064 - Gopurathu Uchchiyile | Chennai Sri Adithya Ramesh | Alangudi Radhakalyanam 2022

  Рет қаралды 26,809

rkraman

rkraman

Күн бұрын

கோபுரத்தின் உச்சியிலே என்குரலும் கேட்கலையோ
கோவிலினின் சன்னதியில் என்குரலும் கேட்கலையோ
ஆலயமணி ஓசையிலே என்குரலும் கேட்கலையோ
கந்தா உன் காலடியில் எனக்கு மட்டும் இடமில்லையோ
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா..
மயிலாடும் அழகினிலே மெய்மறந்து நின்றாயோ
பக்தராடும் காவடியில் மனம் நெகிழ்ந்து போனாயோ
பக்தர்களின் கோஷத்திலே மெய்மறந்து நின்றாயோ
நானும் இங்கு கதறுகிறேன் என் குரலும் கேட்கலயோ
உன் நாமம் கதறுகிறேன் என் குரலும் கேட்கலயோ
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா..
Alangudi Namasankeerthana Trust
rkraman -9444922848
• 063 - Enna Kavi Padina...
-------------------------------------------------------------------------------------------------
Radhe Krishna! Alangudi Radhakalyanam 2022 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 75th year (Diamond Jubliee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 10/02/2022 to 13/02/2022.
Gopurathu Uchiyile - Sri Shanmugha Dhyanam - Namasankeerthanam by Chennai Sri Adhithya Ramesh Bhagavathar
Website - www.sriradhakal...​​​​​
E-Mail Us : alangudi@sriradhakalyanam.org
Facebook - / alangudi1947
KZbin Channel - / rkraman​​​​​
You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
#Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #chennai #AdhithyaRameshBhagavathar

Пікірлер: 26
@krishnamoorthysriramulured8620
@krishnamoorthysriramulured8620 2 ай бұрын
Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare Hare Krishna Hare Krishna, Krishna Krishna Hare Hare Hare Rama Hare Rama Rama Rama Hare Hare
@anandmass6940
@anandmass6940 6 ай бұрын
Vetri vel muruganku Arohara 🙏🏼
@ananthanarayanansubramania8115
@ananthanarayanansubramania8115 3 ай бұрын
🙏🙏👍👍
@subramanianramakrishnan
@subramanianramakrishnan 7 ай бұрын
Arumaiyana kural vashka vlamudan
@bakthibharatham9511
@bakthibharatham9511 Жыл бұрын
கோபுரத்து உச்சியிலே...என் குரலும்"கேட்கலையோ...கோவிலின்"சன்னதியில் என் குரலும் கேட்கலையோ... ஆலய மணி ஓசையிலே என் குரலும் கேட்கலையோ...கந்தா உன் கால் ஆடியில் எனக்கு மட்டும் இடம் இல்லையே... வேல் முருகா...வேல் முருகா...வேல் முருகா...வடிவேல் முருகா வேல் முருகா...வேல் முருகா...வேல் முருகா...வடிவேல் முருகா மயில் ஆடும் அழகினிலே மெய் மறந்து நின்றாயோ...பக்தர் ஆடும் காவடியில் மனம் நெகீழ்ந்து போனாயோ...பக்தர்களின் கோஷத்திலே மெய் மறந்து நின்றாயோ...நானும் இங்கு கதறுகின்றேன் என் குறலும் கேட்கலையோ...
@annuradhang7273
@annuradhang7273 Жыл бұрын
க்ருபானந்த வாரியார் போல் உள்ளது தங்கள் கை அசைத்து பாடும் பாங்கு .மனம் லயிக்கிறது.❤❤🙏🙏🙏🙏🙏🙏
@ramalingamkv6126
@ramalingamkv6126 Жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@Panchatsharam-t6s
@Panchatsharam-t6s Жыл бұрын
Ennama rasitu padugirar nanri
@annuradhang7273
@annuradhang7273 Жыл бұрын
அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sambamurthyn1511
@sambamurthyn1511 Жыл бұрын
Excellent performance His father also a bhagavathar as well as abinsyam expert His grandfather is Shreeman venkata Subramaniam bhagavathar Third generation 🙏🙏🙏🙏🙏Radhe Krishna
@s.thangavelsaravanamuthu9495
@s.thangavelsaravanamuthu9495 7 ай бұрын
Arumai 🎉🎉
@varadhanmanikandan4958
@varadhanmanikandan4958 11 ай бұрын
நன்றி!நன்றி!🙏
@kavithkavi3662
@kavithkavi3662 Жыл бұрын
Radhekrishna! 🙏🙏🙏
@bakthibharatham9511
@bakthibharatham9511 Жыл бұрын
அருமை"அருமை அருமை....."
@VijayalakshmiDillibabu-ql9mn
@VijayalakshmiDillibabu-ql9mn Жыл бұрын
❤❤❤❤❤❤.super
@nellaisahasra
@nellaisahasra Жыл бұрын
Excellent oam Muruga
@punniyakottik4523
@punniyakottik4523 Жыл бұрын
No words to say .Very good song
@nagarajanjayanthi5036
@nagarajanjayanthi5036 Жыл бұрын
அருமை
@SureshMohanr
@SureshMohanr 2 жыл бұрын
wonderful singing. Lord Muruga will full fill all our wishes 🙏 🙏 🙏 🙏
@krishnacharvenkatraman9203
@krishnacharvenkatraman9203 2 жыл бұрын
Excellent singing with bhakthi ...
@rajasekaran1967
@rajasekaran1967 2 жыл бұрын
🙏🙏🙏 ராதே கிருஷ்ணா
@savithirisavithirisavithir4629
@savithirisavithirisavithir4629 Жыл бұрын
Nice
@annuradhang7273
@annuradhang7273 Жыл бұрын
பாட்டை எழுதியவர் பெயர் ஊர் போடவும்.pls🙏🙏🙏🙏
@momthegreatest
@momthegreatest Жыл бұрын
Singing in high pitch..others singing in low pitch
@mathewsteve3421
@mathewsteve3421 2 жыл бұрын
Chorus is not good
@muralij541
@muralij541 Жыл бұрын
Waste over acting
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
19 Ashtapathi
7:51
Ragasri-Lakshminarasimhan
Рет қаралды 41 М.
14th NAMASANKEERTHANA VAIBHAVAM-2022
1:22:11
STBGS Vani Mahal
Рет қаралды 88 М.
Karpagame | Madhyamavathi | Sandeep Narayan
5:32
Sandeep Narayan
Рет қаралды 110 М.
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.