(06/01/2018) Kelvikkenna Bathil | Exclusive Interview with Director Ameer | Thanthi TV

  Рет қаралды 512,002

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 2 000
@srinivasankrishnamurthy1982
@srinivasankrishnamurthy1982 7 жыл бұрын
திரு.பாண்டே அவர்களே, தங்களது கேள்வி ஞானம் வியப்பாக உள்ளது.. தொடரட்டும் தங்கள் பணி.. அமீர் better luck next time..
@krishsri86
@krishsri86 7 жыл бұрын
Pandey rocked today.. Ameer saying after visiting Rama Krishna mutt rajini has to go to church and mosque to prove he is secular ah.. . Aen da poi dmk kitta sollaen idhayae after having Christmas cake, nombu Kanji atleast wish for an Hindu festivals nu, avanga mattum secular ah unnaku..
@Vigneshdba
@Vigneshdba 7 жыл бұрын
bro these guys use secularium has tool to force hindus out
@sat8718
@sat8718 7 жыл бұрын
Srinath Krishnaswamy .well said bro
@kumar-ju1sx
@kumar-ju1sx 7 жыл бұрын
Srinath Krishnaswamy தமிழ் நாட்டில் தற்போது சிலபேர் பச்சை தமிழன் தான் இம்மாநிலத்தில் முதல்வராக வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். ஒரு தமிழன் தான் முதலமைச்சர் எனில் அவருக்கு கீழ் பணியாற்றும் MLA மற்றும் அமைச்சர்களும் பச்சை தமிழன் ஆக தானே இருக்க வேண்டும், 234 தொகுதியிலும் தமிழன் தான் இருக்க வேண்டும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து அரசாங்க அலுவலர்கள் , காவல்துறை மற்ற அனைத்து துறை அலுவலர்களும் பச்சை தமிழனாக இருக்க வேண்டும் என்பார்கள் !!!! கொஞ்சம் காலம் கழித்து ரஜினி MGR ஜெயலலிதா போன்ற ஒரு திரை உலக நட்சத்திரங்கள் உருவாகாமல் இருக்க பச்சை தமிழன் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழன் மட்டும் தான் தமிழகத்தில் தொழில் தொடங்க முடியும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழர்களுக்கு மட்டும் தான் அதிக சலுகை மற்றும் பதவி உயர்வு கொடுப்பார்கள். . மதம் மாறி கல்யாணம் பண்ணிக்க போராடினோம் ஜாதி மாறி கல்யாணம் பண்ணுவதற்கு போராடினோம். இப்போது இனம் மாறி தமிழன் ஒரு மலையாளி அல்லது தெலுங்கு மக்களை கல்யாணம் பண்ணி அவர்களுக்கு ஒரு பய்யன் பிறந்து அவன் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆக தகுதி இருந்தும் இந்த இன வெறி சீமான் கூட்டம் முடியாது என்பர். ஜாதி மதம் மாறி கல்யாண பண்ணா எப்படி கொன்று விடுகிறார்கள்களோ..இப்போ இனம் மாறி கல்யாணம் பண்ணின நம்மை கேவல படுத்தி மற்றும் அதே பிள்ளைகளையும் அரசியலுக்கு வர விடமாட்டார்கள் இவ்வாறான சூழல்கள் தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக இனவெறி தாக்குதல் இங்கேயும் நடக்கும் இலங்கை நடந்தது போல தமிழ்நாட்டிலும் ஒரு போர் இதன் விளைவாக கன்னடம், தெலுங்கு, ராய், சேட்டு மற்றும் மலையாள மக்கள் அனைவரும் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தல்லப்படுவார்கள், சம வாய்ப்பு இல்லாத காரணத்தால். எனவே மக்கள் அனைவரும் இந்த சாதி மத பேதமின்றி மற்றவர்களிடத்தல் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதுவே ஆரோக்கியமான முன்னேற்றம். ஒரு காலத்தில் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களை அடிமைகளாக அமேரிக்கா நடத்தி வந்தனர். அதுவும் அவர்களை நாயை விட கேவலமாக. ஆனால் இன்றோ வெள்ளை இன மக்கள் கருப்பு இன ஒபாமாவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதுதான் முற்போக்கு சிந்தனை ஆனால் தற்போது தமிழ்நாட்டிலோ தமிழர்கள் மூலையை சலவை செய்து பின்னோக்கி தள்ளப்படுகின்றோம். இவ்வாறே சென்றால் இலங்கை தமிழர்களுக்கு நடந்த அதே நிலை இங்கும் உருவாகும். நாமும் தமிழ் தீவிரவாதிகளாக உருவாகி மற்ற மாநில மக்களை வெறுக்க நேரிடும். நாம் முதலில் எல்லா மனிதர்களையும் மனித நேயத்துடனும் அன்புடனும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் தமிழ் தீவிரவாதத்தை பரப்புவதை நிருத்த வேண்டும் ஏனெனில் முதலில் வார்த்தையில் ஆரம்பித்து, பிறகு வறம்பு மீறி கெட்ட வார்த்தை பிரயோகித்து பிறகு ஆயுதங்களை கொண்டு இந்தியர்களாகிய நாமே நம்மளை அடித்து அழிவது உறுதி எனவே தமிழ் தீவிரவாதத்தை நிறுத்துவோம். Jai hind
@natarajansaminathan668
@natarajansaminathan668 7 жыл бұрын
Seriously mate, I am scared of Ameer and his politics. I really can't understand what was his problem with Ramakrishna Matt.
@rebelsaravanan3857
@rebelsaravanan3857 7 жыл бұрын
Srinath Krishnaswamy arumaiyaana kelvi
@protonelectron135
@protonelectron135 7 жыл бұрын
@6:15 and @34:13 Seruppadi Pandey Hats off !. Even Ameer was stunned and realized his foolishness.
@GodFather-cy6yj
@GodFather-cy6yj 7 жыл бұрын
இவர்களுக்கு...இவ்ளோ மதவெறி.....தமிழர்களே...உணருங்கள்... இவர்களின் நோக்கம் அறியுங்கள்....
@shrutil9813
@shrutil9813 7 жыл бұрын
God Father Hindus please wake up..dont give up ur culture
@srikanths2741
@srikanths2741 6 жыл бұрын
but there are people who does not understand this...he can't even say Vanakkam...one can choose his own religion but how come he restrict to say vanakkam (tamizh identity)...
@umaranik1434
@umaranik1434 4 жыл бұрын
@Venoth Kumaar ki
@Sandy-to7oo
@Sandy-to7oo 4 жыл бұрын
இதை கேட்டா ந‌ம்ம இந்துக்கள்லயே பல முட்டா koodhinga நம்மள சங்கி ன்னு சொல்லுது.. ஆமா daa sunni naan சங்கி thaan.. unaya மாதிரி மு பு va இருக்கிறதுக்கு பதிலா சங்கியா இருக்கிரது மேல்
@DavidPrashath
@DavidPrashath 4 жыл бұрын
@Saran Kumar podaa po
@SKumar-wx2vn
@SKumar-wx2vn 7 жыл бұрын
மிக அருமை பான்டே. நேர்த்தியான கேள்விகள்.
@anandsmedia
@anandsmedia 7 жыл бұрын
Pandey you are really great..You ask the questions from common people heart such a presence of mind you create question from there answer no one can do it keep moving I expect next interview with thalaivar
@vithikailayaraja6391
@vithikailayaraja6391 7 жыл бұрын
Seeman oru citing thirudan
@karthikv1638
@karthikv1638 6 жыл бұрын
Prem Anand நானும் பாண்டேவிடம் கண்டு வியந்த திறமை அதுதான் நண்பா
@vigneshc2620
@vigneshc2620 7 жыл бұрын
Happy to have journalists like pandeyyyyy in Tamil media.
@mohanbalasubramaniam7968
@mohanbalasubramaniam7968 7 жыл бұрын
we support Rajini because he is very honest man so we support Rajini
@vishwap3338
@vishwap3338 6 жыл бұрын
Mohan Mudhaliar what abt the woman standing behind him? I mean lata. Once again slavery is gonna start..
@விடாதுகருப்பு-ந6ந
@விடாதுகருப்பு-ந6ந 6 жыл бұрын
Pandey... என்னமா கேள்விகள் 👏👏👏👌👌
@venkatachalamc5344
@venkatachalamc5344 7 жыл бұрын
Rajini is a Hindu spiritual personality this is the problem for director Amir and some others, Amir is a deep muslim, why Hindu politician should not go to temple and ashram etc
@shankarsiva5331
@shankarsiva5331 7 жыл бұрын
Thank you Mr. Panday.
@ssb26
@ssb26 7 жыл бұрын
No one has a good reason to oppose Rajini, but they are opposing for the sake of it. Their worry is the minority appeasement will go away. I didnt support Rajini earlier but they way these guys are screaming makes me support Rajini.
@vishwap3338
@vishwap3338 6 жыл бұрын
Azhivum, kalagamum vsrum mun kaapathu uthhamam.
@varuniit9579
@varuniit9579 6 жыл бұрын
Well said ssb. Tamils are heavily controlled by minority Religions. His Religion doesn't allow him to say Vanakkam
@vishwap3338
@vishwap3338 6 жыл бұрын
Izhantga perumaigalai meettu eduppathe Tamil maannirkku naam seyyum vanakkam..what now happening is like the house is on fire..let us go and loot...I think a gud hearted person should emerge to clean the system..rajni should first make his wife a pure honest person..be guilty conscious n then compete the election..if not no salvation for rajni..circle of life wud continue..
@liveandletotherslive
@liveandletotherslive 6 жыл бұрын
SSB yes, there is no a valid reason to oppose Rajinikanth, Seeman is no 1 fraud and danger to Tamilnadu
@jey7308
@jey7308 7 жыл бұрын
Ameer locked. Thank you Mr.Pandey
@logan4218
@logan4218 7 жыл бұрын
dis s an interview not a game
@karthikv1638
@karthikv1638 6 жыл бұрын
Jey Prakash 😂😂😂😀👍
@karthikv1638
@karthikv1638 6 жыл бұрын
loganathan 93bl hmm.. Better your butt shud know that.. Yack burning smell ya 😂😂
@vishwap3338
@vishwap3338 6 жыл бұрын
Ipdi theedirnu oru guda rajni thhookki pottaa asandu than povaanga....yetho raini moolyama bjp ..tamilnaatai ranakalama aakaama iruntha sari...naama thaana anubavikkanum....
@jey7308
@jey7308 6 жыл бұрын
loganathan 93bl All are life games
@shivachandran1
@shivachandran1 6 жыл бұрын
Sebastian Simon and Ameer don't want rajini. Rajni is a honest man
@tskentertainment9577
@tskentertainment9577 4 жыл бұрын
Sebastian Simon tha avaru name nu solurathuku etha vathu proof vachirukiya
@குமரன்-ந4ங
@குமரன்-ந4ங 4 жыл бұрын
எந்த எந்த வகையில் நேர்மையாக இருந்திருக்கிறார்...
@trendingshortstamil7026
@trendingshortstamil7026 4 жыл бұрын
There is nothing proof idiot
@குமரன்-ந4ங
@குமரன்-ந4ங 4 жыл бұрын
@@trendingshortstamil7026 idiot. What he had done honestly?
@graja88
@graja88 7 жыл бұрын
திரு. அமீரிடம் தெளிவான பார்வை மற்றும் பதில்கள் இல்லை.
@paringparu2809
@paringparu2809 7 жыл бұрын
Rajni sir fans ellam rombe nagerigema pesurange,kandipa ahver oru nalle thalaivar tha...vaalge super star..
@govin555
@govin555 6 жыл бұрын
paring Paru நாகரிகமா இருக்கானுங்களா செம்ம காமெடி....போய் FB'ல "எரிச்சல்வாதிகளின் எதிரிகள்"னு ஒரு குருப் இருக்கு அதுல போய் பாரு....கேவலமான பிறவிகள் ரசினி ரசிகர்கள்
@paringparu2809
@paringparu2809 6 жыл бұрын
chandra mouhli Balaji FB le ullevange ellam ungge frensa iruppanggelo...😱
@govin555
@govin555 6 жыл бұрын
paring Paru FBன்னு இல்ல சுயமா individual rationalist சிந்திக்கிற 6 அறிவு உடைய எல்லா மனிதனும் என் நண்பர்கள்தான்,,.. நீங்க பொம்பளைதானே முதல்ல அந்த இழிமகளுக்கு பிறந்த ரசினி ரசிகன்களின் குருப்பை பார்த்துட்டு வந்து பேசும்மா
@koushikborntowin
@koushikborntowin 7 жыл бұрын
அமீர்: "ரஜினி என்பவர் தடுக்க முடியாத சக்தி சார்....அதான் சார் நாங்க வயித்துலயும் வாயிலையும் அடிச்சிக்கிட்டு கதறுறோம்"
@spottercorp
@spottercorp 7 жыл бұрын
I 100% support Rajinikanth sir :-) Shame on you Ameer you used Rajini for your paruthiveeran film promotion and then went to lingaa audio said Rajini sir pls become our CM but now without any shame you are targeting him in the name of religion. You know what? Rajini's best friend is Kamal (Atheist) Rajini's Right hand is Riaz Ahmad (Muslim) Rajini's disciple Raghava Lawrence (Christian) so pls stop all your bullshit we know who rajini is we will support him for sure!
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 7 жыл бұрын
spottercorp 👏👏👏
@kkamesh9866
@kkamesh9866 7 жыл бұрын
Very smart questioning by Pande..English channel anchors like Arnab should learn from him on how to be aggressive but not shout!
@vellaisamykjb1615
@vellaisamykjb1615 7 жыл бұрын
இவர்களைப் போன்றவர்களால் இன்னும் தீர்க்கமாக ரஜினியை ஆதரிக்கத் தோன்றுகிறது .
@leoganesh2984
@leoganesh2984 7 жыл бұрын
Mr.Pandey...You really rocked...enjoyed full interview...Im Rajini fan and henceforth your fan also.. thank you
@tamilremax2814
@tamilremax2814 6 жыл бұрын
அன்மிகம் அனைத்து உயிர்களுக்கும் பொது......
@rajeevvishwanathselveraj3398
@rajeevvishwanathselveraj3398 7 жыл бұрын
டேய் சத்தியமா சொல்லுங்கடா ...ரஜினியை ஆதரிங்க ஆதரிக்காம விடுங்க ...ஆனா இந்த அமீர் பேசுறதுல ஏதாவது தெளிவு இருக்கா ? எத்தனை முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள்...எவ்வளவு பொக்கையான வாதங்கள்...சொத்தையான பேச்சு...இவங்கதான் நாளைக்கு ஆளப்போராங்கலாம்...த்து
@ganeshKumar-gn6ol
@ganeshKumar-gn6ol 7 жыл бұрын
Mr.பாண்டே என்ன ஒரு ஆரோக்கியமான கேள்வி Superb
@jacobsenthill
@jacobsenthill 7 жыл бұрын
Superb pandey sir.......you were awesome.......i love your political knowledge......love you rajini sir
@kdhinesh08
@kdhinesh08 7 жыл бұрын
பாண்டே சும்மா பின்னிட்டாரு செம
@karthikv1638
@karthikv1638 6 жыл бұрын
Rock U 🤘🤘
@simpleynaren2833
@simpleynaren2833 6 жыл бұрын
Seeman na itha Vida kaleya vitan
@Ayyan_Aryakeralavarman
@Ayyan_Aryakeralavarman 7 жыл бұрын
Vote for Rajini Pls like🤘
@shrutil9813
@shrutil9813 7 жыл бұрын
Raja Sembiring me definitely will vote.. ameer ku loose motion aayiduchi rajini arasiyal varugai paarthu
@karthikv1638
@karthikv1638 6 жыл бұрын
Raja Sembiring definitely bro 🤘
@karthikv1638
@karthikv1638 6 жыл бұрын
Shruti L 😂😂😂
@gnanasundar4726
@gnanasundar4726 6 жыл бұрын
Haha
@venkatmca008
@venkatmca008 7 жыл бұрын
ஆதரிப்போம் ரஜினியை ......
@JeevaganNagarajan
@JeevaganNagarajan 7 жыл бұрын
Mr.Pandey, Ameer mentions H.Raja as Raja Sharma. But why not Seeman as Simon , Thirumurugan Gandhi as Daniel Gandhi. You should have questioned him.
@shrutil9813
@shrutil9813 7 жыл бұрын
Jeevagan Nagarajan good knowledge
@saravanapandian9882
@saravanapandian9882 7 жыл бұрын
எந்த இஸ்லாமிய, கிறிஸ்துவ அரசியல்வாதியையாவது கோவிலுக்கு செல்லவோ, திருநீறு அணியவோ சொல்லியிருப்பார்களா?
@shrutil9813
@shrutil9813 7 жыл бұрын
Saravana Pandian very good... Hindus ah nalla yemathuranga mathavanga..Hindus be careful of ur culture
@rajraj-nv3tw
@rajraj-nv3tw 6 жыл бұрын
Saravana Pandian good question bro
@mathuraj5280
@mathuraj5280 6 жыл бұрын
சகோதரர் சரவண பாண்டியன்... உங்கள் கேள்வி மிக நியாயமானது ...
@alagappankasi
@alagappankasi 7 жыл бұрын
My vote for thalaivar rajini
@getit3037
@getit3037 7 жыл бұрын
alagappankasi # Don vote Rajini... ரஜினி கண்டிப்பா தெளிவுபடுத்தனும்... அமீர் சொல்ற மாதிரி என் friendsங்க ரஜினிகு போடுற ஓட்டு எல்லாம் சீமான் பதவி அனுபவிக்கவான்னு... எங்க friendsங்களஅசிங்க அசிங்கமா NTK நாய்ங்க திட்டிருக்கானுங்க... ஆனா ரஜினிகு vote போட்டு அந்த எச்சைங்க பதவி அனுபவிக்கனுமா?...
@shaheedafridi5566
@shaheedafridi5566 7 жыл бұрын
Nice... Pandey sir..
@sangumangu2341
@sangumangu2341 7 жыл бұрын
Sorry Ameer sir your lost.
@sangumangu2341
@sangumangu2341 7 жыл бұрын
தயவுசெய்து அதை விளக்கவும்.
@getit3037
@getit3037 7 жыл бұрын
sangu mangu # Dont wont Rajini... ரஜினி கண்டிப்பா தெளிவுபடுத்தனும்... அமீர் சொல்ற மாதிரி என் friendsங்க ரஜினிகு போடுற ஓட்டு எல்லாம் சீமான் பதவி அனுபவிக்கவான்னு... எங்க friendsங்களஅசிங்க அசிங்கமா NTK நாய்ங்க திட்டிருக்கானுங்க... ஆனா ரஜினிகு vote போட்டு அந்த எச்சைங்க பதவி அனுபவிக்கனுமா?...
@karthikv1638
@karthikv1638 6 жыл бұрын
sangu mangu ஏங்க இவன் சாரா?? தயவு செய்து சினிமா வேலைக்காரர்களை சாருனு லா கூப்பிடும் பழக்கத்தை விடுங்க. ஒருவேள வயசுல பெரியவர்னா ஐயா னு சொல்லுங்க போதும்
@karthikv1638
@karthikv1638 6 жыл бұрын
get it நீங்க சொல்றது ஒன்னியும் புரில நண்பா
@sangumangu2341
@sangumangu2341 6 жыл бұрын
நான் ஒரு தலைவர் ரசிகன் !
@mohamedrabik3873
@mohamedrabik3873 Ай бұрын
பாண்டேவின் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு அமீரின்அறிவூப் பூர்வமான பதில்கள் மிக அருமை.
@GodFather-cy6yj
@GodFather-cy6yj 7 жыл бұрын
ஹரி ஹரி சர்மா (H. Raja) பரம்பரை யாக தமிழ் நாட்டில் வாழ்கிறார்....அவர் தமிழன் இல்லியாம்... அரேபிய அடிமை அமீர் தமிழனாம்
@anuratha350
@anuratha350 5 жыл бұрын
Yeavenda sonna thamilanu
@vimalnathangurumoorthy3150
@vimalnathangurumoorthy3150 7 жыл бұрын
Ameer.. don't worry.. Rajini will not join BJP...
@getit3037
@getit3037 7 жыл бұрын
Vimal Nathan Gurumoorthy # Dont vote Rajini... ரஜினி கண்டிப்பா தெளிவுபடுத்தனும்... அமீர் சொல்ற மாதிரி என் friendsங்க ரஜினிகு போடுற ஓட்டு எல்லாம் சீமான் பதவி அனுபவிக்கவான்னு... எங்க friendsங்களஅசிங்க அசிங்கமா NTK நாய்ங்க திட்டிருக்கானுங்க... ஆனா ரஜினிகு vote போட்டு அந்த எச்சைங்க பதவி அனுபவிக்கனுமா?...
@MK-ds2di
@MK-ds2di 7 жыл бұрын
ரஜனி பிஜேபியில சேராட்டிக்கூட ரஜனி வேண்டாம்.
@ujiv31
@ujiv31 7 жыл бұрын
Vimal Nathan Gurumoorthy BJP is the best thing that’s happened to India! Period.
@MK-ds2di
@MK-ds2di 7 жыл бұрын
ujiv31 இந்தியாவிள் சாபக்கேடு.
@vishwap3338
@vishwap3338 7 жыл бұрын
Bjp ..mathavaatha arasiyalai puguthi vidum..tamizh naattin amaithiyay kaappathu miga mukkiyam..let us protect tamizhnadu guys..be careful!
@Prasanna.Lakshman
@Prasanna.Lakshman 7 жыл бұрын
ரஜினி கஷ்ட பட்டு ஆட்சி புடிச்சி சீமான் கிட்ட குடுக்கணுமாம். அப்போ சீமான் waste னு ஒத்துக்கொண்டு விட்டார் திரு. அமீர்..
@worldone7646
@worldone7646 6 жыл бұрын
Prasanna Lakshman டெப்பொசிட் வாங்காத லூசு சீமான்
@startcameraroll1444
@startcameraroll1444 6 жыл бұрын
SIMON following in footsteps of Vaiko ..
@SatishKumar-zl6yz
@SatishKumar-zl6yz 7 жыл бұрын
If Donald trump can get elected at 70 years age and rule the country then why not rajni sir cannot rule one state of India.???.Tamil nadu people will vote in a big way to rajnikanth. Rajni sir will be the next CM.
@karthikjayraj7101
@karthikjayraj7101 6 жыл бұрын
Pandey you are simply awesome, with the first statement from Amir, I could understand his genre of character.
@hasanbagavi2844
@hasanbagavi2844 3 жыл бұрын
அமீர் மிக தெளிவான விளக்கமும் தெளிவும் கொடுத்து இருக்கிறார், அமீர் இவ்வளவு தெளிவானவராக இருப்பது வியக்க வைக்கிறது, வாழ்த்துகள்...
@bestentertainmentchannel376
@bestentertainmentchannel376 7 жыл бұрын
SEMMA YA MR.RANGARAJ PANDEY. . .👏👏👏
@pavulraj5080
@pavulraj5080 7 жыл бұрын
Good questions by Mr Pandey...
@expresscleaningservices4815
@expresscleaningservices4815 7 жыл бұрын
Rajini sir is very good human being definitely he will do good thing for TN people.
@venkatp1292
@venkatp1292 2 жыл бұрын
அமீர் excelent explanation.
@appusanaappusana6742
@appusanaappusana6742 7 жыл бұрын
Ameer locked.. good question pande.. well...
@iRampmk
@iRampmk 7 жыл бұрын
We will make Rajini as CM of TN . Congrats Pandey.
@anandm9669
@anandm9669 7 жыл бұрын
pandy super nice
@star85san17
@star85san17 7 жыл бұрын
Panday sir super kalakuringa
@kumar-ju1sx
@kumar-ju1sx 7 жыл бұрын
star85 san தமிழ் நாட்டில் தற்போது சிலபேர் பச்சை தமிழன் தான் இம்மாநிலத்தில் முதல்வராக வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். ஒரு தமிழன் தான் முதலமைச்சர் எனில் அவருக்கு கீழ் பணியாற்றும் MLA மற்றும் அமைச்சர்களும் பச்சை தமிழன் ஆக தானே இருக்க வேண்டும், 234 தொகுதியிலும் தமிழன் தான் இருக்க வேண்டும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து அரசாங்க அலுவலர்கள் , காவல்துறை மற்ற அனைத்து துறை அலுவலர்களும் பச்சை தமிழனாக இருக்க வேண்டும் என்பார்கள் !!!! கொஞ்சம் காலம் கழித்து ரஜினி MGR ஜெயலலிதா போன்ற ஒரு திரை உலக நட்சத்திரங்கள் உருவாகாமல் இருக்க பச்சை தமிழன் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழன் மட்டும் தான் தமிழகத்தில் தொழில் தொடங்க முடியும் என்பார்கள். கொஞ்சம் காலம் கழித்து பச்சை தமிழர்களுக்கு மட்டும் தான் அதிக சலுகை மற்றும் பதவி உயர்வு கொடுப்பார்கள். . மதம் மாறி கல்யாணம் பண்ணிக்க போராடினோம் ஜாதி மாறி கல்யாணம் பண்ணுவதற்கு போராடினோம். இப்போது இனம் மாறி தமிழன் ஒரு மலையாளி அல்லது தெலுங்கு மக்களை கல்யாணம் பண்ணி அவர்களுக்கு ஒரு பய்யன் பிறந்து அவன் அரசியலுக்கு வந்து முதல்வர் ஆக தகுதி இருந்தும் இந்த இன வெறி சீமான் கூட்டம் முடியாது என்பர். ஜாதி மதம் மாறி கல்யாண பண்ணா எப்படி கொன்று விடுகிறார்கள்களோ..இப்போ இனம் மாறி கல்யாணம் பண்ணின நம்மை கேவல படுத்தி மற்றும் அதே பிள்ளைகளையும் அரசியலுக்கு வர விடமாட்டார்கள் இவ்வாறான சூழல்கள் தொடர்ந்து கொண்டே போனால் கண்டிப்பாக இனவெறி தாக்குதல் இங்கேயும் நடக்கும் இலங்கை நடந்தது போல தமிழ்நாட்டிலும் ஒரு போர் இதன் விளைவாக கன்னடம், தெலுங்கு, ராய், சேட்டு மற்றும் மலையாள மக்கள் அனைவரும் தமிழகத்தை விட்டு வெளியேறும் நிலைக்கு தல்லப்படுவார்கள், சம வாய்ப்பு இல்லாத காரணத்தால். எனவே மக்கள் அனைவரும் இந்த சாதி மத பேதமின்றி மற்றவர்களிடத்தல் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அதுவே ஆரோக்கியமான முன்னேற்றம். ஒரு காலத்தில் ஆப்பிரிக்க கருப்பு இன மக்களை அடிமைகளாக அமேரிக்கா நடத்தி வந்தனர். அதுவும் அவர்களை நாயை விட கேவலமாக. ஆனால் இன்றோ வெள்ளை இன மக்கள் கருப்பு இன ஒபாமாவை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்து உள்ளனர். இதுதான் முற்போக்கு சிந்தனை ஆனால் தற்போது தமிழ்நாட்டிலோ தமிழர்கள் மூலையை சலவை செய்து பின்னோக்கி தள்ளப்படுகின்றோம். இவ்வாறே சென்றால் இலங்கை தமிழர்களுக்கு நடந்த அதே நிலை இங்கும் உருவாகும். நாமும் தமிழ் தீவிரவாதிகளாக உருவாகி மற்ற மாநில மக்களை வெறுக்க நேரிடும். நாம் முதலில் எல்லா மனிதர்களையும் மனித நேயத்துடனும் அன்புடனும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும் தமிழ் தீவிரவாதத்தை பரப்புவதை நிருத்த வேண்டும் ஏனெனில் முதலில் வார்த்தையில் ஆரம்பித்து, பிறகு வறம்பு மீறி கெட்ட வார்த்தை பிரயோகித்து பிறகு ஆயுதங்களை கொண்டு இந்தியர்களாகிய நாமே நம்மளை அடித்து அழிவது உறுதி எனவே தமிழ் தீவிரவாதத்தை நிறுத்துவோம். Jai hind
@lakshmipriyamohan8738
@lakshmipriyamohan8738 6 жыл бұрын
அருமையான கேள்விகள். தெளிவற்ற பதில்கள்.
@chinnakaruppu3594
@chinnakaruppu3594 7 жыл бұрын
Thakkali seththanta ameer,super pondey sir.
@pavulraj5080
@pavulraj5080 7 жыл бұрын
21:28 sema sarcasm by Mr Pandey.....
@parthasarathypandian2256
@parthasarathypandian2256 7 жыл бұрын
Pandey from today I like you
@sanjusj2620
@sanjusj2620 7 жыл бұрын
rajiniku than. en vote
@globalcorporate8927
@globalcorporate8927 6 жыл бұрын
Hats off pandey.....
@shivachandran1
@shivachandran1 6 жыл бұрын
Man like Rajni is needed for Tamil nadu
@actioncutz604
@actioncutz604 7 жыл бұрын
ameer makkalai kurai kooruvadhu thappu...makkal eppodhum theliva thaan irukaanga... Pandey Hatsoff
@proudtobeaindian664
@proudtobeaindian664 7 жыл бұрын
Amir neenga ippudi pesaradhla than Madha kalavaram varudhu
@padysrini9955
@padysrini9955 7 жыл бұрын
Ameer's comments are so childish. Why should rajini go to church or mosque ? This is BS !!
@matrixinterior304
@matrixinterior304 6 жыл бұрын
தமிழர்கள் அறம் அழியவில்லை என்பதை உணர்த்த அண்ணன் அமீரும் இருக்கிறார் என்பதை அவர் பதில்களில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.பாண்டே அவர்களே உங்கள் தமிழ் உச்சரிப்பும் கோர்வையான கேள்விகளும் அழகாக இருக்கிறது ... அறம் இல்லையே...
@rammishmaniam2844
@rammishmaniam2844 7 жыл бұрын
Excellent Mr.Pandey
@elayarajaraja1716
@elayarajaraja1716 7 жыл бұрын
அருமையான கேள்விகள் from Mr.pande... தெளிவற்ற பதில்கள்
@abhisheks6344
@abhisheks6344 7 жыл бұрын
Aanmeegavaadhi nu therindhum Rajini'ai nesikiren - Ameer Muslim nu prove panran Ameer.. good comeback from Pandey
@sathishkumar-il4vx
@sathishkumar-il4vx 3 жыл бұрын
@@smartshahul9784 poda bomb vekkira gulla baai
@Iconicevlove
@Iconicevlove 3 жыл бұрын
Thulukka buddhi bro oru naal eri midhipanunga hindus ah
@karthikv1638
@karthikv1638 7 жыл бұрын
வழக்கம் போல வச்சு செஞ்சுட்டாரு பாண்டே 😂 பலே பாகுபலி பலே.. 😉 அமீர் இதுக்கு பொறவு அரசியல்னு வாய தொறப்பான்.. 😂
@jacobsamjj8325
@jacobsamjj8325 4 жыл бұрын
Dai innumum peasitu thaa irrukaru daa 🤣🤣🤣 mutta payalea
@liveandletlive6372
@liveandletlive6372 4 жыл бұрын
@@jacobsamjj8325 paithiyam pidichi ulari kittu irukanda Ameer loosu paya.
@prabhulakshmanan243
@prabhulakshmanan243 6 жыл бұрын
fantastic questions pandey
@SIVANANDAMramasamy
@SIVANANDAMramasamy 7 ай бұрын
9:10 yaathi pandey brilliant ❤🎉
@ManojKumar-hz8xm
@ManojKumar-hz8xm 6 жыл бұрын
நீ என்ன சொன்னாலும் ஆன்மீக அரசியல் ஜெய்ப்பது உறுதி
@johnsonjo8454
@johnsonjo8454 4 жыл бұрын
Unmai
@visvaananth861
@visvaananth861 7 жыл бұрын
தந்தி தொலைக்காட்சி தலைமை செய்தியாளா் ரங்கராஜ் பாண்டே நல்ல கேள்வி கணைகள் அமீா் பேசுவது அறியாது உங்களிடம் மாட்டிக் கொண்டாா். இந்த நிகழ்ச்சியை பாா்த்து கொண்டு இருப்பவா்களுக்கு பலருக்கு அமீாின் நோக்கம் புாிந்து விட்டது.
@karthikv1638
@karthikv1638 6 жыл бұрын
visva Ananth அதான் பாண்டே 🤘 அமீர் பற்றி 2012லயே சவுக்கு சங்கர் (2ஜி ஆடியோ வெளியிட்டாரே) ஒரு தெளிவான கட்டுரை எழுதி, இவனது முகத்திரையை கிழிச்சு இருக்கார். அதை படிங்க ப்ரோ
@vishwap3338
@vishwap3338 6 жыл бұрын
Tamizhnaadu Bombay maathiri ranakalamaa aagaama iruntha sari.
@freemananthony1928
@freemananthony1928 7 жыл бұрын
Well done Mr. Pande, 4 .1. 2018, Seeman Naanum Rowdy than entru sollum polithanathai tholuriyhu kattinirkal , 6 . 1 . 2018 Amirin Tholai urithu katti vittirkal ! Pande Ungal sevai Tamil makkaluku thevai....
@sunder3396
@sunder3396 7 жыл бұрын
Super. These people can't fight with him but they want him yo support them. !!!!!!
@lathika2952
@lathika2952 6 жыл бұрын
Good one pandey... Seriously... Semme Kelvi...
@SenthilKumar-ly5mu
@SenthilKumar-ly5mu 7 жыл бұрын
pandey Sir very good move and excellent questions ameer lose the battle
@rajeesa2910
@rajeesa2910 7 жыл бұрын
Super star winner
@rathnavelu4858
@rathnavelu4858 7 жыл бұрын
after long time pandey done a good interview ...tks
@rameshmurugan7694
@rameshmurugan7694 7 жыл бұрын
Super panday j
@Timepass-sc9ew
@Timepass-sc9ew 7 жыл бұрын
அமீர் சார் பேச்சு அருமை
@vimalkumarpaulraj9494
@vimalkumarpaulraj9494 7 жыл бұрын
Pandey is a super reporter.
@prasannaraghunathan5511
@prasannaraghunathan5511 7 жыл бұрын
If people like amir, seeman can be involved in politics and talk such crap. Rajinikanth varadhula thappae ila. Let's see whom the people elect. Thanks Mr.Pandey once again for exposing these people.
@shrutil9813
@shrutil9813 7 жыл бұрын
Prasanna Raghunathan yappa ippo dhan arivu varudhu...this Simon pinnadi irukura kootatha paarunga... ungalukku puriyum who is behind him...wake up Hindus
@valeforza6571
@valeforza6571 7 жыл бұрын
Ameeer seeeman kittta notes vangitu vandrukan polllla ...
@josephcharlad6890
@josephcharlad6890 6 жыл бұрын
thank you Aamir Anna
@josephcharlad6890
@josephcharlad6890 6 жыл бұрын
Pandey very bad Pandey
@josephcharlad6890
@josephcharlad6890 6 жыл бұрын
Aamir na I am support
@rajalingamthevarajah4489
@rajalingamthevarajah4489 7 жыл бұрын
வரபோகும் ரஜினி கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் Mr பாண்டே தான்👏🏾👏🏾
@SIVANANDAMramasamy
@SIVANANDAMramasamy 7 ай бұрын
12:25 pandey brilliant😂🎉❤
@ashavprakash3762
@ashavprakash3762 7 жыл бұрын
pandey👏👌👍😎
@aasaithambichelladurai2030
@aasaithambichelladurai2030 7 жыл бұрын
பாவம் அமிர் கேஞ்சாதே ரஜினிடம்
@palayamkaruppannan1525
@palayamkaruppannan1525 6 жыл бұрын
Rajini is greater than Edapadi and Stalin
@sudhirchem
@sudhirchem 6 жыл бұрын
Oh my god...Mr.Pandey is great...Such a genius fellow he his!!!!
@TheAshoka24
@TheAshoka24 6 жыл бұрын
Bravo Mr Pandey..
@mano2421
@mano2421 7 жыл бұрын
Pandey superb
@sankarsaravana4037
@sankarsaravana4037 7 жыл бұрын
Super Mr pande sir
@xxxgak1
@xxxgak1 7 жыл бұрын
We support thalaivar rajini
@RAJAraja-vw5xx
@RAJAraja-vw5xx 6 жыл бұрын
மகிழ்ச்சியான நேர்கானல்
@MrShandev
@MrShandev 7 жыл бұрын
Hope Seeman also come to Kelvikkenna Bathil with Pandey
@worldone7646
@worldone7646 6 жыл бұрын
Shan Dev மறுபடியும் பாண்டே கழுவி ஊத்தவ😂😂😂😂
@sugumaran7753
@sugumaran7753 7 жыл бұрын
Anmeega arasiyal nu rajini sonna enna tappu?
@surya2962
@surya2962 6 жыл бұрын
Sugu Maran Athu ameerukku pudikalala....?apram en sollanum...? Jai rajinikanth sir
@theeranks9481
@theeranks9481 7 жыл бұрын
Today's Eposide Awesome #Kealvikeana_Pathil "We Except from kealvikeana_pathil from Rajinikanth interaction "
@mohandev9402
@mohandev9402 7 жыл бұрын
rajinikanth mass 🤘🤘🤘🤘 he is good person
@brahmindemigod8872
@brahmindemigod8872 7 жыл бұрын
Awesome Mr. Pandey! Exceptional!! You are stumbling him as we planned! Our goal is to make sure Rajini should be highlighted as a God person to these fools. Make sure his name will be in TV in everyday.
@thirukumarana4948
@thirukumarana4948 7 жыл бұрын
Ameer is good person....!!
@nsk3050
@nsk3050 7 жыл бұрын
Arambathule serupadi.. super pandey
@pasuraghavan
@pasuraghavan 7 жыл бұрын
அவுரங்கசீப் க்கும் தாடி உண்டு அமீருக்கும் தாடி உண்டு நமக்குவரும் சந்தேகம் நியாயம்தானோ
@reegankings3403
@reegankings3403 4 жыл бұрын
😂😂😂
@பார்த்தீபன்
@பார்த்தீபன் 4 жыл бұрын
Unga appa nu ku thadi iruka ilaya da
@Skandawin78
@Skandawin78 7 жыл бұрын
Bjp should and will come to TN directly or indirectly and question the free run of mullahs and missionaries
@shrutil9813
@shrutil9813 7 жыл бұрын
gsrini yappa now only tamilians are thinking..our culture ah change pannanum nu nenaikudhu missionary & other groups..be careful Hindus
@shivasudhan7956
@shivasudhan7956 7 жыл бұрын
Extraordinary questions Pandey..!
@sanathanadharman8856
@sanathanadharman8856 7 жыл бұрын
Rajinikanth Ramakrishna மடத்திற்கு போனால் என்ன வந்தால் என்ன?? Why does it bother Ameer? Attitude exhibited by Ameer is what triggers polarization in the society. அவர் அவர்கள் அவர்களுடைய மதத்தை வழிபட்டால் நல்லது.
How Many Balloons To Make A Store Fly?
00:22
MrBeast
Рет қаралды 171 МЛН
Smart Sigma Kid #funny #sigma
00:33
CRAZY GREAPA
Рет қаралды 31 МЛН
小路飞和小丑也太帅了#家庭#搞笑 #funny #小丑 #cosplay
00:13
家庭搞笑日记
Рет қаралды 11 МЛН