochitrasaravanan9378
@manochitrasaravanan9378 2 жыл бұрын
Super pro mobile number solluga pro
@-uzhavanmagan5255
@-uzhavanmagan5255 2 жыл бұрын
Discription check pannuga bro
@sharpoverseascivildivision4746
@sharpoverseascivildivision4746 3 жыл бұрын
Excellent Sir...வாழ்த்துக்கள்
@senthilkavi7503
@senthilkavi7503 3 жыл бұрын
Super sir
@kandiahjegatheesan3906
@kandiahjegatheesan3906 2 жыл бұрын
Super br. Germany
@kanadhaskanadhas8544
@kanadhaskanadhas8544 3 жыл бұрын
Super
@rebeccac7078
@rebeccac7078 3 жыл бұрын
Professor hiding a lot. There is no point 1 year earning 1 lakh in a acre. Need matured question from interviewer.
@Tully70
@Tully70 2 жыл бұрын
It is his first year and he is yet to get his organic certificate. He has clearly explained the scope (1kg of dry leaves can be sold upto 600rs) and the difficulties in getting a good rate.
இலாபம் தரும் கத்தரி சாகுபடி
7:59
விவசாய தகவல்
Рет қаралды 141 М.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 21 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 11 МЛН
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 1,4 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН