063 - Enna Kavi Padinalum | Chennai Sri Adithya Ramesh | Alangudi Radhakalyanam 2022

  Рет қаралды 69,875

rkraman

rkraman

Күн бұрын

என்ன கவி பாடினாலும்..| ஸ்ரீ ஆதித்யா ரமேஷ் | ஆலங்குடி ராதாகல்யாணம் |
விருத்தம்:
நீலச் சிகண்டியில் ஏறும் பிரான் எந்தநேரத்திலும்
கோலக் குறத்தியுடன் வருவான் குருநாதன் சொன்ன
சீலத்தை மெள்ளத் தெளிந்து அறிவார் சிவயோகிகளே
காலத்தை வென்று இருப்பார்; மரிப்பார் வெறும் கர்மிகளே.
பல்லவி:
என்ன கவி பாடினாலும் உந்தன் மனம் இரங்கவில்லை
இன்னும் என்ன சோதனையா முருகா (என்ன கவி)
(அனுபல்லவி)
அன்னையும் அறியவில்லை
தந்தையோ நினைப்பதில்லை
மாமனோ பார்ப்பதில்லை
மாமியோ கேட்பதில்லை (என்ன கவி)
சரணம்:
அக்ஷரலக்ஷம் தந்த அண்ணல் போஜ ராஜன் இல்லை
பாசமுடனே அழைத்து பரிசளிக்க யாரும் இல்லை
இக்ஷணத்தில் நீ நினைத்தால் எனக்கோர் குறையுமில்லை
லக்ஷியமோ உனக்கு உன்னை நான் விடுவதில்லை
கோபுரத்தின் உச்சியிலே என்குரலும் கேட்கலையோ
கோவிலினின் சன்னதியில் என்குரலும் கேட்கலையோ
ஆலயமணி ஓசையிலே என்குரலும் கேட்கலையோ
கந்தா உன் காலடியில் எனக்கு மட்டும் இடமில்லையோ
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா..
மயிலாடும் அழகினிலே மெய்மறந்து நின்றாயோ
பக்தராடும் காவடியில் மனம் நெகிழ்ந்து போனாயோ
பக்தர்களின் கோஷத்திலே மெய்மறந்து நின்றாயோ
நானும் இங்கு கதறுகிறேன் என் குரலும் கேட்கலயோ
உன் நாமம் கதறுகிறேன் என் குரலும் கேட்கலயோ
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா
வேல் முருகா வேல்முருகா வடிவேல் முருகா..
Alangudi Namasankeerthana Trust
rkraman -9444922848
• 063 - Enna Kavi Padina...
--------------------------------------------------------------------------------------------------------------------
Radhe Krishna! Alangudi Radhakalyanam 2022 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 75th year (Diamond Jubliee Year) celebration of Radhakalyana Mahotsavam was from 10/02/2022 to 13/02/2022.
Enna Kavi Padinalum - Gopurathu Uchiyile - Sri Shanmugha Dhyanam - Namasankeerthanam by Chennai Sri Adhithya Ramesh Bhagavathar
Website - www.sriradhakal...​​​​​
E-Mail Us : alangudi@sriradhakalyanam.org
Facebook - / alangudi1947
KZbin Channel - / rkraman​​​​​
You may provide us your feedback through WhatsApp/phone call (+91 - 9444922848).
#Namasankeerthanam​​​​​ #Namsankirtan​​​​​ #Radhakalyanam​​​​​ #AlangudiNamasankeerthanaTrust​​​​​ #bhajan​​​​​ #gurusthalam​​​​​ #Bhagavathar​​​​​ #Bagavathar #namaprachar #bajan #chennai #AdhithyaRameshBhagavathar

Пікірлер: 77
@aanmeegam-tamilnadu
@aanmeegam-tamilnadu Ай бұрын
ஸரஸ்வதி கங்கை போல நீந்தி வருவதுபோல் அழகாக உள்ளது குரல் கடவுள் பக்தியுடன் எப்போதும் பாடி மேலும் மேலும் வளர வேண்டும் இறைவன் அருள் தொடர வேண்டும்
@annaduraials6134
@annaduraials6134 2 ай бұрын
அருமை அருமை ஆயிரம் முறை சொல்வேன் முருகன் நேரில் வருவான்
@kousalyamala2879
@kousalyamala2879 20 күн бұрын
Mega arumai antha Murugan neril vanthu nindrar
@lalitharam659
@lalitharam659 7 ай бұрын
I HAVE HEARD THIS song countless numbers o f ti Es. But theh mental..satisfaction.. get everytime I hear is immense.
@nagajothimangaleshwaran2607
@nagajothimangaleshwaran2607 Жыл бұрын
அருமை அற்புதம் அமர்க்களம்.மேலும் மேலும் வளர்ந்து அனைவருடைய அன்பை பெற்று பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.மதுரைக்கு வந்த போது பார்த்து வாழ்த்தும் கூறினேன்.அதை பவ்யமாக சிரித்த முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.எனக்கு அவ்வளவு மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.👌👌💐💐👏👏
@jayalakshmisathuganapathy1348
@jayalakshmisathuganapathy1348 2 ай бұрын
I'm hearing this song daily vetri vel முருகனுக்கு அரோகரா
@subramanianramakrishnan
@subramanianramakrishnan 25 күн бұрын
Enna oru voice murugan arul endrum ungalukku kidaikanam
@ayyanarayyanar7442
@ayyanarayyanar7442 9 ай бұрын
கலியுகத்தில் தெய்வம் இல்லையே இல்லை நீதி கெட்டுவிட்டது அநீதி வளர்ந்து விட்டது
@krishnanm2100
@krishnanm2100 Ай бұрын
Super song for murugan நன்றாக இருந்தது ரசித்தேன் வாழ்த்துக்கள்
@alangaramvenkatesan4395
@alangaramvenkatesan4395 8 ай бұрын
Wov.....very nice.....what a maturity!!!!! Superb....so immersed...🎉🎉🎉🎉🎉🎉🎉
@sury39
@sury39 Жыл бұрын
listening for tenth time
@sambandansomasundaram8954
@sambandansomasundaram8954 Жыл бұрын
Adithya,.... yours is the Best among all the tones I have heard on this song "enna kavi.." your total identification with every word of the song, clear accent, apt gestures are all superb. Wish you many many credits and laurels
@velayudhamg9999
@velayudhamg9999 9 ай бұрын
அருமையான பாடல்
@rajiviswanathan4673
@rajiviswanathan4673 Жыл бұрын
கிருஷ்ணா அற்புதம் அருமை
@sundarlingam5161
@sundarlingam5161 Жыл бұрын
வேல் முருகன் புகழ் எங்கும் பரவட்டும் ்
@jayalakshmisathuganapathy1348
@jayalakshmisathuganapathy1348 2 ай бұрын
மெய்சிலிர்க்கும் அனுபவம்
@g.aandieppanganapathy3269
@g.aandieppanganapathy3269 Жыл бұрын
Daily. More times i listen very supper
@drrajunp
@drrajunp Жыл бұрын
You may also listen to O S Arun. Great rendering.
@kvnrajan
@kvnrajan 2 жыл бұрын
what a fantastic performance. Wonder full. Great feature for this young boy
@adhisedanchannel7762
@adhisedanchannel7762 Жыл бұрын
வேல் முருகன் வந்து விட்டார் ! வேல் முருகா ! வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! ராதே கிருஷ்ணா! ராதே கோவிந்தா !
@K.s.mohandass
@K.s.mohandass Ай бұрын
Ananda kanneer ullam urugiyadu Ayya.kodi namaskaram
@iyerramnathananthsankar5851
@iyerramnathananthsankar5851 Жыл бұрын
Needuzhi vazhgaAditya Ramesh super bajan
@RVAssociates
@RVAssociates Жыл бұрын
முருகா முருகா 🙏🙏
@chidambaramshenbagam1758
@chidambaramshenbagam1758 Жыл бұрын
Reminds Me T.R.Mahalingam's Voice.Wish Him All The Best.
@narayananvldass7569
@narayananvldass7569 Жыл бұрын
The best voice and make me to go to murgan feet
@a.gopalanappadurai5584
@a.gopalanappadurai5584 11 ай бұрын
What a great voice divine melodious fine ....
@saradhabalasubramaniam1054
@saradhabalasubramaniam1054 Жыл бұрын
Muruga saranam. Excellent.
@sury39
@sury39 Жыл бұрын
sri RK Raman thanks for showing this to us
@guhapriyavasudevan8122
@guhapriyavasudevan8122 Жыл бұрын
Excellent rendition. Muruga Saranam .
@annaduraials6134
@annaduraials6134 3 ай бұрын
Suppurrr
@balasubramaniantyagarajan4176
@balasubramaniantyagarajan4176 2 жыл бұрын
இப்படி முருகனை யாரும் கூப்பிடமுடியாது. ஓம் முருகா
@ni24683579
@ni24683579 7 ай бұрын
I have heard this countless times... It has become my everyday routine tooo. God bless
@lalitharam659
@lalitharam659 Жыл бұрын
Unparalleled performance
@venkatesansaradha1511
@venkatesansaradha1511 9 ай бұрын
Superb superb
@k.a.venkateshvenkat406
@k.a.venkateshvenkat406 Жыл бұрын
Excellent sami no words om muruga
@dr.haransivasambu1819
@dr.haransivasambu1819 Жыл бұрын
Arumai AUM. MURUGA MURUGA MURUGA MURUGA MURUGA MURUGA 🙏🏻
@kvrameshkumar7909
@kvrameshkumar7909 Жыл бұрын
கண்களில் நீர் வருகிறதே முருகா...🙏
@appabombay
@appabombay Жыл бұрын
👏.. excellent rendition ..🔥✌️Radhe Krishna 💐🌹
@sury39
@sury39 Жыл бұрын
seeing for the tenth time!!
@sury39
@sury39 Жыл бұрын
i listened to th same song sung by others but no one to beat him
@ramkumarsubbaraman6845
@ramkumarsubbaraman6845 Жыл бұрын
Nicely presented! பின் பாட்டும் மிகவும் முக்கியம் நாமசங்கீர்த்தனத்தில். When I was in this field it was very rare to get mike. Should improve little.👏👏
@chitraannapurani3421
@chitraannapurani3421 7 ай бұрын
Wow Excellent ,om Muruga
@sudhaganesh921
@sudhaganesh921 Жыл бұрын
Muruga....murugaaaaaa..........
@subramanianramakrishnan
@subramanianramakrishnan 12 күн бұрын
Ethanai murai kettalum salikkathu oru voi ce
@sury39
@sury39 Жыл бұрын
listening for third time great singer
@saivicky4241
@saivicky4241 5 ай бұрын
அரோஹரா 🙏🙏🦚🦚
@sury39
@sury39 Жыл бұрын
what a voice
@RVAssociates
@RVAssociates Жыл бұрын
Very nice singing .🙏🙏
@divinesrikrishnamasterpiec2261
@divinesrikrishnamasterpiec2261 2 жыл бұрын
Very very touching
@ushamuthuswamy2802
@ushamuthuswamy2802 Жыл бұрын
இது தான் முதல் முறை இப்படி முருகனை மனம் உருகிபாடி நாங்களும் உருகி கேட்டபாடல் என்ன கவி பாடினாலும் பாட்டை கேட்பது.🙏🙏
@sankarikk9286
@sankarikk9286 2 жыл бұрын
Very good rendition Aditya.
@haripadala2723
@haripadala2723 Жыл бұрын
Super tone .keep it up.
@gayathriabiabi6408
@gayathriabiabi6408 2 ай бұрын
🙏🙏🙏🙏
@iyerramnathananthsankar5851
@iyerramnathananthsankar5851 Жыл бұрын
Emotional bajan
@Venkatesh-ry6we
@Venkatesh-ry6we 2 ай бұрын
🙏🏻🙏🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@kevychinnien3991
@kevychinnien3991 Жыл бұрын
🔥Om Saravanabhava🔥
@swathibaby6694
@swathibaby6694 Жыл бұрын
Nice singing
@ramaashok5391
@ramaashok5391 2 жыл бұрын
Really good and enjoyed it once again very nice 🙏🙏🙏🙏🙏
@lalitharam659
@lalitharam659 Жыл бұрын
Very very ďivinè
@tkbalagopalaniyangaar9421
@tkbalagopalaniyangaar9421 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@santhats8859
@santhats8859 Жыл бұрын
Muruga Muruga🙏
@balamythilijana6883
@balamythilijana6883 Жыл бұрын
🙏🙏🙏🙏🌹🌹🙏🙏🙏🙏
@raghuramanr8574
@raghuramanr8574 2 ай бұрын
Vadivel muruganuku arohara
@iyerramnathananthsankar5851
@iyerramnathananthsankar5851 Жыл бұрын
Ananda bashpam
@savithri.s2056
@savithri.s2056 Жыл бұрын
Excellent 🙏 how to contact him🙏
@muthulakshmisankaranarayan5516
@muthulakshmisankaranarayan5516 2 жыл бұрын
Arpudham. Eppadi solvadendru puriyala. Avvalavu super
@malathins9752
@malathins9752 Жыл бұрын
Very much touching
@vanithasankaran6277
@vanithasankaran6277 Жыл бұрын
Very divine 👏👏👏👌🏻👍🙏🙏🙏
@ganesanrangasamy7798
@ganesanrangasamy7798 Жыл бұрын
OmMurukaExellant🙏🙏🌹🌹👌👌
@k.v.ksekar9267
@k.v.ksekar9267 Жыл бұрын
Said bagavathar kural edupavillai..Note.
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 4 ай бұрын
Kankalil kanneer arviyaka kotukirathu.
@sujathahr1998
@sujathahr1998 Жыл бұрын
Sound very low
@hariganesanvenkataraman7807
@hariganesanvenkataraman7807 Жыл бұрын
Enna ragam
@jahnavikashyap407
@jahnavikashyap407 Жыл бұрын
I think the bhajan is presented beautifully in " shivaranjini' ragam.
@jahnavikashyap407
@jahnavikashyap407 Жыл бұрын
Sorry the raga is ,"NEELAMANI"
@narayananpl7789
@narayananpl7789 4 ай бұрын
Cel number pls
@annaduraials6134
@annaduraials6134 2 ай бұрын
அருமை அருமை ஆயிரம் முறை சொல்வேன் முருகன் நேரில் வருவான்
Sidh Sriram. Enna kavi padinalum
5:11
Tiruchengode Gv Parthiban
Рет қаралды 11 М.
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 18 МЛН
АЗАРТНИК 4 |СЕЗОН 2 Серия
31:45
Inter Production
Рет қаралды 962 М.
Orumurai Enakkenavaa
15:39
Madurai S. Somasundaram - Topic
Рет қаралды 92 М.
Palum Thaen Abishegamum - by Smt Gayatri Mahesh & A V Manikantan on Mridangam
5:51
Divine Rhythms A V Manikantaan
Рет қаралды 20 М.
14th NAMASANKEERTHANA VAIBHAVAM-2022
1:22:11
STBGS Vani Mahal
Рет қаралды 78 М.