மிக நன்றாக ,👌இதயபூர்வமாக♥️, மிக உண்மை நேர்மையாக,😍இயக்கையாக 👌யதார்த்தமாக இருந்தது🪷 இருவரும் மிக அழகான தமிழில் 🌟மனம் மகிழ உறையாடினீர்கள்🤩 பாராட்டுகள் 🙏வாழ்த்துகள் 🙏வணக்கங்கள் 🙏வாழ்க நலமுடன்🙏நல்லவற்றை கேட்க திருப்தி வருகிறது🙏🙏🙏🙏🙏வாழ்க பல்லாண்டு🙏 வளர்க தமிழ் தொண்டு🙏
@vanitha42422 жыл бұрын
இப்போ பணத்தை ஒரு கை கொடுத்தா மறு கைல டாக்டர் பட்டம் என்ன எல்லாமே விலைக்கு வாங்கலாம்
@reithick2 жыл бұрын
Supper sir
@reithick2 жыл бұрын
Supper sir
@revathigopinathan2712 жыл бұрын
ரேவதி கோபிநாதன் சுபெட்சிர்
@ajithkumarthala31392 жыл бұрын
@@vanitha4242 30lakhs only
@malasuresh56342 жыл бұрын
இளைய தலைமுறை கட்டாயம் கேட்க வேண்டிய இயல்பான பேச்சு. எங்கே தன்னம்பிக்கை என்று அவர்கள் எங்கும் தேட வேண்டாம், இதோ நானிருக்கிறேன் என்கிறார் ஐயா அவர்கள். இன்னல்களுக்கு மத்தியில் இயல்பாக இருந்து வெற்றியடைந்த விதம் அற்புதம்.தொட்டதற்கெல்லாம் துவண்டு போகும் இன்றைய இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு கொடுக்கும் நல்ல அற்புதமான பேச்சு. இருவரின் உரையாடலும் அருமை, அற்புதம். இதைக் கேட்ட பொழுது, பயனுள்ள பொழுது. மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி ஐயா. மணிமாலா மீனாட்சி, தென்கரை, பெரியகுளம். தேனி மாவட்டம்.
@ragavendrenragaven21142 жыл бұрын
இனிமையான மனிதர், இந்த கானெளி முழுவதும் என் முகத்தில் என்னை அறியாமல் ஒரு புன்னகை... நன்றி ஐயா... 🙏
@harik30042 жыл бұрын
C Hfe
@komaligal50532 жыл бұрын
பல தோல்விகள் கண்டு உடையாமல் மீண்டும் மீண்டும் முயற்சித்தால் வெற்றி அடையலாம் என்பதற்கு ஐயா அவர்களே சாட்சி. 🙏🙏🙏
@g.m.krishnamurthy52702 жыл бұрын
878
@sivagnanam58032 жыл бұрын
முயற்சித்தால் தமிழில் பிழையற எழுதலாம்..
@komaligal50532 жыл бұрын
முயற்சித்தால் 🙏
@Raji197442 жыл бұрын
Unmayana varthaighal
@பாண்டியன்மியூசிக்2 жыл бұрын
திரு பாண்டே ஐயா ஞானசம்பந்தன்அவர்களின் பேட்டி முற்றிலும் வித்தியாசமாகவும் மிக நிதானமாகவும் விளக்கமாகவும் இருந்த விதம் மிக அருமை ஐயா ஞானசம்பந்தன் அவர்கள் பல கோடி ரசிகர்களின் நானும் ஒரு தீவிரமான ரசிகன் மிக்க நன்றி வாழ்த்துக்கள். பாண்டியன் சலூன் செல்லூர் மதுரை
@pilavanush6227 Жыл бұрын
ஜெய் ஹிந்த். மிகவும் நேர்த்தியான பேட்டி. அழவைத்த வரி " நூலகத்திற்கு தீ வைத்தனோ" எனக்கும் ஏற்பட்ட அனுபவம்🙏🙏 தங்கள் பேட்டியை பார்க்க வேண்டும் என்று நேரம் ஒதுக்கியதால், என்னால் இந்த சிறந்த பேட்டியை முழுமையாய் பார்க்க முடிந்தது. நன்றி.👍🙏🙏🙏
@pathmanathankuthan35552 жыл бұрын
ஆழமான அறிவார்ந்த உரையாடல்…வாழ்த்துகள்…!
@ramanim82482 жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத இனிமையான பேட்டி பாராட்டுக்ககுரியது.
@bellkand2k82 жыл бұрын
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை... எதிர்நீச்சல் நீந்தி விட்டால், தாமதமானாலும் வெற்றிக்கனி. இளமையில் எத்தனை கசப்பு, விடாமுயற்சியே தனி சிறப்பு. என்றும் இணையத்தில் ஞானக்கதிர் வழங்கிடும் மேதகு அங்குச்சாமி (எ) திருஞானசம்பந்தர் அய்யா அவர்களுக்கு நன்றி. வாழீ பல்லாண்டு. ஓங்குக தமிழ் பணி. சொற் செல்வம் வையகம் கிட்டிடவே, வைகறையிருந்தே. 😃👍🙏
@karthikeyan7591 Жыл бұрын
Qpqpp
@rajuvelusamy49752 жыл бұрын
உங்கள் வாழ்நாளில் நாங்களும் வாழ்கிரொம் என்பதெ இனிமை தமிழ் தமிழ்
@rahmathullahsyed40522 жыл бұрын
நகைச்சுவையும், கண்ணியமும் ஒருங்கே கொண்ட அற்புதமான உரையாடல். பேராசிரியர் அவர்கள் தான் ஒரு ஆசிரியர், குரு, மற்றவர்களுக்கு ஒரு வழிகாட்டி என்ற உள்ளுணர்வுடன் இயற்கையாக மதுரைத் தமிழில் பேசியது உள்ளபடியே பேரானந்தம் கொண்டேன்.
@natrayannachimuthu12362 жыл бұрын
நன்றி ஐயா ஆக சிறந்த இரு அறிஞர்கள் உரையாடல் அருமை 🙏❤️
@selvarajvasantha50202 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.இருவருக்கும் நன்றி அய்யா!
கேள்விகளும் பதில்களும் சரியான அளவில் இருந்தது. ஐயாவின் முகத்தில் வெட்கம் வரும்படியான கேள்விகளை குறைந்தது மூன்று முறைகள் பாண்டே அவர்கள் வெளிப்படுத்தினார். பாரியார் அமுதா பற்றியும் அவர்களுடைய அடுத்த பிறவிக்கான வாழ்வின் ஒப்பந்தத்தையும் Airbus இல் படிக்கும் போது coffee கிடைத்த தருணங்களும் கேட்பவர்களையும் நாணமடைய வைத்தது..அருமையான நேர்காணல்... ஐயா தனது அறிவை மேம்படுத்திக் கொள்வதல்லாமல் உலகசார்பாக தன் அறிவை சமப்படுத்தி தன் ரசிகர்களை தன்னுடன் இணைத்துக் வைத்திருக்கிறார்
@gnanamg182 жыл бұрын
மிகவும் தங்களிடம்மன்னிப்பு கேட்க்கிறேன். சிறந்த தமிழறிஞ்சர் என்பது தங்கள் நேர்காணல் மூலம் வெளி வந்துள்ளது. மிக்க நன்றி திரு பாண்டே அவர்களுக்கும் ஞான சம்பந்தன் அவர்களுக்கும்.
@AshokKumar-fm8ge2 жыл бұрын
I feel Mr. Ganasambandam enjoys conversation with Mr. Pandee. It is the effect of mutual respect. I enjoys well. Thank you Sirs.
@gurnathapandianmoogambigai50882 жыл бұрын
உலக நாயகன் கமலஹாசனை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் சினிமா மூலமாக சமுதாயம் சார்ந்து நல்ல பல சீர்திருத்த படங்களை தந்தவர்.
@balankumar252 жыл бұрын
அருமையான உரையாடல்.. தமிழுக்கு வாழ்த்துகள்..💕
@smaksorganics17792 жыл бұрын
வணக்கம் அய்யா. ஆழமான, அமைதியான மற்றும் அழுத்தமான பேச்சு. ஆம் உங்கள் வாழ்க்கையைப் பற்றி ஆழமாகவும், அத்தகைய சூழ்நிலையிலிருந்து அமைதியாக வெற்றி கண்டது பற்றியும், அதிலிருந்து மீண்டு அழுத்தமாகவும் இருந்து இந்த நிலையை அடைந்து பற்றியும் தெளிவாகச் சொன்னீர்கள் அய்யா. அருமையான பேச்சு, நன்றி அய்யா.
@subramaniamv73282 жыл бұрын
அருமையான உரையாடல், மிகுந்த ஞாபகசக்தி,எந்த தடங்களும் இல்லாமல் நகைச்சுவையை ரசிக்கும்படியாக சொல்வது பேராசிரியர் ஞானசம்பந்தன் அவர்களின் தனிச்சிறப்பு
@baskarankalagini57922 жыл бұрын
வணக்கம் ஐயா சிறப்பு உங்கள் பணி. வாழ்க தமிழ் வளர்க தமிழ். இலங்கை தமிழர்கள் பற்றி சொன்னீர்கள் மகிழ்ச்சி.
@சரவணன்-ல7ங2 жыл бұрын
சிறந்த உரையாடல் கடின உழைப்பால் உயர்ந்த அய்யா அருமை
@sridharanveeraraghavan64622 жыл бұрын
நகைச்சுவை என்ற அற்புதமான திறமையை தங்களுக்கு கொடுத்த கடவுளுக்கு நன்றி.
@sathiavasagampoothathan994 Жыл бұрын
இது நாள் வரை எனக்கும் நாலு" க" சந்தேகம் இருந்தது. தெளிவு பெற்றேன். நன்றி.
@saravanaarun82 жыл бұрын
அன்பான மாமனிதர் நீங்கள் பிறந்த ஊரில் நானும் பிறந்துஉள்ளேன் என்பதில் மிக மகிழ்ச்சியாக உள்ளது. உங்களை எங்கள் ஊரில் மேடை பட்டிமன்றங்களில் பார்த்து எவ்ளவோ மகிழ்ந்தேனோ அதே மகிழ்ச்சி இன்றும் உங்களை காணும் போது.
@sakthikitchen879 Жыл бұрын
திரு பாண்டே அவர்களின் நேர்காணலில் மிகச்சிறந்தது இது என்பேன். ஐயா ஞானசம்பந்தன் அவர்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். அது போல் அவர் குறிப்பிட்ட கவிஞர்களான அப்துல் ரகுமான் மீரா மேத்தா மற்றும் எழுத்தாளர் திரு சுஜாதா இவர்களின் எழுத்துக்களும் கவிதைகளும் எனக்கு மிகவும் பிடித்தவை.
@girijavenkat35112 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களுடைய பேச்சு அருமை. முயற்சி திருவினையாக்கும் என்பதையும் அறிந்தேன் நன்றி்.🙏🙏
@valliammaikuppusamy757 Жыл бұрын
அருமையான அற்புதமான ஆழமான கருத்தாளமிக்க நேர் காணல்.. சமுகத்திற்கு ஓர் முன்னோடியாக அய்யா திகழ்கிறார்.... மிகச் சிறப்பு...நிறைய கருத்துக்கள் தங்களிடம் பெற்று கொண்டோம்.... வாழ்க வளமுடன்.... வாழ்க தமிழ்...வளர்க தங்கள் தொண்டு..... அற்புதம்...
@RamachandranSubbiah Жыл бұрын
😊
@jayakumarmuthukrishnan13142 жыл бұрын
வணங்குகிறேன் ஐயா 🙏 இந்த பகிர்வு மூலம் தங்களைப் பற்றி நன்கு அறிந்து கொண்டேன் ஐயா 🙏
@paarthasarathy94922 жыл бұрын
I am paarthasarathy, ex-ISRO computer analyst in 70s alongwith sarabhai, kalam, Nambi, ur rao ++. Born in srgm, brought up at kkdi. In my age of 10,11, used to accompany my சின்னம்மா (என்னோட) to saa Kanesan's kamban festivals. Have heard of அ ச ஞானசம்பந்தன், ஜீவா, மு.க, ஆ ரா இந்திரா, etc. Now I enjoy Vijay tv Patti manrams led by our gnansambandam. கலை, இலக்கிய தொண்டு thodaruttum.
@dineshanblazahan98432 жыл бұрын
Pandey u have very good humor sense .. couldn’t hold my laughter when u said “ is it with air hostesses “ … please keep that alive always don’t be serious
@SivakumarT.V Жыл бұрын
Super
@manoharan54852 жыл бұрын
அற்புதம் நிறைந்த பேச்சு.. மலரும் நினைவுகள்.. மறக்காத ஞாபகங்கள்.. தமிழ் பெருமை கொள்ளும் பேராசிரியர்.. தமிழ் கூறும் நல் உலகத்திற்கு கிடைத்த பொக்கிஷம் இவர்.. பாண்டேவின் நகைச்சுவை கேள்விகள்.. மகிழ்ச்சி.. சிறப்பு.. வாழ்த்துக்கள்.. வணக்கங்கள்.
@dravidamanidm78112 жыл бұрын
மானாபிமானம் உறவுகளில் கூடாது. அருமை அண்ணே. வாழ்த்துகள். 😍
@dravidamanidm7811 Жыл бұрын
மானாபிமானம் உறவுகளில் கூடாது.. அருமை அண்ணே. சிறப்பு.
@sundarviswanathan65002 жыл бұрын
வணக்கம் ஐயா மிகவும் அருமையான மற்றும் வித்தியாசமான நேர்காணல். நிறைய தகவல்களுடன் நகைச்சுவையும் கலந்த ஒன்று. தங்கள் இருவருக்கும் நன்றி
@nagarajanthathanna92702 жыл бұрын
தமிழ் பேச்சாளர்களில் மிகச்சிறந்த மனிதர். புரட்சி தலைவரின் ரசிகர் என்பதால் மிகவும் பிடிக்கும்.
@prof.kdayanchandran26152 жыл бұрын
Frank overt deliberation MY SALUTES TO Prof and Pandey. I too have the ease experience. I did my PG1972 to 74 in Presidency College Madras and later I have become Professor in Presidency College. So I am an ALMAMTER of Presidency College.Our CM joined Presidency College Madras in 1972.
@ldkodi71862 жыл бұрын
வீடியோ முழுவதும் தகவல்கள், கொல்லென சிரிக்கக் கூடிய ஜோக்குகள். ஞாண சம்பந்தம் சார் உங்களிடம் படித்த மாணவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள், நீங்கள் ஒரு வாழும் வரலாறு, வாழிய நீவீர் பல்லாண்டு👏👏👏🙏💐
@florencesuriya114 Жыл бұрын
எத்தனை விஷயங்களை ஞாபகம் வைத்து கொண்டு இருகிங்க அனைத்தும் தெரிந்தாலும் மிக எளிமையாக இருக்கீங்க உங்கள் அனைத்து பேச்சுக்களில் நகைச்சுவை இருந்தாலும் அதில் பல விஷயங்கள் இருப்பது தான் உங்களின் தனி சிறப்பு. மிக மிக பிரபலமாக இருந்தாலும் சரி, ரொம்ப சாதாரணமா மக்களிடம் பழகுறீங்க.
@radharamani7154 Жыл бұрын
I like Gnanasambandam sir speaches. He is a diamond in the crown of Sholavandan
@தேவகோட்டைசக்கரவர்த்திDevakotta2 жыл бұрын
இன்று காலையில் நான் ஒரு நல்ல தமிழ் கேட்டேன் என்று மனநிறைவு வருகிறேன் வெளியில் பார்க்கும் பொழுது இவ்வளவு பிரபலங்களாக தெரிபவர்கள் எவ்வளவு போராடி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்கள் என்பது நாம் நாம் சார்ந்த தொழிலுக்காக பல போராட்டங்களை சந்திக்க வேண்டும் என்பது கற்றுக்கொள்ள வேண்டியதாகிறது
@pushpakk2049 Жыл бұрын
அழகிய உரையாடல் அற்புதமான உரை யாடல் அறிவான உரை யாடல் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👌👌👌👌👌👌👌👌👌👌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karikalanravi29362 жыл бұрын
இருவருமே மிகுந்த தமிழ் ஆற்றல் மிக்க அர்புதமான நகைச்சுவை மிகுந்த அளவில் அறிவு ஆற்றல் மிக்க மிகச்சிறந்த தமிழ் ஆளுமை. இருவருமே சான்றோர்கள் என்பதில் மகிழ்ச்சி
@subramanianswaminathan604 Жыл бұрын
மிகவும் அருமையான நேர்காணல். பேராசிரியரின் பதிலில் நேர்மையும், நேர்த்தியும், தெளிவும் இருந்தது.தம்முடைய தோல்விகளையும் மறைக்காமல் ஒப்புக்கொண்டு பேசியது நேர்மையின் உச்சம். மிகவும் சுவையாக இருந்தது.
@nursingprof86342 жыл бұрын
உங்கள் அமுத சொற்களை கேட்கும் காலத்தில் வாழ்வதற்கு பெருமைப்படுகிறோம்
@pankajk30022 жыл бұрын
ரசமான கருத்தாழமிக்க நல்ல உரையாடல் இருவருமே நல்ல பண்பாளர்கள் என்பதை உணரமுடிந்தது நகைச்சுவையோடு நல்ல விஷயங்கள் இவ்வளவு நேரம் தொடர்ந்து எங்களால் கேட்க முடிந்ததது பாராட்ட படவேண்டிய விஷயம் சுவராசியமாக இருந்தது நிறைய விஷயங்களையும் அறிந்துக்கொண்டேன் நன்றி
@Karthi_Keyan-D2 жыл бұрын
ஐயா இந்த உரையாடல் 2. 8. 2022 இரவு பல் வலியால் முழுவதும் திரு ரங்கராஜன் பாண்டே உடனான சந்திப்பு மிகவும் அருமை அருமை அவதியுற்ற எனக்கு அரு மருந்தாக கிடைத்தது உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் த கார்த்திகேயன் கோவை மாவட்டம்
@Raja-eq9mg2 жыл бұрын
இந்த உரையாடலை ஆவணப்படுத்தி வைக்க வேண்டும் மிகமிக சிறப்பு வணக்கம்
எண்ணிலடங்கா துயரை தாண்டி வந்தவர்களால் தான் சிறந்த நகைச்சுவையாளாராக அவதானிக்க முடியும். உங்கள் புன்சிரிப்பும், நல்லுள்ளமும் எந்நாளும் வாழ்க. 💐💐💐🙏
@s.nallasivannallasivan639 Жыл бұрын
மிகவும் யதார்த்தமான உரையாடல் நான் கேட்டது மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன்
@rajiraji-ml2nw Жыл бұрын
மிகவும் அருமையான உரையாடல் நன்றி ஐயா வாழ்க பல்லாண்டு
@jeyaprakashjeyam71082 жыл бұрын
என் அறிவுக்கு உரிய ஐயா அவர்களுக்கு நன்றி.... மீண்டும் வகுப்பறையில் பாடம் கற்ற நினைவுகள்...... உங்களால் தமிழ் கற்றோம்... உங்கள் தமிழை உலகம் அறியச் செய்கிறோம்.... நன்றி. நன்றி நன்றி
@SakthiVel-zj7ic2 жыл бұрын
ஐயா, நான் உங்கள் நிகழ்ச்சிகள் பல கேட்டுள்ளேன் ஆனால் உங்கள் வாழ்க்கை நிகழ்வோடு தமிழ் தமிழ் ஓடு நீங்கள் இரண்டு நான் உங்கள் இந்த உரையாடலில் ஒரு துளி தெறிந்து கொண்டேன் மிகவும் அழகாக அருமையாக இருந்தது. நன்றி நன்றி ஐயா,.
@Raju-fm8ok Жыл бұрын
மிக அருமை , பாண்டே நீங்கள் தமிழ்தேன் எடுத்தீர் நாங்கள் சுவைக்கின்றோம்🍎
@LG-yc9rb4 ай бұрын
அய்யா வின் நேர்காணல் அருமை.
@sivasankari37282 жыл бұрын
நன்றாக இருந்தது ஐயா உங்கள் பேச்சு . கேட்க கேட்க மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் கேட்க வேண்டும் போல் இருந்தது. நீங்க பேசுவதை கேட்ககும் போது நமக்கு இப்படி சொல்லி தருவதற்கு யாரும் இல்லையே என்று வருத்தமாக இருக்கிறது.
@Karki29902 жыл бұрын
அருமையான உரையாடல் 🥰
@SRMPROFESSORFF2 жыл бұрын
ஆடேங்கப்பா இது மாதிரி மனிதர் இனி எப்போதும் பிறக்க போவதில்லை
@TheKrish19722 жыл бұрын
Brilliant interview. I am always in awe of Shri Gnanasamadam. Pandey very well done.
@j.ashokan.jayaseelan5863 Жыл бұрын
Vanakam Tamizh Perasiriyar Ayya avargale ! Arpudham - Arumai - Unmai - Nermai kalandha Speech ! Your's Autobiography has changed into Geography for younger generations ! Your name itself a revolution ! Hats off to your hard work & other research you made in learning stages ! Your Father is the Key that made you today a great Speaker - Philosopher - Writer - dramatist - Actor - and so on.... I am a great fan & never miss your speech either in T.V or you tube Channel ! Wishing you & your family members A long & healthy life ! God bless - Vazgha Valamudan !
@Thangam902 жыл бұрын
தமிழாய்ந்த அறிஞர்களிடம் நீங்கள் கற்றீர்கள்... அதை தங்களிடம் பாடமாக நாங்கள் பெற்றோம்.... அய்யா... கா.பெரியகருப்பன் முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை தியாகராசர் கல்லூரி ,மதுரை
@tsabarinath Жыл бұрын
it's not a suprise to know the knowledge of GN Sir, but this interview has reveled the knowledge of Mr. Rangaraj
@Praneethcranes2 жыл бұрын
Sir, how affectionate speech your’s If every general man like you If every lecturer like you If every politician like you If every police like you Wow that’s the heaven I am going to be like you here after in my life I see you cute child in your speech I see you love from your speech I see you how beauty the human life I wish you all the best
நேர்காணல் எடுக்கும் நெறியாளர் , புலன்விசாரணை செய்வது போன்று குதுர்கமான கேள்வியே கேட்கிறார் . தமிழகம் போற்றி பாதுக்கா பட வேண்டியவர் ஐயா ஞானசம்பந்தர்.
@shyamalanambiar26372 жыл бұрын
really both of your speech is very very nice👍👏
@manikandane25402 жыл бұрын
With pandey non political interview is very good.
@badarjahan16632 жыл бұрын
I'm a big fan of thiru gnanasambandan. He is such a sweetheart 😍😍
@bhuvaneswarikarthikeyan2414 Жыл бұрын
அப்பா வியக்கத்தகுந்தவர் கண்டித்து வளர்த்தால் பின்னர் தண்டிக்க தேவையில்லை என்பதை அழகாக சொல்லிக்கொடுத்திருக்கிறார் வாழ்க அற்புத குடும்பம்
@vgovindaraj8434 Жыл бұрын
Very nice speech sir.vazhthukal🙏
@gurnathapandianmoogambigai50882 жыл бұрын
தமிழ் அமுதம். என்பது உங்களைப் போன்ற தமிழ் ஆர்வலர்கள் மூலமாக எங்களது செவிகளில் தேன் வந்து பாய்கின்றது போல உள்ளது. மதுரை புத்தகத் திருவிழாவில் நான் வாங்கிய புத்தகத்தில் உங்களுடைய கையெழுத்தை நீங்கள் பதித்தது எனக்கு இன்றளவும் மறக்க முடியாத நினைவு.நான் வேலுநாச்சியார் நினைவு படிப்பகம் ஒன்றை தொடங்குவதாக உள்ளேன் அதற்காக எனது சுய சம்பாத்தியத்தில் மிச்சப்படுத்தி புத்தகத் திருவிழாவில் அவ்வப்போது புத்தகங்கள் நிறைய வாங்குவேன். விரைவாக அந்த நூலகத்தை அமைத்திட கடவுள் அருள் புரிய வேண்டும்.உங்களது நிகழ்ச்சிகள் நிறைய பார்த்திருக்கின்றேன் அருமை அருமை. உங்களது தந்தை போன்றே எனக்கும் எனது தந்தை ரோல் மாடல் கண்டிப்பில்.
@chendurgk Жыл бұрын
நான் ஐயா வின் ரசிகன் மிக அருமை
@chokkalingamli10902 жыл бұрын
முதல் முதலாக நல்ல செய்தியை கொடுத்துதற்கு நன்றி நன்றி
@subramani40582 жыл бұрын
இரண்டு மாமனிதர்களின் உரையாடல் மிகுந்த பயனளிக்கும்
@saitechinfo Жыл бұрын
நான் ரசித்த மிகச்சிறந்த நேர்காணலில் இதுவும் ஒன்று.
@saibla5002 жыл бұрын
ஐயா உங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் தந்தை பற்றி கூறியது மிகவும் அருமை
@68tnj2 жыл бұрын
Very nice discussion. Thanks to both.
@subramaniansp79182 жыл бұрын
தங்களின் பக்திச் சொற்பொழிவு தொகுப்பினைப் பதிவிடுக
@komaligal50532 жыл бұрын
ஐயா அவர்களின் நேர்காணல் மூலம் 1, ஓர் உயிரால் இன்னொரு உயிரை உலுக்க முடியும். 2. முற்பகல் செய்யின் பிற்பகல் வரும் (ஞானப்பால்). பாண்டே: 1, அவங்களோட இன்னும் தொடர்பிலா 2, அதுக்கு பேச வேண்டானு சொல்லிடலாம் 3. இந்த டீலிங்க் எனக்கு புடுச்சிருந்தது போன்ற கலகலப்பான எதார்த்த நடை அருமை. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி ஐயா. (மேலும் சொல்லுங்கள் கேட்கிறோம்.)
@shanthiuma9594 Жыл бұрын
தமிழுக்கு வயதில்லை எப்போதும் இளமையாகவே இருப்பாள் தாய் தமிழ் அதேபோல் அதைப் படித்து அந்த மொழியை பேசி வளர்க்கும் தெளிவாகப் அழகாக உச்சரிக்கும் பலர் அதில் பாண்டேவுக்கும் பங்குண்டு வாழ்க நீங்கள் இருவரும் 🙏
@sureshbabuk74712 жыл бұрын
ONE OF EXCELLENT INTERVIEW FROM OUR G.Gnanasambandan
@vairavelvel21422 жыл бұрын
அருமையான நேர்... காணல். நேர் (நேர் நின்று உரை யாடியது) இருந்தது. கணலாய் .... நேர் இல் இருந்தாலும் காணலாய் (காணல் நீராய்) விரைவாய் முடிந்தது. இன்னும் தெரிந்து கொள்ள அல்ல அறிந்து கொள்ள ..... பல படிப்பினைகிட்டியது
@villagefarming49242 жыл бұрын
அய்யா கேள்விகேட்கும் முன்பே இந்த கிருக்கணக்கு பதில் சரியான..,.... அடி
@meyyappanm94692 жыл бұрын
Arumai ayyah i am proud to be ur stuxent English department 1997_2000 batch thiagarajar college madurai
@vanaja6367 Жыл бұрын
Very humble person.
@gomathikrishnamoorthy84842 жыл бұрын
The best interview and thanks to both of you👍🙌🙌😃😃😃🙏🙏🙏😊
@vanaja6367 Жыл бұрын
நடமாடும் பல்கலைக்கழகம் இவர். எல்லாவிதமான கலைஞராக வலம்வருகிறார்.வாழ்த்துகள்.🙏🙏🙏❤️💕
@ramachandrankrishnan76812 жыл бұрын
Excellent interview. Nice to hear Gnanasambandam Ayya's Tamil always
@aerobks2 жыл бұрын
Alaghuu tamil.. My favorite Gnanasambam sir 🌷
@ramaswamykannan86312 жыл бұрын
என்றென்றும் சிறககட்டும் தங்கள் தமிழ் தொண்டு.
@68tnj2 жыл бұрын
Excellent narration. Don’t know about your struggle in your early life. Great achievement by GG sir
@anandappanvaradarajan8852 жыл бұрын
மிகவும் நன்று ஜயா
@GokelaPrakash2 жыл бұрын
Second time watching this video awesome 👌 speech thank you sir 🙏
@rangavenugopal8862 жыл бұрын
அற்புதமான உரையாடல். மிகவும் பயனுள்ள தகவல்கள்.
@subramanianswaminathan604 Жыл бұрын
திரு ரங்கராஜ் பாண்டே அவர்களின் கேள்விகளும் அமர்க்களமாக இருந்தன. கடைசி வரை நேர்காணல் தொய்வில்லாமல் இருந்தது.
@veeranumkaruppanum20262 жыл бұрын
இந்த காணொளி பார்த்த பிறகு எனக்கும் விமானபயணத்தின் போது புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை....ஐயா உங்கள் மாணவன் என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி ....
@veeranumkaruppanum20262 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா
@purpleshotsfilms5027 Жыл бұрын
கல்வி உன்னதமான சுகத்தை ஐயா மூலம் மனிதத்துக்கு வழங்கியது. நன்றி பாண்டே சார்.
@dineshpandian45372 жыл бұрын
ஐயா உங்கள் அன்பு ...எங்களின் பேரன்பு...
@goldking19552 жыл бұрын
உங்களை பற்றி தெரிந்து கொண்டேன். பல நிகழ்வுகள் பற்றி அருமையாக கூறினார்கள் நன்றிகள் பல...