ஆண்டவரே எங்களை இன்று காலை நேரத்தில் எங்களை காப்பாற்றினதர்கு நன்றி அப்பா எங்களுடன் கூடிருந்து எங்களை வழி நடத்திம் அப்பா ஆமொன்🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹
@SanthiD-n3t5 күн бұрын
Amen🙏🙏🙏🙏praise the Lord 🙏alleleuah 🙏ave Maria 🙏🙏Thankyou Jesus 🙏🙏Thankyou father🙏🙏
@SelviMarimuthu-o3e5 күн бұрын
ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி
@premalatha53105 күн бұрын
ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்
@baskarana74725 күн бұрын
தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா செவ்வாய்க்கிழமை காலை பதுவை புனிதா அந்தோனியார் ஒப்புக் கொடுக்கப்பட்ட மன்றாட்டு நவநாள் பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம் செய்கிறேன் சாமி அப்பா பிதாவே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி செலுத்துகிறேன் தகப்பனே ஆமென் அல்லேலூயா வருகையை போற்றி போற்றி புனித லூர்து அன்னையே அருள் நிறைவு பெற்ற தாயே அம்மா வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் மன்றாடுகிறேன் தாயே தினமும் ஜெபமாலை சொல்லுவோம் எப்பொழுது ஜெபமாலை கையில் வைத்து ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா பதுவை புனித அந்தோனியார் ஒப்புக்கொடுக்கப்பட்ட நாள் மன்றாட்டு குழந்தை இயேசுவே கையில் வைத்து பாக்கியம் பெற்ற புனித அந்தோனியாரே எப்பொழுது ஜெபமாலை கையில் வைத்து ஜெபித்துக் கொண்டிருப்பவரை காணாமல் போன பொருட்களை கண்டெடுத்து தருபவரே எங்கள் புனிதரே பிசாசு சாத்தானை நடுநடுக்க செய்தவரே வணங்குகிறேன் போற்றுகிறேன் வற்றாடுகிறேன் அப்பா புனிதரே தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென் இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க அல்லேலூயா ஆமென் காலை வணக்கம் பாதர்
@rameshraja34024 күн бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா.🙏✝️
@GracyJerlin6 күн бұрын
காலை வணக்கம் பாதர் எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் எங்கள் குடும்பத்தில் உள்ள பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் எங்கள் குடும்பத்தில் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆண்டவரே என் ஆயர் எனக்கு எந்த குறையும் இல்லை ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி எனக்கு இரவில் நல்ல தூக்கம் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் நலம் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள பிள்ளை களுக்கு நல்ல முறையில் படிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் பாதர் எங்கள் அக்கா குடும்பத்தில் உள்ள அனைவரும் மேல் இரக்கமாயிரும் அற்புதமான குழந்தை இயேசுவே ஆண்டவரே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏
@jenittajenittach79865 күн бұрын
ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே பகழ் மரியே வாழ்க இயேசு அப்பாஇரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவிமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி
@magimairaj14945 күн бұрын
Praise the lord thank you Jesus Amen 🙏🙏🙏 Fr thanks for your prayer i can walk now thank you Jesus Amen 🙏🙏🙏🎉🎉🎉
பஃதர்அண்டவரின்நாமத்திள் ஸ்தோத்ரம் அற்புத பனித அந்தோனியாரே எங்களுக்கு எவ்வளவோ சோதனைகள் வந்தாலும் தாங்கூடிய சக்தி யைதந்தருளும் எங்கள் மேல் உள்ள பாசாசுகலை விரட்டியருளும் எங்களுக்கு காக ஆண்டவரிடம் பரிந்பேசி பேசி எங்களை காத்து ஆசீர்வதித்து வழிநடத்தும் அப்பா உமக்கு நன்றி ஏசுவுக்கே புகள்ஏசுவுக்குநன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோவாழ்க ஆமேன்
@premkumarprem85815 күн бұрын
Prem ammu jerry maryselvi ❤🙏🙏🙏🙏❤❤👏🏻👏🏻👏🏻👏🏻❤❤🤲🤲🤲🤲❤❤🙏🙏🙏🙏❤
@dmmppk-st3rn5 күн бұрын
Aandavarae engalin pavangalai maneatarulum. Amen
@vedamuthucharless12855 күн бұрын
Amen ✝️🌷🛐🙏 Amen ✝️🌷🛐🙏 Amen ✝️🌷🛐🙏
@theophilusanthony10265 күн бұрын
Thank and Praise You, Lord Jesus Christ. Thank You for the graces and blessings. Thank You, for all the blessings You grant to us through this Prayer Service. Lord, I ask You to bless all who are taking their examination today. All those who asked us to pray for them and for our families. Without You we will not able to receive anything, Lord. Amen.🙏
@shyjushy46765 күн бұрын
Amen Amen Appa prayer for my daughter and son nalla padika nalla helth kedikka Ashik 10 th certificate missing aachiu adu kedikka Venum entue prayer pannunka plz 🙏🙏🙏
@helenmary93845 күн бұрын
Good morning father,,🙏
@jansibernard23515 күн бұрын
Yesappa touch me and heal me from cancer
@luciajacob12585 күн бұрын
Amen❤❤❤
@sasikalanirmalraj34725 күн бұрын
Praise the lord
@merymery32885 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@roshanroshan69654 күн бұрын
Antony appa❤🙏🏻✨🥺🫀🔐🛐📱🤍🫂🌍💕😭
@Selvarani-t8i5 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@mariammaldhasan43995 күн бұрын
பாதர்காலைவணக்கம்நன்றிபாதர் ஆண்டவரே என்ஆயர் எனக்கேதும் குறையில்லை நன்றிஆண்டவரே ஆமென் அல்லேலூயா அம்மா புனித பனிமய அன்னையே எங்களுக்காகவேண்டிக்கொள்ளும் தாயே என் மகனுக்கு மன மாற்றம் அக்கா தங்கை கிட்ட பேசி சமாதானமா இருக்கவேண்டுகிறேன்அம்மா எனக்கு மன அமைதிவேண்டும்மாநிறை வேற்றி தாங்கம்மா நன்றி நன்றி நன்றி ஆமென் அல்லேலூயா அப்பா புனித அந்தோனியாரே என்மகள் ரமி குடுத்த பணம் திரிம்பி கிடைக்கவேண்டுகிறேன் அப்பா உதவி செய்ங்கப்பா ஆமென் நன்றி நன்றி அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@mercyanjel12335 күн бұрын
அன்புத் தந்தையே இறைவா போற்றி போற்றி அப்பா இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.என் மகனுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்க வேண்டும் அப்பா இரக்கம் காட்டும்.என் மகள் நல்ல சுகத்தை தந்து தேர்வை நல்ல முறையில் எழுதி வெற்றி பெற வேண்டும் அப்பா இரக்கம் காட்டும் உம்மை மன்றாடுகிறோம் ஆமென்
@arockiadosss55835 күн бұрын
Rajavuku sugam kidaikka pray 🙏 father
@PrithaSefi5 күн бұрын
Praise the lord.amen 🙏
@nalinibernard64575 күн бұрын
Amen 🙏 🙏 🙏
@GABI.G.R5 күн бұрын
Amen🙏🏻
@RajanF-i4b5 күн бұрын
தெய்வீக குணமளிக்கும் குழந்தை இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்கு புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா புனித தூய அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@florancesusila64265 күн бұрын
Amen Maria valha Amen thank you Jesus Nandri Andavarey Amen 🙏 Alleluyah yesuvukkapugal Amen 🙏.
@SriKumar-t6n5 күн бұрын
ஆண்டவரேஉமக்கு🙏🙏🙏🙏நன்றிநன்றி
@barnabaspappu62995 күн бұрын
Praise the Lord ❤hallelujah hallelujah hallelujah ♥️ amen amen amen ♥️