நற்கருணை நாதரே என்றும் எங்களுக்கு துணையாக இரும் உம்மை ஆராதிக்கிறேன் வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் புகழ்கிறேன் துதிக்கிறேன் ஸ்தோத்தரிக்கிறேன் மகிமைப் படுத்துகிறேன் மாட்சிமை படுத்துகிறேன் இந்த ஆண்டு முழுவதும் நீர் எங்களுக்கு செய்யும் எல்லா நன்மைகளுக்காகவும் உமக்கு நன்றி கூறுகிறேன் அப்பா ஆமென்
@margaretammal56904 күн бұрын
இயேசுவே எங்கள் பிள்ளைகள் செல்லும் வழியில் நீரே முன்சென்று எல்லாவற்றையும் சரிசெய்யும் அன்பு ஆண்டவரே ❤❤❤❤
@augustinemary42874 күн бұрын
நற்கருணை ஆண்டவரே 1:50 என் இக்கட்டானதருணத்தில் என்னோடு இருந்து வழி நடத்தும் இயேசப்பா ❤❤❤❤
@elizabethrani38674 күн бұрын
நானும் தான் தினந்தோறும் உங்களை கூவி அழைக்கிறேன் என் என் குரலுக்கு செவிசாய்க்க மாட்டீரோ
@elizabethrani38674 күн бұрын
இந்த வருடத்திலாவது எனக்கு ஒரு நல்ல ஒரு வாழ்க்கை துணை அமைய வேண்டும் ஆண்டவரே உம்மிடம் கெஞ்சி கேட்கிறேன்
@VirginiaSoosay4 күн бұрын
அப்பா இயேசுவே உமக்கு நன்றி
@vasanthijulie67784 күн бұрын
❤jesus love all ❤Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@helanjaya82244 күн бұрын
என் குடும்பததில் உள்ள அனைவரையும் உம்மிடம் ஒப்படைகின்றேன். என் குடும்பத்தை ஆசீர்வதியும் மகன் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுகிறேன்.
@reenaantonybabu92714 күн бұрын
அன்பின் நற்கருணை ஆண்டவரே என் கடன் பிரச்சனையில் இருந்து எங்களுக்கு விடுதலை தாரும் அப்பா நாங்கள் எதிர் பார்த்திருக்கும் பண உதவி விரைவில் கிடைக்க ஆசியும் அருள்தாரும் அப்பா 🙏🏼🙏🏼🙏🏼
@AngelMary-r4r4 күн бұрын
🙏ஆண்டவர் என் பக்கம் இருக்க நான் யாருக்கு அஞ்சவேண்டும்🙏அப்பா இந்த வாக்குதத்துவதுக்காக நன்றியப்பா🙏ஆண்டவரே உம் வார்த்தையில் வல்லமையல் என்னை நிரப்பும் வழிநடத்தும் என் நல்ல தகப்பனே நன்றி நன்றியப்பா🙏🙏🙏💞💞💞🌹🌹🌹
@bubblycutzz3024 күн бұрын
அன்பின் நற்கருனை நாதரே உம்மை போற்றுகிறேன் என் புகழ்கின்றேன் ஆராதிக்கிறேன் மகிமை படுத்துகின்றேன் என்குடும்பத்தை ஆசீர்வதியும் தாரஜனுக்கு பேசும் வல்லமையை தாரும் பிதாவே என் மகனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்கணவர் உம்மை தேடி வர செய்தருளும் நல்ல தகப்பனே ஆசீர்வதியும் என் மகளுக்கு நல்ல புத்தியை ஞானத்தை தாரும் பிதாவே நன்றி ஆண்டவரே ஆமென்
Father really really very nice songs and varikal Amen 🙏🙏❤
@pathimageorge41554 күн бұрын
Appa yesuway bless my health and my son Richard amen 🙏
@Jennifer-up1lg4 күн бұрын
Praise the lord father 🙏 Please pray for my younger brother Martin Joseph, Mathew and Robert Manuel 🙏🙏🙏
@bhavanibhava95874 күн бұрын
இன்று நாளுக்காக நன்றி Daddy என் மகனுக்கு ஒரு நல்ல பெண் வரம் தாங்க Daddy எனக்கு Goverment Apply பண்ணயிருக்கிறேன் அந்த வேலை கிடைக்கும்படி ஆசிர்வதியும் ஆமென்💐💐💐🙏🙏🙏
@helenfernando34164 күн бұрын
Yesappa touch my son damian
@Pushpa-o8f4 күн бұрын
Thank you jesus Amen Amen Amen ❤️🙏🙏🙏 Today save me my family and friends always Amen Amen Amen ❤️🙏🙏🙏❤️