நமஸ்காரம் ஸ்வாமி. எளிய இனிய விளக்கம். நன்றாக புரிகிறது.
@bhukrishkannamma77752 жыл бұрын
கோடி கோடி நமஸ்காரம்🙏🏼🙏🏼🙏🏼
@malathynarayanan60783 жыл бұрын
சுவாமி நம்மாழவாரை தவிர வேறு ஒரு ஆச்சர்யனை கண்டு அறியாத மதுரகவி ஆழவார் -குண பூர்ணனான நம்மாழவாரே சகலமும் என மதுரகவி ஆழவாரை ஆட்கொண்டநம்மாழவார் இப்பேர்ப்பட்ட ஆச்சர்ய நிஷ்ட்டையில் இருக்கும் மதுர கவியை என் ஹ்ருதயத்தில் என்றும் வீற்றிருப்பார் அவரே என்னை ஆள்பவர் என நாதமுனிகள் தனியனுக்கு அருமையாய் அர்த்த விசேஷங்களை ஞானகுரு வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் விண்ணப்பித்தார் .மேலும் ஆழவாரின் ஸ்ரீசுத்தியையே பாடிக்கொண்டும் ஆழவாரின் திருவாய்மொழியையே இசை சேர்த்து பண்ணுடன் பாடி யாழின் இசைக்கு ஒப்பானதாயுமாய் இருக்கும் திருவாய்மொழியையும் ஆழவாரயும் சதா தன் சிந்தையில் வைத்து மதுரகவி போற்றுவார் .ஆழவார் தன் தாயின் கர்பத்திலிருந்து வெளி வரும்போது, அவரை சடம் என்ற வாயு சூழ்ந்து கொண்டதை எதிர்த்து அதிலிருந்து வெளியே வந்தார் .அகஞானம் என்ற இருளையே உதைத்த ஞானப்பிரான் அதனாலேயே ,சடகோபன், சடஜித் போன்ற திருநாமங்கள் வரக் காரணமாய் இருந்தவர் .வேறொன்றும் நான் அறியேன் வேதம் தமிழ் செய்த மாறன் என்றார் போல் இப்பேர்ப்பட்ட ஆழவருக்கே அற்று தீர்ந்தவராய்,வேதவேதாந்தத்தை எளிமை படுத்தி தமிழ் வேதமாய் சாராமாய் சாம வேதத்திற்கு நிகராய் திருவாய் மொழியை கொடுத்த ஆழவாரிடம் அபார பக்தி கொண்டவராய் அவர் திருவாய்மொழியையே இசை கூடி பாடுபவராய் இவ் ஆழவாரின் ஸ்ரீசுத்தியையே நித்தம் சிரவணம் செய்பவராய் திகழும் மதுரகவி ஆழவார் இந்த மதுரகவிக்கு அடியார்க்கு அடியார்க்கு அடியார்க்கு அடியாராக எம்மை ஆட்படுத்திக்கொண்டேன் என தனியனுக்கு விசேஷமாய் ஞானவித்து வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் அர்த்தத்தை அர்த்தித்தார் . ஸ்வாமிகளுக்கு ஜெய ஜெய .
@GopinathGGopi3 жыл бұрын
Om Sri namo bhagavathe vasudevaya namaha. 🙏🙏🙏.
@ajaathreyan17403 жыл бұрын
நமக்கு நாலாயிரத்தையும் திருப்பி அளிக்க உதவிய மதுரகவியார் திருவடிகளே சரணம் 🙏
@padmapriya271410 ай бұрын
இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்* நின்று தன் புகழ் ஏத்த அருளினான் * குன்ற மாடத்* திருக் குருகூர் நம்பி * என்றும் என்னை * இகழ்வு இலன் காண்மினே.
@veervasanthakumar Жыл бұрын
ஆச்சாரியன் திருவடிகளே சரணம்!
@lakshmiramanujam82882 жыл бұрын
Sri mathe Ramanujaya namaha 🙏
@kanagavallithillainataraja76893 жыл бұрын
Alwargal திருவடிகள் சரணம் ஸ்ரீ madhe ramanujaya namaha
@kavitharajamanickam2650 Жыл бұрын
அடியேன் ஸ்வாமி
@ponnusamy97193 жыл бұрын
Sri velukudi krishnan Swamy thiruvadikale saranam
@lakshmis13533 жыл бұрын
Namaskar am ... beautiful.....everyday I take hours ,to listen to your discourses. ..blessed to hear