TMS Legend LIVE singapore

  Рет қаралды 8,247,559

DMKKalaignar62

DMKKalaignar62

Күн бұрын

ஐயா TMS அவர்களின் குரல் தெய்வத்தின் குரல்
பாட்டும் நானே பாவமும் நானே..TMS அய்யாவின் புகழ் வாழ்க.
தெய்வப் பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் புகழ் வாழ்க
T.M.S போல் ஒரு பாடகனுமில்லை. T.M.S போல் இனி ஒருவன் பிறக்கப்போவதும் இல்லை
பூமிக்கு வந்த தெய்வத்தின் குரல் இசைதெய்வம் டி.எம்.சௌந்தரராஜன் ஐயாவின் குரல்
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை....எந்த நிலையிலும் எனக்கு மரணம் இல்லை - இப்படிக்கு டி.எம்.எஸ்

Пікірлер: 1 300
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
எட்டுக் கட்டை ராகத்திலே எட்டுத்திசை கட்டிப்போட்ட ஆசை ராசாவே பட்டுக் கோட்டையாரும் வந்துபோனார் இந்த மண்ணிலே அடியேனும் வார்த்தை உண்டு சொல்லிச்செல்ல எத்தனையோ ஆசை நெஞ்சிலே
@JothiBasu-y2d
@JothiBasu-y2d 5 ай бұрын
ஐயா நீங்கள் தமிழ்இனத்துக்கான கிடைத்த இசை பொக்கிஷம் வாழ்க உமது புகழ் வையகமெங்கும்
@ranganayakiprthankyou5822
@ranganayakiprthankyou5822 Жыл бұрын
இப்படி ஒரு பாடகர் கிடைத்தற்கு தமிழ்நாடு கொடுத்து வைத்திருக்கவேண்டும்
@chandharsekar1847
@chandharsekar1847 2 жыл бұрын
காலங்கள் பல கடந்தாலும் ஏலங்கள் பல வழிந்தாலும் கடல் நீரில் வற்றினாலும் இது போன்ற குரலை டிஎம்எஸ் ஐயா அவர்களின் காந்த குரலை நான் மீண்டும் எப்போது காண்பேன் என இறைவனை கேள்வி கேட்டேன் உன்னைப் போல மாமனிதர்கள் நீண்ட நெடுநாள் வாழவில்லையே என்று இயக்கத்தால் துக்கத்தால் துயரத்தா துடிக்கின்றேன் இறைவனின் காலடியில் களைப்பாரி உன் தெய்வீக குரலை அவனுக்கு யாசிப்பாயாக பூ
@lakshmanakumarthuthikulam3427
@lakshmanakumarthuthikulam3427 3 жыл бұрын
Tms ரசிகன் என்பதில் எனக்கு கர்வம் உள்ளது
@karuppasamykaruppasamy2690
@karuppasamykaruppasamy2690 4 жыл бұрын
TMS ஐயாவின் பாடலின் தமிழ் உச்சரிப்பு பாடலுக்கு தித்திப்பு கேட்க மனசுக்குள் மத்தாப்பூ
@mercyfeellikebhuldarwinif3614
@mercyfeellikebhuldarwinif3614 4 жыл бұрын
. Ohhh rd
@manikandanrajangom4863
@manikandanrajangom4863 4 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்கள். டி.எம்.எஸ்-சுசிலா.தெய்வீக பாடகர்கள்.
@mahalingammaha8860
@mahalingammaha8860 3 жыл бұрын
இறைவா! எனக்கு சொத்து சுகம் எதுவும் வேண்டாம். எனக்கு TMS அய்யா குரல் வளம் மட்டும் கொடு.
@sankaranarayanan1276
@sankaranarayanan1276 3 жыл бұрын
Tms- எனக்கா பிறந்து விட்டார்! You dub" சானலில்! வாழ்துகிறேன்" You dub சானல் வரவேற்கிறேன்! பாடல் அனைத்தும் சூப்பர்😄 இசை யும் சூப்பர்😄 பாடல் வரிகள் எழுதிய கவிஞர் களை மிகவும் பாராட்டு கிறேன்! அடியேன் சாதாரண மனிதன்! வயது63, கல்வி அறிவு சுமார், எப்படி பாராட்டு வது எனறு? ஆனந்த கண்ணீர் என் விழிகளில் வருகிறது நன்றி🙏💕
@rsrajan1410
@rsrajan1410 3 жыл бұрын
ஒரு தமிழன் உலகிலே ஈடு இணையற்ற தமிழில் உரிய சரியான உச்சரிப்பில் தமிழனே தமிழ் பாலை குடித்ததுபோல ஒலித்ததுதான் அந்த ஒலிக்கே உணர்வு தந்து ஒலித்ததுதான் அழகிய தமிழுக்கு இனிமை சேர்த்துக்கொண்டதுதான் தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம் என்றார்கள் அதனால்தான் இவர் வழி ஒலி அலைபோல் எங்கும் காணோம் என்பார்கள் இதை தான் நிஜத்தில் இவரின் குரல் ஒலி போல் இதுவரை கிடைக்க வே இல்லை... இப்படிக்கு R. செந்தரராஜன் கம்மா ரப்பாளையம்.
@manokaranmanokaran5698
@manokaranmanokaran5698 4 жыл бұрын
பல குரல் மன்னன். ஒவ்வொரு நடிகர்களுக்கும் அவர்கள் குரலில் பாடும் மா பாடகர்.அவர் இறந்தாலும் அவர் குரலுக்கு மரணமே இல்லை இல்லை !
@ssingaraj456
@ssingaraj456 2 жыл бұрын
தெய்வ பாடகர் இனிமேல் இப்படி ஒரு தமிழ் பாடகர் கிடைப்பது கடினம்.
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ் இசையோடு இழைந்தோடும் இனிதான குரல்கொண்டு அன்னைத் தமிழ் மொழியை அழகாக்கும் இன்னிசைக் குயிலுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக
@duraipandiramasamy5569
@duraipandiramasamy5569 Жыл бұрын
Super song Superman singing in the World . Live living my loving TMS
@pandaribayesriram6990
@pandaribayesriram6990 11 ай бұрын
😊
@SivakumarG-ib9hc
@SivakumarG-ib9hc 10 ай бұрын
முருகன் தமிழகத்திற்கே அற்புதமான குரலுடன் படைக்கப்பட்டவர்தான் டி,எம்,எஸ் தெய்வீகக் குரல் கேட்க கொடுத்து வைத்த குரல்
@thanikachalamr2894
@thanikachalamr2894 3 жыл бұрын
தெய்வீக சக்தி வாய்ந்த குரல் வளம் பெற்றது. கடவுள் செயல்.நன்றி
@RajKumar-to1in
@RajKumar-to1in Жыл бұрын
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Жыл бұрын
VAALKA PALLAANDU SHRI TMS AYYA AVARKAL PUKAL.
@manig.v.m8389
@manig.v.m8389 5 жыл бұрын
டிஎம்எஸ் ஐயாவோட குரலுக்கு தமிழ் மக்கள் அனைவரும் அடிமை அதில் நானும் ஒருவன் இவரைப் பற்றி சொல்வதற்கு வார்த்தையே இல்லை தினம் ஒரு நாளாவது இவருடைய பாடலைக் கேட்டு விடுவேன்
@jayanthi3675
@jayanthi3675 2 жыл бұрын
இசையும் பாடலையும் பிரிக்கமுடியாது அதைப் போன்ற பழைய பாடல்களை டிஎம்ஸ் ஜய்யா அவர்களையும் பிரிக்கவே முடியாது
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 9 ай бұрын
ஐயா.டிஎம்எஸ், சுசிலா பாடிய பாடல் களுக்கு வணங்கி மகிழ்வாராம் பலர்.பலர்,உமர்.
@chinnathambielangen9735
@chinnathambielangen9735 2 жыл бұрын
அண்ணன் டி எம் எஸ் அவர்கள் கடவுள் கொடுத்த வரம் இவர் போன்ற தெய்வ பாடகர்கள் கிடைப்பது அரிது அரிது ஓங்குக அண்ணாரின் புகழ்
@nandhunandhu-ip9vq
@nandhunandhu-ip9vq 8 ай бұрын
Y y y y y y
@srinivasankannan9073
@srinivasankannan9073 Жыл бұрын
இப்படிப்பட்ட ஒரு அருமையான நிகழ்ச்சியை பத்திரமாக வைத்து இருந்து என் போன்ற ஏழை ரசிகர்கள் செல்போனில் கண்டு ரசிப்பதற்கு ஏற்பாடு செய்து வைத்திருக்கும் யூடியூப் நிர்வாகத்திற்கு கோடானுகோடி நன்றிகள் ........ நிகழ்ச்சியில் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் இளமையாக காணப்படுகின்றார் ..... சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டிருந்த காணொளியாக இது இருந்திருக்க வேண்டும் ...... மிகவும் அருமையான நிகழ்ச்சி ........ .தெய்வத் திரு டி எம் சௌந்தரராஜன் அவர்கள் இசை எனும் வானில் தகதகக்கும் சூரியன்....... பட்டொளி வீசும் சூரியபகவான் ........ காலத்தை வென்றவர் ........காலங்கள் பல கடந்தும் இசை ரசிகர்களின் நெஞ்சத்தில் பசுமையான நினைவுகளாக இசை தெய்வமாக வாழ்ந்து கொண்டே இருக்கின்றார்.........❤❤❤
@srinivasacharyulupyaraka7483
@srinivasacharyulupyaraka7483 Жыл бұрын
AZ a
@srinivasacharyulupyaraka7483
@srinivasacharyulupyaraka7483 Жыл бұрын
@chitraayyaru8817
@chitraayyaru8817 8 ай бұрын
60 வருடங்கள் இருக்காது
@Kulam2708
@Kulam2708 5 ай бұрын
இது 1984ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சி , ஐயா TMS அவர்களுக்கு 60 வயது,
@gowriveeraragavan6023
@gowriveeraragavan6023 2 жыл бұрын
என் தலைவர் டிம்ஸ் போல இந்த பூமியில் சூப்பரான பாட க ர் யாரும் பிறக்கபோவது ம் இல்லை. என்ன ஒரு ஜாலியா பாடுகிறார் சூப்பர். அவர் இந்த பூமியில் நமக்காக கிடைத்த வைரம், பொக்கிஷம். காணொளி காட்சிக்கு நன்றி.
@mohanabharathigmb7967
@mohanabharathigmb7967 9 ай бұрын
Unmai. Ennudaiya thalaivanum ivare.
@santhalakshmipk5042
@santhalakshmipk5042 7 ай бұрын
😂❤
@santhalakshmipk5042
@santhalakshmipk5042 7 ай бұрын
😅
@rajakili9500
@rajakili9500 Жыл бұрын
உடலை உலுக்கி காமத்தை தூண்டும் பாடல் சாக்கடையில் விழுந்த பழம் நெஞ்சத்தை உறுக்கி மனதை தூய்மைபடுத்தி உண்மையான அன்பை வெளிபடுத்தி பாசத்தை தூண்டும் பாடல் பாலில் விழுந்த பழம் குடிப்பதற்கும்
@rajakili9500
@rajakili9500 Жыл бұрын
மிகமிக அற்புதமான கருத்து உள்ள பாடல் தலைவணங்கி கேட்க வாய்ப்பு தந்த உங்களுககு வணக்கம் வாழ்த்துகள்🙏🇨🇮🌄💯
@emgeeyarponni4969
@emgeeyarponni4969 2 жыл бұрын
அய்யா நீங்க தான் கடவுள் அய்யா நீங்க இல்லை என்று நானும் இல்லை அய்யா வாழ்க
@ramalingams6880
@ramalingams6880 4 жыл бұрын
மறக்கமுடியாத பாடல்கள் டிஎம்எஸ் பாடல்கள் அனைத்தும் அருமை
@sudarsans7447
@sudarsans7447 3 жыл бұрын
Iamveryvereylovethisvoice
@sudarsans7447
@sudarsans7447 3 жыл бұрын
@ABCabc-pm7kl
@ABCabc-pm7kl 3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசனும் எம.எஸ்வி. .உம் டி எம.எஸ் உம். ஜாம்பவான்கள் கடவுன் நமக்குத். தந்த. பொக்கிஷம்...இவர்கள். சேர்ந்து பாடிய பாடல்கள். மனதை வருடும் உலகப் புகழ் வாய்ந்தவை
@meenakshisundaram6574
@meenakshisundaram6574 3 жыл бұрын
.
@rajakili9500
@rajakili9500 Жыл бұрын
இது போன்ற மனதை மகிழ வைக்கும் குரல் வளம் கொண்ட பாடலை பாட இன்றய இளய சமுதாயத்தில் யாரும் இல்லை🎉❤
@jamalmoideen7535
@jamalmoideen7535 7 ай бұрын
A Legend melodious singer , no comparison to him, Born to sing, and make others enjoy his melody, he's nit a Mountain but Mount Everest in music world...Long live his same and God's blessings be on his soul for eternal peace...
@jamalmoideen7535
@jamalmoideen7535 7 ай бұрын
Not "same", but "fame"
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 9 ай бұрын
டிஎம்எஸ், சுசிலா பாடிய பாடல் கள். சூப்பர். அடியேன் ரசிகன் என்பதில் BVJ. பெருமைகொள்கிறேன்.
@PappuBags-fk3zl
@PappuBags-fk3zl Жыл бұрын
Kkadavulai kanda thirupthi yenakku nandri vazhangiya vuungalukkum nandri...
@dummytv7235
@dummytv7235 3 жыл бұрын
இசைக்கடவுள் எத்தனை முறைகேட்டாலும் மீண்டும் கேட்கதூண்டும் பாடல்
@deepanagaraj6521
@deepanagaraj6521 3 жыл бұрын
u bv
@knatarajan8081
@knatarajan8081 3 жыл бұрын
நீங்கள் விட்டுச்சென்ற காலத்தில் உங்கள் பாடலைடலைக் கேட்டு மகிழ்கிறோம்.
@SangeeprabhuYuga-cx6yy
@SangeeprabhuYuga-cx6yy Жыл бұрын
Ok
@genes143
@genes143 Жыл бұрын
T M S போல் பாடகர் இவ்வுலகில் இனி இல்லை குரல் இனிமையிலும் இனிமை P சுசிலா அம்மா பெண் குரலில் அதிலும் அருமை அருமை வாழ்க வாழ்க நலமுடன் ❤❤❤❤❤
@KVelraj-jv7ku
@KVelraj-jv7ku 3 ай бұрын
A TV 44:03
@jebakumar9989
@jebakumar9989 3 ай бұрын
Jikki
@rajannaveena8957
@rajannaveena8957 5 жыл бұрын
காலத்தில் அழியாத கவிஞர்களின் பாடல் வரிகளுக்கு தூய தமிழ் உச்சரிப்பால் உயிர் கொடுத்து உலக மக்களிடையே ஊர்வலமாக வந்தவர் நம் டி எம் எஸ் அவர்கள்
@sagulhameedsagul8192
@sagulhameedsagul8192 4 жыл бұрын
U
@vyluruilavarasi6997
@vyluruilavarasi6997 3 жыл бұрын
இளவரசி வயலூர் டி எம் எஸ் அவர்களின் பாடல்கள் அற்புதங்கள் தமிழ் உச்சரிப்பில் இமயச் சிகரங்கள் ஐதராபாத்தில் இருந்து .
@subashofficialmedia8119
@subashofficialmedia8119 Жыл бұрын
Ss fact
@susilasusila2838
@susilasusila2838 Жыл бұрын
​@@vyluruilavarasi6997hy to use
@krishnamoorthykrishnamoor-5318
@krishnamoorthykrishnamoor-5318 10 ай бұрын
❤😊😊😅😮😢🎉😂😢😮😊😊.❤ De mo bi 10:08 🎉 T😢😊😅​@@sagulhameedsagul8192
@krishnamoorthy-xh2or
@krishnamoorthy-xh2or 2 жыл бұрын
இப்படி ஒரு பாடகரை தமிழ் நாடு பெற்றது தமிழ் மக்கள் செய்த தவம்.
@coumarsancar5572
@coumarsancar5572 Жыл бұрын
Not thavam...pakkiam
@chockalingamsupramani3164
@chockalingamsupramani3164 2 жыл бұрын
வாழ்க வளமுடன் சிவசிவ
@dharmalingamkaruppanan153
@dharmalingamkaruppanan153 2 жыл бұрын
காலத்தால் மனித குலத்துக்கு கடவுள் கொடுத்த பெரும் கொடை TMS. இவர் போன்ற சில பிறப்புகள் வாழ்ந்த காலத்தில் நாம் இருந்ததே சிறப்பு
@brama-ed5nz
@brama-ed5nz 9 ай бұрын
Correct
@sivapalanipalanisiva4379
@sivapalanipalanisiva4379 4 ай бұрын
😢😢😢 என்றும் எமது ஜீவநாடியாய் திகழும் அற்புதக் குரல் அழகு.... என் ரத்த நாளங்களில் கலந்த தெய்வப் பாடகரின் இனிய குரல்.... தேவாரமாய் ஒலிக்கிறது 👏👏👏👏👏
@emgeeyarponni4969
@emgeeyarponni4969 2 жыл бұрын
டி எம் எஸ் அய்யா இனி யாரும் வர பேவதுல்லை அய்யா தெய்வம் நீ அய்யா
@chandrasekaran9371
@chandrasekaran9371 11 ай бұрын
Ko bhi by CT
@sinnathuraipatkunam8561
@sinnathuraipatkunam8561 10 ай бұрын
❤❤😊​@@chandrasekaran9371
@revdevaneyanisaackanmani2322
@revdevaneyanisaackanmani2322 3 жыл бұрын
மறக்க இயலாத அருமையான குரல் என்ன ஒரு பாவம் ஒரு அழுத்தம் உயிரோட்டம் MAY GOD BLESS HIM EVER
@vimalanagarajan2912
@vimalanagarajan2912 3 жыл бұрын
TMsஐயாஅற்புதம்
@jeyanthilalbv1797
@jeyanthilalbv1797 9 ай бұрын
TMS. SUSILA குரல் தெய்வீகமாக .உள்ள வை.தமிழ் உள்ள வரை நிலைத்து நிற்கும். கோடி. கோடி வாழ்த்துக்கள். புங்கா பிவி ஜெயன். அய்யர், எமனேஸ்வரம்.,
@muthurajmuthuraj6504
@muthurajmuthuraj6504 4 жыл бұрын
உங்கள் குரல்கள் எங்க வாழ் நாட்களில் ஒலிக்கிறது இதை விட பெரிய புகழ் யாருமே அடைய முடியாது
@psthangamani6680
@psthangamani6680 3 жыл бұрын
Iwany Heck
@psthangamani6680
@psthangamani6680 3 жыл бұрын
0
@ravierh3848
@ravierh3848 3 жыл бұрын
@@psthangamani6680 My .
@ekambaramg4353
@ekambaramg4353 3 жыл бұрын
60 வயதை 20 வயதிற்கு மாற்றுகிறது இப்பாடல்கள்.
@chinnarajpcp3906
@chinnarajpcp3906 3 жыл бұрын
@@psthangamani6680 f
@lazara5583
@lazara5583 4 жыл бұрын
Tms great இந்த உலகிலேயே அவர் போல் பாட யாரும் இல்லை the world of tms
@NagaRathinam-q3d
@NagaRathinam-q3d 7 ай бұрын
Marvalasvoiceoftmsandsuserls
@nalaiyaudhayam
@nalaiyaudhayam 2 жыл бұрын
எந்த ஒரு நிகழ்ச்சிகளிலும் விசேஷங்களிலும் இவர்கள் பாடல்கள் இல்லாத ஒன்று இல்லை🙏🙏🙏
@AbdulHakeem-ou9tb
@AbdulHakeem-ou9tb 2 жыл бұрын
!
@rajakumariannamalai3036
@rajakumariannamalai3036 Жыл бұрын
Ý7
@appachinnusamy
@appachinnusamy 6 ай бұрын
சர்வ சாதாரணமாக பாடுகி ரார்
@vijayakumarvk5242
@vijayakumarvk5242 3 жыл бұрын
கடவுள் மனிதனாகத்தான் பிறந்தார் இசைக் கடவுளாக TM S அவர்கள் உருவில்
@PonpandiPonpandi-t8u
@PonpandiPonpandi-t8u 9 ай бұрын
super super. 😢
@SM.Selvam
@SM.Selvam 2 жыл бұрын
Epti Ivar vce matum mgr all songsku ferfecta match akuthu na 2k kid na chinna vayasula en thatha koodatha irupe enaku mgr songs ketu palakiruchu intha kacheriya ipomtha pakke 😅 from Tirunelveli 🤗🤞🎉
@chitraayyaru8817
@chitraayyaru8817 Жыл бұрын
நடித்துக்கொண்டே பாடும் TMS ஐயா, கூடவே இசையமைக்கும் திரை இசை திலகம் KVM ஐயா. அருமை 👌🙏🏽
@raveendranm569
@raveendranm569 Жыл бұрын
மிகவும் அருமை அருமையான பதிவு அருமையான பாடல் மிகவும் அருமை அருமையான குரல் வளம்t.m.sஅவர்கள்காலத்தால்அழியாதகாவியம்
@chitraayyaru8817
@chitraayyaru8817 Жыл бұрын
KV. மஹாதேவன் ஐயா இசையில், எல்லா பாடல்களும் அருமை &இனிமை.
@sundari.453
@sundari.453 8 ай бұрын
Bhagya laksmi cireyal
@padman8687
@padman8687 3 жыл бұрын
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் ? அவர் தான் The Great TMS
@VishnukarthiS
@VishnukarthiS 2 ай бұрын
10:20
@padmanabang.8110
@padmanabang.8110 Жыл бұрын
தெய்வக் குரல், இனி நாம் காணப்போவதும் இல்லை, நேரில் கேட்கப்போவதும் இல்லை.
@karunanithiv3557
@karunanithiv3557 3 жыл бұрын
இறைவன் நமக்கு கொடுத்த வரப்பிரசாதம் டி எம் சௌந்தரராஜன் பி சுசீலா இவர்கள் வாழும் காலத்தில் நாம் இருப்பது இறைவன் நமக்கு கொடுத்த வாய்ப்பு கோடான கோடி நன்றி கோடான கோடி நன்றி வாழ்க அவர்கள் இருவரின் புகழ் வளர்க அவர்கள் குடும்பத்தார்கள் அனைவரும் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்.
@ugr.susmitjf372qafsee4
@ugr.susmitjf372qafsee4 2 жыл бұрын
Hi gun no by Dr no no no no no no co CO in no boo
@varatharajaathithan8880
@varatharajaathithan8880 2 жыл бұрын
Ffff please llllllllda kori ni to see you soon and...
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
இவருக்கு தன் இசையில் சரியாக பாட வராது என்று கிறுக்கன் போல மீட்டிங் போட்டு பேசி தமிழ் ரசிகர்களை வாழ்நாள் மெண்டல் கூட்டமாக்கியது "கிராமத்து பாட்டுப்பொட்டி மீச்சிக்கு பெருசு" ஒன்று !! அதை அப்படியே நம்பி ஏமாந்த இளிச்சவாயனாகி தமிழன் பரம்பரை பரம்பரையாக மெண்டல்தான் என இன்றும் நிரூபிக்கின்றனர்!!
@yazh_boutique123
@yazh_boutique123 2 жыл бұрын
@@ugr.susmitjf372qafsee4 ,, 了了 票法律 lvv'lv ... 0/0 0了绿皮此啪啪啪啪噜噜噜了啪啪
@saukkathali6043
@saukkathali6043 4 жыл бұрын
அய்யா நீங்கள் எங்களுக்கு. கிடைத்த. ஒரு பெக்கிஷம். நீங்கள். மறைந்தலும். உங்கள் நினைவுகள். மறைமுடியாது.
@dhayapather3781
@dhayapather3781 3 жыл бұрын
221ß1 .
@dhayapather3781
@dhayapather3781 3 жыл бұрын
1
@chitraayyaru8817
@chitraayyaru8817 8 ай бұрын
உண்மை
@MohammedSamhan-q3b
@MohammedSamhan-q3b 6 ай бұрын
4yj6 38:29​@@dhayapather3781
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
பசுமை உண்டு பாசம் உண்டு இறைவன் படைத்த இயற்கை அன்னை மடியிலே அரக்கபறக்க மாற்றிவிட்டார் மனிதரினம் ஆசுவாச அமைதி என்பதில்லையேஅடியேன் அருமை பெருமை அறிவியலின் வடிவிலே ஆகாயத்தை வேண்டி நின்றேன் ஆண்டவனை யான் பெறவே அர்த்தமுள்ள ஆசைகளை அப்படியே விளக்கிச்சொல்ல அன்னைத் தமிழ் மொழியிலே
@maragathamRamesh
@maragathamRamesh 3 жыл бұрын
குரல் அரசர் டி.எம்.எஸ் ஐயா.இசைக்குயில் பி.சுசிலா அம்மா இவர்கள் இருவரும் சேர்ந்து பாடிய பாடல்கள் கேட்க கேட்க என்றும் இனிமை தான்‌ எப்போதும் இளமை தான் கச்சேரிகளில் இவர்களை பார்த்தது மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சிறப்பான பதிவு ‌நன்றிகள் பல.
@sittharthsittharth6814
@sittharthsittharth6814 3 жыл бұрын
V
@sittharthsittharth6814
@sittharthsittharth6814 3 жыл бұрын
Hi
@sittharthsittharth6814
@sittharthsittharth6814 3 жыл бұрын
.,
@ramanathanms7655
@ramanathanms7655 Жыл бұрын
நீ தொட்டால் எங்கும் பொன்னாகுமே என்மேனி என்னாகுமோ? பாடல் அருமை பட போய்க் கொண்டுள்ளது சுசீலாம்மா & இசை அரசர் டிஎம்எஸ்.
@harikrishnang451
@harikrishnang451 3 жыл бұрын
ஐயா உங்கள் குரல் வளம் போல இது வரை யாருக்கும் இல்லை
@onairtamiloli4151
@onairtamiloli4151 Жыл бұрын
என்ன ஒரு ஆனந்தம் நமது TMS ஐயா பாடும்போது!! அருமை 👌👌KVM ஐயா வின் இசை என்ன வென்று சொல்லுவது.. அருமை அருமை 👏👏 மொத்தத்தில் legends.
@giritharansaravanan6723
@giritharansaravanan6723 Жыл бұрын
Bastpatal
@maniganeshs2720
@maniganeshs2720 6 жыл бұрын
பாட்டும் நீயே. பாவமும் நீயே. தமிழும் நீயே. இசையும் நீயே. இசைக்கடவுளும் நீயே. ஒரு சூரியன். ஒரு நிலவு. ஒரே இசைக் கலைஞன் தமிழில் டி.எம். எஸ். மட்டுமே.
@physicsconceptsintamil8008
@physicsconceptsintamil8008 4 жыл бұрын
Maniganesh S h
@arunpsh420
@arunpsh420 4 жыл бұрын
Maniganesh S
@jayaxmikrishnan7582
@jayaxmikrishnan7582 3 жыл бұрын
Pop
@fwazgeez4645
@fwazgeez4645 3 жыл бұрын
Y
@duraivelu9883
@duraivelu9883 3 жыл бұрын
on
@jamalmoideen7535
@jamalmoideen7535 7 ай бұрын
People will remember your melodious voice, till this world exists...
@selvaranihari5328
@selvaranihari5328 3 жыл бұрын
தானும் ரசித்து நம்மையும் ரசிக்க வைக்கிறார். T m. S great.
@sweet-b6p
@sweet-b6p 3 жыл бұрын
ரி .எம். சௌந்தரராஜன் என்ற குரல் கடவுளுக்கு நிச்சயம் சிலை வைக்க வேண்டும்
@tn63R15lover
@tn63R15lover 5 ай бұрын
Super thatha
@diravidanbk3879
@diravidanbk3879 4 жыл бұрын
மலரும் நினைவுகள் மறக்க முடியாத பாடல் வரிகள் மற்றற்ற மகிழ்ச்சியில் மன மயக்கம் கொண்டேன்.
@subadrasankaran4148
@subadrasankaran4148 Жыл бұрын
Really t m s is a gift for tamil cinema nobody is after him ony one t m s
@mkmani6404
@mkmani6404 4 жыл бұрын
அருமையான வரிகள் இனிமையான குரல் இது போன்ற கூட்டணி இந்த யுகத்தில் அமையாது
@shanmugamk5887
@shanmugamk5887 2 жыл бұрын
நாராயணா என பாராயணம் செய்த தேவாதி தேவருக்கு அடியேனின் வந்தனம் இனி நாளும் நான் எந்திரம் அது இறைவன் என்னும் ஓர் மந்திரம்
@RahulRahul-fn6sm
@RahulRahul-fn6sm 2 жыл бұрын
Super. My Favourite Singer TM Soundarajan Iyya
@swarnamgopi966
@swarnamgopi966 Жыл бұрын
A grate grate grate ever green singer marakkamudiya voice endrendrum nam ninaivil irukirar TMS iya avargal
@chandrapriyaguruprasad6005
@chandrapriyaguruprasad6005 2 жыл бұрын
ஆஹா அருமையான தமிழ் பாடல்கள்
@sadicabdul4352
@sadicabdul4352 5 ай бұрын
I am thiru tms big fan his voice very power full
@mindmiracletrainingandther7150
@mindmiracletrainingandther7150 3 жыл бұрын
இவர் குரல் தமிழுக்கு கிடைத்த பெரும் பேறு.,மாற்றி எழுத முடியாது இது அவர் படைத்த வரலாறு.
@thondamanathamkattumannark9942
@thondamanathamkattumannark9942 3 жыл бұрын
pPpp
@thondamanathamkattumannark9942
@thondamanathamkattumannark9942 3 жыл бұрын
pPpp
@ramprasads3591
@ramprasads3591 2 жыл бұрын
எம்.எஸ்.வி.....கே.வி.எம்...இவர்களை போல இனி எந்த காலத்திலும் ஒருவர் பிறந்து வரமுடியாது.....
@chinnamuniyandi6373
@chinnamuniyandi6373 2 жыл бұрын
Super real fentastic
@mamannar2828
@mamannar2828 10 күн бұрын
தமிழ் திரை இசையின் இரண்டு ஜாம்பவான்கள் எம் எஸ் வி ஐயா கேவி எம் ஐயா
@soundarkrish540
@soundarkrish540 3 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்கள். இந்த வெண்கல குரலை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது
@renukas1079
@renukas1079 3 жыл бұрын
À
@KumarKumar-lg6lv
@KumarKumar-lg6lv 3 жыл бұрын
Uyhihhīu
@iqbalahmed3299
@iqbalahmed3299 3 жыл бұрын
The magical voice
@vallaiyannallusamy7277
@vallaiyannallusamy7277 3 жыл бұрын
Very GREAT service Valgavalamudan super singer
@geknight9306
@geknight9306 3 жыл бұрын
J
@VireyahPerumal
@VireyahPerumal 9 ай бұрын
South Indian singers are the product of vedic literatures.their voices are the manifestation of lord Siva and Parvathy. May god bless them.hari om.
@RVRajan
@RVRajan 2 жыл бұрын
காலத்தால் அழியாத குரலோசை...
@sskumaran5
@sskumaran5 Жыл бұрын
இப்படியான காணொளிகளை தொடர்ந்து பதிவு செய்யுங்கள்
@sssvragam
@sssvragam 3 жыл бұрын
அற்புதம் ஐயா
@umavathys4986
@umavathys4986 Жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகளும் இல்லை அவர்கள் புகழ் பாட வயதும் பத்தாது ஒவ்வொறு தடவையும் எப்படி இப்படி எல்லாம் பாடவும் நடிக்கவும் முடியும் என ஆச்சரியபடவைக்கின்றது ❤😂❤
@புலவர்கல்யாணசுந்தரபாண்டியர்
@புலவர்கல்யாணசுந்தரபாண்டியர் 3 жыл бұрын
திரையுலகின் சகாப்தம் !!!!அண்ணன் டி எம் எஸ் அவர்களின் குரல் வளத்தின் சாதனையை எந்தக்கொம்பனாலும் எட்டமுடியாது !!!!!அவரது பிள்ளைகள் உட்பட !!!!!!
@khanvlogs5419
@khanvlogs5419 2 жыл бұрын
I'm
@isravelpaulraj9713
@isravelpaulraj9713 2 жыл бұрын
Ok
@gerald13388
@gerald13388 2 жыл бұрын
@@khanvlogs5419 ûn
@கலியமூர்த்திகே
@கலியமூர்த்திகே 2 жыл бұрын
க்ஷக்
@கலியமூர்த்திகே
@கலியமூர்த்திகே 2 жыл бұрын
எஎஎஎஎஎஎ எஎஎஎஎஎஎஎ ஞ
@cjmathiyas3587
@cjmathiyas3587 3 жыл бұрын
ஒவ்வொரு பாடலையும் Recording ல பாடுவதுபோல் ஆத்மார்த்தமாக மதித்து அனுபவித்து பாடுகிறீர்கள்!?... இதுவே எங்கள் செவிக்கு தேனாக விருந்துபடைக்கிறது!.. எங்கள் புண்ணியம்தான் தமிழுக்கு நீங்கள் கிடைத்தது!....
@murugesanmurugesan6603
@murugesanmurugesan6603 2 жыл бұрын
இறந்தும் இறக்காத இசை மேதை T.M.S ஐயா அவர்கள். அம்மா P.Susheela அவர்கள் T.M.S ஐயா அவர்கள் இருவரின் பாடல்களும் காலத்தால் அழியாதது.
@VijayaLakshmi-xe6ir
@VijayaLakshmi-xe6ir Жыл бұрын
Arumaiyana. Padal
@IndraS-so2ki
@IndraS-so2ki 2 ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.இந்த பதிவு அருமை அருமை❤❤❤
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
எந்த நேரத்திலும் கேட்க நல்ல பாடல்
@charanjitsingh4495
@charanjitsingh4495 5 ай бұрын
I only understand a few words of tamil but loved his songs. His voice fits every legendary actors in South just like Mohd rafisaab in the north 🙏
@sraa2468
@sraa2468 2 жыл бұрын
Such beautiful singers TMS n Suseela Amma👍👍
@soamasekaran
@soamasekaran Жыл бұрын
Kim
@sakthiparthi5489
@sakthiparthi5489 2 жыл бұрын
பாட்டும் நீயே பாவமும் நீயே.பதிவிற்க்கு நன்றி.
@santhisundararajulusanthis1032
@santhisundararajulusanthis1032 11 ай бұрын
தெய்வ புகழ்பெற்ற படகர்வாழ்க புகழ்
@vyluruilavarasi6997
@vyluruilavarasi6997 Жыл бұрын
பௌர்ணமி கடல் அலைகள் ஓங்கி வீசுவது போல Tms, and P. Suseela குரல்கள் தேனை அள்ளி ழ வீசுகின்றன,.........❤❤❤
@chandrasekhars4599
@chandrasekhars4599 2 жыл бұрын
TMS is unparalleled. Agree- needs to be posthumously given the highest possible award. He is blessing!!
@sellakkannumuthu3123
@sellakkannumuthu3123 2 ай бұрын
K v மகாதேவன் அவர்கள் எம் எஸ் வீ ன் சீனியர் முறைப்படி சங்கீதம் கற்ற இசை ஜாம்பவான் இவர் ஒரு வரே❤❤
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
கே வி எம் அவர்கள் அமைதியாக ரசிக்கின்றார். அந்தக் காலம் இசையுலகின் பொற்காலம்.
@karunanandamparamasivam8188
@karunanandamparamasivam8188 2 жыл бұрын
Yes
@MybusinessWorld-yb5nx
@MybusinessWorld-yb5nx 4 ай бұрын
TMS இறைவன் அருளால் பாடுகிரார்
@gopinathsantharamkudva4120
@gopinathsantharamkudva4120 Жыл бұрын
TMS sir is a real stage performer. Look at his command over the language with dictiom, music and god given voice. He is a package entertainer with highest quality singing. Though I dont belong to hos time, i could admirw his quality of ainging and versatility. Pranaams. No words to express his greatness. வாழ்க TMS சார் புகழ்... 💐💐💐
@shanmugasundram-ke5sr
@shanmugasundram-ke5sr 5 ай бұрын
கடவுள் கொடுத்த வரம் இவர் போன்ற தெய்வம பாடகர்கர் கிடைபாபது அரிது அரிது....
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 3 жыл бұрын
எத்தனை பாடகர் இருந்தாலும் TMS ❤️ யை போல் பாடகர் இல்லை
@sweet-b6p
@sweet-b6p 3 жыл бұрын
100% CORRECT SIR
@krishnavenianand2422
@krishnavenianand2422 9 ай бұрын
😢😢6​@@sweet-b6p😢😢6.v
@thamaraikannithamaraikanni9995
@thamaraikannithamaraikanni9995 3 жыл бұрын
Very nice old song miga miga arumai
@rajalekshmyramaiyer983
@rajalekshmyramaiyer983 3 жыл бұрын
Wonderful. Great TMS. No words. Pranamam. 🙏🙏🙏
@kousalyam5388
@kousalyam5388 3 жыл бұрын
ஐயா உங்கள் புகழ் என்று ம் வாழ்க.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Super Singer Junior - SPB and Janaki Special
1:53:42
Vijay Television
Рет қаралды 2,1 МЛН