Correct sir nyayamana vishyathuku kovapatta ketta per than kedaikuthu
@grsureshkumar81633 ай бұрын
😂😂😂😂
@umamuthusamy18147 ай бұрын
Thank you எங்கள் வீட்டில் என் கணவர் மூலம் நான் கிருத்திகை என் மகள் பூரம் நீங்கள் கூறுவது அனைத்தும் உண்மை
@evanjarnashtar3 ай бұрын
என் லக்னப் புள்ளி விழுந்த நட்சத்திரம் பூரம் என் ராசிக்கான நட்சத்திரம் ரேவதி நான்காம் பாதம் என் வாழ்க்கைக்கு பெரிய தடை கோபம் என்று தான் நான் சொல்லுவேன்.
@AdhiAstrology22 күн бұрын
True words sir
@sriramj.87447 ай бұрын
என் பசங்க இரட்டையர் இருவர்கள், ராசி நட்சத்திரம் கார்த்திகை, லக்னாதிபதி நின்ற நட்சத்திரம் பூரம் செவ்வாய் கர்மா வலிமையாக உள்ளது. மரபணு ஜோதிடம் கற்றதால் இவர்களிடம் பேசும் போது ஜாக்கிரதையாக இருக்கிறேன். என் மனைவி நான் சொல்வதை கேட்காமல் சதா அவர்கள் கோபத்திற்கு தூபம் போட்டுக்கொண்டே இருப்பார். இதனால் பசங்கள் இருவருக்கும இடையே சண்டை வரும். 🔥😌
Very true words sir struggling a lot, thanks a lot for your valuable advices
@G.sanjay-p9n4 ай бұрын
❤ஹையோ லக்ன புள்ளை பூறமா போச்சேங்க எனக்கு
@sayeesudarshananandakumar93107 ай бұрын
Kandippa sir croot thaan sir
@mythilis52125 ай бұрын
உண்மை 👌
@senthilvadivuvadivu82986 ай бұрын
நன்றி சார்
@sayeesudarshananandakumar93107 ай бұрын
Ok sir
@gskshanthi9210 ай бұрын
27.2.24 Exellent Vishal Sir
@kalaiselvisakthivel3102 Жыл бұрын
Tq sir hundred percent its true
@imdev149811 ай бұрын
Sathiyam...unmai sir
@kalpananagarajan53896 ай бұрын
You are right sir
@vanithap38636 ай бұрын
Moola nakshatra always want to have their own way and force their decision on others
@krishnakalakrishnakala5429 Жыл бұрын
Super sir. Correct
@baluvelu86275 ай бұрын
Annan nan revathi natchiram Sima lagnam yanakkum en ammaku yappum veetla peasuneala sandai agidutuu Yan
@sayeesudarshananandakumar93107 ай бұрын
Roomba roomba true thaan sir
@nathinathi6099 Жыл бұрын
Nandri bro
@sankarramasamy5243 Жыл бұрын
Sir great sir super
@sowrirajans92104 ай бұрын
ஐயா.அடியேனது நட்சத்திரம் செவ்வாய் கர்மப்பதிவைக் கொண்ட ரேவதியாகும்.மரபணு ஜோதிடத்தை பின்பற்ற முயலும் அடியேன் அவ்வப்போது எழும் கோபத்தை நிதானமாக வெளிப்படுத்தி கட்டுப்படுத்த முயற்சிக்கின்றேன்.
@Tamilan96Tamilan9611 ай бұрын
Anna used verry thank you, this 100/ true ❤❤❤❤😢😂😂
@mohanshervin8 ай бұрын
100 correct sir 😢
@BALASUBRAMANI-i5y3 күн бұрын
இதன் நெகடிவ் பலன்களை கூறவும் ஐயா
@selvig9731 Жыл бұрын
Sir 💯 true🎉
@subramaniamperiasamy1415 Жыл бұрын
Unmai tan sir nenge sollurathu
@Saro189738 ай бұрын
Crt sir 🎉🎉🎉
@sayeesudarshananandakumar93107 ай бұрын
Yes sir
@Nsv2587 ай бұрын
Aiyoo sir naa thanu raasi thanu laknam moola natchathiram eppo parthalum pblm a irukku
@marymanimala7417 Жыл бұрын
Hai vishaul 100 percent correct dear my daughter karthigai rishaba rasi simma lagnam always depression mind angry soft speaking also angry your information very correct vishaul her husband always tensioning her life is also so sad pa 👌👌👌👌👌
@omyasri Жыл бұрын
My hus ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரம்
@vikkhyathmylove4814 Жыл бұрын
Evlo dhan avoid panalum namma kannu munadiye varanga 😢 they never exist nu nenachutu daan vazhndutueruken 😅
@anitagouns Жыл бұрын
Semma..semma..semma sir...my son is moola natchathiram...hearing u i realize how much i get on his nerves quite often 😂😂
@sriramj.87447 ай бұрын
😂😂
@RajkumarL-n2f4 ай бұрын
100% கரெக்டா சொல்றீங்க சார் நான் தனுசு ராசி மூல நட்சத்திரம் என்னோட ஹஸ்பண்ட் வந்து கும்ப ராசி அவிட்டம் நட்சத்திரம் என்ன வெறுப்பேத்தி என்ன பேச வச்சு கோபப்படுத்தி பார்க்கிறது தான் அவருக்கு முதல் வேலையே கல்யாணம் ஆனதுல இருந்து நிம்மதியே இல்லாமல் இருக்க
@maladurairajan8698 Жыл бұрын
Very true
@sayeesudarshananandakumar93107 ай бұрын
Roomba roomba true sir
@sinewmagesh2459 Жыл бұрын
நீங்கள் கூறுவது மேஷம் ராசி பரணி நட்சத்திரத்திற்கு பொருந்துவது போல் உள்ளது.
@anbuselvam7711 Жыл бұрын
Sir aru great sir
@MoorthiMoorthi-e9n5 ай бұрын
Unmai
@boovichyren86318 ай бұрын
100 % suitable in my marriage...I'm puthan karma ,my wife mithuna lagna My wife moola nakshathram enaku sevvai thesai nadakuthu sevvai atchi meshathil.... I'm kadaga lagna
@sivagnanabotham9017 Жыл бұрын
Super sir, 🥰🥰🥰🥰🥳🥳🥳🥳🥳🤩
@sudhapriyac3205 Жыл бұрын
100% True
@ellammix8931 Жыл бұрын
Tips to reduce sevvai karma 1:37
@rajeevanshiyamala6747 Жыл бұрын
வணக்கம் சார் 🙏 என் கணவர் மூலம் நட்சத்திரம், 1.பாதம் கும்பலக்கினம். நீங்கள் சொல்வது அணைத்தும் உண்மை (குணாதிசயம்). நன்றி 🙏💯
@akshayanacademy76567 ай бұрын
Hi sir can you tell me which star you are🎉
@shanthi155 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@sangeethasantham4287 Жыл бұрын
💯 true sir
@sridevivenkatesan2803 Жыл бұрын
பழகிற்று இருக்கிறேன் அமைதியாகவே இருக்கணும்😢😢 நான் செரி இல்ல நிறைய மாறனும்
@anushyasaravanan7330 Жыл бұрын
Indha understanding vanda best neenga poorama
@venkateshsrinivasan636Ай бұрын
உண்மை கோபம் நிறைய வருது சார்.
@shanmugasundarambhattar41375 ай бұрын
Husband wife same karma
@vanithap38636 ай бұрын
Moola nakshtra. are my way or high way
@revathirr1353 Жыл бұрын
100% unmai sir Tq
@akshaykumar-du1xf9 ай бұрын
Sir enga appa ku na 1st girl baby moolam natchathiram ipo enathu tambiku 1st baby girl papavum moolam natchathiram ithu ethuvum iruka engaa ama payapudurangaaa
@queensstay1491 Жыл бұрын
👌🙏👏😊
@yogaamurthy7 ай бұрын
🎉🎉❤❤
@sugunanaidu35927 ай бұрын
60 years how to change Sir!! Yep too difficult
@revathyiyengar1330 Жыл бұрын
ஐயா வணக்கம். திசை நாதன்/ திசை புத்தி பொருந்துமா? சந்திரன் நின்ற நட்சத்திரம் மட்டும் பொருந்துமா. எனக்கு சந்தேகமாக உள்ளது. ஐயத்தை போக்க வேண்டும்.
@saraswathyesakltheuar53856 ай бұрын
❤❤
@CVeAadhithya6 ай бұрын
கார்த்திகை நட்சத்திர நபர்களுக்கு "கோபப்பட வேண்டாம்" என்று சொன்னாலே கோபம் வந்துவிடும்... முன்னால் போனால் கடிக்கும் ...பின்னால் போனால் உதைக்கும்.... வாழ்க்கை ரொம்பவே கஷ்டம்... என்ன சொன்னாலும் கோபம் வந்துவிடுகிறது...
கிருத்திகைக்கு கோபம் வரும் .ஆனால் frequent ஆக வருவது இல்லை சார் … கொஞ்சம் கொஞ்சமாக collect ஆகி மொத்தமாக எரிமலையாக வெடிக்கும் . வேகம் வேகமா இருப்பதால் நம்மை பார்த்தால் ஏதோ கேனை லூசு மாதிரி தெரியுமோ ennavo எவனும் நாம் சொல்றதை மதிக்க மாட்டான். 3 தடவை 3 நிகழ்வுகளில் சொல்லனும் .. அப்புறம் விதியிடம் விட்டுவிடனும். update கேட்டுட்டே இருக்க கூடாது. எவனும் கேட்க மாட்டேன்றான் என அமைதியாக இருந்தாலும்.. நமக்கு danger.. ஒநம்மை கேண லூசு என மட்டம் தட்டுவார்கள் . மொத்தமாக பொங்கி எழுவோம் .. மற்றவர்களை குறை சொல்லாதீர்கள். கோபம் படுவது அவரவர் குறை . கோபம் வராமலிருக்க tips : ------ எனவே அப்பப்ப மட்டம் தட்டுபவர்களுக்கு simple ஆக நாம் நினைப்பதை சொல்லிவிட்டு நகண்டு விடனும். சொல்லவில்லை என்றால் மனசுலே வச்சுட்டு கோபப் படுவோம். நம் சொல்லுவதை உடனே கேட்கணும் என எதிர்பார்க்க கூடாது. ஏன்னா நாம speed நாம் perfection ஆக இருக்கலாம் . அதையே பிறரிடம் எதிர்பார்க்க கூடாது
@parvathicv260 Жыл бұрын
Unmai 🤦♂️
@Malar1225 Жыл бұрын
S.
@parvathicv260 Жыл бұрын
Unmai 🤦♂️🤦♂️🤦♂️
@monikakannanmonika98316 ай бұрын
Crt sir 😂😂
@cyberblowcrasher1759 Жыл бұрын
They are always angry 😤 enga pesuradhu
@dailynewfuns8 ай бұрын
Niyum than ippo kova padura.ithu manitha iyalputhana😢
@Mehala4440 Жыл бұрын
Born natchathiram nu neega solrathu laknam ah rasi ah
@dhavamanielumalai61747 ай бұрын
Rasi
@username.591t11 ай бұрын
🤔
@sayeesudarshananandakumar93107 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🪔🪔🪔🪔sir
@sridevivenkatesan2803 Жыл бұрын
நான் அப்படி தான் கடைக்கு போனால் கூட ஒரு colur ஒரு டிரஸ் முடிவு செய்து தான் போவேன்😂😂 அங்கே போய் தேட மாட்டேன்
@tamilserials79528 ай бұрын
இவர்களை சமுதாயத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும்
@revathyiyengar1330 Жыл бұрын
ஐயா வணக்கம். ரேவதி நட்சத்திரம் செவ்வாய் கர்மா குறிக்கும். விளையாட்டு துரையில் வர முடியுமா. Real estate agent// police/ military/ hotel/ Broker/ Dr/ lab/ gym/ sports/ சிறப்பாக இருக்கும்மா ஐயா. அதற்காக செவ்வாய் ஒத்துழைப்பு கிடைக்குமா? ஐயா