மிகவும் இரக்கமுள்ள தாயே | கேட்டதெல்லாம் கிடைக்கச் செய்யும் சக்தி வாய்ந்த பாரம்பரிய ஜெபப் பாடல் | MLJ

  Рет қаралды 1,629,891

CHRISTIAN SONGS - MLJ MEDIA

CHRISTIAN SONGS - MLJ MEDIA

2 жыл бұрын

CHRISTIAN SONGS - MLJ MEDIA
Tamil HD video Songs with Lyrics...
Singer : Krisgnaraj
Lyrics & Music
Bro.John Xavier SG
Video Concept & Creative Head :
Amalan Jerome
MLJ MEDIA
Pls Subscribe, Like and Share
this You Tube Channel
for more details :
MLJ MEDIA
mljmediamadurai@gmail.com
www.mljmedia.in
cell: 999 444 55 70

Пікірлер: 519
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 23 күн бұрын
அம்மா தாயே எனக்கு உடல் சோர்விலிருந்தும் மன சோர்விலிருந்தும் விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 23 күн бұрын
மிகவும் இரக்கமுள்ள தாயே எனது கணவர் ஐபினுக்கு நித்திய மோட்சத்தை பரிசாக அளிக்க தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ShaluShalu-bm5mf
@ShaluShalu-bm5mf 2 жыл бұрын
அம்மா தாயே எங்களுக்கு குழந்தை வரம் தாருங்க அம்மா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@stellaamalraj8794
@stellaamalraj8794 2 жыл бұрын
Amma Thaye enakgu othaum
@lovelymic25
@lovelymic25 2 жыл бұрын
குழந்தை இயேசு அன்னை மரியாவிடம் முழு நம்பிக்கையோடும் உரிமையோடும் நீயே எங்கள் சரனாகதி என்று இரு கை விரித்து சரணடைங்கள் ஆமென் .. திரு கல்யான மாதாவே உம் குழந்தைகள் அரியாமல் செய்த தவறுகளை மன்னித்து குழந்தை மடியில் தவழும் வரத்தை குடுத்து ஆசிர்வதித்தருளும் அம்மா திரு கலயான மாதாவே ஆமென்.
@lovelymic25
@lovelymic25 2 жыл бұрын
நீங்கள் செய்யும் வேண்டுதல் .. கேட்கும் வரம் இதில் விசுவாசம்.. நம்பிக்கை உரிமை இது மட்டம்தான் இருக்க வேண்டும் மாதாவே இயேசுவே நீங்க எனக்கு இத பன்னுனா நா உங்களுக்கு இத பன்றேன் என்று வியாபாரமாக மாற்றி விடாதிற்கள் யாரும். நாம் நம் கடவுளுக்கு விசுவாசம் நம்பிக்கை மட்டும் கொடுத்து அவர் வழியில் நடந்தால் போதும் ஆமென்
@metriciarayee1792
@metriciarayee1792 2 жыл бұрын
Amen 🙏
@viannadoss.b4917
@viannadoss.b4917 Жыл бұрын
ஆதரவை தேடி வந்துள்ளோம் வருமானம் குறைவதால் எங்களால் குடும்பம் சாமாதானம் இல்லாமல் தவிக்கின்றோம் ஆமென் அல்லேலூயா நனறி
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
அம்மா தாயே எனக்கு மன அழுத்தம், சுகர், பயம், ஆஸ்துமா, மன‌‌பதட்டம்‌, உடல் சோர்வு ஆகிய நோய்களில் இருந்து விடுதலை பெற்று தாருங்கள் அம்மா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 23 күн бұрын
அம்மா தாயே எனது அம்மாவிற்கும் நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 23 күн бұрын
மிகவும் இரக்கமுள்ள தாயே எனக்கு நோய் இல்லாத வாழ்க்கையை தாருங்கள் அம்மா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
அம்மா தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 23 күн бұрын
அம்மா தாயே எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@yesudhas8195
@yesudhas8195 2 жыл бұрын
அம்மா தயே என் கடன் எல்லாம் தீரும் அம்மா உம் மகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும் அம்மா
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 23 күн бұрын
அம்மா தாயே எனது தம்பி சஜினுக்கு‌ நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@greatnancy1523
@greatnancy1523 8 ай бұрын
எங்களுக்கு குழந்தை வரம் தந்தருளம் ஜீவ மாதவே
@danieljack8018
@danieljack8018 Жыл бұрын
மிகவும் இரக்கம் உள்ள தாயே என் வேன்டுதலை கேட்டருளும் ஆமேன்❤
@sandhyasandy1777
@sandhyasandy1777 Жыл бұрын
மாதாவே என் குடும்பம் நல்ல இருக்க வேண்டும் தாயே நிங்கள் தான் துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@antanetravindran3838
@antanetravindran3838 Жыл бұрын
அன்பின் ஊற்றே அருளின் வடிவே அம்மா தாயே உமது பிள்ளையாகிய என்னை எப்போதும் உமது அடைக்கலத்தில் வைத்து காப்பாற்றும். எனக்கு காலில் ஏற்பட்ட தீராத வலியால் கஷ்ரப்பட்டு வாடுகிறேன். எனக்கு சுகம் தாரும் அம்மா. உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க.
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
அம்மா தாயே எனது அம்மாவிற்கும் எனது குழந்தை ஆஸ்லின் ஜோன்ஸீற்கும் நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள அம்மா தாயே உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sharjisharji1504
@sharjisharji1504 7 ай бұрын
மிகுந்த இரக்கமுள்ள தாயே தூய கன்னி மரியே என் கணவர் மீது இரக்கமாயிரும்
@sharjisharji1504
@sharjisharji1504 7 ай бұрын
Amen
@sharjisharji1504
@sharjisharji1504 7 ай бұрын
Amen
@sharjisharji1504
@sharjisharji1504 7 ай бұрын
Amen
@sharjisharji1504
@sharjisharji1504 7 ай бұрын
Amen
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 23 күн бұрын
அம்மா தாயே எனக்கு நல்ல உடல் உள்ள நலத்தை அளித்தருள உம்மை நான் கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏
@johnsonw2306
@johnsonw2306 2 жыл бұрын
துன்பங்கள் அனைத்திலுமிருந்து என் குடும்பத்தை காப்பாற்றும் அம்மா
@davidmathiyas2953
@davidmathiyas2953 Жыл бұрын
அன்னை மரியே எங்களுக்கு இன்று நீர் செய்த நன்மைகளுக்காக உமக்கு கோடி நன்றி அன்னை மாமரியே எங்கள் மன்றாட்டுக்களையும் தேவைகளையும் உம் மகன் இயேசுவிடம் கூறி எங்களுக்காக மன்றாடும் அம்மா ஆமென்
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
அம்மா இரக்கமுள்ள தாயே என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியுங்கள் அம்மா
@merrymerry4493
@merrymerry4493 2 жыл бұрын
அம்மா உலக மக்கள்அனைவரும் வேண்டிக்கொளளும் நன்றி அம்மா எல்லாம் புகழும் இறைவக்கே ஆமென்
@rjijidarwin7128
@rjijidarwin7128 2 жыл бұрын
எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்க அம்மா
@parameshwarisathiyaseelan5290
@parameshwarisathiyaseelan5290 2 жыл бұрын
தாயே எங்கள் தேவைகள் நிறைவேற எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@roselinexavier1396
@roselinexavier1396 2 жыл бұрын
அம்மா மரியே மிகவும் இரக்கமுள்ள தாயே, எங்களுக்காக உன் மகனிடம் வேண்டிக் கொள்ளும்.திரு. கிருஷ்ண ராஜ் குரலில் மிகவும் இனிமையாக பாடியுள்ளது கேட்பதற்கு மனதிற்கு மிகவும் அமைதியை தருகிறது. அம்மா தாயே அவரின் குடும்பத்தை நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டிக்கொள்ளும். மரியே வாழ்க!
@paulinaarokiadas6075
@paulinaarokiadas6075 2 жыл бұрын
புனித அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@angel.k573
@angel.k573 6 күн бұрын
அம்மா மரியே இறைவனின் தாயே என் மகள் நாளைக்கு பார்க்கும் டெஸ்டில் positive ஆக வரவேண்டும் என்று எங்களுக்காக உம் திரு மைந்தனை மன்றாடி வேண்டிக்கொள்ளும். ஆமென்.
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 23 күн бұрын
மிகவும் இரக்கமுள்ள தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanthamary5280
@shanthamary5280 10 ай бұрын
அம்மா தாயே என் கணவரின் நோயின் கொடுமை இருந்து காப்பாற்றும் தாயே மரியே வாழ்க
@virginc.virgin4185
@virginc.virgin4185 2 жыл бұрын
அன்பு அன்னையே❤ எங்கள் குடும்பத்தினருக்காக உம் திருமகனிடம் வேண்டிக்கொள்ளும்
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s Ай бұрын
அம்மா தாயே நான் எடுத்துக் கொண்ட rtms தெரபி முற்றிலும் எனக்கு பலனளிக்க அம்மா உம்மை கெஞ்சி கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏
@francisa375
@francisa375 2 жыл бұрын
மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@antanetravindran3838
@antanetravindran3838 2 жыл бұрын
அம்மா தாயே உமது அடைக்கலம் நாடி வந்தோம் எம்மை எப்போதும் காத்துக்கொள்ளும் தீய சக்தி கொடிய நோய்கள் எம்மை தீண்டாது உம்முடைய கரத்தில் அரவணைத்து காப்பாற்றும் தாயே உமக்கே புகழும் நன்றியும் உரித்தாகுக!
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 23 күн бұрын
அம்மா தாயே எனது தங்கை சாலினிக்கு குழந்தை வரம் வேண்டி கொள்கிறேன் அம்மா
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
மரியே வாழ்க உம்மிடம் அடைக்கலம் தேடி வருவோரை நீர் ஒரு போதும் கைவிடுவதில்லை ஆமென் 🙏🌹🌹🙏
@lovelymic25
@lovelymic25 2 жыл бұрын
இந்த விசுவாசம் போதும் விசுவாசம் உங்களை வழிநடத்தும் ஆமென்
@kantonyganeshganesh7911
@kantonyganeshganesh7911 2 жыл бұрын
அன்னை மரியா வாழ்க வாழ்க
@suganthianthonipillai4457
@suganthianthonipillai4457 Жыл бұрын
அம்மா என் கவலைகள் எல்லாம் தீரவேண்டும் அம்மா ஆமென்🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@antanetravindran3838
@antanetravindran3838 2 жыл бұрын
அன்பின் ஆண்டவரே உம்மை தாழ் பணிந்து வேண்டுகிறேன் இன்று எனது பிறந்த நாள் (65) நான் பிறந்ததில் இருந்து என்னை எப்படி காப்பாற்றினீரோ அதேபோல் என்னை காப்பாற்றும். கொடிய நோய் என்னை தீண்டாமல் காப்பாற்றும். ஆமென் புகழும் நன்றியும் உமக்கே!
@sumathisumathi2519
@sumathisumathi2519 2 жыл бұрын
தாயே எனக்கு எல்லாமும் நீயே எனக்காக வேண்டிக்கொள்ளும் ஆம்
@lovelymic25
@lovelymic25 2 жыл бұрын
Srry dude inga எல்லோரும் செய்யும் தவறு "°நான்°" இதற்கு பைபிலின் அற்தம் நான் என்று கூறும் போது அது ஆணவமாக மாறும் எல்லோரையும் அரவனைத்து காத்து வழி நடத்துவார் நம் அம்மா ஆமென்
@maryputti4698
@maryputti4698 Жыл бұрын
Dear mother Mary thank you for your kind help and blessings
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
மிகவும் இரக்கமுள்ள தாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் நோய் நொடிகள் தீமைகள் அனைத்திலிருந்தும் எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அம்மா 🙏
@marieaugustin2031
@marieaugustin2031 Жыл бұрын
ஆரோக்கியதாயே எங்களுக்கு ஆரோக்கியத்தை தாரும் அம்மா
@marieaugustin2031
@marieaugustin2031 7 күн бұрын
மிகவும் இரக்கமுள்ள தாயே எங்களுக்காக இயேசுவிடம் பரிந்து பேசும் அம்மா
@MagalakshmiT
@MagalakshmiT 7 ай бұрын
அம்மா எனக்கு அருள் தாரும்❤❤
@CFranchesChinnappa
@CFranchesChinnappa 2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 2:51 2:52
@Arunkumar-rk8km
@Arunkumar-rk8km 2 жыл бұрын
தாயே மரிபே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@rajathim3294
@rajathim3294 2 жыл бұрын
Amma matha please for pece at home good relationship should be between my son and my daughter
@antofonseka9933
@antofonseka9933 2 жыл бұрын
தாயே மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@arunaaayear9902
@arunaaayear9902 2 жыл бұрын
@@rajathim3294 mi
@arunaaayear9902
@arunaaayear9902 2 жыл бұрын
Mihavoomirakamullataye please give good shepherd academy and my heard working money and my coart case please give us abigh yous 7years passed please giveme allthese atone and please give good health pleasemadave adaikalamadave please please pleasema
@sabusabu3021
@sabusabu3021 Жыл бұрын
Amma enaku intha moth papa positive varanum amma rompa kastama iruku amma help panuga amma enakaga prayer pannuga en papaku aga
@anithamary5065
@anithamary5065 2 жыл бұрын
தாய் மரியா வழியாக ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம் ஆமென்.
@betsipowlin6916
@betsipowlin6916 2 жыл бұрын
தாய் மரியே என் குடும்பத்தை பாதுகாத்தறுளும்
@amalasamson3132
@amalasamson3132 2 жыл бұрын
ஆமென் நன்றி அம்மா மாதாவே வாழ்க ஆமென் அல்லேலூயா
@metriciarayee1792
@metriciarayee1792 2 жыл бұрын
Amen 🙏
@ElumalaiA-sf5bo
@ElumalaiA-sf5bo Жыл бұрын
Thank you Mary matha. For all the blessings your have given you my. Son. Surya jaya
@jeyachandran9316
@jeyachandran9316 2 жыл бұрын
Are Maria valga
@tharagamani7810
@tharagamani7810 Жыл бұрын
Maria thank you Amma 🙏 amen 🙏💖 I love you Amma 🙏 amen amen 🙏 amen 🙏❤️❤️❤️❤️
@antanetravindran3838
@antanetravindran3838 2 жыл бұрын
அன்பான மிகவும் இரக்கமுள்ள தாயே எப்போதும் பரிவோடு உம்மை நாடி வருகிறோம் நீர் எம்மை கைவிடமாட்டிர் என்ற நம்பிக்கையில் உம்மிடம் சரணடைந்துள்ளோம். எம்மை உமது அடைக்கலத்தில் வைத்து காப்பாற்றும் தாயே ஆமென்
@amudhalakshmi817
@amudhalakshmi817 2 жыл бұрын
Amma engaluga vendikollum Thaiye Mariye vazhga Ave Maria ❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@meltincomputers3659
@meltincomputers3659 2 жыл бұрын
Amma Mariyay Valkka.🙏🙏
@uthayannilaxcy2313
@uthayannilaxcy2313 2 жыл бұрын
மிகவும் இரக்கம் உள்ள தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@arockiamsathish1598
@arockiamsathish1598 Жыл бұрын
தாயே அம்மா எங்கள் மீது இரக்கம் வையும்
@joshisharmila4516
@joshisharmila4516 2 жыл бұрын
அம்மா தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@sailajesu8952
@sailajesu8952 Жыл бұрын
அருமையான செபத்தின் பாடல் இனிமையான மனதிற்கு இதமாக அமைந்துள்ளது✝️🧖
@debimamtha9416
@debimamtha9416 Жыл бұрын
Most addicted matha song pray for us amma
@leenaraju9751
@leenaraju9751 2 жыл бұрын
Hail.holy queen mother of mercy our life,our hope pray for us now and forever Amen, Amen,
@sithijareginold5743
@sithijareginold5743 2 ай бұрын
ஆண்டவரே உமக்கு பிரியமானவர்களாய் உடல் நலத் துன் வாழ அருள் புரியும்
@lsandrewls1205
@lsandrewls1205 2 жыл бұрын
Through Mary To Jesus Christ Amen
@lovelymic25
@lovelymic25 2 жыл бұрын
நீங்கள் செய்யும் வேண்டுதல் .. கேட்கும் வரம் இதில் விசுவாசம்.. நம்பிக்கை உரிமை இது மட்டம்தான் இருக்க வேண்டும் மாதாவே இயேசுவே நீங்க எனக்கு இத பன்னுனா நா உங்களுக்கு இத பன்றேன் என்று வியாபாரமாக மாற்றி விடாதிற்கள் யாரும். நாம் நம் கடவுளுக்கு விசுவாசம் நம்பிக்கை மட்டும் கொடுத்து அவர் வழியில் நடந்தால் போதும் ஆமென்
@kavithasasitharan7249
@kavithasasitharan7249 2 ай бұрын
அம்மாதாயே எனது மகன் நலமுடன் வாழ அருள் புரியும் அம்மா🙏🙏🙏🙏🙏
@prabhurani3328
@prabhurani3328 11 ай бұрын
அன்னை மரியே தேவதாயே உம்மை நாடி வரும் அனைவரையும் அன்புடன் அரவனைத்து உமது திரு மகனிடம் பரிந்து பேசி வரங்களையும் கனிகளையும் பொழிந்தருளும் தாயே 🙏🙏🙏🌹
@sagayamary2191
@sagayamary2191 9 ай бұрын
Mother of God❤pls pray for me and my small brother❤❤❤❤🙏🙏🙏🙏🙏 Thanks for everything
@marieaugustin2031
@marieaugustin2031 2 жыл бұрын
மிகவு‌ம் இரக்கம் உள்ள தாயே தூய கன்னிமரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா
@SelvarajSelva-ut6fe
@SelvarajSelva-ut6fe 6 ай бұрын
மரியே வாழ்க உம்மிடம் அடைக்கலம் தேடி வருவோரை நீர் ஒரு போதும் கைவிடுவதில்லை ஆமென் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️
@vijayamarry7935
@vijayamarry7935 5 ай бұрын
மரியே வாழ்க அமமா எங்களுக்காகவும், இந்த பூல வுலகில் வாழ்கின்ற அனைத்து பிள்ளைகளுக்காக பரிந்து பேசுங்க அம்மா❤❤❤❤❤❤❤❤
@claramary4452
@claramary4452 2 жыл бұрын
அன்னையே உம்மிடம் அடைக்கலம்தேடி வந்திருக்கும் அங்குலெட்சுமி என்ற உன் மகளுக்கு நல்லதொரு வேலையைத்தந்தருளும்.
@edwinsheela8458
@edwinsheela8458 2 жыл бұрын
அன்பு அன்ணையே என்றும் எனது குடும்பத்தில் உள்ள அனைவரும் உம்மிடம் வந்து உமது இரக்கத்தை பெற்றுக் கொள்ள வேண்டும் அன்னையே ஆமென்
@theepapiratheepan4537
@theepapiratheepan4537 Жыл бұрын
Kristina mahadevan praiselord ammen morning thankyou morning
@user-qj8ho4jd6j
@user-qj8ho4jd6j 5 ай бұрын
அம்மா என்னுடை பெணகுழத்தைக்கு வந்துள்ள பேயை நீங்கள் கண்பார்த்து தயைகூர்ந்து அவளுக்கு குணமுளிக்க வேண்டுகிறேன் ஆமென்❤ ஆமென்
@luciamohan
@luciamohan Ай бұрын
இனிமையான குரலில் பழமையான ஜெபம் அருமை அருமை. அன்னையின் அருள் பெருகட்டும்
@baskerm6784
@baskerm6784 Күн бұрын
புனித அந்தோனியாரேஎங்கள்குடும்பத்தில்இருக்கும்பிர்சனைஅனைத்தயும்தீர்த்துவைய்யும்
@user-uk3ms8pl9s
@user-uk3ms8pl9s 2 ай бұрын
Amma yenn thankachiku kulanthai varm tharunkal Amma 🙏 🙏 🙏 🙏 🙏 please
@snowlourdurobinson2539
@snowlourdurobinson2539 9 ай бұрын
மிகவும் இரக்கம் உள்ள தாய் மரியே எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவரின் நலன்களுக்காகவும் மன்றாடிடுங்கம்மா. மரியே வாழ்க
@shanthamary5280
@shanthamary5280 Жыл бұрын
தாயே என் கணவரை நோயிலிருந்து விடுதலை தாரும் மரியே வாழ்க
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 8 ай бұрын
என் நெஞ்சம் எல்லாம் நிறைந்து இருப்பவரே தூய கண்ணி மரியாளே உலகத்தில் உள்ள அணைத்து செல்வத்தையும் கொட்டி கொடுத்தாலும் உண் கண்ணீருக்கு ஈடாகாது உணக்காக மட்டுமே என் கழுத்தில் சிலுவையை தாங்கி உள்ளேன் நான் சர்ச்சிற்கு வருவதும் உங்களை பார்ப்பதற்கு தான்
@kochuthressiaej6463
@kochuthressiaej6463 2 жыл бұрын
AVE MARIA AMEN Please pray for the marriage of my son BIJU AMEN 🙏♥️🙏♥️🙏♥️
@marynirmala2591
@marynirmala2591 2 жыл бұрын
Ave Maria 🙏🙏🙏🙏🙏💐
@prabhaprabha7594
@prabhaprabha7594 2 жыл бұрын
அன்பான எம் தாயே உம்மை தேடி வரும் எம்மை கைவிடாமல் என்றும் உதவி செய்யும் எம் அன்னையே நீர் வாழ்க.👍👍👍
@jamespeter.a3624
@jamespeter.a3624 2 жыл бұрын
Our lady of Good Health Pray for my daughters stuties
@jamespeter.a3624
@jamespeter.a3624 2 жыл бұрын
Our lady of good health pray for us
@irudhayamary3982
@irudhayamary3982 Жыл бұрын
அம்மா என் மன விருப்பங்களை நிறைவேற்றும் தாயே.
@sivaranjini4420
@sivaranjini4420 2 жыл бұрын
Amma ugata kai yeathi madi pechai kekn....enaku kulathai bakiyam thaga amma🙏🙏🤰🤰🤱🤱🤲🤲
@aaromanickam3062
@aaromanickam3062 28 күн бұрын
நானும் வேனண்டிக்கொள்கிறேன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 அ்அம்மா விடம் 🙏🏾
@sivaranjini4420
@sivaranjini4420 28 күн бұрын
@@aaromanickam3062 thank you....enaku baby porathutu.... 8 month aguthu
@jenittajeyarajah60
@jenittajeyarajah60 6 ай бұрын
மிகவும் இரக்கமுள்ளதாயே என் கண்ணீரை துடைத்தருளும் என்பிள்ளைகளுக்காக உமது திருமகனிடம் வேண்டிக்கொள்ளும் என்மகன்கள் தனுஷன் ஜெனுசன் வாழ்வு மலர செய்யும்.இருவரும் திருமணமாகி வாழ்ந்திட செய்தருளும்.மருமகள் வாணி வந்து சேர உதவியருளும் இளையமகனுக்கு திருமணம் கைகூடிவர செய்யும் ஏற்ற துணை கிடைக்க மன்றாடும் அம்மா தாயே மரியே
@jayamary6190
@jayamary6190 2 жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ❤️ ஆவே மரியே வாழ்க வாழ்க வாழ்க வாழ்க அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் தாயே
@kavithasasitharan7249
@kavithasasitharan7249 2 ай бұрын
அம்மா தாயே நன்றி என்ர மகன் நலமுடன் வாழ அருள் புரியும் ஆமென் 🙏🙏🙏🙏🙏
@marieaugustin2031
@marieaugustin2031 Жыл бұрын
மிகவும் இரக்கமுள்ள தாயே எங்களுக்காக வேண்டுக்கொள்ளும் அம்மா மரியே
@user-wh7iy2zw3d
@user-wh7iy2zw3d 5 ай бұрын
அஞ்சுக்கு உடம்பு சரியாக்கணும் நீயா து ணை இருக்கனும் தாயே 🙏🙏🙏
@kalaimathiilovethissongsso3594
@kalaimathiilovethissongsso3594 Жыл бұрын
amen amen amen
@maryangel2789
@maryangel2789 Жыл бұрын
அம்மா மரியே என் மகளின் மனக்கவலையை நீக்கும். நல்ல உடல் நலம் தாரும். மகளின் குடும்பத்தை ஆசிர்வதியும். ஆமென்🙏🙏🙏
@shantha7255
@shantha7255 2 жыл бұрын
அன்பார்ந்த இறைமக்களே, கடவுள் மனிதனின் காவியம் Volume 1( Author: Maria valtorta) படிக்கவும். படித்து மரியன்னை பக்தியை வளர்த்துக் கொள்ளவும். நன்றி! மரியே வாழ்க! சேசுவின் இராஜ்ஜியம் வரும் படியாக மரியாயின் இராஜ்ஜியம் வருக! ஆமென்!
@gmekraj4247
@gmekraj4247 Жыл бұрын
🙏super 🙏🙏🙏
@cyriljoseph109
@cyriljoseph109 Жыл бұрын
தாயே 20 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கமுடியாத என் நண்பனுக்கு கருணை காட்டுங்க அம்மா.
@vijayamarry7935
@vijayamarry7935 5 ай бұрын
மிகவும் இரக்கமுள்ள தாயே எனது சகோதரிகளும் நானும் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை அடையவும், உமக்கும், ஆண்டவருக்கும் சான்று பகர்ந்து வாழ வரம் அருள வேண்டி எங்களுக்க ாக வேண்டிக் கொள்ளும் தாயே❤❤❤❤
@johnsoosaimanickam2704
@johnsoosaimanickam2704 2 жыл бұрын
Ave Maria
@michealterasa4367
@michealterasa4367 2 жыл бұрын
அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@carolinecaroline8318
@carolinecaroline8318 2 жыл бұрын
அம்மா மரியே வாழ்க நன்றி இயேசுவே நன்றி மாதாவே நன்றி ஆண்டவரே
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
அம்மா மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🌷🌷🌷🙏
@attagasamofficial
@attagasamofficial 2 жыл бұрын
Mother Mary pray for all
@bharathibharathi7440
@bharathibharathi7440 Жыл бұрын
💖🙏🏻💖 வாழ்க மரியே வாழ்க 💖🫂💖
@user-wq1re2lp7n
@user-wq1re2lp7n Ай бұрын
அம்மா தாயே என் மகனுக்கு திருமணம் நடக்க துணை புரியும் அம்மா ❤
@kavithasasitharan7249
@kavithasasitharan7249 3 ай бұрын
அம்மா தாயே நன்றி என்ர மகன் நலமுடன் வாழ அருள் புரியும் ஆமென் 🙏🙏🙏
@annaibatteries8783
@annaibatteries8783 Жыл бұрын
உலகின் தாயே எங்களை காப்பாற்றுங்கள்
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 6 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 108 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 56 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,8 МЛН
Divine Mercy - Irakkathin Andavare En Meethu
15:35
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
Рет қаралды 2,7 МЛН
Karuthangum Thiruthaye | Malai Madha Song | Mother of Mount
7:37
MRJ MELODIES
Рет қаралды 1,1 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 112 МЛН
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 2,2 МЛН
Say mo & QAISAR & ESKARA ЖАҢА ХИТ
2:23
Ескара Бейбітов
Рет қаралды 2 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,1 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 11 МЛН