உங்கள் பாதம் பனிகிறோம் ஐயா🙏🙏 ராம ராம ராம ராம ராம உங்களால் எவ்வளவு நன்மைகள் கேட்கிறோம் நன்றி நன்றி நன்றி 💐🌺🙏🌹⭐🌷
@ShobanBabu-b3k11 күн бұрын
மிக்க நன்றிகள் 🙏 ஓம் நமோ நாராயணாய நமக 🙏
@jeyachandranjaya77102 жыл бұрын
சுவாமி அடியேன் தங்களின் உபன்யாசம் கேட்டு வந்துள்ளேன் அடியேனுக்கு சிறு விருப்பம் என்னவென்றால் தங்களுடன் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும் ஆதலால் அடியேன் தங்களுடன் தொடர்பு கொள்ள அருள் செய்ய வேண்டும் 🙏🙏🙏
@chandrikar55132 жыл бұрын
சாா்...... நீங்க சொல்லச்சொல்ல கேட்கத்தான் தோணுகிறது....... காது கூட கட்டுப்பட்டு இருக்கிறது ....சாா் அருமையாக பிரவாகமாக வாா்த்தைகள் கொட்டுகிறதே........
@sarojasundarrajan4567Ай бұрын
பெரியவர் வரதாச்சாரி சுவாமிகளின் காலஷேபத்திற்கு சிறு வயதிலேயே போய் கேட்டிருக்கிறேன். அதே போல உங்களின் பக்தி மார்க்கங்களை யும் கேட்டு வருகிறேன். ஓம் நமோ நாராயணாய நம்:
இது மாதிரி சொற்பொழிவு நான் கேட்டதில்லை ஆனந்த கண்ணீர் வருகிறது பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எவ்வளவு எளிமையாக விஷ்ணு சஹஸ்ரநாமம் கேட்கிறார் பாருங்கள் பகவான் நாமங்கள் அனுபவித்து இன்பமுடன் சொல்லவேண்டும் எதையும் கேட்காமல் உன் நாமங்கள் சொல்லும் போது ஒரு ஆனந்தம் அதனால் சொல்கிறேன் என்று அந்த பக்குவ நிலை பகவான் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்
@aparajits13972 жыл бұрын
சிறப்பு.. சிறப்பு.. ஸ்ரீ மதே ராமானுஜாய.. ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🙏
எல்லோரும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ பெருமாளை தங்களை தயவு கூர்ந்து அருளுங்கள்.
@sampathvardhinir49492 жыл бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா 🙏💐🍎🍓🍋
@chandraviswanthan10112 жыл бұрын
Soooooper explanation
@sakthiprabhakar2 жыл бұрын
Excellent
@mdcookingchannel7252 жыл бұрын
Om namo narayanaya namaha🙏🏻😌
@shridarsaketh31402 жыл бұрын
Beautifully explained! Thank you
@kanagavalliramanujam43272 жыл бұрын
Guruve. Saranam
@rangarajpadmanaban2342 жыл бұрын
Om namo naaraayana
@Thinkfullvedios66012 жыл бұрын
Hare Krishna...
@madhaviradha25352 жыл бұрын
Om Namoh Narayaana Vadudevayah SHARANAM Shree KRISHNA 🙏🙏🙏🙏🙏
@b.srinivasreddy4982 жыл бұрын
Hare krishna
@hariraman1492 жыл бұрын
saranam 🙏 saranam 🙏 saranam 🙏
@gkramalingam2 жыл бұрын
ஸ்ரீமந் நாராயணாய நமஹ:-
@SriMahalakshmi00910 ай бұрын
Adiyen 🙇🏻
@navaneedakrishnantemple45122 жыл бұрын
அந்த கண்ணனை காண அரசலூர் வாருங்கள் 🙏 நவநீதகிருஷ்ணன் கடாக்ஷம் என்றும் 🙏
@saisaranya2792 жыл бұрын
எந்த ஊர் சேர்ந்த கோவில் 🙏🏻
@Thavamani4276 күн бұрын
க்ஷீரங்கநாத திருவடிகளே சரணம்
@sivalingammaraivanan7062 жыл бұрын
Sri rama jayam iyavin padangaluku kodi namascaram 🙏🙏🙏
@RR-ck5vj2 жыл бұрын
ஐயா உங்கள் போல் வைஷ்ணவத்தை போற்றி புகழ்ந்து பேசுபவர்கள் குறைந்து கொண்டே வருகிறார்கள் தொடரட்டும் உங்கள் பணி மேலும் பலர் இதுபோல் திருமால் சிறப்பை சொல்ல வேண்டும் அது போதும் எனக்கு
@subadrakaliyaperumalkaliya3827 ай бұрын
பகவான் தங்களுக்குப் பேசும் பாக்கியம் தந்தது அதனைக் பாக்கி😂யம் எமக்குதா தந்தது அனைத்துக்😢கும் நன்றி . இது எப்போதும் தொடர வேண்டும் எனப் பிரார்தாதிக்கிறேன்
@lakshmirajavel68722 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@psumathisivam5032 жыл бұрын
நமஸ்காரம் சுவாமி
@saminathanm99252 жыл бұрын
Nammaalvaar paasurangalai sevikkumbothu thaangal ethanaampathu endru sollivittu paadinaal very useful to adiyen.