முருங்கை இலை, பூ, காய் அனைத்திலும் வருமானம் எடுக்கும் முருங்கைஅரசி || mulanur moringa cultivation

  Рет қаралды 405,652

உழவன் மகன் - Uzhavan magan

உழவன் மகன் - Uzhavan magan

9 ай бұрын

மூலனூர் குட்டை முருங்கை சாகுபடி || moringa value added products in tamil || mulanur short moringa Verity || mulanur short moringa Verity
#moringa #mulanurmoringa #moringatree
பொன்னரசி என்னும் முருங்கை அரசி .
தொடர்பு எண் : 9677613853
விவசாயம் மற்றும் தொல்லியல் !!!
நமது நாட்டில் எத்தனை வகையான விவசாயம் நடைபெறுகிறது, அதை விவசாயிகள் எப்படி செய்கிறார்கள், அவர்களது லாபம் நஷ்டம் என்ன, அவர்களின் விவசாய அனுபவங்கள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக பதிவு செய்து நமது உழவன் மகன் KZbin channel லில் வெளியிடப்படும். அடுத்து நமது நாட்டின் கல்வெட்டுகள்,பாலடைந்த அழியக் கூடிய நிலையில் உள்ள கோவில்கள், தொல்லியல் சார்ந்த தகவல்கள், கைவிடப்பட்ட நீர்நிலைகள் பற்றிய முழுமையான தகவல்களை வீடியோவாக இந்த uzhavan Magan KZbin channel லில் காணலாம்.
Channel name : உழவன் மகன்
Camera man : Deva saran
Channel MD : Balakrishnan
Productions : Wrestling Tamil entertainment
Co-production : pandabala studio's
உங்களுடைய விவசாயம் மற்றும் பண்ணை சார்ந்த வீடியோக்கள் நமது சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் : 7812893722
Facebook - ல் உழவன் மகன் பக்கத்தை பின்தொடரவும் : / uzhavan-magan-10637089...

Пікірлер: 257
@KowsiMangai-dk1fx
@KowsiMangai-dk1fx 6 ай бұрын
எவ்வளவு தெளிவு அறிவில் தெளிவு இருந்தால் எதையும் சாதிக்கலாம் சிறந்த பெண்மணி
@muthudhayanidi9120
@muthudhayanidi9120 7 ай бұрын
சகோதரி நீங்கள் எடுத்துக் கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் கடவுள் பக்கபலமாக இருந்து பாதுகாத்து ஆசீர்வதிப்பார்.
@haseenabegum2095
@haseenabegum2095 8 ай бұрын
இன்று தான் இந்த வீடியோ பார்த்தேன்ம முருங்கை மதிப்பு பொருட்கள் அனைத்தும் நன்றாக உள்ளது சகோதரி வாழ்த்துக்கள்
@radha.a417
@radha.a417 5 ай бұрын
உங்களுடைய உழைப்புக்கேற்ற அங்கீகாரம் நீங்கள் பெற்ற இந்த விருதுகள் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துகள் 🎉
@mathubaby..7581
@mathubaby..7581 6 ай бұрын
சாதனை பெண் உங்களை நினைக்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது அக்கா
@balasubramanianravindran6807
@balasubramanianravindran6807 6 ай бұрын
சகோதரிக்கு வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி வெற்றி பெற இறைவனை வேண்டுகிறேன். நன்றி. மிகச்சிறந்த பயனுள்ள வீடியோ அளித்த மைக்கு நன்றி. ரவீந்திரன் சென்னை
@sakthikitchen879
@sakthikitchen879 7 ай бұрын
சளைக்காத உடல் உழைப்பு சலிக்காத மனம் இரண்டும் ஒருவரை சாதனையாளர் ஆக்கிவிடும்.
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 5 ай бұрын
அருமையான சிறப்பானசிந்திக்க வைக்கும் வார்த்தைகள்
@jeeva7358
@jeeva7358 7 ай бұрын
தங்களின் முயற்சி , மனிதர்களை மனிதர்களாகவே தக்க வைக்கும் . தரம் பாதுகாத்துக் கொள்ளுங்கள் . நன்றி. ஜீவா , மதுரை.
@sairam3609
@sairam3609 7 ай бұрын
Super akka ❤❤❤❤❤vazhthul sister
@subbulakshmir2704
@subbulakshmir2704 9 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி ஒரு பெண் இந்த அளவு சாதனை பயணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்
@BalaMurugan-nc9ly
@BalaMurugan-nc9ly 2 ай бұрын
Super mam
@rajalakshmi3507
@rajalakshmi3507 8 ай бұрын
அருமை சகோதரி. இவ்வளவு பொருட்கள் தயாரிப்பது சாதாரண விஷயம் அல்ல. பேட்டியில் தேனி ,மாடு ஆகியவற்றை மரியாதையாக பேசினீர்கள். வாழ்த்துக்கள் தேனிக்களையும்
@pankajamsiva4826
@pankajamsiva4826 7 ай бұрын
😅😅😅😅😅😅😅😅
@kovaisaisaratha
@kovaisaisaratha 7 ай бұрын
வாழ்த்துக்கள் தோழி ... மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@sundarananthavalli4897
@sundarananthavalli4897 9 ай бұрын
பாராட்டுக்கள் சகோதரி.மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
@vijayakumarisivashanmugam8677
@vijayakumarisivashanmugam8677 9 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி முருங்கை சூப் பொடி செய்வது எப்படி சொல்லுங்கள்
@user-ni8tl6lh6i
@user-ni8tl6lh6i 8 ай бұрын
மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோதரி உண்மையான நன்மை உண்டாகும் காணொளி விவசாயி முருங்கை சுவாமிநாதன் விருது வழங்க வேண்டும் நன்றி
@revathiarulpavya5800
@revathiarulpavya5800 3 ай бұрын
இன்னும் பல சாதனைகள் செய்ய நல்ல ஆரோக்கியமாக, இறைவன் ஆசி பெற்று வாழ வாழ்த்துக்கள் தோழி!!
@user-rh5gp4nx8b
@user-rh5gp4nx8b 7 ай бұрын
அருமை சகோதரி வாழ்த்துக்கள்
@kavitham5982
@kavitham5982 4 ай бұрын
வாழ்த்துக்கள். மேலும் வளர கடவுளை வேண்டிக் கொள்கிறேன்
@valliammaimeyyappan797
@valliammaimeyyappan797 Ай бұрын
உழைப்பு உயர்வு தரும்.மனமார்ந்த வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.❤🎉
@vijayaletchimy-hg2mu
@vijayaletchimy-hg2mu 5 ай бұрын
Sister best efforts put on this valuable prescious drumstick leaves and many types of medical value.Salute to you God bless you for this idea and progress.
@IMANOJK
@IMANOJK 4 ай бұрын
தங்களின் தொடர் முயற்சியால் உருவான உங்கள் சாதனையாள், முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு எவ்வளவு நன்மைகள் என்பதை அறிந்து கொண்டேன். பல நன்றிகள் தோழி. மேலும் மேலும் உயர வாழ்த்துகள்.
@arasimurungaiproducts8990
@arasimurungaiproducts8990 4 ай бұрын
Thank you 😊
@senapathyka8464
@senapathyka8464 8 ай бұрын
தெளிவான விளக்கம் 👏
@nagalakshmig7676
@nagalakshmig7676 5 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி உங்களுக்கு புதிதாக காட்டுராணி முருங்கை மங்கை என புதிய பெயரை அளிக்கிறேன் வாழ்கவளமுடன். க.நாகலட்சுமி பணருட்டி
@arasimurungaiproducts8990
@arasimurungaiproducts8990 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி உறவே ❤❤❤
@gitavk5015
@gitavk5015 9 ай бұрын
👌👏அறிவே செல்வம்.👏👌
@ramakrishnan5057
@ramakrishnan5057 9 ай бұрын
Suber
@ramakrishnan5057
@ramakrishnan5057 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@santhanamp7558
@santhanamp7558 5 ай бұрын
நாங்களும் முருங்கை இலையில் முருங்கை பொடி இட்லிபொடி , காய்கறி வத்தல் வகைகள் , செய்துகொண்டு இருக்கிறோம்... குடிசைத்தொழில்...
@uthayabharathi5232
@uthayabharathi5232 9 ай бұрын
வாழ்த்துக்கள் தோழி.அருமை.வாழ்க வளமுடன்.
@natchiyappanr3730
@natchiyappanr3730 16 күн бұрын
மிக்க மகிழ்ச்சி மேலும் வளர்ந்து அனைவருக்கும் தங்கள் பயன் பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@pushpalathak5231
@pushpalathak5231 8 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@prabhakaran-yo5om
@prabhakaran-yo5om 8 ай бұрын
அற்புதம் அற்புதம்🎉🎉🎉🎉
@Krishna63raju
@Krishna63raju 8 ай бұрын
Madam you are doing great work and very knowledgeable person 🎉
@SasiKumar-my6oy
@SasiKumar-my6oy 2 ай бұрын
Nalla information koduthiga👏good job👍👍ungai payanam thodara vaalthukkal
@mpowlin5268
@mpowlin5268 9 ай бұрын
வாழ்த்துகள்
@anandsrinivasan6326
@anandsrinivasan6326 3 ай бұрын
அற்புதம் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@manoraja9170
@manoraja9170 8 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🌷🌷🌷
@rajan9088
@rajan9088 9 ай бұрын
அரசின்னா சும்மாவா 😅😅😅All the best Arasi.இந்த கமென்ட் இவருக்கு நான் கொடுக்கும் மதிப்பு மிக்க மரியாதை. ☺☺☺
@arasimurungaiproducts8990
@arasimurungaiproducts8990 9 ай бұрын
Thank you so much 🙏
@gvinobhajee1401
@gvinobhajee1401 9 ай бұрын
ை😅
@sarvanathammylvaganam8630
@sarvanathammylvaganam8630 5 ай бұрын
வாழ்த்துக்கள் முருங்கை மங்கை
@user-sk5us1xf9f
@user-sk5us1xf9f 7 ай бұрын
Vaalga valamudan
@shyamalasengupta4989
@shyamalasengupta4989 9 ай бұрын
👌👌👍👍 very well done...keep shining and sharing.....
@user-rd4nh6ji8b
@user-rd4nh6ji8b 9 ай бұрын
Anbulla arasi vazga valamudan
@SuryaSurya-gl2hq
@SuryaSurya-gl2hq 2 ай бұрын
Super . Enga vi2 layem . Murungai thottam ullathu.
@subashininagarajan3274
@subashininagarajan3274 8 ай бұрын
வாழ்த்துக்கள் அக்கா
@eruzhavan175
@eruzhavan175 7 ай бұрын
Valthukkal akka
@suganthiram-tm6rp
@suganthiram-tm6rp 4 ай бұрын
வாழ்த்துக்கள்
@sethuparamesh1365
@sethuparamesh1365 5 ай бұрын
Super akka forget Nanri Naan uk la erunthu Nanri
@gnanasekarn8896
@gnanasekarn8896 4 ай бұрын
அருமையான பதிவு நன்றிங்க சகோதரி உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும் 🌹🙏!.
@ramamoorthyforestdevelopme873
@ramamoorthyforestdevelopme873 9 ай бұрын
ஓம்... மு ரு க னு கு, மு த லெ ழு து. மு.. மு.. மு.. ஓ, மு ரு ங் கை யி, மு த லெ ழு த
@jeyamalara9576
@jeyamalara9576 5 ай бұрын
அருமை
@vijayasrip9591
@vijayasrip9591 8 ай бұрын
Singapen.. so many information u shared. Thank u .
@suryasuseendran5327
@suryasuseendran5327 9 ай бұрын
நாங்கள் முருங்கை விவசாய பன்றம் மேடம் கட்டையன்குளத்துபட்டி உங்கள் மொபைல் எண் தாங்க
@MSUDALAIKANNU
@MSUDALAIKANNU 2 ай бұрын
வாழ்க வளமுடன் அக்கா அருமை
@c.u.george1841
@c.u.george1841 Ай бұрын
Excellent, the way you talk is very appealing. Murumgai women. How to get your products. Your address. May GOD bless you. I wish you whole heartedly that you should grow higher and higher
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 4 ай бұрын
வாழ்கவளமுடன்.
@CarolinLourthu
@CarolinLourthu 9 ай бұрын
Super Ooooh super akka. God bless you.
@ishitasrisai7387
@ishitasrisai7387 9 ай бұрын
TQ so much sir upload very useful valuable video sir ❤
@muthulaxmi5669
@muthulaxmi5669 2 ай бұрын
Sema ideas. Superb business. Congrats mam. Develp your new creation and more usage
@peacenvoice6569
@peacenvoice6569 7 күн бұрын
Well wishes Ur a genius and smart
@parameshwaranonnamasivaya9804
@parameshwaranonnamasivaya9804 9 ай бұрын
Ellam Sivam Om Namasivaya Happy 🌹 Tenkasi 🌹🙏🌹
@eswaribalan164
@eswaribalan164 5 ай бұрын
Superlative, so much of info. Nandri. The murungai leaves are being now made as pills. And be aware other countries are using your knowledge. Congratulations.
@gopalv224
@gopalv224 9 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி
@mageshjetli5383
@mageshjetli5383 2 ай бұрын
Valthukkal akka🙏🙏🙏🙏
@malaisaaralkarthik
@malaisaaralkarthik 7 ай бұрын
முருங்கை மரத்தின் பராமரிப்பு பற்றி சொல்லுங்க பூச்சிகள் அதிகம் பூச்சி இருக்கும் அந்த பூச்சி பூச்சி பட்ட மேல தடிப்பு ஏற்படும் இது எல்லாம் தாண்டி இதை பராமரித்து மரம் காற்றில் மரம் உடையும் கன பாதுகாப்பு முறைகள் பற்றி விரிவாக சொல்லவும்
@deviraja9554
@deviraja9554 2 ай бұрын
Awesome mam! Great effort. God bless!
@ushakumariatluri9852
@ushakumariatluri9852 8 ай бұрын
Very interesting vyavasayam hat's off to madam👍👌🎉
@citybabu9525
@citybabu9525 4 ай бұрын
Akka super business
@SasiKala-mf3fb
@SasiKala-mf3fb 8 ай бұрын
Super god bless you
@bommarajup4029
@bommarajup4029 9 ай бұрын
Good information
@krishnagopalbabu6239
@krishnagopalbabu6239 8 ай бұрын
CONGRATULATIONS. ....
@saravanakumarmohana3029
@saravanakumarmohana3029 9 ай бұрын
Congratulations akka ❤❤❤
@katherasand7156
@katherasand7156 5 ай бұрын
அன்பு சகோதரிக்கு நன்றி வாழ்த்துக்கள்
@arasimurungaiproducts8990
@arasimurungaiproducts8990 5 ай бұрын
Thank you 🙏🏻
@fareethayasmeen7588
@fareethayasmeen7588 9 ай бұрын
விதை கிடைக்குமா மேடம்
@rajan9088
@rajan9088 9 ай бұрын
Congratulations.
@YdufyHx-hk5en
@YdufyHx-hk5en 15 күн бұрын
Good all the best God bless you
@SanthoshKumar-bx2rk
@SanthoshKumar-bx2rk 9 ай бұрын
Thank you Intha product Vanga Anugavendiya Mugavari and phone number tharavum Thank you God bless you
@gjmarssandy284
@gjmarssandy284 7 ай бұрын
Great sister
@sathyalakshmis2313
@sathyalakshmis2313 9 ай бұрын
Congratulations sister
@gopigopi7359
@gopigopi7359 9 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@s.balajis.venkatesan8456
@s.balajis.venkatesan8456 9 ай бұрын
Super akka all best in your future,❤👍🙏
@rsivakumarkumar7336
@rsivakumarkumar7336 9 ай бұрын
சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@tamilbarani7318
@tamilbarani7318 3 ай бұрын
😢😢😅
@asaisohil4836
@asaisohil4836 9 ай бұрын
Congratulations
@girijaadithiya6679
@girijaadithiya6679 Ай бұрын
Super ma 🙏🙏🙏
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 2 ай бұрын
Super medam super Canada Kumar valka naam tamilar 🇨🇦
@kalanithybalasingam4422
@kalanithybalasingam4422 8 ай бұрын
அக்கா எனக்கு இலங்கைக்கு இதன் விதை அனுப்ப முடியுமா?
@akbarbadhusha1933
@akbarbadhusha1933 6 ай бұрын
Super effort.
@yogayogeswaran6970
@yogayogeswaran6970 9 ай бұрын
Good indfor.
@gowrisankar1022
@gowrisankar1022 7 ай бұрын
Congratulations akka
@vasukimanick6235
@vasukimanick6235 7 ай бұрын
Congratulations ❤❤❤
@stamilselvi296
@stamilselvi296 3 ай бұрын
Super Mam 👍
@chandrasekar9443
@chandrasekar9443 9 ай бұрын
வாழ்த்துகள்❤️❤️👏👏👏
@goushikkumar2434
@goushikkumar2434 9 ай бұрын
Super sister
@geethascharlu5622
@geethascharlu5622 2 ай бұрын
Excellent. Keep going
@selvamanil9923
@selvamanil9923 7 ай бұрын
Congratulations sister 🎉🙏
@gajarajs4046
@gajarajs4046 9 ай бұрын
Super
@sudhar4583
@sudhar4583 7 ай бұрын
Super super skka
@ranid900
@ranid900 9 ай бұрын
Super sis 🤝
@artyworld9426
@artyworld9426 9 ай бұрын
All the best sister 🙏✨💐💐
@santhoshmech3093
@santhoshmech3093 9 ай бұрын
good sister
@arunanarayan584
@arunanarayan584 3 ай бұрын
Super mam
@STILLAlive-om2ih
@STILLAlive-om2ih 2 ай бұрын
Great job sister All the best
@ramsawami3428
@ramsawami3428 7 ай бұрын
Cangratulations❤❤❤❤
@muralikrishnan3200
@muralikrishnan3200 2 ай бұрын
Very beautiful
@sridevirose876
@sridevirose876 4 ай бұрын
Great 🎉
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 136 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 34 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 136 МЛН