09.10.2024 - morning prayer - காலைஜெபம் - தெய்வீக குணமளிக்கும் இயேசு @TAMIL CATHOLIC ONLINE TV

  Рет қаралды 1,740

TAMIL CATHOLIC ONLINE TV

TAMIL CATHOLIC ONLINE TV

Күн бұрын

Пікірлер: 35
@DensiDensi-i1h
@DensiDensi-i1h 2 сағат бұрын
ஆண்டவரே இந்த நாளை தந்ததற்காக உமக்கு நன்றி ஆண்டவரே இந்த புதிய நாளில் எங்கள் ஒவ்வொருவரையும் நிறைவாக ஆசீர்வதிக்க வேண்டும் என்று இறைவா உம்மை மன்றாடுகிறேன்.ஆண்டவரே எங்கள் மன்றாடை கேட்டருளும் ஆமேன்🙏🙏🙏
@mercyanjel1233
@mercyanjel1233 Сағат бұрын
அன்பான ஆண்டவரே இன்று காலை முதல் இரவு வரை நீர் தரும் ஆசீர்வாதங்கள் அநேகம் நன்றி அப்பா.அப்பா என் பிள்ளைகளுக்கு அரணாக கோட்டையாக காத்து வழி நடத்தும்.என் கணவர் ஓட்டுநர் வேலை செய்யும் போது பாதுகாப்பு கிடைக்க வேண்டும்.எங்களை உமது மேலான இரக்கம் வழி நடத்தும் ஆமென்
@ThuthithJerami
@ThuthithJerami 3 сағат бұрын
ஆண்டவரே, உம்மால் கூடும் எல்லாம் கூடும். ஆமென்.
@SanthiD-n3t
@SanthiD-n3t 5 сағат бұрын
Amen🙏🙏praise the lord🙏🙏🙏alleleuah 🙏Thankyou jesus🙏glory to Jesus 🙏ave maria🙏🙏🙏Thankyou father🙏
@selvinsamraj6639
@selvinsamraj6639 30 минут бұрын
❤❤❤ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கே மகிமையும் புகழும் உண்டாவதாக அம்மா மாதாவே வாழ்க❤❤❤என் குடும்பத்திர்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்❤❤❤
@gnanaratnammalar314
@gnanaratnammalar314 5 сағат бұрын
என் மகனின் திருமணத்திற்கு வேண்டிய எல்லா ஆசிர்வாதம் தந்து குறைகளை நிறைவு செய்து கிருபை செய்யும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🌹🌹 நன்றி ஆமென்
@premalatha5310
@premalatha5310 50 минут бұрын
ஆண்டவரே என் ஏசுவே இம்மட்டும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்வதற்காக உமக்கு நன்றி அப்பா மேலும் இந்த நாள் முழுதும் எங்களை ஆசீர்வதித்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று ஆண்டவரே உம்மை நோக்கி மன்றாடுகிறேன் ஆமென்
@jenittajenittach7986
@jenittajenittach7986 49 минут бұрын
ஆண்டவருக்கு நன்றி இயேசு அப்பாவுக்கே புகழ் மரியே வாழ்க இயேசு அப்பா இரவு முழுவதும் எங்களை கண்மணி போல பாதுகாத்த உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசு அப்பா எனது அன்பு மனைவமகளை கண்மணி போல பாதுகாத்து இரட்சித்தருளும் அப்பா ஆமேன் ஆமேன் ஆமேன் அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா எங்களுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிக்கிற இறைபணியாளருக்கு நன்றி
@kansumariampillai8050
@kansumariampillai8050 5 сағат бұрын
ஆண்டவரே எம்மேல் மேரியின் மேல் இரக்கமாயிரும் இறைவனுக்கு கோடான கோடி நன்றி மரியே வாழ்க 🧎🙏🤱🌹
@eugenemary2473
@eugenemary2473 2 сағат бұрын
தந்தையே இறைவா என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆக உம்மைக் கெஞ்சி கேட்கிறேன்.தகப்பனே என் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுதலை தர உம்மிடம் வேண்டுகிறேன்.அப்பா கடன் தொல்லையிலிருந்து விடுதலை தர உம்மைக்‌ கெஞ்சி கேட்கிறேன்.உலக மக்கள் அனைவரையும் ஆசீர்வதிக்க உம்மைக் கெஞ்சி கேட்கிறேன்.நன்றி இறைவா நன்றி.
@arulmaryshanthi8895
@arulmaryshanthi8895 3 сағат бұрын
Yesuvuku pugal yesuvuku Nandri Annai Mariye vaalga Amen Alleluia 🙏
@florancesusila6426
@florancesusila6426 30 минут бұрын
Amen Maria valha yesuvukkapugal Amen 🙏
@SebastinJayakumar
@SebastinJayakumar Сағат бұрын
சகாயமாவே உம்மை ஆராதித்து வனங்கிரோம் எங்களை காத்து ஆசீர்வதித்து வழிநடத்தி அருளும் அம்மா எங்களுக்காக ஆண்டவரிடம் பரிந்பேசி எங்கலுக்கு நல்ல சுகம் தந்தருளும் எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்தி அருளும் அம்மா ஏசுவுக்கு புகழ் ஏசுவுக்கு நன்றி ஏசுவின் ரத்தம் ஜெயம் மரியோ வாழ்க ஆமேன்
@jeniferleo6728
@jeniferleo6728 3 сағат бұрын
ஆண்டவரே எங்கள் மேல் இரக்கமாயிரும்
@SelviMarimuthu-o3e
@SelviMarimuthu-o3e 2 сағат бұрын
ஆண்டவரே உமது மகள் பொன் ருத்ரா நிம்மதியாக இருக்க வேண்டும் அவள் கணவர் குழந்தை நல மாக இருக்கவேண்டும் ஆண்ட வரேஎன்மகன்ரிஷிநாத்மாறன்னைஆசிர்வதிகதேவனேஎன்கணவர்மாரிமுத்துவைஆசிர்வதிகராஜாஅம்மாதாயேவேளாங்கண்ணிமாதாவேஉமக்குநன்றிநன்றிநன்றி
@AnushaAnu-ij9sf
@AnushaAnu-ij9sf 33 минут бұрын
அன்பானஆண்வரேஇந்தகாலைமுதல்இரவுவரைஎன்பிள்ளைகளயும்என்னையும்ஆரிவதித்துவளிநடத்தும்அப்பாநன்றிநனறிஅப்பா❤❤❤
@rijorijo9706
@rijorijo9706 3 сағат бұрын
Appa kachalal kasta padukeran ithuluruibtgu viduthala thanga appa
@anthonystephenanthonysteph5143
@anthonystephenanthonysteph5143 47 минут бұрын
Please pray for my family and loan problem 🙏🙏🙏🙏🙏🙏 prise the lord 🎉🎉🎉🎉🎉🎉 Maria vazhga ❤❤❤❤❤❤
@jhoneson8452
@jhoneson8452 Сағат бұрын
ஆமேன்
@mercyanjel1233
@mercyanjel1233 Сағат бұрын
அம்மா மரியே வாழ்க
@agilachristy8918
@agilachristy8918 5 сағат бұрын
✝️
@merymery3288
@merymery3288 Сағат бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jebarani3399
@jebarani3399 2 сағат бұрын
Amen
@geraldjoseph1958
@geraldjoseph1958 3 сағат бұрын
My Lord Jesus Christ Amen🌹🙏 St. Joseph Blessing My Family🌹🙏 Pace and Good Hatha 🌹🙏 Mother Blessing Son Is Job🌹🙏 St.Joseph Son Need Wedding Place Help Him🌹🙏 Mother I Need 🏠 Place Giving Me🌹🙏 Jesus Blessing Wife and Daughter Family 🌹🙏 Blessing Son low Need Job Place Giving Him 🌹🙏 Than You Jesus Amen🌹🙏
@pathmarama2085
@pathmarama2085 3 сағат бұрын
P
@baskarana7472
@baskarana7472 Сағат бұрын
தாய் மரியே வாழ்க அல்லேலூயா அல்லேலூயா. புதன்கிழமை காலை. பரலோகத்தில் இருக்கிற எங்கள் தந்தையே எங்களை படைத்தவரே ஸ்தோத்திரம்செய்கிறோம் சுவாமி அப்பா பிதாவே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் போற்றுகிறேன் நன்றி கூறுகிறேன் தகப்பனே ஆமென் அல்லேலூயா . மரியே போற்றி போற்றி தினமும் ஜெபமாலை எப்பொழுது ஜெபமாலையில் கையில் வைத்து ஜெபிப்போம் ஆமென் அல்லேலூயா. தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க அல்லேலூயா காலை வணக்கம் ஃபாதர்
@rosaliathomas5659
@rosaliathomas5659 5 сағат бұрын
யேசப்பா என் மகன் மேல் உம் இறக்கம் கிருபை இரங்குவதாக அவனுக்கு உம் கள்வாரி இரதத்தை கொண்டு பரிபூரண குணம் அளித்து உண்டான புன்னகை ஆற்றும் அப்பா.. 🙏🙏🙏
@rameshraja3402
@rameshraja3402 Сағат бұрын
Praise the Lord Ave Maria amen. 🙏✝️
@sabestintravel3210
@sabestintravel3210 Сағат бұрын
Praise the lord amen ❤
@nalinibernard6457
@nalinibernard6457 8 минут бұрын
Amen 🙏 🙏 🙏
@dorinbernica3396
@dorinbernica3396 5 сағат бұрын
Thank you Jesus 🙏🏻❤
@RameshRaja-j9x
@RameshRaja-j9x 2 сағат бұрын
PRAISE THE LORD AVE MARIA AMEN ....
@sozachung7961
@sozachung7961 5 сағат бұрын
🙏🙏🙏
@luciajacob1258
@luciajacob1258 5 сағат бұрын
Amen❤❤❤
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 127 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 8 МЛН
🍉😋 #shorts
00:24
Денис Кукояка
Рет қаралды 3,9 МЛН
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 127 МЛН