Sir, surpanagai vambu seidhal, so adhu paavam, but vibhishanan raavana secrets sonnadhu vibhishnankku paavama? Punniyama? Adhu enna karma?
@sureshsrinivasan80632 ай бұрын
தர்மத்தின் பக்கம் நின்றதால் வீபீஷணண் பாவம் செய்யவில்லை..இறைவனுக்கு உதவி சீதா தேவியை மீட்க உதவி செய்ததினால் புண்ணியம் உண்டு.. மற்றபடி வாழ்நாள் முழுவதும் செய்துவந்த செயல்களின் விளைவாக ஏதேனும் நட்சத்திரக் கர்மா உண்டாகும்..
@VijiAmudhini2 ай бұрын
Correct than ji.. எனக்கு செவ்வாய் கர்மா.. என்னுடைய இளைய நாத்தனார் பற்றிய கணவருடனான உரையாடலின் போது சண்டை.. கோபம்.. Chair பறந்தது. I deeply think why it happened whats the reason..its just normal conversation .. how it becomes fight.. somewhat I find out by watching this video. Thank you vishal sir. கணவர் - செவ்வாய் கர்மா.. கணவரின் தங்கை - ? மனைவிக்கு என்ன கர்மாவாக வரும்?
@user-oi6um2qk2oАй бұрын
ராவணண்.பற்றிசொன்னது
@umaraghunathan4089Ай бұрын
நல்ல தகவல் விஷால் சார். எனது சகோதரர்கள் என் பெற்றோர்களுக்கு பல துரோகங்களையும் மன உளைச்சலும் தருகின்றனர். இதற்கு எந்த கர்மா காரணம் சார்
@sivagamisekar1889Ай бұрын
உங்கள் பெற்றோர்கள் அவர்கள் பெற்றோருக்கு இதைய்யே செய்திருப்பார்கள்.உங்கள் சகோதரர்களும் அதைய்யே பெறுவார்கள்
What was wrong on the part of Surppanahai in expressing her love to Rama/Lakshmana? One can reject it with valid reasons without harming her. It is natural for anyone to react if their siblings are harmed. In Ramayana or Mahabharata dirty tricks were played by Rama or Krishna characters. Moreover boons were granted without knowing the consequences and dirty tricks were played to overcome them.