சிவாஜி ஐயாவை பார்த்தது போல நல்ல அழகு நடிப்பு. வாழ்க வளமுடன் ஐயா!
@perinbarajraj346123 минут бұрын
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பை மிகவும் ரசித்து உள்வாங்கி உள்ளார். அதனால் தான் ஒவ்வொரு அசைவையும் கச்சிதமாக நடித்துள்ளார்.
@vrmpB.Velumani3 ай бұрын
அந்தோணி அவர் களுக்கு கோடானுகோடி ஆசீர்வாதங்களை ஆண்டவர் அருள்புரிய வேண்டுகிறேன்🎉
@dwaraganvs6 ай бұрын
சிவாஜியின் மறுஉருவம்நடிப்பு சூப்பர்
@JothiBasu-y2d5 ай бұрын
உண்மையில் அருமையான நடிப்பு உருவ ஒற்றுமை மிக சிறப்பு வாழ்த்துக்கள்
@samprakash2516 ай бұрын
நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க
@sabiyur6 ай бұрын
சிவாஜி கணேசன் மீண்டும் ஒரு பிறவி
@mallikaparasuraman95356 ай бұрын
நடிகர் திலகம் என்றுமே அழியா புகழுடன் வாழ்வார் நன்றி நன்றி மீண்டும் நடிகர் திலகத்தை பார்ப்பது போல் உள்ளது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@elangomanikam32474 ай бұрын
சிவாஜியின் மறுஉருவம் போல் உள்ளது நடிப்பில் 👌👌👍👍👍♥️🌹
@vrmpB.Velumani5 ай бұрын
இந்த ஒருபாடலில் சங்கர் கண்ணன் விஜய் மூன்று சிவாஜி ஐயா அவர்களை கண்டு ஆச்சரியத்துடன் ரசித்து மகிழ்ந்தேன் ஞானஒளி அந்தோணி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி 🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்
@B.BASKAR-o1z3 ай бұрын
சிவாஜி சார்போல் உலகில் யாரும் இல்லை
@GananGuru19643 ай бұрын
சிவாலயம் நடிப்பு வழியே சூப்பரா நடித்து உள்ளீர்கள் அண்ணா ரொம்ப நன்றி அண்ணா எங்கள் தெய்வத்தை நீங்க உங்க ஊரில் பார்க்கிறோம்
@RaghunathG-b3k4 ай бұрын
Super sir shivaji sir song king of the onely shivaji sir🙏🙏🙏🙏🙏🔥🔥🔥👌👌👌👍👍👍
@SivaKumar-xr5cj4 ай бұрын
பிறவி கலைஞர் இவரைப் போல் இனியாரும் பிறக்க போவதில்லை
@DKalidoss_6 ай бұрын
தெய்வமே தெய்வமே
@VeeranSanthi-xz9dbАй бұрын
Super super
@mohamedAli-kx1ly5 ай бұрын
தெய்வ பாடகர்TMSஅவர்கள் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
@arulk64156 ай бұрын
சிவாஜி கணேசன் மீண்டும் வந்து விட்டார் இவர் உருவில், நடிப்பில்.! சிறப்பு🎉
@ishaqmd42616 ай бұрын
MSV கலக்கி TMS ஸிடம் கொடுத்த அற்புத பழரசம்
@n.ramesh89716 ай бұрын
அதேபோல் டேடமிடுவதால் சிவாஜி ஆகிவிட முடியுமா? நன்றாக உள்ளது என்று கூறுங்கள் போதும் அவர்கள்
@PuleynThas6 ай бұрын
@@n.ramesh8971எந்த கொம்பனாலும் சிவாஜியின் நடிப்பிற்கும் style இற்கும் கிட்ட வர ஏலாது.
@licsundarammusic22963 ай бұрын
Excellent sir. May God Bless You ❤
@manivannannarayanan94455 ай бұрын
நடிகர்திலகம் மாபெரும் சகாப்தம்
@selvanathans75472 ай бұрын
அருமை அற்ப்புதம்
@MAHALINGAMRAMASAMY-ew1pu2 ай бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள் சார்
@samikannusadanandam13175 ай бұрын
வாழ்க நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நடிப்பு சூப்பர். நாடக மேடையில் முன்னும் பின்னும் குறுக்கும் நெடுக்குமாக நடந்து செல்வது தவிர்த்தால் நன்றாக இருக்கும். வாழ்க தமிழ் வளர்க நாடு.
@alagarsamy62775 ай бұрын
சிவாஜி இன்னும் இவர்களின் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
@Shivaji.G-k8o6 ай бұрын
Excellent! His action like Nadikarthilagam.
@suthaharathithan30256 ай бұрын
நடிகர் திலகம் ரசிகர்கள் பலர் மேக்கப் இல்லாமல் இது போல் நடிப்பார்கள்.
@kannank54605 ай бұрын
சூப்பர் அருமையான நடிப்பு மனம் நிறைந்த பாராட்டுக்கள் சிவாஜி கணேசன் இருந்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருப்பார் ❤❤❤❤❤
@johnedward31726 ай бұрын
இன்றும் சிவாஜியை மறக்காத சிறந்த ரசிகர்கள்
@vasudevan313555 ай бұрын
உலகமே அழிந்தாலும் எங்கள் தெய்வத்தை மறக்காத நாங்கள் கோடி கோடி
@rajendrankrishna64675 ай бұрын
அருமை அருமை ❤
@nareshn61505 ай бұрын
Superb
@johnedward31726 ай бұрын
அந்தோனி அண்ணனுக்கு வாழ்த்துகள்.
@yuvarajanusuya-by6sw4 ай бұрын
You r reflection of ayya Sivaji Ganesan. Really great. Thank Q. Yuvaraj.
@rajagopal45806 ай бұрын
Good action like real shivaji... Hats off... 🌹🌹🌹
@surbhuvabhu35325 ай бұрын
அருமை
@kpanneerselvam23513 ай бұрын
நடிகர் திலகத்தின் நடிப்பை அப்படியே பிரதிபலித்துள்ளார் வாழ்த்துக்கள் நடிகர் திலகத்தின் புகழ் ஓங்குக
@arunfranklin83493 ай бұрын
Sivaji Sir, What an Actor. No words
@g.k.mahadevan75374 ай бұрын
செவாலியே சிவாஜி நடிப்பு சூப்பர் 👍
@bnnrpalanivelepsatmk1585 ай бұрын
Sivaji,pontru,uruvam,arumai,utal,bavaniy,super,
@veerananayyavu9306 ай бұрын
Vunmai Sivaji oru theivam greatest actor in the UNIVERSE valthukkal 🙏🙏🙏
@theopenedeyesministrysrila40766 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@maruthichannel85482 ай бұрын
சிவாஜியைப் போல் நடித்து அசத்தியதற்கு பாராட்டுக்கள்.
@Rajendran-w6g6 ай бұрын
Weldon Sivaji of well done sir
@MylsamyJ6 ай бұрын
வாழ்த்துக்கள்
@karikalan27766 ай бұрын
என் இதயதெய்வம் வள்ளல் சிவாஜியைப் போல வேடமிட்டு பாடுவதில் சிறந்தவர் இவர் .. தந்தையைப் பார்த்த பின் என்ற வரியின் போது இறைவன் சிவாஜி காட்டும் பாவனையை மறக்க முடியுமா ...
@karthikeyanbalu10935 ай бұрын
அந்தோணி சிவாஜி ஆக்ட்டிங் அருமை
@palaniswamynanjappagounder5663 ай бұрын
சிவாஜி மாதிரி நல்லா பண்ண ராஜா.
@rajams70326 ай бұрын
வாழ்த்துக்கள்சூப்பர்
@duraisangee76065 ай бұрын
Good act
@eswaranathan74046 ай бұрын
❤❤❤🙏🙏🙏 Super...betul2 macam sivaji ganesan sir ...dan lagu pun super...frm Malaysia..
@RajeshvariM-di9kh5 ай бұрын
Super
@Mrkeys-c4g6 ай бұрын
Very good performance, congratulations 🎊: from Coimbatore
@abrahampandiyan22014 ай бұрын
அந்த காலத்தின் உலக சினிமா படம். ஆஸ்கார் விருது. சென்று வந்த. படம். தெய்வமகன். நடிகர் திலகம். சிவாஜி அவர். நடித்து நடிப்பில். அசத்திய. படம்.
@venkatacharytamilchannel9426 ай бұрын
Soooooper acting ungal pani thodara vazhthugal❤❤❤❤
@AppanMani5 ай бұрын
ஒவ்வொரு பாட்டுக்கும் சிவாஜி எப்படி நடிப்பார் என்று கற்பனை செய்து பாடிய பாடகர் திலகம் ரி.எம்.சௌந்தரராஜனை பாராட்டவோ, புகழவோ ஆட்களில்லை தமிழ்நாட்டில் என்பது மிகுந்த வேதனை . ரி.எம்.எஸ் ஐயாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த சிவாஜி வீட்டிலிருந்து ஒரு குருவிகூட செல்லவில்லை என்பது பெரும் வருத்தமான செய்தி - இதுதானா ஒப்பாரும் மிக்காருமில்லாத கலைஞனுக்கு தமிழ்நாடு செலுத்தும் மரியாதை.
@vsnathan-u1y2 ай бұрын
TMS புகழ் வளர்க
@AbdulRahman-ih3ws5 ай бұрын
Super antony sir, perfect acting. Sevaliyar sivaji aasigal Thangaluku iruku.
@ashokparthiban45976 ай бұрын
Super vazthukkal
@YASH___DX4 ай бұрын
Super,pormance,keep,it,up
@n.ramesh89716 ай бұрын
சிவாஜி அவர்கள் நடிப்பு இயற்கையாக இருந்தது ,
@mgnanasekaran73596 ай бұрын
🎉 congratulations
@SelvarajKunjumani6 ай бұрын
Arumayana performence ❤❤❤
@அர்த்தமுள்ளஇனியமனம்6 ай бұрын
அருமை 🎉
@kaladevan88736 ай бұрын
Super...
@rajendranrajraj10066 ай бұрын
Super super 👍👌👌 nadigar thilagam etho engeyum pogavellai
@ravimgr89835 ай бұрын
அருமை நண்பனுக்கு வாழ்த்துக்கள்
@mohammedmaideen51453 ай бұрын
Super sevaliye duplicate super.
@nazarahamed40466 ай бұрын
Excellent best performance I think real sivaji ❤❤❤
@KuppuSamy-pd9df5 ай бұрын
ஆகா.! அற்புதம்.! கண்களில் கண்ணீர்.!
@Karatekavlan3 ай бұрын
அருமை அருமை அற்புதம்
@singaravelu1116 ай бұрын
No words to say Excellent performance brother
@kabirahmed84655 ай бұрын
Good ✅️ 👍 all the best producers directors should give chance to him
@kanank135 ай бұрын
really splendid acting. I didn't have high expectations when I started watchign the video but his performance is incredibly perfect. Best wishes to him and Good Luck. The lady has also said it correctly about his perfect acting skills.
@BaluTmpm4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌
@mohammedmaideen51455 ай бұрын
Super pa.
@shankarskitchen18845 ай бұрын
அந்தோனி சூப்பர்
@SathiyaseelanS-e2s5 ай бұрын
Salute. With tears
@hhh3345 ай бұрын
Super 100/100pursuant ❤
@gopalvetri41055 ай бұрын
சிவாஜி சாரை பார்த்தது போல் அவர் நடிப்பை அப்படியே கொண்டு வந்து மிகவும் அருமையாக நடித்துள்ளீர்கள் சார் மிக்க நன்றி தங்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்❤👏🏽☝🏽🙏🏽
@AppanMani6 ай бұрын
bravo
@Ganeshsankar-n3n5 ай бұрын
Super 👌 👍 😍 🥰
@sriramramalingam40096 ай бұрын
Excellent
@tilakshekar61506 ай бұрын
The great SHIVAJI GANESHAN is remaining in all hearts of TAMILAR for ever the Tamil people Will never forget the great SHIVAJI GANESHAN because of his peculiar acting done by him that no one could perform.
@geethamami81215 ай бұрын
A-ha super
@angusamychandrasekaran33206 ай бұрын
Perfect Acting! 🎉🎉🎉👌👌👌
@anbalagananbalagan96305 ай бұрын
Iravinmadiyil Bhelanbu Vazhthukkal
@saimanohar48115 ай бұрын
NT the legend. U tried well.
@shankarNarayanan-so9mc6 ай бұрын
பாவம் சிவாஜி
@punithadurairaj1214Ай бұрын
ஒருவர் நடித்துக் கொண்டு இருக்கும் போது, பின்னால் நடந்து செல்வதை தவிருங்கள் பெரியவர்களே.
@ArunachalamKamatshi5 ай бұрын
Viyappaga irukkirathu ❤❤❤
@user-ko3pp5vx5q3 ай бұрын
Excellent acting bro sivagi is come back.
@G.selvanastrochannel8086 ай бұрын
🎉🎉❤❤❤🎉🎉
@kasthurimeiyyappan94476 ай бұрын
👏👏👏👏👏👌💐💐
@narismanmannari8296 ай бұрын
❤
@vidyadhargv98275 ай бұрын
Timeless actor.... If Kannadasan is alive today for lyrics, SivajiGanesan is for acting...
@raveendran.s10662 ай бұрын
நடிகர் திலகம் சிவாஜி வாழ்கிறார்.
@arumugamkaliyaperumal85176 ай бұрын
❤💐💐💐👌🙏
@kadukanbabu12083 ай бұрын
❤❤❤❤❤
@ravindranseshadri89996 ай бұрын
சூப்பர் 0 super acting. My wishes brother
@narayanikv86736 ай бұрын
👏👏👍
@Dhanapals-j3d6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sampathkumarnamasivayam58466 ай бұрын
அருமை அருமை.
@senthilj68025 ай бұрын
கருப்புவெள்ளைவீடியோபோடுங்கள். அப்போதுதான். சரியாக. இருக்கும்