மனசார சொல்கிறேன் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙏🙏 மனம் நொந்த வர்களுக்கு முன்னுரிமை கொடுங்கள் ji🙏🙏🙏
@kidsworl4 жыл бұрын
உங்களில் அன்றைய பேச்சுக்கும், கருத்துகளும், கோட்பாடுகளும் வைரத்தை போல் பட்டை தீட்ட பட்டே வருகிறது ஐயா நான் முதலில் பார்த்த வீடியோ இதுதான் குருஜி இன்றும் கூட ரசிக்கும் படி உள்ளது உங்கள் பேச்சு
@raadhakrishnanl870 Жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 உயர்திரு எங்கள் மகா குருஜி ஐயா அவர்களது திருபொற்பாதங்களுக்கு எண்ணற்ற,எண்ணற்ற 'வணக்கங்களும்',, நன்றிகளும்". 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Rajagopal223316 жыл бұрын
ஆகா அருமையான விளக்கம் தாகத்தில் தவிப்பவர்களுக்கு நல்ல குளிர்ந்த நீர் பருகினால் போன்ற உணர்வு
@sundarrajanr39494 жыл бұрын
Excellent answers to all questions very useful thanks sundarrajan
As usual, you are unique in explaining astrology 🙏🙏🙏🙏
@sathishsubramanian98036 жыл бұрын
குருஜி எப்பவுமே குருஜி தான்...பணிகிறேன்
@p.masilamani70843 жыл бұрын
very good explanation. may God bless you and reveal more such hidden treasures to you as you will definitely give all such understandings to public. Occult is more precious.
@maha91795 жыл бұрын
Super josiyar I have booked an appointment in advance .looking forward to meet him .
@velumurganmurgan65577 жыл бұрын
Best speech nice explaines in astro
@subbulakshmi51393 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@shanmugavel59173 жыл бұрын
Speek well sir 🙏
@dhanasekargurusamy59483 жыл бұрын
Very fine explanation
@itoojayapriya64357 жыл бұрын
Guruji hats off very clear explanation and clarification of each question and delivering speech is so ossum stay blessed ji
@kamalidurairaj82536 жыл бұрын
No words...👍👍👍👌👌👏👏👏👏👏👏👏neenga rombha nalla irupinga... ungalukku rombha nalla manasu irukku..👍👍
@cookwithamudha44257 жыл бұрын
Sema sir.... Proud of you... Sir
@VasuDevan-hu1yx4 жыл бұрын
சூப்பர் ஜி வாழ்க வளமுடன்
@SureshSuresh-gh3ex7 жыл бұрын
Nijamave neenga explain panradhu jothida aarvatha thundudhu. I don't miss your videos. I am in sauthi Arebiya. Sundays win tv live try panren line kidaikala. Kandipa meet pannuven ungala.
@karthikeyanm53075 жыл бұрын
Hi sir fantastic speech and you are great and I always used to see ur video
@sumithradevi91957 жыл бұрын
superb sir, ur thoughts are very great , panam epo vaynalum varum nalla name vankrathu periya visayam
oru grahthin oliyin prathipalippu parvaiyenil oru grahtin nilal yennavaga irukkum atharkku palan unda...
@srechakrajothisham47365 жыл бұрын
12.20 to 12.40 super adivces,❤
@i_arun-p1r2 жыл бұрын
Aiyya Itha kandipa bathil solunga ...ennaku hindu lagnam la guru iruku ....nan thulam lagnam ...ana thulam ku vara koodatha dasa guru nu soluringa epdi aiyya namburathu
@prabhuvijay50207 жыл бұрын
Good MLG
@deepadeepa21437 жыл бұрын
super sir great ji
@prithigabalachandran3 жыл бұрын
Sir indu lagnathil paathagathipathi aatchi petraal enna palan?
@ganeshsubramanium85097 жыл бұрын
Sema ji
@ManoMano-hn4oe4 жыл бұрын
Engal guruji..ne'er vaalga pallandu..😊😊😊😊😊😊😊😊😊😊
@narayananamm77824 жыл бұрын
Sir ,clarification please,If rahu kedu dont have aspecting power,how can saturn gets that power with less light power,how can it be said that saturn aspects this place means more harmful.
@rusha16974 жыл бұрын
You are very amazing.
@balaji34047 жыл бұрын
If i am rishba rasi, rishba lagna Both my lagna and rasi's 9th house lord ll be saturn. Then the value will be 2. Which is not divisible by 12. What is indu lagna in this case.??
@appsjust69037 жыл бұрын
bala ji 2/12 remaining 2 so 2nd house from ur raasi is midhunam.adhibathi of midhunam is bhuthan.U ll b doing gud in bhuthan dhasa.Hope i m ryt, if not then correct me.
@lakthasellts32956 жыл бұрын
12'th place from moon Lagna so Maesham lagnam is indu lagnam
@vampirevoice27105 жыл бұрын
for example if we add 10+6 =16 %12=1.3 is it right sir for indhu laknam
@nandyveera27773 жыл бұрын
16/12=4(16-12)
@thurgadevis42716 жыл бұрын
Excellent
@gurumurthykalyanaraman12874 жыл бұрын
Guruji, I give you an exception here. My DoB is 13-11-1964 Time 16:10pm Vellore. Mesha Lagna Kumbha Rasi. Vargottama double malefic Mercury, which is present in the Indu Lagna(scorpio) is running the dasha now. From its very beginning, for the past 5 years, severe stomach problems, job loss, no revenue. How do you see that? Kindly let me know.
@astrosivashankariprasath18876 жыл бұрын
Awesome guruji. 🙏
@balabalaji12263 жыл бұрын
பவுர்ணமி சந்திரனை சனியின் பார்வை கெடுக்குமா .
@dineshvasu59385 жыл бұрын
Sir Indu lagnam and jananana lagnam is same in my case ,my lagna is magaram and my rasi is in thulam. 8+8=16/12 remaining 4 from my rasi 4 place is lagna .what does it mean.my date of birth is 19 april 1992 early morning 12 .45 am. Thank you
தனுசு ராசி மீனலக்கினம் இந்து லக்கினம் என்னங்க குருஜி
@saranrajr94143 жыл бұрын
ஐயா துலாம் வீடு இந்து லக்கினமாகி அங்கே குரு சுக்கிரன் புதன் ராகு சேர்ந்து இந்து லக்கினத்தில் அமர்ந்தாள் என்ன பலன் ஐயா நன்மை செய்யுமா ஐயா பதில் வேண்டி கேட்கிறேன் ஐயா நன்றி.
@RajKumar-db6ri6 жыл бұрын
Super gi god bless you
@kpsnair45726 жыл бұрын
Sir u r very good
@goldsky59006 жыл бұрын
வணக்கம் இந்துலக்ன கூட்டு தொகை 12கு மேல் வரும்போது அதாவது 20 எனவந்தால் 12ஐ கழித்து 8 என கணக்கிடுவது சரியான முறைய என சந்தேகம் உள்ளது தாங்கள் விளக்கம் அளிக்க வேண்டுகிறேன்
@g.balajidevanga24114 жыл бұрын
ஐயா வணக்கம் நான் இந்து லக்கினத்தில் தெருவில் நிற்கிறேன். 9-8-1958 காலை 8.30 மேச்சேரி சேலம் மாவட்டம். இந்து லக்கினத்தில் சனி வக்ர கதியில். சனி தசை சுக்கிரபுக்தி முடியும் நிலையில் இதை எழுதுகிறேன்.
@bharathMAX5 жыл бұрын
Rahu Ketu..களுக்கு நின்ற பலனும் Axis (ஒரு கோட்டின்) பலனும் மட்டுமே.
@divyasivakumar61413 жыл бұрын
If 36 remainder will be 0 then how to calculate sir
@karthithangavel25602 жыл бұрын
Sound eila? Audio pls
@sivasivam765 жыл бұрын
ஐயா இந்து லக்கினம் நல்ல பலன் தரும் என்று சொன்னீர்கள் இந்த ஜாதக படி இளமைபரு லத்தில் வறுமையைஅனுபவித்தார் காலில். போட செருப்பு வாங்க காசு இல்லை உணவுக்கு கஷ்டம் இவர் பிறந்த நேரம் 5,-12-1965 நேரம் இரவு 1-15 ஞாயிறு கிழமை அஸ்வினி நட்சத்திரத்தில் கன்னி லக்னம் இந்து லக்கினம் மகரம் சுக்கிரன் நட்பு விட்டில் செவ்வாய் சாரத்தில் உங்கள் விளக்கத்திற்கு முறன்படுகிறது
@seetharamank65956 жыл бұрын
Sani irrutu Graham, then how it see 3,7,10
@thirugnanasampandhammuthus31644 жыл бұрын
சனிக்கு கிரக கலா பரிமாணப்படி எண் 1 கொடுக்கப்பட்டுள்ளது.குறைந்த ஒளி
If the sum total of the two numbers is less than 12, then that number is treated as remainder
@venkateshgnanasundar61867 жыл бұрын
SIR ... MY INDHU LAGNAM CALCULATIONS COME TO 3.8 . 9 TH HOUSE FROM DHANUS LAGNA IS SUN 30 , 9TH HOUSE FROM VIRUCHIGA RASI IS MOON 16 ... NOW WHICH BHAVA I NEED TO SEE FROM RASI ... IS IT 3 OR 4 ?
@MONISH3986 жыл бұрын
VENKATESH GNANASUNDAR sir 30+16=46 ...46/12..u cant take as 3.8..for example 46 is not divisible by 12 but nearest to the 46 is the number 36 may divisible by 12 .so ur number is 46...now 46-36=10 so ur number is ten ..check 10th place from ur chandra lagna..thats is ur hindu lagna
@ishwaryaishu20375 жыл бұрын
Enaku mithuna laganam 9ku udaiyavan sani =1 nd na mesha rasi 9ku udaiyavan guru = 10 rendum add panna 11 varum.. who can i divide
@SanthoshKangayan5 жыл бұрын
Mesha rasi to 11'vedu kumbam than indhu lagnam any planet in kumbam
@anburaj66494 жыл бұрын
குருஜீ ஐயா வணக்கம். இந்து லக்னத்தில் அமர்ந்த கிரகம் யோகம் தரும் எனஉறுதியாக கூறுகிறீர்கள் ஆனால் எனக்கு எந்த யோகமும் இல்லை. தங்களை நேரடியக சந்தித்துள்ளேன். ஆனால் இந்து லக்னத்தை பற்றி கேட்க மறந்தேன். பலன் கூறுங்கள் ஐயா 22.8.1988 நேரம் பகல் 1.47 ஊர் ஆரணி
@jjm82246 жыл бұрын
🙏🙏🙏
@EvanshreeViews3 жыл бұрын
*வணக்கம் குருஜி, இவன்ஸ்ரீ, * D: 22.3.1976,* T:8.30. AM, P: Vellore.* நான் ஜோதிடத்தில் உயர்ந்த நிலைக்கு வருவேனா? பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவேனா? எப்போது நடக்கும்?
@jeevananthamramasamy37506 ай бұрын
ராகு கேதுகளுக்கு பார்வை இல்லை சரி ஆனால் நிழல் மூன்று நிழல் பின்பங்களாக விலுகிறது உதாரணமாக உங்கள் தலைக்கு மேல் ஒளி விலுகும் போது நிழல் மூன்று பின்பங்களாக விலுகிறது. இது தான் 3,11
@rajeshkkan6 жыл бұрын
குருஜி ஐயா வணக்கம்... இந்து லக்னத்தில் இருக்கும் கிரகத்தின் புத்தி நடக்கும் போது பலன் கிடைக்குமா? இந்து லக்னத்தை பார்க்கும் கிரகத்தின் திசை நடந்தால் பலன் கிடைக்குமா?
@victoryjourney9717 жыл бұрын
Ayya Please give me your appointment asap. Thanks and regards Krishna
Chithra Krishnan குருஜி அவர்கள் முகநூலில் பதில் தருவதில்லை. இங்கு அவரது பதிவுகள் உதவியாளர்களால் நிர்வகிக்கப் படுகின்றன. Contact: Cell 8681998888, 8870998888, or Whatsapp 8428998888 off 044-24358888 or e-mail- adhithyaguruji@gmail.com
Kadagam rasi & laknam 9 house in guru. Guru value is 10. So 10+10=20 20÷12=1 balance 8. 8 th home is sani. May I correct? Sani than indhu laknama? Naa poranthadhu sani thisai than but......? Thappa eruntha please explain one sample jathakam please sir.... ( 8th & 9th veetil antha kirakamum ellai)
@redmooninfoservices37317 жыл бұрын
count by Rasi 8th house sani when will come sani dasha, u wil get good things. 8th house you have any planet that dasa also give some luck
@swarnamalac4486 жыл бұрын
@@redmooninfoservices3731 if the balance is zero which is the indhu lagna?
@redmooninfoservices37316 жыл бұрын
+Swarnamala C rasiku before 12th rasiku indhu lagna
@arunkumarg.71226 жыл бұрын
ஐயா ! விருச்சிக ராசி ,விருச்சிக லக்னம் .எனில் இந்து லக்னம் எது ?
@lakthasellts32956 жыл бұрын
Viruchagam
@venkateshsanthanakrishnan98636 жыл бұрын
kumbam
@MuthuRaj-hd5ji6 жыл бұрын
லக்கினத்திற்கு 9 ம் அதிபதி எண், + இராசிக்கு 9 ம் அதிபதி எண்,...... Then,.. (/ ) or ( -) .... சொல்லுங்க...
@murugaperumal46463 жыл бұрын
குருஜி இந்து லக்னப்படி கிரகம் இல்லையென்றால் யோகம் செயல்படாதா அல்லது அந்த வீட்டு அதிபதி பலன் செய்யுமா தன் தசையில்
@muniyasamymuniyasamy43216 жыл бұрын
திரேக்கான பலன்கள் செல்லுங்கள்
@maduraisundram38795 жыл бұрын
ரிஷப லக்கினம் ரிஷபராசி இந்து லக்கினம் படி 2/12என்ன செய்வது iya
அய்யா ஆதித்திய குருஜி நான் மேச லக்கனம் விருச்சகம் இந்து லக்கனம் அதில் குரு குரு தசை நடந்தது போட்டுக்க"துணி இல்லாமல் முன்று நாள வெளியே போகாமல் இருந்தேன் இதற்கு பதில் சொல்லுமய்யா நான் பிறந்தது 2 5 1959 தாராபுரம் 6 15 A M நானும் நான்கு வருடமாக யூ டிபில் கமெண்ட் போட்டு கொண்டுதான் இருக்கிறேன் யாருமே பதில் கொடுக்க வில்லை சும்மா பீத்தாதீங்க கெட்ட வார்த்தையில் திட்டி விடுவேன்
@ArunArun-vj9vb3 жыл бұрын
0 வருது என்ன பலன் மீன லகணம் மீன ராசி என்ன பலன்
@mevithabiku92035 жыл бұрын
Na manavakavalAiya irukn. Indhu lagna dasa nadakiratu..