ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐🙇🙏
@Vallalar_sanmargam2 ай бұрын
அருமை அய்யா 🙏
@parvathid40013 жыл бұрын
ஸ்வாமிகளுக்கு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நமஸ்காரம் ஸ்வாமி, 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 எங்கள் ஆச்சார்யா திருவடிகளை வணங்குகிறோம் 🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺 மிக்க நன்றி ஸ்வாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@srirambmhgАй бұрын
குட் நைஸ்.....
@govindarajanseshadri94193 жыл бұрын
நமஸ்காரம் ஸ்வாமி. அடியேன் ஸ்ரீ வைஷ்ணவ தாஸன். மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்.
@nithishkumars16573 жыл бұрын
அடியேன் கூரத்தாழ்வான் தாசன்...🙏🏼🙏🏼🙏🏼
@kavithadevaraj8613 жыл бұрын
குரு வே சாரணம் சர்வம் ஜெகமே கிருஷ்ணர்பணம் ஹரே ராம ஹரே கிருஷ்ணா 🌷🙏🌷
@sambandhangnanam2154 Жыл бұрын
Guruve Sharanam ❤🎉
@bhuvaneshwarig70343 жыл бұрын
Swamigal thiruvadikku pallandu pallandu pallandu 🙇♀️🙇♀️🙇♀️ Dhanyosmi Swamy for enlightening our Gyanam Bhakti and vairagyam 🙏👏🙏🪔🪔🪔
@geethas89583 жыл бұрын
Adiyen Swami namaskaram 🙏
@shobaashokkumar70243 жыл бұрын
Guruve Sharanam Sharanam 🙏🙏 Xtrmly happy to hear this new series🙏🙏🙏
@vijayaragavan63343 жыл бұрын
அடியேன் நமஸ்காரம். 🙏 தங்களுடைய அமலனாதிபிரான் 10 பாசுரங்கள் கேட்டு முடித்தவுடன் அதாவது நேற்று பெரிய பெருமாளை சேவிக்கும் பாக்கியம் பெற்றேன் அதிசயம் என்னவென்றால் அவர் அணிந்திருந்த ஆடை அரைச் சிவந்த வாடை என்று திருப்பாண்ணாழ்வார் பாடியபடி அமைந்தது தான் விசேஷம் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
@lakshmiramaswamy92413 жыл бұрын
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம்🙇🙏🙏🙏🙏
@brindhasundarrajan17803 жыл бұрын
🙏🙏🙏🙏
@sudhasriram70143 жыл бұрын
மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@lakshmiramanujam82883 жыл бұрын
திருக்கோளூர்வள்ளி நாச்சியார் ஸமேத வைத்தமாநிதிப் பெருமாள் திருவடிகளே ஸரணம் 🙏
நம்மாழவார் திருவடிகளே சரணம் மதுரகவி ஆழவார் திருவடிகளே சரணம் முதல் ஆயிர திவ்ய பிரபந்தத்தில் அனுசந்தானம் செய்யும் முக்கியமான ப்ரபந்தங்களில் இந்த கண்ணின் நுண் சிறுத்தாம்பு நான்காவது இடத்தை பெறுகிறது .ஆச்சர்ய அபிமானமே உத்தாரகம் என்றிருக்கும் மதுரகவி ஆழவாருக்கு உண்ணும் சோறு .பருகு நீர் .தின்னும் வெத்திலை அனைத்தும் அவர் ஆசார்யன் - ஞானகுரு - நம்மாழ்வாரே என்று இருக்கை .இந்த ஆழவார் பிறந்தது திருக்கோளூரிலே சித்திரை மாதத்தில் சித்திரை நக்ஷத்திரத்தில் - 27 நக்ஷத்திர அணி வரிசையில் நடு - மத்யமான சித்திரையை இந்த ஆழவார் சிறப்பித்தார் .இந்த கண்ணின் நுண் சிறுத்தாம்பு பிரபந்தம் உயிர் ப்ரபந்தமாக கருதப்படுவதற்க்கு காரணம் ஏனெனில் அந்த 11 பாசுரங்களை அடங்கிய இப்பிரபந்தத்தை பாடியே சுவாமி நாதமுனிகள் 11௦௦௦ தடவை உரு ஏற்றி 4௦௦௦ ப்ரபந்தத்தையும் பெற்றார் என்ற தனி சிறப்பு .இவ்வண்ணம் மூன்றுவித தனிசிறப்புக்களை கொண்டது . மேலும் இந்த 11 பாசுரங்களை பாடியே தன் ஆச்சார்யனான நம்மாழவாரிடத்தில் மதுரகவி ஆழவார் பூர்ண அருளையும் பெற்றார் என்பது இதன் தனிச்சிறப்பு .தன் ஆச்சர்யனேயே தெய்வமாய் - சகலமுமாய் கொண்டதே இவ்வாழவரின் தனிச்சிறப்பு . பாசுரங்களில் 11 எண்ணிக்கையே கொண்டு இருந்தாலும் இதன் பெருமையில் அளவிட முடியாததை கொண்ட பிரபந்தம் எனலாம் என இப்பிரபந்தத்தின் அவதாரிக - முன்னுரையை முடித்த ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .
@srirambmhgАй бұрын
நம்மாழவார் திருவடிகளே சரணம்......
@vasanthinarasimhan46143 жыл бұрын
Hare Krishna namaskaram Swamins thiruvadikaluku. What I am thinking of the parayana slogams my Krishna is fulfilled through you. I am very very blessed.anaega thenden samarpikirom.
@raghavendrakumarkandaswami42633 жыл бұрын
🚩 Velukkudi Sri U Ve Krishnan Swami Thiruvadigale 👣 Saranam 🙏🙏🙏
@kishorethiru65493 жыл бұрын
Adiyen ramanuja dhaasi swami
@yuvvrajbjp77323 жыл бұрын
🙏 ஸ்ரீ மதே ராமானுஜாய நமஹ 🙏 kanna Hari Vasudeva Parthasarathy Rishikesh Achudan Madhava Madhusudhana Mukunda Keshava Rama Govinda Mukari Damodara Narayana Krishna Narasimha Vamana Varaham Macham Khurmam Jaganathan Vittala Panduranga Vishnu 🙏👣👣👣👣👣 hare Krishna hare Krishna Krishna Krishna hare hare hare ram hare ram ram ram hare hare 👣👣 🙏 Adiyen Yathiraja Ramanuja Dasan 🙏🙏
@saravanrangasamy3 жыл бұрын
Adiyean dhasan Swami
@kanagavallithillainataraja76893 жыл бұрын
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha
@devipalanisamy88743 жыл бұрын
Adiyen Namaskaram Swami 🙏🙏🙏💐
@padmapriya271410 ай бұрын
1.Kanni nuN chiru thambinaal kattunna, Panniya permaayan, yen appanil , Nanni then kurugur Nambi yendrakkal, Annikkum anuthu oorum yen Nabukke
கண்ணி நுண் சிறுத் தாம்பினால்* கட்டு உண்ணப் பண்ணிய பெரு மாயன்* என் அப்பனில்* நண்ணித் தென் குருகூர்* நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (2)
@sudham50693 жыл бұрын
Namaskaram Swamiji.
@kirubhalakshmigunasekharan18133 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Namestea Swamji PRANAMS
@geethaeflu3 жыл бұрын
Adiyen. Srimathe ramanujaya namaha. A very small doubt from an ignoramus who is only an lkg in this area. Why did you state that we lost all 4000 pasurams, when the aaravamudhe adiyen ulagam....set of 10 were never lost and they were the ones that gave back all the others to us?? Aaravamudhan kept his 10 safe, didn't he? If I have asked anything wrong, please please forgive me. க்ஷமித்து அருள வேண்டும். அடியேன் ராமானுஜ தாஸன்.