Narkarunai Arathanai | நற்கருணை ஆராதனை

  Рет қаралды 1,548,240

Tamil Christian Songs All Time

Tamil Christian Songs All Time

5 жыл бұрын

Tamil Christian Songs
Album : Irai Irakkamae
Song : Narkarunai Aarathanai
Singer : Hema John
Lyrics : Paul Antony
Music Direction : K.J.Antony
Produced By : Rev.Fr.Thanjai Domi
Licensed to KZbin by
Jiffi Media (Tamil Christian Songs All Time)
You can like us at : Facebook Account
/ jiffimedia
You can follow us at : Twitter Account
/ jiffimedia

Пікірлер: 568
@Tamilraja-jo9wl
@Tamilraja-jo9wl Жыл бұрын
குழந்தை வரம் தாரும் ஆண்டவரே கண்ணீரோடு ஜெபிக்கின்றேன். இயேசப்பா இயேசப்பா.
@revathirevathi8006
@revathirevathi8006 2 ай бұрын
Kalanthai varam tharum Jesus
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
நலம் நல்கும் நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கின்றோம் 🙏🌹🌹🌹🙏
@revathirevathi8006
@revathirevathi8006 Ай бұрын
குழந்தை வரம் தாரும் இயேசுவே கண்ணீரோடு ஜெபிக்கிறேன்
@prabhurani3328
@prabhurani3328 2 жыл бұрын
ஆண்டவரே நற்கருணை நாதரே இயேசுவே அப்பா அனைத்து தீமைகளிலிருந்தும் காத்து வழி நடத்துபவரே உம்மை ஆராதிக்கிறேன் சுவாமி 🙏🙏🙏
@govindammalchandrakumar2972
@govindammalchandrakumar2972 13 күн бұрын
கர்ப்பத்தின் கனி கொடுக்கும் இயேசு ப்பா கண்ணீரேடு ஜெபிக்கின்றேன் ஆண்டவரே
@prabhurani3328
@prabhurani3328 2 жыл бұрын
நோய்களை எல்லாம் தீர்ப்பவரே ஆராதிக்கின்றேன் காற்றை கடலை கடிந்தவரே உம்மை போற்றி புகழ்ந்து ஆராதித்து நன்றி கூறுகிறேன் சுவாமி ஆமேன் 🙏
@prashanthg3966
@prashanthg3966 Жыл бұрын
Qp
@carmelmary3512
@carmelmary3512 Жыл бұрын
😢
@SherlyMary-rv3ht
@SherlyMary-rv3ht Жыл бұрын
நற்க்கறுனை நாதரே நிம்மதியான‌மனநிலையை தாரும் அப்பா.எனது நாத்தனாரின் உடல். நிலை குணம் படுத்தும் அப்பா
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
எங்கள் அரணும் கோட்டையுமான இயேசுவே நன்றியோடு உம்மைத் துதிக்கின்றோம் ஆராதிக்கின்றோம் எங்களை ஆட்கொள்ளும் குணப்படுத்தும் ஆசீர்வதியும் ஆமென் 🙏
@prabhurani3328
@prabhurani3328 2 жыл бұрын
ஆண்டவரே என் வாழ்வில் வரும் துன்பங்களை தாங்கிக் கொண்டு உமது பாத சுவடுகள் வழி நடக்க துணை புரியும் சுவாமி 🙏🙏🙏
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கின்றோம் 🙏
@prabhurani3328
@prabhurani3328 2 жыл бұрын
ஆண்டவரே உம்மை போற்றி புகழ்ந்து ஆராதித்து நன்றி கூறுகிறேன் சுவாமி 🙏
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
விடுதலையாக்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம்🙏💙💙💙🙏
@vinarasimadha
@vinarasimadha 11 ай бұрын
😊
@mirimiri451
@mirimiri451 2 ай бұрын
நற்கருணை ஆராதனை நாதனை எங்கள் குழந்தைக்கு எங்கள் குடும்பம் நலம் கிடைக்கனு ப்பா😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
நலம் நல்கும் நற்கருணை நாதரே உம்மை ஆராதிக்கின்றோம் 🙏
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
நம்பிக்கையின் நங்கூரமே உம்மை ஆராதிக்கின்றோம் 🙏
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
காண்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@vinomp7619
@vinomp7619 2 жыл бұрын
வாழ்துகின்றோம் வணங்குகின்றோம் நற்கருணை நாதரை ஆராதிக்கின்றோம்
@prabhurani3328
@prabhurani3328 2 жыл бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🙏🙏🙏 என் பிள்ளைகள் பேர பிள்ளைகளை ஆசீர்வதித்து காப்பவரே உம்மை ஆராதிக்கிறோம் சுவாமி 🙏🙏🙏
@prabhurani3328
@prabhurani3328 2 жыл бұрын
நற்கருணை நாதரே உம்மை போற்றி புகழ்ந்து ஆராதித்து நன்றி கூறுகிறேன் சுவாமி 🙏
@annitaleela7225
@annitaleela7225 Жыл бұрын
Amen. Praise the Lord. Jesus I love you. Jesus I adore you. I worship you. Jesus I Gloryfiy you. I trust in you. Alleluia.
@gnanakumaridavid1801
@gnanakumaridavid1801 2 жыл бұрын
அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளவும்
@daisyamalraj4902
@daisyamalraj4902 2 жыл бұрын
நற்கருணை நாதருக்குஸ்தோத்திரம் 🙏
@user-hw1op2xm9f
@user-hw1op2xm9f 2 ай бұрын
நற்கருணைநாதரே என்மீது இரக்கமாயிரும். நன்றி ஆண்டவரே.
@drj.loyolapeerisraaja4977
@drj.loyolapeerisraaja4977 2 жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது மனதுக்கு இதமாக உள்ளது
@ArunKumar-xk8lp
@ArunKumar-xk8lp 2 жыл бұрын
Praise the Lord praise the Lord praise the Lord praise the Lord praise the Lord praise the Lord praise the lord
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
வல்லமையுள்ள தெய்வமே ஆராதிக்கின்றோம்🙏🌹🌹🌹🌹🙏
@marymaryshyla1669
@marymaryshyla1669 3 ай бұрын
நன்றி இயேசப்பா❤
@prabhurani3328
@prabhurani3328 2 жыл бұрын
ஆண்டவரே இயேசுவே இந்த மாதத்தின் முதல் வெள்ளி கிழமை காலை வேளையில் என்னையும் என் குடும்பத்தையும் உமது தூய இதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறேன் சுவாமி ஆமேன் 🙏
@lousia.jlousia.j4637
@lousia.jlousia.j4637 2 жыл бұрын
ஆண்டவர் என்னை தேற்றியருலும் துனணயாயிரும்
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
குணப்படுத்தும் தெய்வமே ஆராதிக்கின்றோம் 🙏🌺✝️🌺🙏
@prabhurani3328
@prabhurani3328 2 жыл бұрын
ஆண்டவரே இயேசுவே நற்கருணை நாதரே உம்மை போற்றி புகழ்ந்து ஆராதித்து நன்றி கூறுகிறேன் சுவாமி 🙏
@ronaldferanando9699
@ronaldferanando9699 Жыл бұрын
Praying for over two years. TO JESUS IN THE BLESSED SACREMENT JE IS SILENT N LAUGHING AT ME THE SINNER I THANK U JESUS FOR UR KINDNESS. RONALD
@shelvinishanth5901
@shelvinishanth5901 3 жыл бұрын
எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே.
@jjosen.7389
@jjosen.7389 3 жыл бұрын
AVE MARIA, AMEN JESUS
@malanifanando4753
@malanifanando4753 2 жыл бұрын
அருமை அருமை ரொம்ப அழகா பாடிக்கிரிகா மகிழ்ச்சி வாழ்த்துகள் பாராட்டுகள் நன்றிகள் பல அரதிக்கிரோ வழ்துகள் பாட்டுக்கள் 👌👍🙏💅💅
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 2 жыл бұрын
Kristina mahadevan praiselord morning thankyou ammen
@shanthip3386
@shanthip3386 8 ай бұрын
​@@malanifanando4753pp00ppp
@josephxavier2462
@josephxavier2462 6 ай бұрын
​@@jjosen.7389❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@jeganijegani6891
@jeganijegani6891 3 жыл бұрын
ஆமென் 🙏
@diushandiu7465
@diushandiu7465 Жыл бұрын
காக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@deepakkandhasamy6007
@deepakkandhasamy6007 Жыл бұрын
Thank you jesus praise the lord nice song grace full Amen.
@smsivakumarsavarimuthu598
@smsivakumarsavarimuthu598 Ай бұрын
தீய எண்ணங்கள் , தீய நினைவுகள் , கொடிய புற்றுநோயிலிருந்து என்னை விடுவியும் .
@shajuprathibapravinprathib5283
@shajuprathibapravinprathib5283 3 жыл бұрын
Enaku operation nala padiya mudichathu Jesus thank you appaaaa amen
@johnretnam758
@johnretnam758 3 жыл бұрын
நற்க்கருனை நாதருக்கு ஸ்தோத்திரம்.......ஆமென்.
@johna9838
@johna9838 Жыл бұрын
பிறை போர் மை இந்த john
@jimalcarolyn4
@jimalcarolyn4 2 жыл бұрын
Guide us 🙏💖Jesus only hope in u🙏
@maxluxcy935
@maxluxcy935 3 жыл бұрын
இதயத்தை தொட்ட பாடல்.. ஏதோ ஒரு மாற்றம் என்னில்.. God bls u father. All teams..
@dixondixon4451
@dixondixon4451 2 жыл бұрын
ஞஞனஞஞஞஞஞஞஞஞஞஞஞஞனஞஞஞஞஞஞஞஞ
@dixondixon4451
@dixondixon4451 2 жыл бұрын
நஞஞஞரஞஞஞஞஞரஞரஞஞரஞந
@dixondixon4451
@dixondixon4451 2 жыл бұрын
ஞஞனஞஞ
@dixondixon4451
@dixondixon4451 2 жыл бұрын
னஞஞஞஞஞஞஞரஞஞஞஞஞஞஞரஞஞஞஞஞரஞஞஞஞர
@dixondixon4451
@dixondixon4451 2 жыл бұрын
ஞஞஞரஞஞ
@jmmengineering19
@jmmengineering19 3 жыл бұрын
ANNAI MARIYA VAALGA AMMA MADHA AMMA THUNAI AMEN AMEN AMEN
@arokiyadossa1424
@arokiyadossa1424 3 жыл бұрын
இந்த.நர்கருனை.ஆராதனை.மிகவும்.மனதுக்கு.ஆருதலான.பாடல்
@arokiyadossa1424
@arokiyadossa1424 2 жыл бұрын
நனறி
@arokiyadossa1424
@arokiyadossa1424 2 жыл бұрын
நன்றி
@arokiyadossa1424
@arokiyadossa1424 2 жыл бұрын
Thank you so much
@VIJAYVijay-cv5hh
@VIJAYVijay-cv5hh Жыл бұрын
Let the holy hour of blessed sacrament bring peace and happiness in our lives. Amen 🙏
@lucyjenitta7365
@lucyjenitta7365 2 жыл бұрын
🙏🙏🙏 for me JESUS... Give me good health Appa....🙏🙏🙏 Love you Appa...❤️
@elmoarulnesan
@elmoarulnesan 6 ай бұрын
வாழ்துகின்றோம் வணங்குகின்றோம் நற்கருணை நாதரை ஆராதிக்கின்றோம் விடுதலையாக்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம் குணப்படுத்தும் தெய்வமே ஆராதிக்கின்றோம் காண்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் காக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் இரட்சிக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் இரக்கமுள்ள தெய்வமே ஆராதிக்கின்றோம் சுகம் கொடுக்கும் தெய்வமே ஆராதிக்கின்றோம் தரிசனமாகின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் விண்ணப்பத்தை கேட்பவரே ஆராதிக்கின்றோம் கண்ணீரைக் காண்பவரே ஆராதிக்கின்றோம் நோய்களை எல்லாம் தீர்ப்பவரே ஆராதிக்கின்றோம் சாத்தானை ஜெயிப்பவரே ஆராதிக்கின்றோம் பரலோக மன்னாவே ஆராதிக்கின்றோம் மகிமையான பெட்டகமே ஆராதிக்கின்றோம் திக்கற்றோரின் தெப்பனே ஆராதிக்கின்றோம் எளியவரின் கேடயமே ஆராதிக்கின்றோம்
@arokiyamary7993
@arokiyamary7993 Жыл бұрын
En kanavaruku nivethavuku Lawrence ku pillisooniyakattukalil irundhu viduthalai thanga easappa 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🕯🕯🕯🕯🕯🕯🌷🌷🌷🌷🌷
@sagayarani528
@sagayarani528 4 жыл бұрын
வல்லமையுள்ள தெய்வமே உம்மை ஆராதிக்கின்றேன் ஆமேன்
@powerpoulpaul3352
@powerpoulpaul3352 4 жыл бұрын
M l o
@sr.celinimmaculate1077
@sr.celinimmaculate1077 4 жыл бұрын
Thank you Lord for your grace and mercy on my family. HLPE me to live in my religious life happens and meaningful life without any fail I should follow you , I should not fall any temptations . I will be greatful to you and our congregation.
@annitaleela7225
@annitaleela7225 Жыл бұрын
Jesus Bless me and family members. Bless the world.
@user-ov4mr8li3g
@user-ov4mr8li3g 2 ай бұрын
Praise the Lord 🙏🙏 இந்தப் பாடல் வரிகள் எனக்கு தேவைப்படுகிறது
@SherlyMary-rv3ht
@SherlyMary-rv3ht Жыл бұрын
நற்கருணை நாதரே அமைதி சமாதானம் வாழ்க்கையில் தாங்க நான் இறைபக்தி மில் சிறந்து விளங்க செய்யுங்க.
@evijitha-bf9ql
@evijitha-bf9ql 10 ай бұрын
நன்றி நற்கருணை ஆண்டவரே நன்றி அப்பா
@vsarulsamy3108
@vsarulsamy3108 3 жыл бұрын
Nandri...aandavare
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
விண்ணப்பத்தைக் கேட்பவரே ஆராதிக்கின்றோம் 🕯️🌹🌲💫🙏🌹🌲🕯️
@kokulmano9336
@kokulmano9336 3 жыл бұрын
Natkarunai naatharea en swasam, enakku rompa podikkum , avankalukku munnaadi ennaal alaamal irukkave mudiyathu. Amen
@maheswarihilda7897
@maheswarihilda7897 Жыл бұрын
நற்கருணை நாதருக்கு ஸ்தோத்திரம் ஆராதிக்கிறோம்
@maheswarihilda7897
@maheswarihilda7897 Жыл бұрын
👏👏
@sobiajuliet5588
@sobiajuliet5588 2 жыл бұрын
Thank u lord,,,, blesed My familv jesues
@porkosavarisavari5871
@porkosavarisavari5871 2 жыл бұрын
Super voice all voice god blessyou your team.
@banumathixavier3745
@banumathixavier3745 11 ай бұрын
Yesappa idhu varai kaathu vandha devan iniyum engallai kaakka vaarum
@user-gp1by3tq9u
@user-gp1by3tq9u 8 ай бұрын
நற்கருணைநாதரே என் பேரகுழந்தை டெனிஆல்சனுக்கு நல்ல உடல்சுகத்தை தந்து ஆசிர்வதிக்கும்படி வேண்டுகிறேன்அப்பா.
@porkosavarisavari5871
@porkosavarisavari5871 2 жыл бұрын
Praise the father your song very super father 👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sr.arogyamary1349
@sr.arogyamary1349 Жыл бұрын
I don't understand but i enjoy adoring my JESUS
@sarunarun6671
@sarunarun6671 3 жыл бұрын
🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏
@estherrani3815
@estherrani3815 3 жыл бұрын
Amen Thandri Hallelujah ✝️✝️✝️🙏🙏🙏🙏
@sr.girijamary8144
@sr.girijamary8144 2 жыл бұрын
Praise the Lord fr.this song very nice
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you jesus i love you jesus praise the lord hallaluiah bless us lord and make us happy amen
@jimalcarolyn4
@jimalcarolyn4 3 жыл бұрын
dear Jesus please ,do something ❤️🙏
@josephanandraj9043
@josephanandraj9043 2 жыл бұрын
Thanks Lord. Thank you Holy Spirit. Save me from all financial danger. Amen.
@5a07daphneevictorraj2
@5a07daphneevictorraj2 3 жыл бұрын
Praise the Lord. Excellent Lord Jesus song amen.
@juliearokia6007
@juliearokia6007 3 жыл бұрын
Narkarunai arathanai is so beautiful ❤️💚❤️✨❤️
@juliearokia6007
@juliearokia6007 3 жыл бұрын
It's so beautiful
@dassjohn3025
@dassjohn3025 Жыл бұрын
Thank you Jesus 🙏
@rosyfernando3557
@rosyfernando3557 Жыл бұрын
Thankyou jesus you gave double measure hair for son richard in this sacrement worship amen
@benerjeethomas3792
@benerjeethomas3792 3 жыл бұрын
Thank you Almighty God Jesus and Wonderful Holy Spirit Amen
@dominicjayapal658
@dominicjayapal658 Жыл бұрын
இறைஇரக்கத்தின் ஆண்டவரே இன்று நடைபெறும் இரயில்வே level 5க்கான உடல் தகுதி தேர்வில் எனது மகன் இயேசுராஜுக்கு BP Normal ஆக 120/80 இருக்கும் படி செய்தருளும்
@josephinemaryirudayanathan343
@josephinemaryirudayanathan343 4 жыл бұрын
This song very useful to worship my miracles Jesus thank you fr
@banumathixavier3745
@banumathixavier3745 11 ай бұрын
Neer seiya pogum anaithu nanmaikum Nandri appa
@shanthivlog3856
@shanthivlog3856 2 жыл бұрын
ஆறாதிக்கின்றேன்.தேவனை.ஆமென்.
@manimegalai1239
@manimegalai1239 3 жыл бұрын
Thank you jesus love you jesus praise the lord give me ur blessing appa my sisters kum
@margaretviola2301
@margaretviola2301 2 жыл бұрын
Ff£fdfwssw2212124èè4r656h--$iu 7ío8oòî9900fvgggddsffdxnhfhhdhhcbhdfhhjusjhsjhshfrhhryyyyyhdhrhhcuaywy1yydhhehxhwuyd6uhdbdbbdbsb;djnhhdhhdbru+bvbzncndndnxnbdcnh'vbhc hf h%hhrhfhhyfydhfhguydy%hfhf-6&úy-gfhdhxhhxhdhdhdhdhhddhhxhcdhdhdhfhfhhurhfhfurufruru5utuufutufufuffufu%u5uujjf$l
@m.jsanshivan9316
@m.jsanshivan9316 Жыл бұрын
Jesus I trust in you
@prabhurani3328
@prabhurani3328 2 жыл бұрын
ஆண்டவரே நற்கருணை நாதரே இந்த கொள்ளை நோய்களை ஒரு சொல் லாலே இந்த அகில உலக த்திடமிருந்து நீக்கிவிடும் சுவாமி ஆமேன் 🙏
@prabhurani3328
@prabhurani3328 2 жыл бұрын
ஆண்டவரே என் பிள்ளைகள் வழிமரபினர் அனைவரையும் உமது மந்தையில் இணைத்து உம் பாத சுவடுகள் வழியில் நடக்க செய்பவரே போற்றி புகழ்ந்து ஆராதித்து நன்றி கூறுகிறேன் சுவாமி 🙏
@newtan21newtan70
@newtan21newtan70 2 жыл бұрын
இந்த நாள் முழுவதும் எம்மைஎமதுகுடும்பத்தையும்பாதுகாத்துவழிநடத்தியேசுவேநன்றிஆமென் எங்கள் வெளிநாட்டுப்பயணம்நள்படியாகஇருக்கஇறைவாஉம்மைமன்றடுகின்றேம்ஆமென்
@catherinchristinajosephraj6708
@catherinchristinajosephraj6708 Жыл бұрын
Adore you Jesus, praise you Jesus, love you Jesus🙏 worship you Jesus🙏
@sagaymary8402
@sagaymary8402 3 жыл бұрын
Pida Sudan parisutahavihanavare umakke thudi ganam mahime Jesus Christ natinal pidave. Undagattam TQ Jesus 🙏🙏🙏 blessings to sagayamary santosh Anita Nithya Aradhana jessiarada ammama family rachipu samadanam kartarkul valaravendam Jesus
@donakadolsan2227
@donakadolsan2227 Жыл бұрын
ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
காக்கின்ற தெய்வமே ஆராதிக்கின்றோம் 🕯️🌹🙏🌹🕯️
@jimalcarolyn4
@jimalcarolyn4 3 жыл бұрын
Dear Jesus❤️do something 🙏🙏
@josephinereginamary6334
@josephinereginamary6334 3 жыл бұрын
Aarathikinrom andavarai
@prabhurani3328
@prabhurani3328 2 жыл бұрын
அருமையான ஆராதனை பாடல் வரிகள். ஃபாதர் டோமி குழுவினர் அனைவருக்கும் நன்றி 🙏
@lavinnair8262
@lavinnair8262 2 жыл бұрын
Thank you Lord Jesus and I Praise you O my GOD... I Praise and I Glorifying Your HOLY Mighty GOD.. BLESS YOU GOD.... HALLELUJAH 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌 🙌🙌 🙌 May Your Presence always fill this our Country 🇲🇾. All the GLORY TO GOD ALONE AMEN 🌹 🙏 🌹.
@michealjohnbosco5690
@michealjohnbosco5690 Жыл бұрын
PRAISE THE LORD 🙏🙏🙏🙏🙏
@jimalcarolyn4
@jimalcarolyn4 Жыл бұрын
Need you forever and ever🙏
@nadenanthony2311
@nadenanthony2311 2 жыл бұрын
Jesus touches through this song, he manifest his presence through this lyrics, beautiful, l felt his touch. Good job 👏👍👌 by your team. Amen
@ayampillaisivapathasunthar6519
@ayampillaisivapathasunthar6519 2 жыл бұрын
A real devotional prayer song for all times. Thank you Sir! May God bless you for creation of this song. Amen
@urmiladomnic2363
@urmiladomnic2363 2 жыл бұрын
Nandri melodious and excellent lyricthat ingnites spirit
@dominicjayapal658
@dominicjayapal658 2 жыл бұрын
மரியே வாழ்க எனது மகன் ஜேசுராஜ் மற்றும் ஜோஸ்பின் மகன் ரூபன் இருவரையும் நிறைவாய் ஆசீர்வதித்து இருவரும் எழுதி உள்ள வங்கி தேர்வில் வெற்றி பெற்று விரைவில் வேலை கிடைக்க வேண்டிக்கொள்ளவும்🙏
@vinnarasijohnraj1630
@vinnarasijohnraj1630 5 жыл бұрын
இறைவனுடன் ஒன்றினைய உதவும் அருமையான பாடல்
@antonylawrence5688
@antonylawrence5688 4 жыл бұрын
9
@antonylawrence5688
@antonylawrence5688 4 жыл бұрын
O
@sreeshasamrithitimes2492
@sreeshasamrithitimes2492 2 жыл бұрын
@@antonylawrence5688 pp
@Rajkumar-tn4cb
@Rajkumar-tn4cb 2 жыл бұрын
😪
@rajaedhiranrajaedhiran7758
@rajaedhiranrajaedhiran7758 2 жыл бұрын
@@antonylawrence5688 on
@jeronesugamtharumthayaeshi4156
@jeronesugamtharumthayaeshi4156 3 жыл бұрын
Praise the Jesus
@davidooty3376
@davidooty3376 3 жыл бұрын
Amen Appa
@ponnuseshadowkight2629
@ponnuseshadowkight2629 2 жыл бұрын
Iam from kerala.bt this song is one of mine favorites song of adoration😍 praise the lord 🙏
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42
Дибала против вратаря Легенды
00:33
Mr. Oleynik
Рет қаралды 5 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 112 МЛН
Divine Mercy - Irakkathin Andavare En Meethu
15:35
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
Рет қаралды 2,7 МЛН
Archangel Michael - Tamil (Audio)
28:11
Raja Music Works
Рет қаралды 749 М.
Irai Irakka Jebamaalai || இறை இரக்க ஜெபமாலை
52:33
🌊Насколько Глубокий Океан ? #shorts
00:42